Categories
உலக செய்திகள்

போடு ரகிட ரகிட…. வேறும் 1 MP தான்… அதிபராவே ஆய்ட்டாரு… வியப்பில் இலங்கை அரசு….!!

வரலாறு காணாத அளவிற்கு கடுமையான பொருளாதார நெருக்கடியின் சிக்கி மூன்று மாதங்களுக்கு மேல் போராட்ட நெருப்பு பற்றி எரிந்த இலங்கையின் புதிய அதிபராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார் ரணில் விக்ரமசிங்கே. மக்கள் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் பிரதமராக இருந்த மஹிந்த ராஜபக்சே மற்றும் அதிபராக இருந்த கோத்தப்பயராஜபக்சே ஆகியோர் பதவி விலகிய நிலையில் புதிய அதிபரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் இறங்கியது இலங்கை நாடாளுமன்றம். அரை நூற்றாண்டுக்கு மேலாக அரசியல் அனுபவமும், 45 ஆண்டுகால நாடாளுமன்ற அனுபவமும் கொண்ட […]

Categories
உலக செய்திகள்

இலங்கை அதிபர் தேர்தல்….. ரணில் விக்கிரமசிங்கே வெற்றி….!!!!

இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த டல்லஸ் அழகப்பெருமாவும், ஜனதா விமுக்தி […]

Categories
உலக செய்திகள்

எனது முடிவு சரியானது தான் என நான் நம்புகிறேன்…. பொது தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்…. இம்ரான் கான் பேச்சு….!!!!!!!!

பாகிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து பிரதமரின் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இந்தநிலையில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஷபாஸ் ஷெரிப்  பாகிஸ்தானின் பிரத புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் அரசு தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் பாகிஸ்தானின் புதிய அரசுக்கு எதிராக தனது கட்சியான […]

Categories
உலக செய்திகள்

“இங்கிலாந்து பிரதமர் பதவிக்கான 2வது சுற்று தேர்தல்”…. வெற்றி பெற்றது யார்….?

இங்கிலாந்தில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த வாக்குபதிவில்  இந்திய வம்சாவளியை சேர்ந்த முன்னாள் நிதி மந்திரி ரிஷி சுனக் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் சுற்று வாக்குப்பதிவில் ரிஷி சுனக் 88 வாக்குகளை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி இருக்கிறார். முதல் வாக்குப்பதிவை 8 வேட்பாளர்கள் எதிர்கொண்டுள்ள நிலையில் 2 பேர் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்துள்ளனர். அந்த வகையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மதுபிரியர்களே…. 3 நாட்கள்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!

கடலூர் மாவட்டத்தில் நாளை மறுநாள் ஊராட்சி, ஒன்றியங்களில் காலியாக உள்ள பதவிகளை நிரப்ப இடைத்தேர்தல் நடக்க உள்ளது. இது குறித்து மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடலூர் மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்-1, ஊராட்சி மன்ற தலைவர்-4, கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்-26, என மொத்தம் 31 பதவி இடங்களை நிரப்புவதற்காக இடைத்தேர்தல் நாளை மறுநாள் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இடைத்தேர்தல்…. அரசாங்கத்தை குற்றம் சாட்டிய இம்ரான் கான்…. பதிலடி கொடுத்த ஆளுங்கட்சி….!!!

பாகிஸ்தானில் பஞ்சாப் சட்டசபையில் காலியாக உள்ள 20 இடங்களுக்கு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானும் இடை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வருகிறார். அவர் அடிக்கடி தற்போதைய அரசாங்கத்தை வெளிநாட்டினரால் இறக்குமதி செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டி வருகிறார். மேலும் அமெரிக்கா இந்த அரசாங்கத்தை சதி வேலைகளால் திணித்ததாகவும் குற்றம் சாட்டுகிறார். இதற்கு பதிலளிக்க கூடிய பேசிய மரிய நவாஸ், இம்ரான் கான் பஞ்சாப் மாகாணத்தை […]

Categories
மாநில செய்திகள்

குடியரசு தலைவர் தேர்தல்….. திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை….!!!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசு தலைவர் வேட்பாளரான திரெளபதி முர்மு நாளை மறுநாள் சென்னை வருகை தரவுள்ளார். குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடைவதை தொடர்ந்து ஜூலை 18-ஆம் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரௌபதி முர்மு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக முன்னாள் அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுகிறார். ஆளும் கூட்டணி வேட்பாளர் திரௌபதி முர்மு கூட்டணிக் கட்சித் தலைவர்களை […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

மாவட்ட செயலாளர் போட்டி…. சூப்பர் ஸ்கெட்ச்…. நாற்காலியில் உட்கார ரெடியான அமைச்சர்கள்….!!!

கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் காட்டுமன்னார் கோவில், புவனகிரி, சிதம்பரம், குறிஞ்சிப்பாடி, கடலூர் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளராக உழவர் மற்றும் வேளாண் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் இருக்கிறார். இதனையடுத்து திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு மாவட்டச் செயலாளராக தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் இருக்கிறார். இந்நிலையில் கடலூரில் கிழக்கு மற்றும் மேற்கு தொகுதிகளுக்கு மாவட்ட செயலாளர் தேர்தலை நடத்துமாறு தி.மு.க […]

Categories
உலக செய்திகள்

“நாடாளுமன்றத்தை கலைத்து புதிய தேர்தலை நடத்தலாம்”… பிரதமர் நாப்தாலி அதிரடி முடிவு…!!!!!!!

இஸ்ரேலில் கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வலதுசாரிக் கட்சியான யாமினா கட்சி வெற்றி பெற்றுள்ளது. எனினும் ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை பெறாத நிலையில் அந்த கட்சியின் தலைவர் நப்தாலி பென்னட் வலதுசாரி, இடதுசாரி அரபு கட்சி என வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட ஏழு கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்துள்ளது. அந்த வகையில் நப்தாலி பென்னட் தலைமையிலான புதிய அரசு கடந்த வருடம் ஜூன் மாதம் பதவி ஏற்றது. இருந்தபோதிலும் சில மாதங்களுக்குள்ளாகவே ஆளும் கட்சியில் […]

Categories
உலக செய்திகள்

“நாளை முதல் கடுமையாக செயலாற்றுவோம்”…. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் கருத்து….!!!!!!!!

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று பெற்று முடிந்தது. இந்த மாதம் 19 ஆம் தேதி அன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று உள்ளது. அதனை தொடர்ந்து இறுதி கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றுள்ளது. மேலதிக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் ஆச்சரியம் அளிக்கும் வகையில் அரசியல் நிபுணர்கள் கனித்தபடி பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானின் மையவாத குழும கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்ற தவறிவிட்டது. மேலும் அந்த கட்சியின் முக்கிய மந்திரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

குடியரசுத் தலைவர் தேர்தல்…. பா.ஜ.க வேட்பாளர் யார் தெரியுமா….? வெளியான முக்கிய அறிவிப்பு…!!

குடியரசுத் தலைவராக போட்டியிடும் வேட்பாளர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு துணைத் தலைவராக இருக்கும் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் இவரை சந்தித்து மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, பா.ஜ.க தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை  நடத்தி வருகின்றனர். இதன் காரணமாகத்தான் பா.ஜ.க சார்பில் குடியரசுத் தலைவர் போட்டிக்கு வெங்கையா நாயுடு வேட்பாளராக  நிறுத்தப்படுவார் […]

Categories
உலக செய்திகள்

“கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தல்”… முதன்முறையாக இடதுசாரிகள் ஆட்சி…!!!!!!

கொலம்பியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி கட்சியை சேர்ந்த குஸ்டோவோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கொலம்பியாவில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி, சமத்துவமின்மை மற்றும் வன்முறை காரணமாக அரசிற்கு எதிராக மக்கள் போராடி வருகின்றார்கள். இந்தநிலையில் அங்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றுள்ளது. அதில் இடதுசாரி கட்சியைச் சேர்ந்த குஸ்டோவோ பெட்ரோ அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த தேர்தலில் மொத்தம் 50.48 சதவீதம் ஓட்டுகளை பெற்று குஸ்டோவோ வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ரியல் எஸ்டேட் அதிபர் […]

Categories
உலக செய்திகள்

தொடரும் போராட்டம்….. பாகிஸ்தானில் முன்கூட்டியே தேர்தல் நடத்தாவிட்டால் இது மோசமடையும்…. அதிபர் அதிரடி….!!!

