தமிழகத்தில் சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த அறிவிப்பை நேற்று மாலை தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் போட்டியிட, நடிகர் விஜய் அனுமதி வழங்கியுள்ளதாக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் 129 பேர் வெற்றி […]
Tag: தேர்தல்
இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது. இந்தநாள் இந்தியாவில் தேசிய வாக்காளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது, “1950ஆம் ஆண்டு தொடங்கி இன்று வரை இந்திய தேர்தல் ஆணையம் நியாயமான முறையில் தேர்தலை நடத்தி அதன் நற்பெயருக்கு எந்த களங்கமும் ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது. தேர்தல் கமிஷன் தொடங்கப்பட்ட 1951- […]
தமிழகத்தில் நாற்புறம் உள்ளாட்சித் தேர்தலை ஒத்தி வைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக அமல்படுத்த உத்தரவிடலாம். 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. ஆனால் மாநில உள்ளாட்சி தேர்தலை தள்ளிவைக்க கூறுவது ஆச்சரியமளிக்கிறது. எங்கள் கை கட்டப்பட்டுள்ளதால் உச்சநீதிமன்றத்தை அணுக வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நகர்ப்புற தேர்தல் குறித்து நடந்த அணைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டபின்பு பேசிய பாஜகவின் கரு.நாகராஜன், சென்னை மாநகராட்சி உட்பட பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு மறுபடியும் முதல் அறிவித்த வார்டுகள் உடைய விபரங்கள் படி மாற்றி அறிவித்திருக்கிறார்கள், இதில் என்ன ஆகிவிட்டது என்றால் சிறிய குழப்பம் சைதாப்பேட்டையில் பார்த்தீர்களென்றால்… ஆண்கள் நிற்கிறார்கள், பெண்கள் கிடையாது. மயிலாப்பூரில் பார்த்தால் வெறும் பெண்கள் மட்டும் தான் இருக்கிறார்கள்.அப்புறம் அந்த பகுதியில் இருக்கின்ற சதவிகிதம் எப்படி சரியாக வரும். அதனால் அதை […]
தமிழகத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான விதிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய டெபாசிட் தொகை இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர் மற்றும் கட்சிப் பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. வாக்குச் சாவடிகள் மற்றும் வாக்கு எண்ணும் மையங்களில் செல்போன் பயன்படுத்த தடை. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே ஒலிபெருக்கிகள் அனுமதி என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலைப் பற்றி மாநில சுகாதார செயலாளர்கள், மத்திய சுகாதார செயலாளர்களுடன் இந்திய தேர்தல் ஆணையம் இன்று காணொளி மூலமாக […]
பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக மாநில தேர்தல் ஆணையம் நேற்று அனைத்து கட்சிகளின் பிரதிநிதிகளுடன் விரிவான ஆலோசனையும் நடத்தியது. எனவே இன்னும் ஓரிரு நாளில் உள்ளாட்சி தேர்தல் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இந்த தேர்தலில் வேட்பாளர்களை களம் இறக்குவதற்கு விஜய் […]
தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று இருக்கிறது. ஆனால் எப்போது தான் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று மக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை மறுநாள் (ஜனவரி 21ஆம் தேதி) அறிவிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் தீவிர ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திமுக, அதிமுக, […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த பெரும்பாலான கட்சிகள் கோரிக்கை […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுபற்றி நகராட்சி நிர்வாக கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அரசாணையில், பழங்குடியின […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் இன்னும் நடைபெறவில்லை. அதற்கான பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாநகராட்சி இடங்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகவிருக்கிறது. மேலும் மாநகராட்சிகளுக்கான வார்டுகளை வரையறை செய்யும் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து மாநகராட்சிகளில் மேயர் பதவிக்கான முதல்கட்ட இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இட ஒதுக்கீட்டில் […]
