Categories
அரசியல்

1 ஓட்டு கூட போடல…. வேட்பாளரும் போட மறந்துட்டாரு…. ஷாக் ஆன அதிகாரிகள்…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் திமுக- அதிமுக பாமக மகளிர் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளும், உள்ளூரில் செல்வாக்கு படைத்தவர்களும் சுயேட்சையாக போட்டியிட்டனர். இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கையானது மூன்று அடுக்கு பாதுகாப்புடன் நேற்று  நடைபெற்றது. போட்டியிட்ட 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளில் திமுகவானது 120க்கும் அதிகமான இடங்களில் வெற்றி வாகை சூடி உள்ளது. 1381 ஒன்றிய கவுன்சிலர்கள் பதவிகளுக்கு நடந்த […]

Categories
மாநில செய்திகள்

ஊரக உள்ளாட்சி தேர்தல்…. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை…..!!!!

தமிழகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அப்போது மாவட்டங்கள் பிரிக்கப்படாததால்  9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவில்லை. அந்த 9 மாவட்டங்களுக்கும் கடந்த 6 மற்றும் 9 ஆகிய இரு தேதிகளில் தேர்தல் நடத்தப்பட்டது. 9 மாவட்டங்களில் 145 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் பதவிகளும், 1,381 ஒன்றிய உறுப்பினர் பதவிகளும், 2,901 பஞ்சாயத்து தலைவர் பதவிகளும், 22681 ஊராட்சி உறுப்பினர் பதவிகளும் உள்ளது. இந்தப் பதவிக்கான தேர்தலுடன் சேர்த்து 28 மாவட்டங்களில் […]

Categories
உலக செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள்…. முன்கூட்டியே நடைபெற்ற தேர்தல்…. பிரபல நாட்டின் அதிரடி முடிவு….!!

ஈராக் நாடாளுமன்ற தேர்தல் ஓராண்டுக்கு  முன்னதாக கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றுள்ளது. ஈராக் நாட்டின் தென் மாகாணங்களில் ஊழலுக்கு எதிராகவும், அரசியல் சீர்திருத்தங்களை வலியுறுத்தியும் கடந்த  2019 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் பொதுமக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தில் 600க்கும் மேற்பட்டவர்கள் தங்களது உயிரினை இழந்துள்ளனர். இதனையடுத்து அடுத்த வருடம் நடைபெறுவதாக இருந்த தேர்தல் முன்கூட்டியே தற்பொழுது நடந்துள்ளதை அந்நாட்டு அரசாங்கமானது ஒப்புக்கொண்டுள்ளது. இந்நிலையில் போராட்டங்களை ஒடுக்க அரசாங்கம் அடக்குமுறையை மேற்கொண்டதால் பல போராட்டக்காரர்கள் தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.இந்த […]

Categories
அரசியல்

ரொம்ப பெர்பெக்ட்டா பண்ணிட்டோம்…. அவங்க அப்படி பண்ணுணாங்களா…? கே.என் நேரு கேள்வி…!!!

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் நேர்மையாக நடைபெற்றதாக அமைச்சர் கே என் நேரு தெருவித்தார். திருச்சி மாநகராட்சியில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்டு உள்ள பல்வேறு வாகனங்களை அமைச்சர் கே என் நேரு துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல் நேர்மையாக நடைபெற்றதா? என கேள்வி எழுப்பினார். அதில் அவர், “இதை விட நேர்மையாக யாராலும் தேர்தல் நடத்த இயலாது. நாம் மிக நேர்மையாக தேர்தல் நடத்தி உள்ளோம். பின்னால் […]

Categories
அரசியல்

தேர்தல் நேர்மையாக நடந்தால்…. அதிமுக வெற்றி நிச்சயம்…. ஜெயக்குமார் திட்டவட்டம்…!!!

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் இன்று முதற்கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுகவினர் குறுக்குவழியில் வாக்களித்து வருவதாக குற்றம்சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், பூத் ஏஜெண்டுகளை மிரட்டி, அவர்களை வெளியே அனுப்பி, திமுகவினர் உள்ளே சென்று குறுக்கு வழியில் ஓட்டுகளை பதிவு செய்துள்ளனர். அந்த வேலை தான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. நியாயமான, அமைதியான ஒரு சுதந்திரமான நேர்மையான இந்தத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு […]

Categories
உலக செய்திகள்

போட்டியிட்ட 300 வேட்பாளர்கள்…. ஆர்வமுடன் மக்கள் வாக்களிப்பு…. கத்தாரில் நடைபெற்ற தேர்தல்….!!

