தனது நண்பர் ஒபாமாவும் தன்னுடன் இணைந்து நிதி திரட்டும் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக ஜோ பிடன் தெரிவித்துள்ளார் இந்த வருடம் வரும் நவம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற இருப்பதால் குடியரசு கட்சி சார்பாக அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் தேர்தல் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் ஜோ பிடன் இதுகுறித்து கவலை இன்றி காணொளி மூலம் […]
Tag: தேர்தல்
ஜனநாயக தேர்தலில் நான் தோல்வியடைந்தால் அமைதியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என அதிபர் ட்ரம்ப் உறுதி அளித்துள்ளார் அமெரிக்காவில் நவம்பர் மாதம் வர இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அதிபர் ட்ரம்ப் குடியரசுக் கட்சியின் சார்பாக மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் போட்டியிடுகின்றார். இதன் காரணமாக ஒருவருக்கொருவர் வாதம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ட்ரம்ப் பற்றி பேசிய ஜோ பிடன் “வரும் தேர்தலில் ட்ரம்ப் […]
சட்டமேலவை தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் ஒப்புதல் அளித்திருப்பதால் உத்தவ் தாக்கரேவின் முதல்வர் பதவி தப்பியுள்ளது. மகாராஷ்டிராவில் சட்டமேலவை தேர்தல் நடத்துவதற்கான ஆலோசனை கூட்டம் தேர்தல் ஆணையம் சார்பில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்பாக மகாராஷ்டிராவின் தலைமைச் செயலாளர் ஒரு கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு கொடுத்திருந்தார். அதில் கொரோனா பாதிப்பு ஏற்பட இருக்க கூடிய சூழ்நிலை உரிய பாதுகாப்போடு சட்ட மேலவைத் தேர்தல் நடத்தலாம், அதில் எந்தவிதமான பிரச்சினையும் இருக்காது மாநில அரசின் சார்பில் இருந்து உரிய […]
நாங்கள் தொற்றை சிறப்பாக கையாண்டது இறப்பு எண்ணிக்கையை குறைந்துள்ளது அதனால் எனக்கே வாக்களியுங்கள் என டிரம்ப் கேட்டுள்ளார் சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா தொற்று அங்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டாலும் உலக வல்லரசு நாடான அமெரிக்காவில் அதன் தாக்கம் அதிகமாகவே உள்ளது.கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அதிபர் எடுத்து வரும் நடவடிக்கைகள் அனைத்தும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் அதிபரிடம் நிருபர் ஒருவர் “வியட்நாம் போரில் இறந்த வீரர்களை விட கடந்த […]
கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையிலும் தென்கொரியா நாட்டில் தேர்தல் நடக்கப் பெற்று அதிபர் மூன் ஜே இன் தலைமையிலான ஆளும் கட்சி வெற்றி பெற்றுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக உலக நாடுகள் முக்கிய நிகழ்வுகள் பலவற்றை தள்ளிப்போட்டு உள்ள நிலையில் உலக நாடுகள் வியக்கும் வகையில் தென்கொரியா நேற்று நாடாளுமன்ற தேர்தலை நடத்தி உள்ளது. பிப்ரவரி மாதம் தென்கொரியாவில் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அவற்றை கட்டுப்படுத்தி வெற்றியைக் கண்டது […]
இலங்கை நாடாளுமன்றத்தை திடிரென்று கலைத்தார், அந்நாட்டின் அதிபரான கோத்தபய ராஜபக்சே, அப்பொழுது அவர் தேர்தல் நடைபெறும் தேதியையும் தெரிவித்தார். இலங்கைக்கு 2015ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதை தொடர்ந்து அத்தேர்தல் முடிவில் செப்டம்பர் மாதம் புதிய ஆட்சி பொறுப்பேற்றது. ஆட்சிக்காலம் முடிவதற்கு இன்னும் 6 மாதங்கள் இருக்கும் நிலையில், அந்நாட்டின் அதிபர் நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக நேற்றிரவு திடீரென அறிவிப்பு விடுத்தார். இந்நிலையில் அரசாணையும் உடனடியாக வெளியானது. ஏப்ரல் 25ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் எனவும், […]
“173 தங்ககட்டிகல் பறிமுதல் “
173 தங்ககாட்டிகள் போலீசாரால் பறிமுதல் செய்ப்பட்டு தேர்தல் அதிகாரிகளிடம் ஒப்படைக்ப்பட்டது. கும்மிடிப்பூண்டி அருகில், ஆரம்பாக்கம் செக்போஸ்டில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது. ஆந்திராவில் மாநிலத்தில் இருந்து சென்னை வந்த, ஜீப் ஒன்று போலீஸ் அதிகாரிகளால் மறக்கப்பட்டது. அந்த ஜீப்பில், துப்பாக்கியோடு இரண்டு பாதுகாவலர்கள் உடன் இருந்தனர்.போலீசார், அந்த ஜிப்பினை சோதனை செய்தபோது போது, அதில், தலா, 1 கிலோ எடைகொண்ட, 175 தங்கக் கட்டிகள் இருப்பதனை சோதனை மூலம் அறிந்தனர். இவ்விசாரணையில், இந்திய ரிசர்வ் வங்கியினால் அங்கீகாரம் […]