கரூரில் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவை சேர்ந்த எச்.ராஜா திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது பஞ்சாபில் பிரதமர் நரேந்திர மோடிக்கு பாதுகாப்பு வழங்கப்படாதது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை ? தமிழகத்திற்கும் மோடி பிரதமர் தானே ? என்று பகிரங்கமாக கேள்வி எழுப்பியுள்ளார். அதனை தொடர்ந்து பேசிய அவர் இன்றைக்கு மட்டும் தேர்தல் வைத்தால் திமுக கண்டிப்பாக தோற்கும் என்று கூறி அரசியல் வட்டாரங்களை அதிர வைத்துள்ளார். மேலும் தற்போது மாநில அரசின் பட்டியலில் உள்ள […]
உத்திர பிரதேசத்தில் தேர்தல் மேற்கு உ.பி.யில் தொடங்கி கிழக்கு உ.பி.யில் முடிவதாக தேர்தல் ஆணையம் அட்டவணையை வடிவமைத்துள்ளது. அந்த வகையில் உத்திர பிரேதச அரசியலை உற்று நோக்கினால் மேற்கு உ.பி.க்கும், கிழக்கு உ.பி.க்கும் உள்ள வித்தியாசம் புரியும். அதாவது மேற்கு உத்திர பிரதேசத்தில் விவசாயிகளும், ஜாட் சமூகத்தவர்களும் அதிக அளவில் உள்ளனர். கடந்த 2013-ஆம் ஆண்டில் நடைபெற்ற கலவரம் ஒன்றால் ஜாட் சமூகத்தினர் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பினர். அதன்படி பார்த்தால் மேற்கு உ.பி. பாஜகவிற்கு பலமாக உள்ளது. […]
கல்லூரி மாணவர் குத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்திய மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இடுக்கி அரசு பொறியியல் கல்லூரியில் பி.டெக். 4ம் ஆண்டு படித்து வந்த மாணவர் தீரஜ் (21). அவரது கல்லூரியில் மாணவர் தலைவர் உள்பட பல்வேறு பொறுப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. அப்போது காங்கிரசைச் சேர்ந்த கே.எஸ்.யு. மாணவர் அமைப்பினருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த எஸ்.எப்.ஐ. மாணவர் அமைப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது மோதலில் தீரஜ், அபிஷித், அமல் […]
உத்தரபிரதேசத்தில் தேசியவாதத்தை ஆதரிக்கும் 80 சதவீதத்தினருக்கும் கிரிமினல்களை ஆதரிக்கும் 20 சதவீதத்தினருக்கும் தான் போட்டி என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10ம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பா.ஜ., காங்கிரஸ், சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. இதனால் உ.பி., தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது, […]
நடைபெற உள்ள பல்வேறு மாநில தேர்தல் குறித்து ராகுல் காந்தி தனது வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் தேதிகளை இந்திய தேர்தல் கமிஷனர் அறிவித்துள்ளார். பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி மார்ச் 7ம் தேதி வரை 5 மாநிலங்களில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ம் தேதி நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராகுல் […]
உத்திர பிரதேச மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் மார்ச் 7-ஆம் தேதி வரை ஏழு கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதேபோல் மறுபக்கம் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்கள் […]
ஆளும் கட்சியில் இருக்கும் ஒரு அமைச்சர் காங்கிரஸில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேர்தல் கருத்துக் கணிப்பில் காங்கிரஸிற்கு தான் மூன்றாம் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் சென்று கோவாவில் தன் கட்சியை நிலை நிறுத்த தீவிரமாக போராடி வருகிறார். இவரின் வருகையால் காங்கிரஸின் முன்னாள் முதலமைச்சர் லுய்ஸின்ஹோ பலெய்ரோ, போன்ற முக்கிய தலைவர்கள் திரிணாமூல் காங்கிரஸில் சேர்ந்தது, காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது. எனினும், மூன்று மாதங்களில் […]
ஆட்சிக்கு வந்த பிறகு அடுத்தடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள், ரெய்டுகள் பாய்ந்து வருகிறது. முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி. வேலுமணி, கே.சி.வீரமணி, சி.விஜயபாஸ்கர், தங்கமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டது. அரசு வேலை வாங்கித் தருவது உள்ளிட்ட பல்வேறு புகார்களின் அடிப்படையில், ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பட்டியலில் அடுத்ததாக ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்திரநாத் ஆகியோர் மீது தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். […]