ஷூரா அமைப்புக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்காக நேற்று கத்தாரில் தேர்தல் நடைபெற்றுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் ஷூரா அமைப்பு பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான முதல் தேர்தல் நேற்று நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் 45 பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அதில் மூன்றில் இரண்டு பங்கு பிரதிநிதிகளை பொதுமக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கின்றனர். இந்த தேர்தலில் சுமார் 300 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். குறிப்பாக சட்டங்களை தோற்றுவித்தல், பட்ஜெட்களை அங்கீகாரம் செய்தல், முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசித்தல் போன்ற நடவடிக்கைகளை ஷூரா அமைப்பு மேற்கொண்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை…. தேர்தல் ஆணையம் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய இரண்டு தேதிகளில் நடைபெற உள்ளது. இரண்டு கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்தலுக்கான பணிகளில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மேலும் அரசியல் கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தேர்தலில் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் மதுக்கடைகள் மூடல்…. திடீர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் வருகின்ற அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. அதற்கான வாக்குகள் சேகரிக்கும் பணியில் வாக்காளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து முதற்கட்டமாக தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை மற்றும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 7 ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இதையடுத்து வாக்கு […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் விதிமீறல்கள்…. தேசிய நெடுஞ்சாலையில் 100 அடி உயரத்தில்…. வானுயர்ந்து பறக்கும் கட்சிக்கொடிகள்……!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தலின் போது வேட்பாளர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தை  தேர்தல் விதிமுறைகள், தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நாளில் இருந்து அமலுக்கு வருவதாக மாநில தேர்தல் மையம் தெரிவித்துள்ளது. ஆனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேட்பாளர்கள் தேர்தல் விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயல்பட்டு வருகின்றனர்.தேர்தல் விதிமுறைகளை குறித்து […]

Categories
மாநில செய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்…. ஒருநாள் கூட கூடுதல் அவகாசம் கிடையாது…!!!

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வருகின்ற 6 மற்றும் 9ஆம் ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இந்த அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது . அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர பணியில்  ஈடுபட்டுவருகின்றன. மாநகராட்சி மற்றும் நகராட்சி தேர்தல் தொடர்பாக   எவ்விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் உச்சநீதி மன்றத்தில் தேர்தலை விரைவாக நடத்தவதற்கு மனு தாக்கல் செய்யப்பட்டியிருந்தது. உள்ளாட்சி தேர்தலை நடத்த கூடுதல் காலம் வேண்டும் என்று  மனு தாக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நானே வாறேன்… களத்தில் சந்திப்போம்… களமிறங்கும் கமல்…. ட்விட் போட்டு அதிரடி …!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதிமயம் தனித்து போட்டியிடுவதாக அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் ஐந்து முனை போட்டியாக அமைந்தது. திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி என பிரதான கூட்டணிகள் இருந்தாலும், தேமுதிக – அதிமுக கூட்டணி அமைத்தது, மக்கள் நீதி மையம் -சமத்துவ மக்கள் கட்சி -இந்திய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில் நாம்தமிழர் கட்சி தனித்து தேர்தல் களம் கண்டது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் 4 நாட்கள்…. சற்று முன் வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் நவம்பர் 13, 14 மற்றும் 27, 28 ஆகிய நாட்களில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை பயன்படுத்தி வாக்காளர்கள் பெயர் நீக்கம், சேர்த்தல், திருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ளலாம் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தமிழக அரசு அரசாணையை அனுப்பியுள்ளது.

Categories
உலக செய்திகள்

வாக்குறுதியளித்த தலைவர்…. விமர்சனம் செய்த பிரதமர்…. கருத்து கணிப்பில் வெளியான முக்கிய தகவல்….!!