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. பாகிஸ்தானில் நிலவிவரும் பணவீக்கத்திற்கு எதிராக முக்கிய நகரங்களில் இம்ரான்கான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில் அவர்களுடன் காணொளி மூலம் அவர் உரையாடினார். அப்போது பேசிய அவர், நான் உங்களுக்கு போராட்டத்தில் ஈடுபட அழைப்பு விடுக்கிறேன். சுதந்திரமான மற்றும் வெளிப்படையான தேர்தல் நடத்தாவிட்டால், மேலும் குழப்பம் பரவும். அதுமட்டுமில்லாமல் முன்கூட்டியே தேர்தல் நடத்தவிட்டால் நாட்டின் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை மேலும் மோசமடையும் என்று கூறினார். அதனைத் தொடர்ந்து பெட்ரோல் […]

Categories
பல்சுவை

இவர் பெரிய ஆளு போலயே…. தேர்தலில் மோசடி செய்ததற்காக…. கின்னஸ் சாதனை படைத்துள்ளார்….!!

ஒரு நாட்டின் மக்கள் பொதுவாழ்வில்‌ பதவிகளை நிர்வகிப்பதற்காக ஒரு தனிநபரை தேர்ந்தெடுப்பது தேர்தல் ஆகும். இந்நிலையில் தேர்தல் மூலம் தலைவர்கள் தேர்ந்தெடுக்கும் போது பல மோசடி வேலைகளில் நடைபெறுவதை நாம் கேள்விப்பட்டிருப்போம். இந்நிலையில் தேர்தலில் மோசடி வேலைகள் செய்ததற்காகவே ஒருவருக்கு கின்னஸ் சாதனை கிடைத்துள்ளது. கடந்த 1927-ம் ஆண்டு லைபீரியாவில் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பால்கர் என்பவரை தோற்கடித்து 3-வது முறை ஜனாதிபதியாக சார்லஸ் டி.பி கிங் என்பவர் வெற்றி பெற்றார். அந்த நாட்டின் […]

Categories
மாநில செய்திகள்

2024 ல் மீண்டும் நானே பிரதமர் வேட்பாளர்…. பிரதமர் மோடி மறைமுக கருத்து…!!!!!!

குஜராத் மாநிலத்தில் பரூச் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் நடைபெற்ற விதவைகள், முதியவர்கள் மற்றும் ஆதரவற்ற குடிமக்களுக்கான குஜராத் மாநில அரசு நிதியுதவி திட்டங்களின் பயனாளிகள் நிகழ்ச்சியில் காணொளி வாயிலாக பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அப்போது முக்கிய எதிர்க்கட்சி தலைவர் ஒருவர்  பிரதமர் பதவி பற்றி தெரிவித்த கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார். அதில் ஒரு நாள் ஒரு பெரிய தலைவர் என்னை சந்தித்தார். அந்த தலைவர் எங்களை அரசியல் ரீதியாக அடிக்கடி எதிர்த்து வருபவர். […]

Categories
அரசியல்

வன்னியர் இட ஒதுக்கீடு… தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க… அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை…!!!!!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ் அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வர நிர்வாகிகள் தொண்டர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அன்புமணி,” இந்தியா ஒற்றுமையான நாடு என்றும் இந்தியாவில் இந்தியை திணிக்க முயன்றால் இந்தியாவின் ஒற்றுமை பாதிக்கப்படும் என்றும் தமிழகத்திற்கு இருமொழிக் கொள்கை தமிழ் மொழி இணை மொழியாக ஆங்கிலம் உள்ளது […]

Categories
உலக செய்திகள்

“நான் ஆவலோடு காத்திருக்கிறேன்”…. வெற்றி வகை சூடிய இம்மானுவேல் மேக்ரான்…. இந்திய பிரதமர் ட்விட்டரில் வாழ்த்து….!!!!!

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற இமானுவேல் மேக்ரானுக்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் தீவிர இடதுசாரி கொள்கையை கொண்ட மரீன் லெபென்னை  தோற்கடித்து இமானுவேல் மேக்ரான்  இரண்டாவது முறையாக பிரான்ஸ் அதிபராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். பிரான்ஸ் அதிபர் தேர்தலில் 20 ஆண்டுகளுக்குப் பின் இரண்டாவது முறையாக வெற்றி பெற்ற முதல் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு  பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இன்று இறுதி கட்ட தேர்தல்…. பிரான்ஸை ஆளப்போவது யார்….?

