Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் வெளியாகிய வேட்பாளர் பட்டியல்… நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை… பரபரப்பு..!!

 புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி யின் பெயர் இல்லை . புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, விடுதலைச் சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை கூட்டணி வைத்து போட்டி போடுகிறது. காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் , திமுக 13, விடுதலை சிறுத்தைகள் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் போட்டியிடும் தொகுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகியது. இதில்  நாராயணசாமி பெயர் இடம்பெறவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பெரும் […]

Categories
மாநில செய்திகள்

அரசியலில் கால் பதித்த நாள் முதல்… இன்று வரை… ஓ பன்னீர் செல்வத்தின் அரசியல் பயணம்… இதோ..!!

ஓ பன்னீர்செல்வம் அரசியலில் கால் பதித்த நாள் முதல் தற்போது வரை கடந்து வந்த பாதையை பற்றி இதில் தெரிந்து கொள்வோம். ஜனவரி 14, 1951 ஆண்டு  ஓ.பன்னீர்செல்வம் பிறந்தார். இவர் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார்.  இவர் ஓ.பி.எஸ் என்று அனைவராலும் அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வர் ஆவார். வெற்றி: 2001 ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில சட்டமன்றத் தேர்தலில், பெரியகுளம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வருவாய்த்துறை அமைச்சர் (மே 19, 2001 – செப்டம்பர் 1, […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள்

அடடே..! இப்படி ஒரு புகழ்ச்சியா ? செமையாக பாராட்டிய எடப்பாடி …!!

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் போட்டியிட கூடிய அதிமுக வேட்பாளரும்  அமைச்சருமான விஜயபாஸ்கருக்கு ஆதரவாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், வெற்றி வேட்பாளர் திரு விஜய பாஸ்கர் அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டுகிறோம். உங்களுடைய வேட்பாளர் விஜயபாஸ்கர் நன்கு அறிமுகமானவர். உள்ளத்திலே எளிமையாக பலரால் போற்றுவர். கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து தங்களுடைய பிரச்சினை தீர்க்கக் கூடிய சிறப்பான  வேட்பாளர். இந்த வேட்பாளர் உங்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடையாக […]

Categories
உலக செய்திகள்

கொரோனா கால முறைகேடு… தேர்தலில் கடும் பின்னடைவு… அதிர்ச்சியில் ஏஞ்சலா மெர்க்கலின்..!!

ஜெர்மனியில் சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின் கிறிஸ்துவ ஜனநாயக கட்சி கடும் பின்னடைவை சந்திக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் 16  ஆண்டுகளாக சேன்ஸலர் ஏஞ்சலா மெர்க்கலின்  அதிபராக இருந்து வருகிறார். சமீபத்தில் மெர்க்கலின் கட்சியான கிறிஸ்தவ ஜனநாயக கட்சியின் கோட்டையாக விளங்கிய பேடன் வூர்ட்டம்பேர்க், ரைன்லேண்ட்- பழண்டினேட் மகாணங்களில் தேர்தல் நடைப்பெற்றது.  அத்தேர்தல்  வாக்குப்பதிவுக்கு பின்பு  நடந்த கருத்துகணிப்பில் மெர்க்கலின் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. கருத்து கணிப்பின் முடிவின் படி கீரின் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய முக ஸ்டாலின்… சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நோக்குடன் தேர்தல் பிரச்சாரத்தை முகஸ்டாலின் தொடங்கியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதில் போட்டியிடுவதற்காக பல கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். பலர் சுயேச்சையாக போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். அதிமுக திமுக என்ற பெரும் கட்சிகள் போட்டி போட்டு தங்கள் தேர்தல் பிரச்சாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் முதற்கட்டமாக தேர்தல் […]

Categories
அரசியல்

2016 சட்டமன்ற தேர்தல் ”வரவு, செலவுகள்”…. கணக்கு காட்டிய திமுக – அதிமுக

சட்டமன்ற தேர்தலில், சட்டமன்ற தொகுதிக்கு 28 லட்ச ரூபாயும், நாடாளுமன்ற தொகுதிக்கு 70 லட்ச ரூபாயும் வேட்பாளர் செலவு செய்யலாம் என தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது.இந்தநிலையில் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக செய்த தேர்தல் செலவுகள் எவ்வளவு என்பதை தற்போது பார்க்கலாம் ? தமிழகம், புதுச்சேரி தேர்தல் வரவு செலவு விவரத்தினை திமுக பொதுச்செயலாளர் மறைந்த க அன்பழகனும், அதிமுக சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த மறந்த ஜெயலலிதா அப்போது தேர்தல் ஆணையத்திடம் […]