கனடாவில் வருகின்ற 20ஆம் தேதி நடைபெறவுள்ள பொது தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9% வெற்றிவாகையை சூடுவதற்கு வாய்ப்புள்ளதாக கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. கன்னட நாட்டில் வருகின்ற 20ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அனைத்து கட்சியினர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்களிடையே தேர்தல் தொடர்பாக கருத்து கணிப்பு கேட்கப்பட்டுள்ளது. இதில் கன்சர்வேடிவ் கட்சியினர் 34.9 சதவீதம் கன்னட நாட்டில் வருகின்ற 20 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிவாகையை சூடுவதற்கு […]

Categories
உலக செய்திகள்

இந்தியா எதிர்ப்பையும் மீறிட்டாங்க..! பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் அதிரடி… வெளியான பரபரப்பு தகவல்..!!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் நடந்துள்ளது. பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்த திட்டமிட்டிருந்தது. இந்தியா இதற்கு கடும் எதிர்ப்பினை தெரிவித்து வந்தது. இருப்பினும் தேர்தல் பணிகள் அனைத்தும் வாக்குப்பதிவு நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்ட உடன் முழுவீச்சில் தொடங்கப்பட்டது. இதையடுத்து நேற்று மொத்தம் 45 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது. அதில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 33 தொகுதிகளுக்கும், பாகிஸ்தானின் வெவ்வேறு நகரங்களில் மீதமுள்ள 12 தொகுதிகளுக்கும் தேர்தல் […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி தேர்தலில் 100 இடங்களில் போட்டி…. ஓவைசி அறிவிப்பு…!!!

உத்திரபிரதேசத்தில் அடுத்த வருடம் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 100 தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடும் என்று AIMIM கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி அறிவித்துள்ளார். முன்னதாக மாயாவதியின் BSP கட்சியும், அசாதுதீன் ஓவைசியின் AIMIM கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. அதை தற்போது இரண்டு கட்சிகளுமே திட்டவட்டமாக மறுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Categories
உலக செய்திகள்

மக்களின் உயிர்பலிக்கு காரணமான பிரதமர்.. பொது தேர்தலுக்காக தீவிர பணிகள்..!!

எத்தியோப்பியாவில் ஒரு மாகாணத்தில் ராணுவத்தை இறக்கி, ஆயிரக்கணக்கான மக்களின் கொலைக்கு காரணமான பிரதமர் Abiy Ahmed முதன் முதலாக தேர்தலை சந்திக்கவுள்ளார். எத்தியோப்பியாவில் Abiy Ahmed கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து பிரதமராக உள்ளார். மேலும் வரும் பாராளுமன்ற தேர்தலிலும் 547 தொகுதிகளில் அதிகமானவற்றை வென்று ஆட்சியை தக்கவைக்க தீவிரமாக பணியாற்றி வருகிறார். அதாவது பொதுத்தேர்தல் கடந்த 2020 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதத்திலேயே நடத்தப்பட வேண்டியது. கொரோனா காரணமாக தற்போது நடைபெறவுள்ளது. EPRDF என்ற கட்சி […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று நடந்த விபத்து…. தொடர்ந்து நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை…. பிரபல நாட்டில் நடந்த சம்பவம்….!!

ஈரானில் வாக்கு எண்ணிக்கை 90 சதவீதம் நிறைவடைந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டின் ஜனாதிபதியாக இருந்து வரும் Hassan என்பவரின் 2 ஆண்டுக்கான ஆட்சிக்காலம் தற்போது முடிவடைந்துள்ளது. இதனால் கடந்த ஜூன் மாதம் 18 ஆம் தேதி ஈரானில் ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் 90% எண்ணபட்டதையடுத்து Raisu என்பவர் வெற்றி பெறுவதற்கு தேவைப்படுகின்ற வாக்குகளைப் பெற்று ஈரான் நாட்டின் […]

Categories
தேசிய செய்திகள்

காங்கிரஸ் புதிய தலைவர் தேர்வு…. ஜூன் 23இல் தேர்தல்…. புதிய தகவல்….!!!!

இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த மாதம் சட்டமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளதால், அனைத்து மாநிலங்களும் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. அதன் காரணமாக அனைத்து மாநிலங்களின் நடைபெறவிருந்த தேர்தல்கள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சோனியாகாந்தி தலைமையில் நடந்த காரியக் கமிட்டிக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்வு செய்ய ஜூன் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் தற்காலிகமாக ஒத்தி வைப்பு…..!!