பிரான்ஸில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று(24.04.2022) நடைபெற உள்ளது. பரபரப்பான இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கும், தீவிர இடதுசாரி கொள்கை கொண்ட மரீன் லெபென்னுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஐரோப்பிய ஆதரவு நிலைப்பாட்டை கொண்ட மேக்ரான் அகதிகள் குடியேற்றத்தை மிக கடுமையாக எதிர்த்து வரும் லெபன் போன்ற இருவரில் அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பிரான்ஸை  ஆளப்போவது யார் என்ற கேள்வி அந்த நாட்டிற்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு முக்கியத்துவம் […]

Categories
மாநில செய்திகள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை…. தேர்தல் ஆணையம் பரிசீலனை…!!!!!!

இந்திய தேர்தல் ஆணைய குழு அண்மையில் தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்தது. அப்போது அங்கு வாழும் இந்திய வம்சாவளியினரிடம் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா  கலந்துரையாடினார்.அப்போது அவர் கூறிய போது,  புதிய வாக்காளர்களை பட்டியலில் சேர்க்க ஆண்டுக்கு 4 தகுதி தேதிகள், ஆதார் எண் இணைத்தல், வாக்குச் சாவடிகளில் முதியவர்களுக்கு முன்னுரிமை, கரோனா நோயாளிகள் வாக்களிக்க நேரம் ஒதுக்கீடு, பெண்கள் நிர்வகிக்கும் வாக்குச்சாவடிகள் என பல்வேறு சீர்திருத்தங்கள், புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் […]

Categories
உலக செய்திகள்

பிரான்சில் இறுதிக்கட்ட அதிபர் தேர்தல்….!! நிறைவு பெற்றது பிரச்சாரம்….!!

பிரான்சில் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய பிரதமர் இமானுவேல் மேக்ரான் மற்றும் தீவிர வலதுசாரி கொள்கையுடன் செயல்படும் மரினே லீ பென் உட்பட 12 பேர் போட்டியிட்டனர். இதில் மேக்ரான் 27.8 சதவீத வாக்குகளும் மரினே லீ பென் 23.2 சதவீத வாக்குகளும் பெற்றிருந்தனர். இந்நிலையில் யாரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் பெறாத நிலையில் முதல் இரண்டு இடங்களை பிடித்த மைக்ரானுக்கும் மரினேவுகுக்கும் வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட […]

Categories
உலக செய்திகள்

“பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் நான் வெற்றி பெறுவேன்”…. மரீன் லு பென் உறுதி…..!!!!!!

பிரான்ஸ் ஜனாதிபதி தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என முக்கிய பெண் வேட்பாளரான லு பென் உறுதியாக தெரிவித்துள்ளார். பிரான்சின் உயர்மட்ட பதவியை ஏற்பதற்கான 2ஆம் கட்டத் தேர்தல் நெருங்கி வரும் சூழ்நிலையில், பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் முக்கிய போட்டியாளரான மரீன் லு பென் (Marine Le Pen), இத்தேர்தலில் தன்னால் வெற்றிபெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார். அவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று தெற்கு பிரான்சிலுள்ள மக்ரோனுக்கு அதிக ஆதரவுள்ள ஒரு நகரத்திற்குச் சென்றபோது இவ்வாறு […]

Categories
உலக செய்திகள்

மக்களே முடிவு எடுக்கட்டும்!…. “உடனே தேர்தலை நடத்துங்க”…. முன்னாள் பிரதமர் இம்ரான்கான்….!!!!

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் இம்ரான்கான் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால் இம்ரான்கானின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரான ஷபாஷ் ஷெரீப் தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்றுக் கொண்டார். இந்த நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் இம்ரான்கான், “உடனடியாக […]

Categories
அரசியல்

பிரேமலதாவுக்கு ஏன் அண்ணாமலை மேல திடீர்னு இவ்ளோ காண்டு…. இதுதான் காரணமா…?

பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் மாநிலம் முழுவதும் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. கட்சியின் பொருளாளர் பிரேமலதா விருதுநகரில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உள்ளார். அப்போது அவர் சொத்து வரி உயர்வு, நீட்தேர்வு விவகாரங்களில் திமுக அரசின் சார்பாக விமர்சித்திருக்கிறார். திடீரென   ‘இரண்டு ஆடு, இரண்டு மாடு, இரண்டு பெட்டி வைத்திருப்பதாக கூறி வருபவருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு எதற்கு? தைரியம் இருந்தால் பாதுகாப்பு வேண்டாம் என்று மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவாரா?  […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. புதுச்சேரி காரைக்காலில் வாக்குப்பதிவு தொடக்கம்…!!!!!!