மணிப்பூர் மாநிலத்தில் தேசிய மக்கள் கட்சி, நாகா மக்கள் முன்னணி, லோக் ஜன்சக்தி ஆகிய கட்சிகளுடன் பாஜக கூட்டணி வைத்து ஆட்சியை நடத்தி வருகிறது. இருப்பினும் அதன் இந்துத்துவா அரசியலின் வெளிப்பாடு கூட்டணி கட்சிகளுக்கு பிடிக்கவில்லை. ஏனெனில் நாகாஸ் மக்கள் முன்னணி மற்றும் தேசிய மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கிறிஸ்துவ சமூகத்தினரை அதிகம் கொண்டது. அதுமட்டுமின்றி நாகாஸ் மற்றும் குகிஸ் சமூக மக்கள் மத்தியிலும் பாஜக அரசு மீது கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மணிப்பூர் […]
அரவிந்த் கெஜ்ரிவால் வீடு வீடாகச் சென்று பிரசார பணிகளை தொடங்க கட்சியினருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள 690 சட்டசபை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.உத்தரபிரதேசத்துக்கு 7 கட்ட தேர்தல், மணிப்பூர் தேர்தல் 2 கட்டம், பஞ்சாப், கோவா மற்றும் உத்தரகாண்ட் ஆகியவற்றுக்கு ஒரே கட்ட தேர்தல் நடத்தப்பட உள்ளது. வாக்கு எண்ணிக்கை மார்ச் 10ந்தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சட்டசபை தேர்தலை […]
அகிலேஷ் யாதவ் உத்தரபிரதேச தேர்தலுக்கு பின் பாஜகவின் கதை முடிய போவதாக கூறியுள்ளார். உத்தரப் பிரதேச தேர்தலுடன் பாஜகவின் கதை முடியப் போகிறது என்று சமாஜ்வாடிக் கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறியுள்ளார். 5 மாநிலசட்டசபைத் தேர்தலுக்கான தேதிகள அறிவிக்கப்பட்டுவிட்டது. மொத்தம் 7 கட்டமாக 5 மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெறும். இதில் அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில்தான் 7 கட்ட வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. கொரோனா பரவல், பாதுகாப்பு ஏற்பாடுகள், பெரிய மாநிலம் என்று பல்வேறு காரணங்கள் […]
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 7ல் […]
உத்திரபிரதேசம், பஞ்சாப், உத்திரகாண்ட், கோவா, மணிப்பூர் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா அறிவித்துள்ளார். உத்திரபிரதேசத்தில் முதற்கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10, 2வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 14, 3வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 20, 4வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 23, 5வது கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 27, 6வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் 3, 7வது கட்ட வாக்குப்பதிவு மார்ச் […]
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள 5 மாநிலங்களில் 2 டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி விரைவுபடுத்த வேண்டும் என்று மாநில தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் இந்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் பல்வேறு வாக்குறுதிகளை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றால் வீடுகளுக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்றும், விவசாயிகளுக்கு விவசாய பாசனத்திற்கு தேவையான மின்சாரமும் இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் கோவா மாநில தேர்தல்களில் வெற்றி பெற்றால் இலவச மின்சாரம் […]
கர்நாடகாவில் கடந்த 3 ஆண்டுகளாக தள்ளிப் போய்க்கொண்டிருந்த உள்ளாட்சித் தேர்தல் கடந்த திங்கள்கிழமை அன்று நடந்து முடிந்தது. தேர்வு முடிவுகளின்படி 20 நகர்ப்புற உள்ளாட்சிகளில் பெரும்பான்மை வெற்றி பெற்றுள்ளது. பாஜகவிற்கு 15 உள்ளாட்சிகளில் பெரும்பான்மை கிடைத்துள்ளது. மீதி உள்ள உள்ளாட்சிகளில் எந்த ஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 1,184 வார்டுகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் 501 இடங்களிலும், ஆளும் பாஜக 433 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 45 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும் 205 இடங்களில் […]
ஆந்திரப்பிரதேச மாநிலம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக தீவிரமாக பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அதன்படி ஆந்திரா மாநிலத்தில் பாஜக வெற்றி பெற வைத்தால் மது பாட்டில் விலை ரூ.50 விற்கப்படும் என்று மாநில பாஜக தலைவர் சோமு வீரராஜீ அறிவித்துள்ளார். விஜயவாடாவில் பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில் பேசிய அவர், மாநில அரசு அதிக விலைக்கு தரமற்ற மதுவை மக்களுக்கு […]
பஞ்சாப் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ளது. அந்த மாநிலம் 117 தொகுதிகளை கொண்டது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அந்த மாநிலத்தில் அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. பஞ்சாபில் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதே நேரத்தில் பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் […]