மேற்கு வங்காளத்தில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு மரணமடைந்ததால் தேர்தல் நடத்தப்படாமல் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள மேற்கு வங்காளத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்து நடத்தியது. அதில் 2 தொகுதி வேட்பாளர்கள் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ள காரணத்தால் அந்த தொகுதிகளில் மட்டும் தற்காலிகமாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் 292 தொகுதிகளில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் 213 […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அம்மா ஆட்சின்னு தம்பட்டம் அடித்த அதிமுக…பிள்ளையார் சுழி போட்ட ஸ்டாலின்…. கெத்து காட்ட போகும் உப்பிக்கள்…

நேற்று நடந்த தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் திமுக முன்னிலை பெற்று வெற்றி பெற்றது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த அதிமுகவின் அரசு முடிவுக்கு வந்த நிலையில் திமுக ஆட்சி அமைக்கும் நடைமுறைகளை தொடங்கியுள்ளது. இதனிடையே நேற்று இரவு மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி சமாதியில் மரியாதை செலுத்திய பின், செய்தியாளரிடம் பேசிய திமுக தலைவர் ஸ்டாலினிடம் தாராபுரத்தில் திமுக வேட்பாளர் முன்னிலையில் இருந்த நேரத்தில் கடைசியில் வாக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

கொரோனாவை மனதில் வைத்து…. எளிமையாக நடக்க போறேன்….. முக.ஸ்டாலின் முடிவு…..!!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. தனிப்பெரும்பான்மையுடன் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சி அமைக்க இருக்கின்றது. தேர்தல் முடிவு வெளியாகி வெற்றி அறிவிக்கப்பட்ட பின்னர் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி கலைஞர் சமாதியில் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம்…. பதவி ஏற்பு விழா எப்பொழுது என்று கேட்டபோது…. இன்னும் முழுமையாக சட்டமன்ற உறுப்பினர்கள் வெற்றி சான்றிதழை கூட பெற முடியாத நிலையில், இன்னும் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

என்னென்ன சொன்னோமோ…. “அதை உறுதியாக செய்வோம்”…. செம நம்பிக்கையாக பேசிய ஸ்டாலின்….!!

ஸ்தேர்தலில் வெற்றி பெற்ற பின் நேற்று நள்ளிரவு கலைஞர் சமாதியில் ஆசிபெற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின், தேர்தல் நேரத்தில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பணிகளை ஆற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக.. உறுதிமொழியாக கொடுத்து இருக்கிறோமோ அவைகளை எல்லாம் படிப்படியாக நாங்கள் பொறுப்பேற்ற நாளில் இருந்து தொடர்ந்து அதை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் முழுமையாக எங்களை ஒப்படைத்துக் கொண்டு பணியாற்றுவோம் என்ற உறுதியை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். எப்படி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அய்யோ…! திமுகவுக்கு வாக்களிக்க வில்லையே… உணரவைக்கும் ஸ்டாலின்…. சமாதியில் உறுதி….!!

bசட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து நேற்று நள்ளிரவில் அண்ணா சமாதி கலைஞர் சமாதியில் மரியாதை செலுத்திய பின் திமுக தலைவர் முக. ஸ்டாலின் செய்தியாளரை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், எங்களை எல்லாம் ஆளாக்கிய முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டினுடைய ஆட்சிப் பொறுப்புகளில் முதலமைச்சராக இருந்து தமிழகத்தின் மக்களுக்கு செய்து இருக்கக்கூடிய பணிகள், அதை எல்லாம் உணர்ந்து அவர் வழிநின்று, ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பு ஏற்கக்கூடிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நம்பிக்கையோடு கொடுத்திருக்கீங்க… நிச்சயமா நிறைவேற்றுவேன்…. மு.க ஸ்டாலின் உறுதி….!!

திமுக வெற்றிபெற்ற நிலையில் நேற்று நள்ளிரவு மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்த முக.ஸ்டாலின், நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய சட்டமன்றப் பொதுத் தேர்தலில் ஒரு மிகப்பெரிய வெற்றியை திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமை அமைந்துள்ள மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு, தமிழகத்து மக்கள் வழங்கி இருக்கிறார்கள். இந்த மகத்தான வெற்றிக்கு வழிவகுத்துக் கொண்டிருக்கக்கூடிய அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னுடைய இதயபூர்வமான நன்றியை வணக்கத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். 10 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்னும் சற்று நேரத்தில்….. ஆட்சியை பிடிக்க போவது யார்?….!!!