Categories
அரசியல்

மூன்று முறை தமிழக முதல்வர்…! போடியில் களம் காணும் ஓ.பிஎஸ் ( நட்சத்திர வேட்பாளர் )

ஒச்சாத்தேவர் எனபவரின் மகனான ஓ.பன்னீர்செல்வம் ஜனவரி 14ஆம் தேதி 1951ஆம் ஆண்டு பிறந்தார்.ஓ. பன்னீர்செல்வம் அதிமுகவைச் சேர்ந்த தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் ஓ.பி.எஸ் என்று  அறியப்படுகிறார். தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வராக இருந்து வருகின்றார். உள்ளாட்சி மன்றப் பங்களிப்புகள்: 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு உள்ளாட்சி மன்றத் தேர்தலில் பெரியகுளம் நகர்மன்றத் தலைவராகத் தேர்வு செய்யப் பெற்றார். நகர்மன்றத் தலைவர் – பெரியகுளம் நகராட்சி, (1996–2001) சட்டமன்றப் பங்களிப்புகள்: இவர் 2001 ஆம் ஆண்டு முதல் […]

Categories
அரசியல்

செல்லமாக அழைக்கப்பட்ட ”தளபதி”….. கொளத்தூரில் முக.ஸ்டாலின் ( முதல்வர் வேட்பாளர் )

தமிழகத்தின் முன்னாள் முதல்வர், மு.கருணாநிதியின் மகனான  ஸ்டாலின் மார்ச் 1ஆம் தேதி 1953ஆம் ஆண்டு பிறந்தார்.தமிழகத்தின் துணை முதலமைச்சராகவும், உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இவர் 29 மே 2009 முதல் மே 15, 2011 வரை பொறுப்பு வகித்துள்ளார். இவர் தமிழக அரசியல்வாதி மு. கருணாநிதியின் மகன் ஆவார். இவரது அண்ணன் மு.க. அழகிரியும், தங்கை கனிமொழியும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளே. சட்டமன்ற அவை உறுப்பினராகவும், சென்னை மாநகர மேயராகவும்,  திராவிட முன்னேற்றக் கழக […]

Categories
அரசியல்

எடப்பாடி தொகுதியில்… ”முதல்வர் வேட்பாளராக” களம் காணும் ”எடப்பாடி”…!!

எடப்பாடி க. பழனிசாமி மே 12ஆம் தேதி 1954 பிறந்தார். அரசியல்வாதியும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சரும் ஆவார்.  இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் இணை ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து வருகின்றார். வாழ்க்கைக் குறிப்பு: இவர் சேலம் மாவட்டம், எடப்பாடி நெடுங்குளம் என்ற சிற்றூரை அடுத்த சிலுவம்பாளையத்தில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். இவர் கொங்கு வேளாளர் சமூகத்தைச் சேர்ந்தவர் ஆவார். இவரது பெற்றோர் கருப்ப கவுண்டர் மற்றும் தவசியம்மாள் ஆகியோர்கள் ஆவர். இவர் அரசியலுக்கு வருவதற்கு முன்பு […]

Categories
உலக செய்திகள்

சுவிஸ் தேர்தலில் வெற்றி…..! கலக்கிய தமிழ் பெண்…. முதல் பெண்ணாக சாதனை …!!

தமிழர்கள் 4 பேர் ஸ்விட்ஸர்லாந்தில் மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற மாநிலசபைத் தேர்தலில் போட்டியிட்டுள்ளனர்.  மார்ச் 7ஆம் தேதி நடைபெற்ற சுவிட்சர்லாந்து சொலத்தூண் மாநிலசபைத் தேர்தலில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் வெவ்வேறு பிரதேசங்களில் போட்டியிட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் கடுமையாக மக்கள் பணி செய்ததால் போட்டியிட்ட பிற தலைவர்களை பின்னுக்கு தள்ளி முன்னேறியதாக கூறப்படுகின்றது. மேலும் அவர்கள் சோஷலிச ஜனநாயக கட்சியின் சார்பாக போட்டியிட்டனர். இதில் பராஹ் ருமி  என்ற தமிழ் பெண் சொலத்தூண்-லெபெர்ன் பிரதேசத்தில் 3522 […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“வலிமை அப்டேட் மக்களே”…. வைரலாகும் திருப்பூர் கலெக்டர் ட்விட்…!!