பிரான்ஸ் நாட்டின் 15வது அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் அதிபர் இமானுவேல் மேக்ரன்  உள்ளிட்ட 12 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளாவில் வசிக்கும் 4,564 பிரஞ்சு குடிமக்கள் வாக்களிக்கின்றனர். இதற்காக சென்னை, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வாக்குச்சாவடி மையங்களில் அமைத்திருக்கிறது. மேலும் புதுச்சேரி பிரஞ்சு துணை தூதரகத்தில் உள்ள வாக்குச்சாவடியில் காரைக்காலில் உள்ள அலியான்ஸ் உள்ள வாக்குச் சாவடிகளிலும் மக்கள் தங்களின் குடியுரிமை அடையாள அட்டையை காண்பித்து வரிசையில் நின்று வாக்களித்து […]

Categories
உலகசெய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. விறுவிறுப்பான வாக்குப்பதிவு…. மீண்டும் வெற்றி பெறுவாரா மேக்ரான்…!!!!!

பிரான்சில் புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் மேக்ரான் மீண்டும் வெற்றிப்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்து வருகிறது.பிரான்சில் கடந்த 2017-ம் ஆண்டு முதலே  அதிபராக இருந்து வருபவர் இமானுவேல் மேக்ரான். இவருடைய 5 ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம்முடிவடையவுள்ளது. இதனையொட்டி புதிய அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. பிரான்சின் அரசியலமைப்பு சட்டப்படி இரண்டு சுற்று தேர்தல் மூலம் அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.அந்த வகையில் புதிய அதிபரை […]

Categories
உலக செய்திகள்

பிரான்ஸ் அதிபர் தேர்தல்…. 12 வேட்பாளர்கள் போட்டி…. இன்று வாக்குப்பதிவு…!!!!!

பிரெஞ்சு அதிபர் பதவிக்காக யாரை தேர்வு செய்வது என்பதற்காக ஏப்ரல் 24ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. பிரான்ஸ் அதிபர் பதவிக்கான தேர்தலில் இப்போதைய அதிபர் இம்மானுவேல் மேக்ரான், வலதுசாரிக் கட்சியின் மரின் லீ பென் போன்ற 12 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு பிரான்சிலும் உலகின் பிற பகுதிகளில் உள்ள அதன் ஆட்சிப்பகுதிகளிலும் நடைபெற்று கொண்டிருக்கிறது. எந்த வேட்பாளரும் அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை பெறாவிட்டால் முதல் இரண்டு இடங்களில் உள்ள வேட்பாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தல் எப்போது?…. தேதிகளை பரிந்துரைக்க அதிரடி உத்தரவு……!!!!!!

பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானத்தினை துணை சபாநாயகர் நிராகரித்தது, பிரதமரின் பரிந்துரை அடிப்படையில் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தது பற்றிய பிரச்சினையை அந்நாட்டின் சுப்ரீம் கோர்ட்டு தானே முன்வந்து வழக்காக எடுத்து விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கு விசாரணையை தலைமை நீதிபதி உமர் அட்டா பாண்டியல் அமர்வு நடத்தியது. அப்போது பாகிஸ்தானில் ஆட்சிமாற்றம் குறித்த வெளிநாட்டு சதி தொடர்பாக மேலும் அறிவதற்கு தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் நடவடிக்கை குறிப்புகளை தாக்கல் செய்யுமாறு உத்தரவு […]

Categories
மாநில செய்திகள்

பேரூராட்சி தேர்தல் பஞ்சாயத்து… ஆணையத்திற்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி கேள்வி…!!!!

கடம்பூர் பேரூராட்சி தேர்தலில் ஏற்பட்ட தகராறு தொடர்பான புகார்கள் அதில் பதிவான வழக்குகள் போன்ற ஆவணங்களை தாக்கல் செய்ய மாநில தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பேரூராட்சி தேர்தலை ரத்து செய்து பிப்ரவரி 7ஆம் தேதி மாநில தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து பேரூராட்சியில் 3 வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.இந்நிலையில் 1வது வார்டு சுயேச்சை வேட்பாளர் எஸ்.வி.எஸ்.பி.நாகராஜா, 2வது வார்டு சுயேச்சை வேட்பாளர் ராஜேஸ்வரி, 11 […]

Categories
மாநில செய்திகள்

62 பதவியிடங்கள் …. தமிழகத்தில் இன்று மறைமுக தேர்தல்….!!!!!

தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து மார்ச் 4 ஆம் தேதி மறைமுக தேர்தலின்போது பல்வேறு காரணங்களுக்காக இடங்களுக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. அவ்வாறு  நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விடுபட்டுள்ள 62 பதவி இடங்களுக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெறுகிறது. நகராட்சி தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி நகராட்சி மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புதிய பெருந்தொற்று…. கிருஷ்ணசாமி கூறிய அதிர்ச்சி தகவல்…!!!!

தேர்தல் நியாயமான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் இன்று அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுள்ளது. தமிழக அனைத்து கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் கிருஷ்ணசாமி தலைமையில் தி.நகரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பாஜக மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமி, அமமுகவை சேர்ந்த முன்னள் அமைச்சர் செந்தமிழன், ஃபார்வார்டு பிளாக் கட்சியை சேர்ந்த நல்லுச்சாமி, முக்குலத்தோர் புலிப்படை பொதுச்செயலாளர் மூர்த்தி மற்றும் சமத்துவ மக்கள் கட்சி, […]

Categories
தேசிய செய்திகள்

“துடைப்பம் எங்கள் வாழ்க்கையின் முக்கிய அங்கம்”….. முதல்வரை தோற்கடித்த துப்புரவுத் தொழிலாளியின் மகன்…..!!!!!

சமீபத்தில் நடந்து முடிந்த பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி காங்கிரஸ் சார்பில் தான் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தார்.தேர்தலில் பஞ்சாப் முதலமைச்சரை  தோற்கடித்த ஆம் ஆத்மி எம்எல்ஏ வின் தாய் அரசுப்பள்ளி சுத்தம் செய்யும் பணியை  செய்து வருகிறார். சரன்ஜித் சிங் சன்னி பதாவுர்  தொகுதியில் 37, 550 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அவரை எதிர்த்து ஆம் ஆத்மி சார்பில் களம் இறங்கிய லாப்சிங் உகோக்  வெற்றி பெற்றார்.இதுகுறித்து கவுர் கூறும்போது, […]

Categories
மாநில செய்திகள்

2 ஓட்டு: கவுன்சிலர் பதவிக்கு வேட்டு… விளக்கம் அளிக்க நீதிபதி உத்தரவு…!!!!!

தமிழ்நாட்டில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு  பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் பிப்ரவரி 28 ம்  தேதி எண்ணப்பட்டது. இந்நிலையில் திருச்சி 56 வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஞ்சுளாதேவி இரண்டு இடங்களில் வாக்கு செலுத்தியதாக  குற்றசாட்டு எழுந்துள்ள  நிலையில் அவரின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி எதிர்க் கட்சியினர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், மாநில தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

பிரதமர் மோடி குறித்து சர்ச்சை பேச்சு…. பள்ளி ஆசிரியை பணியிடை நீக்கம் செய்ய உத்தரவு…!!!

பிரதமர் மோடி யோகி ஆதித்யநாத் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த பள்ளி ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. அதில் நான்கு மாநிலங்களில் பாஜக வெற்றி பெற்றது. பஞ்சாபில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றது. இதற்கிடையே உத்திரபிரதேச மாநிலம் பிரக்யாராஜ் மாவட்டம் பஹ்ரா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக செயல்பட்டு வந்தார். இவர் உத்தரப்பிரதேசத்தில் சமீபத்தில் நடந்து […]

Categories
மாநில செய்திகள்

சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய … உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!

தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சி மன்றத் தேர்தலின்போது பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளை தாக்கல் செய்ய வேண்டும் தமிழ்நாடு தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆடுதுறை  பேரூராட்சிக்கு வரும் 26ம் தேதி மறைமுக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தல்…. ட்ரெண்டிங்கில் #Bulldozer_Is_Back…. கொண்டாட்டத்தில் பாஜக-வினர்…..!!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. இந்நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ட்விட்டரில் #Bulldozer_Is_Back என்ற ஹேஷ்டேக்கை பாஜகவினர் ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். உத்தரபிரதேசத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

“உத்தரபிரதேசத்தை விட்டு நான் வெளியேறமாட்டேன்”…. பிரியங்கா காந்தி…..!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் பாஜக 2-வது முறையாக ஆட்சி அமைக்கவுள்ள நிலையில் உ.பி., மாநிலம் என் முன்னோர்களின் மண். அவர்களின் ரத்தம் இந்த மண்ணை வளர்த்தது. தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

பெண்கள் எல்லாரும் பாஜகவுக்கு வாக்களிப்பு…. வெளியான தகவல்…..!!!!!