உத்திரபிரதேசம் , உத்ரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் பல்வேறு நலத்திட்ட பணிகளை செய்து வருகிறது. இந்நிலையில் உத்தரப்பிரதேச, உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலத் தேர்தலை தள்ளி வைப்பது குறித்து மத்திய சுகாதார செயலாளர்களுடன் தேர்தல் ஆணையர்கள் என்று ஆலோசனை நடத்த உள்ளது. பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தலை ஒமைக்ரான் பரவல் காரணமாக தள்ளி வைப்பது குறித்து பரிசீலிக்க […]
தேர்தல் சீர்திருத்த மசோதா மாநிலங்களவையில் சற்று நேரத்திற்கு முன்பாக நிறைவேற்றப்பட்டது. தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கோரிக்கையை ஏற்று புதிய சட்ட மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களவையில் தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர் ஒருவரின் பெயர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வாக்காளர் பட்டியலில் இருப்பதை தடுப்பதற்கு ஆதார் எண்ணை இணைப்பது சரியான வகையில் இருக்கும். ஆதார் எண்ணை தர இயலாதவர்கள் வாக்காளர்கள் சேர்த்துக் கொள்ள […]
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை பிப்ரவரி மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் நடத்த மாநில தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தேர்தலுக்கான அறிவிப்பாணையை ஜனவரி 3-ம் வாரத்தில் வெளியிடவும் முடிவு செய்துள்ளது. 21 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளது. அதற்குள் வாக்காளர் அடையாள அட்டை சரிபார்ப்பு, பெயர், முகவரி சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்ட நடைமுறைகளை முடிக்கவும் திட்டமிட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் […]
பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் நடைபெறவிருந்த தேர்தலை அந்நாட்டின் அதிபர் ரத்து செய்த நிலையில் தற்போது அங்குள்ள மேற்கு கரைப் பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. பாலஸ்தீனத்தில் நடப்பாண்டின் ஆரம்பத்தில் அதிபர் மற்றும் நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மேல் குறிப்பிட்டுள்ள இரு தேர்தலையும் அந்நாட்டின் அதிபரான மஹமூத் அப்பாஸ் அதிரடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது பாலஸ்தீனத்திலுள்ள மேற்கு கரை பகுதியில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த 154 கிராம கவுன்சிலுக்கான உள்ளாட்சித் தேர்தலில் […]
தமிழ்நாட்டில் கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சி தேர்தல் 3 ஆண்டுகளாக நடத்தப்படாமல் உள்ளது. இதனைத்தொடர்ந்து 2019ஆம் ஆண்டு நீண்ட சட்டப் போராட்டத்திற்கு பிறகு ஒன்பது மாவட்டங்களை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊராட்சி பகுதிகளில் மட்டும் தேர்தல் நடைபெற்றது. தற்போது உள்ளாட்சி தேர்தல் எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுப்பி வந்த நிலையில் விடுபட்ட 9 மாவட்ட ஊராட்சிகளுக்கு அண்மையில் தேர்தல் நடந்தது. அதன் தொடர்ச்சியாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில […]
அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் வரும் 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவு 8- ஆம் தேதி வெளியாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, அதிமுக சட்டதிட்ட விதிகளின்படி, கட்சியின் அமைப்புகளின் பொதுத்தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த வேண்டும் என்ற விதிமுறையின் படி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் 7-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை […]
தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் அதிகாரி ஆ.கார்த்திக் அறிவித்துள்ளார்.. தேர்தல் அதிகாரி ஆ.கார்த்திக் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தல் டிசம்பர் 15ஆம் தேதி நடைபெறும்.. டிசம்பர் 16ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியிடப்படும். டிசம்பர் 6 முதல் 8ஆம் தேதி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம். டிசம்பர் 9ஆம் தேதி வேட்புமனு சரிபார்த்தல் நடைபெறும். வேட்புமனுவை திரும்பப் பெற டிசம்பர் 10 […]