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி 234 தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தல் நடைபெற வேண்டும். அதன்பிறகு வாக்குபெட்டிகள் அனைத்தும் 3 அடுத்து பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளன. இதனையடுத்து இன்று தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. வாக்கு  எண்ணிக்கை ஏற்பாடுகள் காலை 8 மணிக்கு தயாராக இருக்கும். சமூக இடைவெளியுடன் மேசைகள் அமைக்கப்பட்டிருக்கும். காலை 8 மணிக்குள் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். அதன் பிறகு காலை 8.30 படுத்திய வாக்குபதிவு இயந்திரத்தில் பதிவான […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

மே 2 வாக்கு எண்ணிக்கை…. கட்டுப்பாடுகளுடன் 816 பணியாளர்கள்…. குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு….!!

திருப்பத்தூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கை பணியாளர்களுக்கு குலுக்கல் மூலமாக பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் மருதர் கேசரி ஜெயின் கல்லூரியில் சரியான பாதுகாப்புடன் இருக்கின்றது. இந்நிலையில் மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் தீவிர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் 4 சட்டமன்ற தொகுதியிலும் வாக்கு எண்ணிக்கை செய்வதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்க தேர்தல் பிரசாரம்…. பிரதமர் பங்கேற்க மறுப்பு… தகவல்….!!

கொரோனா நோய் பரவல் குறித்து மேற்குவங்காளத்தில் நாளை நடைபெறவுள்ள தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ள போவதில்லை என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உலக நாடு முழுவதும் கொரோனா வைரசால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனின் தாக்கம் சில மாதங்களாக குறைந்த நிலையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியுள்ளது. பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையிலும் இதனை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இந்த கொரோனா பரவலின் மத்தியில் மேற்கு வங்காள மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. 6-ம் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

எங்களோட ஓட்டு என்னாச்சு…? முன்னாள் ராணுவ வீரர்கள் மனு…. ராணிப்பேட்டையில் பரபரப்பு….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் முன்னாள் ராணுவத்தினர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கியுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் குழு தேர்தலுக்கான பணியில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்தியது. மேலும் அந்தந்த மாவட்டத்தின் மூலம் அப்பகுதியிலிருக்கும் முன்னாள் ராணுவ வீரர்களுக்கு தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதேபோல் ராணிப்பேட்டை மாவட்டத்தில் விடுக்கப்பட்ட அழைப்பின் வாயிலாக 860 முன்னாள் ராணுவத்தினர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே இவர்கள் சட்டமன்ற தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

காலை 8:30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும்… தேர்தல் அதிகாரி தகவல்..!!

மே 2ஆம் தேதி 8:30 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டியிட்டனர். தேர்தலின் முடிவுகள் மே இரண்டாம் தேதி அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தேர்தல் அதிகாரி ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மே 2ம் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் தேர்தல் நிதி தராத கம்யூனிஸ்ட் தொண்டர் வீட்டு சுவர் இடித்து தரை மட்டம்…. போலீஸ் விசாரணை …!!

காஞ்சான்கோடு பகுதியில் கம்யூனிஸ்ட் தொண்டர் கட்டி வந்த வீட்டின் சுவர் தரைமட்டம் செய்யப்பட்டு அங்கு கம்யூனிஸ்ட் கட்சியின் இளைஞர் அமைப்பான ஜனநாயக வாலிபர் சங்க அமைப்பின் கொடி நடப்பட்டுள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு அருகிலுள்ள காஞ்சான்கோடு பகுதியில் ராசிக் என்பவர் வசித்து வருகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் கமிட்டி உறுப்பினர் பணியில் உள்ளார். இந்நிலையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின்போது கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள் தேர்தல் பணி செலவுக்காக ராசிக்கிடம் நிதி கேட்டுள்ளார்கள். ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

மேற்குவங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு…. இன்று முடிவு….!!

மேற்கு வங்காள மாநிலத்தில் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி அளவில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று உள்ளது. மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 294 தொகுதிகள்  8 கட்டங்களாகப் பிரித்து நடத்தப்பட்டு வருகிறது. இதில் 135 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மீதமுள்ள 159 தொகுதிகளுக்கு 4 கட்டங்களாக பிரிக்கப்பட்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்கு வங்காளத்தில் 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி விறுவிறுப்பாக […]

Categories
தேசிய செய்திகள்

மேற்கு வங்காளம்: இரவுநேர பிரசாரத்துக்கு தடை… தேர்தல் கமிஷன் வெளியீடு…!!