திருப்பூர் மாவட்ட கலெக்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் வலிமை அப்டேட் மக்களே என்று பதிவிட்டுள்ளார். பிரபல முன்னணி நடிகராக திகழும் அஜீத் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான அப்டேட்டை படக்குழு வெளியிட வேண்டும் ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். ஆனால் வலிமை படக்குழு இதுவரை எந்த அப்டேட்டையும் வெளியிடவில்லை. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட கலெக்டரான விஜயகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில், “வலிமை அப்டேட் மக்களே” என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதை ஒரு அப்டேட்டாக […]

Categories
மாநில செய்திகள்

சற்றுமுன்: வங்கிகளுக்கு…. வெளியான அதிரடி அறிவிப்பு …!!

சந்தேகமான முறையில் பணப்பரிமாற்றம் நடந்தால் வங்கி அலுவலர்கள் மாவட்ட தேர்தல் அலுவலகத்திற்கு தெரிவிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அரசியல் மக்களுக்கு பணம் கொடுப்பதை தடுப்பது, பரிசுப் பொருள்கள் விநியோகிப்பது, வெளிமாநிலங்களில் இருந்து பணம் எடுத்து செல்வதை சோதனை செய்வது போன்ற பணிகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டி… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி 154 தொகுதிகளில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழகத்தில் சனி, ஞாயிறுகளில் கிடையாது…. அதிரடி அறிவிப்பு…!!

தமிழகத்தில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாது என்று தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 12 உடன் வேட்புமனு தாக்குதல் முடிவடைகிறது. இதனால் அனைவரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். கட்சிகள் கூட்டணி குறித்து முக்கிய முடிவுகளும் வெளியாகி வருகிறது. பல கட்சிகள் அதிமுக மற்றும் திமுக விற்கு ஆதரவு தந்து வருகின்றனர். இந்நிலையில் சனி ஞாயிறுகளில் வேட்புமனு தாக்கல் செய்ய […]

Categories
மாநில செய்திகள்

திமுகவிற்கு முற்றுப்புள்ளி… களத்தில் இறங்கிய அதிமுக… சூடு பிடிக்கும் தேர்தல் பிரசாரம்…!!!

தமிழக சட்டமன்றத்தேர்தலில்  திமுக ஊழலை மக்களுக்கு தெரியப்படுத்தி திமுகவிற்கு முற்றுப்புள்ளி வைப்போம் என அதிமுக உறுதிமொழி எடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல்6ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருப்பதால் அனைத்து கட்சிகளும் மிக தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அதிமுகவினர் வெற்றநடை போடும் தமிழகம் என்று தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து  வந்தனர்.அதன் பிறகு  அதிமுகவினர் “#திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” என்ற புதிய தோரணையில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளனர். அந்த தேர்தல் பிரச்சாரத்தில்,  கடந்த நான்கு ஆண்டுகளில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு… யாருக்கு எந்த தொகுதி?… பரபரப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களின் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த […]

Categories
தேசிய செய்திகள்

பெட்ரோல் பங்கில் பிரதமர் கட்டவுட்…” அடுத்த 72 மணி நேரத்திற்குள் அகற்ற வேண்டும்”…தேர்தல் ஆணையம் அதிரடி..!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு பேனர்கள் புகைப்படங்கள் கட்சி கொடிகளை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்த நிலையில் பெட்ரோல் பங்கில் பிரதமர் மோடியின் புகைப்படம் வைக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சட்ட மன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம், கேரளா ஆகிய பகுதிகளில் சட்டமன்ற தேர்தலுக்கான நடைமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும் தேர்தல் நடைபெறும் இடங்களில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள், பேனர்கள், கட்சி கொடிகள் ஆகியவற்றை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திடீர் திருப்பம்… தொகுதியை மாற்றிய செல்லூர் ராஜு… எந்த தொகுதி தெரியுமா?…!!!