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 10 மேயர் பதவிகளை அதிமுகவிடம் இருந்து பாஜக எதிர்பார்ப்பதாக கூறப்படுகின்றது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பல காட்சிகளை தமிழ்நாடு பார்ப்பதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் பாஜக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் சமீபத்தில் தான் ஊரக உள்ளாட்சி தேர்தலின் கடைசி கட்டம் நடந்துமுடிந்தது. அதன் முதல் கட்டம் அதிமுக ஆட்சியில் நடைபெற்றது. தற்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகத்திற்கு இதற்கு முன்பு 15 […]
தமிழகத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாமல் 2018 ஆம் ஆண்டு நடைபெற்றது. அந்தத் தேர்தலின் போது நெல்லை, தென்காசி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், மற்றும் ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் உள்ள ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் 2021 ஆம் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக […]
வருகிற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிட உள்ளதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: “தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும். தேமுதிக சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகளும், தொண்டர்களும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்களை டிசம்பர் 1ம் தேதி முதல் 7ம் தேதி வரை அந்தந்த மாவட்ட தலைமை அலுவலகத்தில் பெற்று பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை […]
கடந்த அக்டோபரில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலையடுத்து செக் குடியரசின் புதிய பிரதமராக பீட்டர் ஃபியாலோ பதவி ஏற்றுள்ளார். செக் குடியரசில் கடந்த அக்டோபர் மாதம் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது. அவ்வாறு நடைபெற்ற பொதுத்தேர்தலில் இதுவரை எதிர்க் கட்சியின் தலைவராக இருந்த பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி 27.8 சதவீத வாக்குகளை பெற்றுள்ளது. இதனையடுத்து பீட்டர் ஃபியாலோவின் கூட்டணி கட்சி நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 15.6 சதவீத வாக்குகளைப் பெற்ற மற்றொரு கூட்டணி கட்சியுடன் இணைந்துள்ளது. இந்நிலையில் கடந்த […]
இந்தியாவில் பெரிய மாநிலமாக உத்திரப்பிரதேசம் விளங்குகிறது. இங்கு ஆட்சியைப் பிடிக்கும் கட்சி 2024 நாடாளுமன்ற தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாய்ப்பாக இருக்கும். கடந்த 2014-ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் 403 சட்டமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெற்றது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டசபை தேர்தலுக்கு பாஜக, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தநிலையில் உத்திரபிரதேசத்தில் ஆட்சி மாற்றம் நடைபெற வேண்டுமென்று வலியுறுத்தி முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான […]
கிளர்ச்சி படையினர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட லிபியாவின் முன்னாள் அதிபரது மகன் மீது சர்வதேச கிரிமினல் வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையிலுள்ளதால் அவர் தற்போது அந்நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலுக்கு தாக்கல் செய்த வேட்பு மனுவை லிபிய நாட்டின் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. லிபியாவில் கடந்த 2011 ஆம் ஆண்டு கிளர்ச்சி படையினர்களால் அந்நாட்டின் பிரதமர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இந்நிலையில் தற்போது லிபியாவில் தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள லிபிய நாட்டின் பிரதமர் தேர்தலுக்காக கிளர்ச்சி படை வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட முன்னாள் பிரதமரின் […]
ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததால் வேட்பாளர் ஒருவர் சொன்னபடியே பாதி மொட்டை, பாதி மீசை எடுத்துக் கொண்ட நிகழ்வு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் நெல்லூர் மாநகராட்சியில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. 54 வார்டுகளைக் கொண்ட நெல்லூர் மாநகரில் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் ஆளுங்கட்சியான YCB காங்கிரஸ் கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவியது. 50-ஆவது வார்டில் சர்வதேசம் கட்சி சார்பில் கபீரா சீனிவாசன் என்பவர் தேர்தலை சந்தித்தார். அப்போதுதான் அதை எதிர்த்து […]