கொரோனா நோய் தொற்று காரணமாக மேற்கு வங்காளத்தில் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் கமிஷன் தடை செய்துள்ளது. இந்தியாவின் மாநிலங்களில் ஒன்றான மேற்கு வங்காளத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு நடந்து வருகிறது. அதில் 4 கட்ட தேர்தல் முடிந்துள்ள நிலையில் 5-வது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து வருகின்ற 22, 26 மற்றும் 29ஆம் தேதிகளில் மீதமுள்ள மூன்று கட்ட […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவலை கருத்தில்கொண்டு… மீதமுள்ள தேர்தலை ஒரே கட்டமாக நடத்த மம்தா வலியுறுத்தல்..!!

கொரோனா  தொற்று அதிகரித்து வருவதால் மேற்குவங்கத்தில் மீதி இருக்கும் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று திரிணமூல் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார். தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்துவதற்காக அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏப்ரல் 16ஆம் தேதி மேற்குவங்க தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த கூட்டத்தில் மீதமுள்ள நான்கு கட்ட தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் திரிணமூல் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

முதியவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டு…. புகார் கொடுத்த திமுக வேட்பாளர்…. இளைஞருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

ஜெயங்கொண்டம் தொகுதியில் ஒரு வாக்குச்சாவடியில் முதியவர் ஒருவரை ஏமாற்றி மாம்பழம் சின்னத்தில் ஓட்டுப் போட வைத்த இளைஞரை போலீசார் தேடி வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தொகுதி திமுக வேட்பாளர் கண்ணன் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் அண்மையில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் தா.பழூர் அருகே நாயகனம் பிரியாள் கிராமத்தைச் சேர்ந்த தம்புசாமி என்கின்ற முதியவரை ஏமாற்றி, இளைஞரொருவர் உதயசூரியன் சின்னத்திற்கு பதிலாக மாம்பழம் சின்னத்தில் ஓட்டு போட வைத்தது தெரியவந்தது. […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

3 நிமிடம் தடைப்பட்ட சி.சி.டி.வி கேமராவின் காட்சிகள்…. அரசியல் கட்சியினர்கள் அதிர்ச்சி…. காஞ்சியில் பரபரப்பு….!!

காஞ்சியில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்திருக்கும் அறையின் கண்காணிப்பு கேமரா காட்சிகள் சிறிது நிமிடம் தடைபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதில் வாக்குப் பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட எந்திரத்தை வாக்கினை எண்ணும் அறையினுள் வைத்து பூட்டி அந்த அறைக்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டது. அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலிருந்தும் பதிவான வாக்குப்பதிவு எந்திரங்களை பொன்னேரி கரையிலிருக்கும் என்ஜினியர் கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்நிலையில் காஞ்சிபுரத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

மூன்றாவது முறையாக ஆட்சி தொடருமா..? மம்தா பானர்ஜி ஆவேச பேச்சு….!!

 மேற்கு வங்காள தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கடுமையாக போராடி வருகின்றது. மேற்கு வங்காளத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கு சட்டசபை தேர்தல் நடத்தப்பட்டு வருகின்றது. அவை 8 கட்டங்களாக பிரிக்கப்பட்டு, 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிவடைந்துள்ளது. மீதமுள்ள 4 கட்ட தேர்தல்கள் நடத்தப்பட உள்ளது. அந்தத் தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியை மீண்டும் தக்கவைத்துக்கொள்ள மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிரமாக […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