தமிழக சட்டமன்ற தனது தொகுதியை மாற்றி வேறு தொகுதியில் போட்டியிட அமைச்சர் செல்லூர் ராஜு விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: வரும் 10 ஆம் தேதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு… ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் பட்டியல் 10 ஆம் தேதி வெளியிடப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
மாநில செய்திகள்

திமுக கூட்டணியில் எதிர்பாராத ட்விஸ்ட்… புதிய பரபரப்பு…!!!

புதுச்சேரி தேர்தலில் புதிய திருப்பமாக என்ஆர்.காங்கிரஸ் கட்சியின் தலைமையை ஏற்க திமுக விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: கொரோனா நோயாளிகளுக்கு கடைசி ஒரு மணி நேரம்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் கொரோனா நோயாளிகள் கடைசி ஒரு மணி நேரத்தில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“இனி வாக்காளர் அட்டை பற்றிய கவலைவேண்டாம்”… வந்துவிட்டது டிஜிட்டல் அட்டை… எப்படி பதிவிறக்கம் செய்வது…?

வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து விட்டு பல மாதங்களாக காத்திருக்கிறீர்களா  நீங்கள்? ஒருவேளை தேர்தல் வாக்காளர் அட்டை வரவில்லை என்றால் என்ன செய்வது? எப்படி வாக்களிப்பது என்று யோசிக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள். டிஜிட்டல் முறையில் வாக்காளர் அட்டையை பெறும் திட்டம் இந்த மாதத்தில் துவங்க இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம், புதுச்சேரி, கேரளா மேற்கு வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: திடீர் திருப்பம்… டிடிவி தினகரன் எந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் தர்மபுரி பாப்பிரெட்டி பகுதியில் டிடிவி தினகரன் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

சசிகலாவை எதிர்க்கும் பழனிசாமி…. இதே நிலைமை தொடர்ந்தால் ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்…. வெளியான முக்கிய தகவல்…!!

எடப்பாடி பழனிசாமி சசிகலாவை தொடர்ந்து எதிர்த்து வந்தால் ஸ்டாலினை அதிமுகாவே முதல்வர் பதவியில் அமர்த்தி விடும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கி வருவதால் நாடு முழுவதும் களைகட்ட தொடங்கியுள்ளது. அதன்படி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றன. இந்நிலையில் தென் மாவட்டங்களில் உள்ள ஓட்டுக்களை அதிமுக பெற வேண்டும் என்றால் சசிகலாவை இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். அப்படி அதிமுகவில் சசிகலாவை சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் தென் மாவட்டங்களில் இருந்து […]

Categories
அரசியல்

பரபரப்பாகும் தேர்தல் களம்…. உதயநிதி போட்டியிடுவாரா…? முடிவு யார் கையில்…?

தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா இல்லையா என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சட்ட பேரவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தற்போது அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் திராவிடக் கட்சிகளான திமுக அதிமுக எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணியிடும் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதையடுத்து தொண்டர்களிடம் இருந்தும் விருப்பமனுக்கள் வாங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து திமுகவின் இளைஞரணி செயலாளரான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் போட்டியிடுவதாக சில […]

Categories
தேசிய செய்திகள்

30 நாள் தேவையில்லை…. 7 நாள் போதும்…. தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு..!!

தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் கட்சி பெயரை பதிவு செய்வதற்கு 7 நாட்கள் அவகாசம் போதும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வர உள்ளது. இதற்காக கட்சிகள் போட்டியிடுவதற்கு மனுதாக்கல் செய்து வருகின்றனர். அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்றால் அது குறித்து விளம்பரம் செய்யப்பட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்ப வேண்டும். அவ்வாறு அனுப்பும்போது 30 நாட்களில் கட்சி பெயர் பதிவு செய்யப்படும். இந்நிலையில் 30 நாட்கள் என்பதை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – விசிக இடையே இழுபறி… திருமாவளவன் பரபரப்பு தகவல்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் விசிக இடையே இழுபறி நீடிப்பதாகவும் தேர்தல் தொடர்பாக இன்னும் முடிவு எட்டவில்லை எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி தெரியுமா?… வெளியான புதிய தகவல்…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் பாஜக இடையே தொகுதி பங்கீடு இறுதியானதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் வெற்றி இவர்கள் கையில் தான்… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் தேர்தல் வெற்றியை வயதானவர்கள் நிர்ணயிக்க போவதாக தேர்தல் ஆணையர் சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே! ஓட்டிற்கு பணம் விநியோகம் செய்தால்…. இந்த ஆப் மூலமாக புகார் அளிக்கலாம் – தேர்தல் ஆணையம்…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்கின்றனர். எனவே மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளான திருமண செலவுகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும்ரூ. 50,000க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும் போது அதற்கான உரிய […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே கவனம்! எவ்வளவு பணம் கொண்டு போகலாம்…. என்ன ஆவணம் வச்சிருக்கணும்…. கட்டாயம் இதை தெரிஞ்சிக்கோங்க…!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையடுத்து தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கின்றன. மேலும் மக்களுக்கு ஓட்டுக்காக பணம் விநியோகிப்பதை தடுப்பதற்காக எல்லைகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் உரிய ஆவணம் இன்றி பணத்தை எடுத்துச் செல்பவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்கின்றனர். எனவே மக்கள் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளான திருமண செலவுகளுக்கும், மருத்துவச் செலவுகளுக்கும்ரூ. 50,000க்கும் அதிகமான பணத்தை எடுத்துச் செல்லும் போது அதற்கான உரிய […]

Categories
அரசியல்

வைரலாகும் ராகுல்காந்தியின் புகைப்படம்…. எப்படி இப்படி இருக்கீங்க…? டிப்ஸ் கேட்கும் இணையதளவாசிகள்….!!!!

ராகுல் காந்தியின் புகைப்படம்  சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதை தொடர்ந்து இணையவாசிகள் அவர்களிடம் டிப்ஸ் கேட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தேர்தல் ஆணையம் தமிழ்நாடு, கேரளா,மேற்கு வங்கம் ,அசாம் புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் அறிவித்துள்ளது . இந்நிலையில் அனைத்துக் கட்சியினரும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்கள்.காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ராகுல் காந்தியும் தேர்தல் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். இதனைத் தொடர்ந்து கேரளாவில் பரப்புரை நடத்தியுள்ளார். அப்போது அங்கிருந்த மீனவர்களுடன் கடலில் நீச்சல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

திமுக – காங்கிரஸ் கூட்டணி… மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியுடன் மார்ச் 3ஆம் தேதி தொகுதி பங்கீடு ஒப்பந்தம் செய்யப்படுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அதிமுக-பாஜக-அமமுக கூட்டணி?… பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் அதிமுக, பாஜக மற்றும் அமமுக கூட்டணி அமைய இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் […]

Categories
மாநில செய்திகள்

தேர்தல் நேரம்….”கையில் இவ்வளவு பணத்தை எடுத்துச் செல்லக்கூடாது”… தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!!

தேர்தல் நெருங்கி வருவதால் நாம் கையில் எவ்வளவு பணத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு மார்ச் 12ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 19ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதனால் அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்தெந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ளது […]

Categories
மாநில செய்திகள்

“அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள்”… வெளியான அதிரடி அறிவிப்பு..!!

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்க உள்ள நிலையில் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. எந்த கட்சிகள் எந்த கட்சியுடன் கூட்டணியில் உள்ளது என்பது குறித்த அறிவிப்புகள் தற்போது வெளியாகி வருகின்றது. இதில் அதிமுகவுடன் பாமகவும் இணைந்து இந்த தேர்தலை சந்திக்க உள்ளது. 2021 தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாமகவுக்கு 27 தொகுதிகள் போட்டியிட்டு […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“ஃபர்ஸ்ட் தேர்தல், அப்புறம் தான் படம்”… இரண்டு மாதத்துக்கு கால்சீட் கிடையாது… கமல்ஹாசன் அதிரடி..!!