லிபிய நாட்டில் எதிர்வரும் மாதத்தில் நடைபெறவுள்ள அதிபர் பதவிக்கான தேர்தலில் குழுக்களில் பிரிவை ஏற்படுத்த கூடியவராக கருதப்படும் தளபதி ஒருவர் போட்டியிடுவதற்கு வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. லிபிய நாட்டில் வருகின்ற டிசம்பர் மாதம் பிரதமர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. அவ்வாறு நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதற்காக முன்னாள் சர்வாதிகாரியின் மகனான சயீப் அல் இஸ்லாம் வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் தற்போது குழுக்களிடையே பிரிவை ஏற்படுத்துபவராக கருதப்படும் காலிபா ஹிப்தர் என்னும் […]
அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகள் அனைவரும் ஒன்று கூடி முடிவெடுப்பார்கள் என்று ஓ. பன்னீர்செல்வம் சில வாரங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். இது அதிமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதிமுக உள்கட்சி தேர்தல் விரைவில் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. முதலில் அதிமுக கிளை கழக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர், ஒன்றிய கழகம், பேரூர் நகர கழகம், மாவட்ட அளவிலான பதவிகளுக்கு தேர்தல் நடக்கும். இறுதியாக தலைமை கழக நிர்வாகிகள் தேர்தல் […]
ஜப்பானின் ஆளும் கூட்டணி கட்சியானது நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி அடைந்துள்ளது. ஜப்பானில் 365 இடங்களுக்கு நாடாளுமன்றத் தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்நிலையில் நடந்த வாக்கு எண்ணிக்கையில் ஆளும் கட்சியான லிபரல் ஜனநாயக கட்சிக்கு 262 இடங்கள் கிடைத்துள்ளது. மேலும் 32 இடங்களில் லிபரல் ஜனநாயக கூட்டணி கட்சியானது வெற்றி அடைந்துள்ளது. இந்த தேர்தல் வெற்றியின் மூலம் புமியோ கிஷிடா மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளார்.
எந்த தேர்தலிலும் காங்கிரசால் வெற்றி பெற முடியாது என்று ஈஸ்வரப்பா உறியுளளார் .. கர்நாடகாவில் உள்ள விஜயபுரா மாவட்டத்தில் சிந்தகி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் அமைச்சர் ஈஸ்வரப்பா நேற்று கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் டி. கே சிவகுமார் மற்றும் எதிர்க்கட்சிதலைவர் சித்தராமையா இருவரும் ஒற்றுமையாக இருப்பது போல் கூறி வருகின்றார்கள். ஆனால் இவர்கள் இருவருக்கும் ஒற்றுமை கிடையாது என்பது அவர்கள் கட்சியை சேர்ந்தவர்களுக்கு நன்கு தெரியும் என்றுகூறியுள்ளார். மேலும் ஏற்கனவே நாடு […]
மாவட்ட கவுன்சிலர் திரு.வி.க உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். கரூர் மாவட்டத்தில் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் கடந்த 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்திருந்த நிலையில், தேர்தல் நடத்தும் அலுவலர் மந்த்ராச்சலம் தேர்தலை தள்ளி வைத்துள்ளார். இதற்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் திரு.விக ஆகியோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தேர்தல் நடத்தும் அலுவலரின் காரை நிறுத்தி போராட்டம் நடத்தினர். அதன் பிறகு காவல்துறையினர் எம்.ஆர். […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் என்பவர் தலைமையில் பாஜக கட்சி நடைபெற்று வருகின்றன. இந்த மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ளது. இதனால் காங்கிரஸ் கட்சி இதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றது. அவ்வகையில் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் மற்றும் உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளர் பிரியங்கா காந்தி தொடர்ந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து பேசி வருகின்றனர். தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு பிரச்சாரமாக பயன்படுத்தி வருகின்றனர். […]
உள்ளாட்சித் தேர்தல் கடந்த அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டமாக நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் அதிகமான இடங்களில் திமுக வெற்றி பெற்று முன்னிலை வகிக்கிறது. இந்நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,”திமுக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டங்களாக நடக்க முடிவு எடுத்திருந்தது. இத்தேர்தலை இரண்டு […]