6 வாக்காளர்களுக்காக 160 கிலோமீட்டர் பயணித்த தேர்தல் அதிகாரிகள்…. சட்டமன்ற தேர்தல்…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 6 வாக்காளர்களுக்காக தேர்தல் அதிகாரிகள் சுமார் 160 கிலோமீட்டர் பயணித்து சென்றுள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட மேல் கோதையாறிலிருக்கும் ஆறு வாக்காளர்காக அங்கு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. அப்பகுதிக்கு கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து சாலை வசதி கிடையாது. இதனால் மேல் கோதையாறு அணைக்கு திருநெல்வேலி மாவட்டத்திலிருக்கும் மாஞ்சோலை வழியாக தான் செல்ல வேண்டும். இதனையடுத்து பத்மநாதபுரம் தொகுதிக்குட்பட்ட தேர்தல் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தேர்தல் முடிஞ்சிருச்சு இத எப்போ செயல்படுத்த போறீங்க…. அரசியல் கட்சியினர் கேள்வி…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலையொட்டி மூடி வைக்கப்பட்ட தலைவர்கள் சிலை திறக்கப்படுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலின் முடிவுகள் வருகின்ற மே மாதம் 2 ஆம் தேதி வெளியாக உள்ளது. இத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் அனைத்து பகுதிகளிலிருக்கும் அரசியல் கட்சியின் தலைவர்கள் சிலையும், கட்சிக் கொடிக்கம்பங்களையும் மறைத்து வைக்க உத்தரவிட்டது. அதனால் திருநெல்வேலி மாவட்டத்தில் சில முக்கிய தலைவர்களின் சிலைகள் மூடி வைக்கப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தல்… மொத்தம் 4,57,76,311 வாக்குகள் பதிவு… வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பதிவான மொத்த வாக்குகள் எண்ணிக்கையை தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக தேர்தலில் 72.81% வாக்குகள் பதிவு… புதிய பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் மூன்று நாட்களில் வாக்குப்பதிவு சதவீதம் மாறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச்சாவடிகளில் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 7 வரை வாக்குப்பதிவு நடந்தது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். கொரோனா பாதுகாப்பு விதி முறைகளை கடைபிடித்து மக்கள் அனைவரும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் சில வாக்குச்சாவடிகளில் இயந்திரக் கோளாறு காரணமாக வாக்கு தாமதம் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

5 தொகுதியில இந்த தொகுதி கொஞ்சம் கம்மிதான்…. மாவட்ட கலெக்டர் அறிவிப்பு…. நெல்லை மாவட்டம்….!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றதில் பாளையங்கோட்டை தொகுதியில் குறைவான வாக்குகள் பதிவாகியுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதனால் அனைத்து மாவட்டத்திலிருக்கும் மக்கள் அவரவர் தொகுதியில் மிகவும் ஆர்வமுடன் சென்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 5 சட்டமன்ற தொகுதிகள் இடம்பெற்றது. இவ்வைந்து தொகுதியையும் சேர்த்து மொத்தமாக 66.54 சதவீத வாக்குகள் நெல்லையில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டத்திலுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

எப்போதும் போல தான் இந்த தடவையும் பதிவாகியிருக்கு…. மாவட்ட கலெக்டர் அறிக்கை…. திருநெல்வேலி மாவட்டம்….!!

தமிழகத்தில் தற்போது நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டத்தில் வாக்கு சதவீதம் குறையவில்லை என்று மாவட்ட கலெக்டர் அறிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டராக விஷ்ணு செய்தியாளர்களி டம் அறிக்கை விடுத்துள்ளார். அதாவது திருநெல்வேலி மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் மொத்தமாக 9,3,770 நபர்கள் வாக்களித்துள்ளனர். மேலும் வாக்குப்பதிவு நேரம் முடிந்தவுடன் அனைத்து பகுதிகளிலிருந்தும் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு…. முக்கிய அதிகாரிகள் மேற்பார்வை…. ராணிப்பேட்டை மாவட்டம்….!!

ராணிப்பேட்டையில் வாக்குப்பதிவு எந்திரங்களை வைத்துள்ள மையத்திற்கு 3 அடுக்கு காவல் துறையினர் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அந்த வகையில் ராணிப்பேட்டையிலுள்ள நான்கு தொகுதிகளிலும் சுமார் 8,5,698 பொதுமக்கள் தங்களது வாக்கினை பதிவு செய்துள்ளனர். இதனையடுத்து 4 தொகுதியிலும் தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரத்தை சீல் வைத்தனர். அதன் பின் அவற்றை துப்பாக்கி ஏந்திய காவல்துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான ராணிப்பேட்டை பொறியியல் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

தேர்தல் பணியில் தி.மு.க கட்சியை சேர்ந்த பெண்கள்…. போராட்டத்தில் ஈடுபட்ட அ.தி.மு.க நிர்வாகி…. காஞ்சிபுரத்தில் பரபரப்பு….!!