உத்தரபிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் போன்ற 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மார்ச்.10) எண்ணப்பட்டு வருகிறது. தற்போதைய நிலவரப்படி உத்தரபிரதேசத்தில் பா.ஜ.க 245 தொகுதிகளில் முன்னிலை பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. இதையடுத்து சமாஜ் வாதி கட்சியானது 96 இடங்களை பெற்று 2வது இடத்தில் இருக்கிறது. கோவாவில்  மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் 18 தொகுதிகளில் பா.ஜ.க.-வும், 12 தொகுதிகளில் காங்கிரசும், 2 தொகுயில் ஆம் ஆத்மி கட்சியும், மற்ற கட்சிகள் […]

Categories
தேசிய செய்திகள்

எந்த மாநிலத்தில் யாருடைய ஆட்சி?…. தொடங்கியது வாக்கு எண்ணிக்கை…. உச்சக்கட்ட பதற்றத்தில் அரசியல் வட்டாரம்…..!!!!

உத்திரப் பிரதேசம், கோவா, உத்திரகாண்ட், மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய தேர்தல் மார்ச் 7ஆம் தேதி முடிவடைந்தது. கொரோனா காலம் என்பதால் பெரும்பாலான பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள், வாகன பிரசாரங்களுக்கு இந்த முறை கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. இவ்வாறு பல கட்டுப்பாடுகளுக்கு இடையே தேர்தல்கள் ஒரு வழியாக நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில் 5 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. […]

Categories
அரசியல்

“தேர்தல் முடிவை மாற்றி அறிவித்தேன்”…. கோர்ட்டில் பரபரப்பு வாக்குமூலம் அளித்த அதிகாரி….!!!!

கடந்த பிப்ரவரி மாதம் 19-ஆம் தேதி மதுரை மாவட்டம் டி.கல்லுபட்டி பேரூராட்சியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் பிப்ரவரி 22-ஆம் தேதி அன்று எண்ணப்பட்டது. அதில் 10-ஆவது வார்டில் சுயேச்சையாக போட்டியிட்ட பழனிச்செல்வியும், திமுக சார்பில் போட்டியிட்ட சுப்புலட்சுமியும் 284 வாக்குகளை பெற்றனர். இதன் காரணமாக வார்டு உறுப்பினர் தேர்தல் குலுக்கள் மூலம் நடத்தப்பட்டது. அதில் பழனிச்செல்வி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் அதிகாரி திடீரென திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி வெற்றி பெற்றதாக அறிவித்தார். இதையடுத்து […]

Categories
மாநில செய்திகள்

திமுகவில் இணைந்த அதிமுக முக்கிய பிரமுகர்கள்…. இதோ மொத்த லிஸ்ட்….!!!

தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. இதையடுத்து அ.தி.மு.க மற்றும் மாற்றுக் கட்சிகளில் உள்ள பல்வேறு முக்கிய நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக கவுன்சிலராக வெற்றி பெற்ற பலரும் தி.மு.க.வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் முன்னிலையில் அ.தி.மு.கவில் சேர்ந்த திருப்பூர் மாநகராட்சியில் 10-ஆவது வார்டு கவுன்சிலர் பிரேமலதா, வேலம்பாளையம் பகுதி துணை செயலாளர் பாலகிருஷ்ணன், வட்ட செயலாளர் மனோகரன், […]

Categories
மாநில செய்திகள்

“அதிக பெண் மேயர்கள்”…. இந்தியாவிலேயே தமிழகம் தான் முதலிடம்…. அமைச்சர் பெருமிதம்…!!!!!

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கான தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. தற்போது மாநகராட்சி, நகராட்சி ,பேரூராட்சி பகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சியான திமுக மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் அனைத்து இடங்களையும்  கைப்பற்றியுள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் 27 மாநகராட்சிகளில், மேயர்கள் 11 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த தேர்தலில் மாநகராட்சி மேயர் தேர்தலில் பெண்களுக்கு அதிக […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: “முடிவை மாற்றி அறிவித்த அதிகாரி சஸ்பெண்ட்”… தேர்தல் ஆணையம் அதிரடி…!!!