தமிழ்நாட்டில் அரசியல், சினிமா, டிவி என அனைத்துத் துறையிலும் கலக்கிக் கொண்டிருப்பவர் கமலஹாசன். ஏப்ரல் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தீவிர அரசியலில் ஈடுபட்டு உள்ளார். அடுத்த சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக அறிவித்துள்ளார். தேர்தல் முடியும் வரை அவர் சினிமா படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள மாட்டார் என்று தெரியவந்துள்ளது. ஏப்ரல் ஆறாம் தேதி தேர்தல் முடிந்தும் கொளுத்தும் வெயிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டால் களைத்துப்போய் ஓய்வெடுப்பார். அதனால் அவர் ஏப்ரல் மாதமும் படப்பிடிப்பில் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் ரூ.50,000-க்கு மேல் எடுத்துச் செல்ல தடை… வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்திற்கும் மேல் பணத்தை எடுத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதுமட்டுமன்றி கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஏப்ரல் 6-ந்தேதி ஒரே கட்டமாக தேர்தல்… மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை… வெளியான அறிவிப்பு ..!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் இந்திய தேர்தல் ஆணைய தலைவர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதம் 23-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும். இதற்கான வேலைகளை இந்திய தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. 5 மாநிலங்களில் பல கட்டமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆலோசனை நடத்திய பின் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் இன்று ஐந்து  […]

Categories
தேசிய செய்திகள்

வேட்பாளர்களுக்கு செக் – தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு …!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தல் தொடர்பான சந்தேகங்களுக்கு…. இந்த எண்ணை அழைக்கலாம் – சுனில் அரோரா…!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை […]

Categories
மாநில செய்திகள்

“தமிழகம் சென்சிட்டிவ்” – தேர்தல் ஆணையம் அதிரடி….!!

டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து தேர்தல் தேதி அறிவிகின்றனர். இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா 5 மாநில தேர்தல் அட்டவணையை வெளியிட்டார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் மாநில சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுகிறது. தொடர்ந்து அவர் பேசுகையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. கொரோனா அச்சுறுத்தல்கள் முன்னெச்சரிக்கையுடன் தேர்தலை நடத்துகின்றோம். தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடத்தை […]

Categories
தேசிய செய்திகள்

வேட்பாளருடன் 5 பேர் மட்டுமே செல்ல வேண்டும்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

தேர்தலில் வாக்கு சேகரிக்க வீடு வீடாகச் சென்று பிரசாரம் செய்ய ஐந்து நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: முதல்வர் பழனிசாமி எந்த தொகுதியில் போட்டியிடுகிறார் தெரியுமா?… வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதான் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் தங்கள் ஆட்சி தமிழகத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

BREAKING: தமிழகத்தில் தேர்தல் நடைபெறும் தேதி… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் நடத்தும் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் இன்று முடிவு செய்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். […]

Categories
தேசிய செய்திகள்

தேர்தலுக்கு முன்பாக…. ஆயுத படைகள் அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறை… தேர்தல் ஆணையம் விளக்கம்..!!

தமிழகம், மேற்கு வங்க மாநிலம் உள்ளிட்ட பகுதிகளில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே மத்திய அரசு ஆயுதப் படையினரை அனுப்பப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள் மற்றும் பகுதிகளுக்கு குறிப்பாக பதற்றமான பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்வதற்காக மத்திய ஆயுதப் படைகளை முன்கூட்டியே அனுப்புவது வழக்கம். இந்த நடைமுறை 1980 ஆண்டுகளிலிருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

தேர்தல் முன்னேற்பாடுகள் விறுவிறு… 23-ம் தேதி வெளியாகும் முக்கிய அறிவிப்பு….?

தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து இருவரும் 23ஆம் தேதி முக்கியமான அறிவிப்பு வெளியாகும் என்று தெரியவந்துள்ளது. ஐந்து மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமான நிலையில் நடைபெற்று வருகிறது. தேர்தல் அட்டவணையை இறுதி செய்ய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா துணை ஆணையர் சுசில் சந்திரா மற்றும் ராஜீவ் குமார் ஆகியோர் அடங்கிய தேர்தல் ஆணையத்தின் முழு ஆணைய கூட்டம் வரும் 23 ஆம் தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டசபை தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

2 தொகுதிகளில் கமல் போட்டி?…. வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் கமல்ஹாசன் இரண்டு தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. பிப்ரவரி 25 முதல்… காங்கிரஸ் கட்சி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அடுத்த வாரம் தேர்தல் குறித்த தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தேர்தல் பணி தீவிரம்… 2 தலைமை தேர்தல் அதிகாரிகள் நியமனம்…!!!

தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், கூடுதலாக 2 இணை தலைமை தேர்தல் அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories

Tech |