காஞ்சிபுரத்திலுள்ள வாக்குச்சாவடியில் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு சானிடைசர் வழங்க தி.மு.க கட்சியை சேர்ந்த பெண்களை பணியில் ஈடுபடுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா பரவலின் தாக்கம் மெல்ல மெல்ல அதிகமாகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதனால் தேர்தல் ஆணையம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சில கட்டுப்பாடுகளை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்தது. அதாவது வாக்களிக்க வரும் மக்கள் முககவசம் கட்டாயமாக அணிந்திருக்க […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

இப்படி செய்யுங்கனு கோரிக்கை விடுத்தும் இவங்க செய்யல…. தேர்தலைப் புறக்கணித்த 2 கிராம மக்கள்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையிலுள்ள 2 கிராமத்திலிருக்கும் பொதுமக்கள் சட்டமன்றத் தேர்தலை புறக்கணித்துள்ளனர். தமிழகத்தில் ஏப்ரல் மாதம் கடந்த 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அப்பகுதி மக்கள் மிகவும் ஆர்வமுடன் அவரவர் ஜனநாயக கடமையை நிறைவேற்றினர். இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தொகுதியிலிருக்கும் உலைப்பட்டி மற்றும் குன்னூர்பட்டியில் சுமார் 1,168 வாக்காளர்கள் உள்ளனர். இக்கிராம மக்கள் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு மட்டுமே வாக்குச் சாவடி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இவர்களின் கோரிக்கையை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்தியும் இல்ல, அதிருப்தியும் இல்லை…! ”பயம் வந்துடுச்சு”.. அதான் அப்படி செஞ்சாங்க….!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு வாக்களித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  குடும்பத்தோடு வந்து எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆச்சி இருக்கின்றோம். தமிழ்நாட்டு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து கொண்டு இருப்பதாக வந்து கொண்டு இருக்கின்றது. ஜனநாயக கடைமையை முறையாக தமிழக மக்கள் ஆச்சி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திருப்தியும் இல்ல, அதிருப்தியும் இல்லை…! ”பயம் வந்துடுச்சு”.. அதான் அப்படி செஞ்சாங்க….!!

சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று தமிழகம் முழுவதும் நடந்து முடிந்தது. குடும்பத்தோடு வாக்களித்த திமுக தலைவர் முக.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசிய போது,  குடும்பத்தோடு வந்து எங்களுடைய ஜனநாயக கடமையை நாங்கள் ஆச்சி இருக்கின்றோம். தமிழ்நாட்டு முழுவதும் அமைதியாக மக்கள் ஆர்வத்தோடு வாக்களித்து கொண்டு இருப்பதாக வந்து கொண்டு இருக்கின்றது. ஜனநாயக கடைமையை முறையாக தமிழக மக்கள் ஆச்சி கொண்டிருக்கிறார்கள். இதனுடைய முடிவு மே 2ஆம் தேதி சிறப்பாக இருக்கும், அது உறுதி. ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாக இருக்கிறது என்பதை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்னும் 1 மணி நேரத்தில் நிறைவு… முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்னும் ஒரு மணி நேரத்தில் நிறைவு பெறவுள்ளது. தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளில் மொத்தம் 88,937 வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 234 தொகுதிகளிலும் 3998 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர். கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து உங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றுங்கள். மேலும் பூத் ஸ்லீப் இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலே வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி வாக்காளர் பட்டியலில் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: திமுக வேட்பாளர் சிறைபிடிப்பு…. வெடித்தது மோதல்…!!

திமுக வேட்பாளரை சிறைப்பிடித்து தாக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். பிரபலங்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் காலையிலேயே தங்களது வாக்கு பதிவினை செலுத்தி வருகின்றனர். ஓட்டு போட வருவார்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளதா என்று சரிபார்க்கப்பட்ட பின்னரே […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஓட்டுப்போட சைக்கிளில் வந்த விஜய்…. ரசிகர்கள் அதிர்ச்சி…. வைரலாகும் புகைப்படம்…!!

முன்னணி நடிகர் விஜய் ஓட்டு போடுவதற்காக சைக்கிளில் வந்துள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் இன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக பல திரை பிரபலங்களும் மக்களோடு மக்களாக வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். அந்தவகையில் பிரபல முன்னணி நடிகர்கள் அஜித், சூர்யா, கார்த்தி ஆகியோர் அவர் அவர்களது வாக்குச்சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னணி நடிகர் விஜய்யும் தனது வாக்கை நீலாங்கரையில் உள்ள […]

Categories

Tech |