மதுரை டீ கல்லுப்பட்டி பேரூராட்சி 10வது வார்டு தேர்தல் முடிவை மாற்றி அறிவித்த தேர்தல் அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. மீண்டும் சரியான நேரத்தில் தேர்தல் முடிவு அறிவித்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. அழுத்தம் காரணமாக தேர்தல் முடிவை மாற்றியது நீதிமன்றத்தில் தேர்தல் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

இவர்களின் சம்பளம் நிறுத்தி வைக்க முடிவு…. மாநில அரசு எடுத்த ஷாக் முடிவு…!!!!

தேர்தல் பணியில் ஈடுபடாத அரசு ஊழியர்களின் சம்பளத்தை நிறுத்திவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொத்தம் 117 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 20ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் வரும் 10 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி பணிகளில் அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு ஊதியமும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்தல் […]

Categories
அரசியல்

செம சூப்பர் அறிவிப்பு…!! பேருந்துகளில் இலவச பயணம்…!!பாஜகவின் தேர்தல் அறிக்கை….!!

உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது, உத்தரப் பிரதேசத்தில் பாஜக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்துள்ளது. இதுவரை 5 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ளோம். அதோடு ஒரு கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் சுய தொழிலில் ஈடுபடுவதற்கு பல்வேறு நிதி உதவிகள் செய்யப்பட்டுள்ளன. வரும் தேர்தல் முடிந்து பாஜக ஆட்சிக்கு வரும் பட்சத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு மாநகர கார்ப்பரேஷன் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய […]

Categories
உலக செய்திகள்

“உச்சமடையும் கொரானா”…. விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு…. வெளியான தகவல்….!!

தென்கொரியாவில் கொரோனா உச்சம் பெற்று வரும் நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன் கூட்டியே வாக்குப் பதிவு தொடங்கியுள்ளது. தென்கொரியாவில் கடந்த 3 ஆம் தேதி 2,66,838 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இருக்க தென்கொரியாவில் வருகின்ற 9 ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக சுமார் 3,500 க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அந்நாட்டில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதியிலிருந்து அதிபர் தேர்தலுக்கு முன்கூட்டியே வாக்களிக்கும் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: போட்டி திமுகவினர் பதவி விலக…. முதல்வர் ஸ்டாலின் திடீர் உத்தரவு….!!!!

மறைமுக தேர்தலில் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கிய இடங்களில் வென்ற திமுகவினர் பொறுப்பை விட்டு விலக வேண்டுமென முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பதவி விலகாவிட்டால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார். பொறுப்பில் இருந்து விலகிவிட்டு தன்னை நேரில் வந்து சந்திக்க வேண்டும் தேர்தலில் சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை வருத்தமடைய  வைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

#BREAKING: வாக்குப்பெட்டி தூக்கி வீச்சு…. தேர்தல் ஒத்திவைப்பு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: துணை மேயராக மகேஷ் குமார் போட்டியின்றி தேர்வு…. வெளியான அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
அரசியல்

தேர்தலில் விசிக தட்டி தூக்கிய பதவிகள்…. எவ்வளவு இடங்கள் தெரியுமா…??

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணியில் விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட பதவிகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு கவுன்சிலர்கள் நேற்று பதவி ஏற்றுள்ளனர். இதில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சித் தலைவர், துணைத்தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனுக்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் 90% இடங்களை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் திமுக தனது கூட்டணிக் கட்சிகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவி அறிவிப்பு…!!!!

திருப்பூர் மாநகராட்சி துணை மேயர் பதவியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு திமுக வழங்கியுள்ளது. கூத்தாநல்லூர் நகராட்சி தலைவர் பதவியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது. நகராட்சி துணைத் தலைவர் பதவி:பவானி,  புளியங்குடி , அதிராம்பட்டினம்,போடிநாயக்கனுர். பேரூராட்சி தலைவர்: வத்திராயிருப்பு, பூதப்பாண்டி, சிவகிரி, புலியூர். பேரூராட்சி துணைத்தலைவர்:  கூத்தையப்பர்,  ஊத்துக்குளி, மேலசொக்கநாதபுரம், கீரமங்கலம், ஜம்பை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வழங்கியுள்ளது.

Categories

Tech |