Categories
அரசியல் மாநில செய்திகள்

இன்னும் மூன்று மாதம் மட்டுமே… கருணாநிதி கனவு நிறைவேறும்… காத்திருங்கள்… ஸ்டாலின்…!!!

தமிழகத்தில் இன்னும் மூன்று மாதங்களில் கருணாநிதியின் கனவு நிறைவேறப் போகிறது என திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அதன்படி திமுக தலைவர் ஸ்டாலின் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தலைப்பில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கட்சி நிகழ்ச்சி ஒன்றை அவர் கலந்து கொண்டார். அப்போது […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: வாக்குகளை பெற நிதி ஒதுக்கீடு கூடாது… சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் தேர்தல் வாக்குகளைப் பெற நிதி ஒதுக்கீடு கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அரசியலில் குதிக்கிறார் ஓவியா… வெளியான பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலில் திமுக-வுக்கு ஆதரவாக ஓவியா அரசியலில் இறங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னையில் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி சென்னைக்கு வந்தார். அப்போது அங்கு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு பல்வேறு நலத்திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார். இந்நிலையில் பிரதமர் வருகையை ஒட்டி நடிகை ஓவியா #Gobackmodi இன்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு எதிர்ப்பு தெரிவித்தார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடுத்தடுத்து 2பிளான்…! இதான் டார்கெட்…. முடிவெடுத்த சசி…. அதிர போகும் அதிமுக …!!

சசிகலா  தற்போது  வேகத்தை விட விவேகம் முக்கியம் என  மிகப்பெரிய இரு திட்டங்களை வைத்திருக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு சிறை தண்டனையை நிறைவு செய்த சசிகலா தமிழகம் திரும்பிய போது உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனால் அவர் தமிழக அரசியல் களத்தில் மிகப் பெரிய புள்ளியாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை. இதனால் ஆத்திரத்தில் இருக்கும் சசிகலா எப்படியாவது ? ஆ.தி.மு.க. வை தனது […]

Categories
தேசிய செய்திகள்

“முட்டைக் குழம்புடன் ரூ.5-க்கு சாப்பாடு”… மம்தாவின் புதிய திட்டம்..!!!

மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் வருவதை ஒட்டி மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்க மம்தா பானர்ஜி முழுவீச்சில் செயல்பட்டு வருகிறார் . அதே சமயம் அவருக்கு கடும் சவாலாக இருந்து வருகிறது. இந்நிலையில் மேற்கு வங்காள மாநிலத்தில் ஏழை எளிய மக்கள் பயன் பெறும் விதமாக ஐந்து ரூபாய்க்கு உணவு வழங்கும் திட்டதை  மாநில முதல்வர் மம்தா பானர்ஜி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார். ஐந்து ரூபாய்க்கு அரிசி சாதம், பருப்பு, காய்கறி மற்றும் முட்டை […]

Categories
மாநில செய்திகள்

ரூ.50,000, 40,000, 10,000, 500, 1000… இது என்னது தெரியுமா?… மக்களே சிந்தியுங்கள்…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் ராமநாதபுரம் இளைஞர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

எங்களுக்கு கொஞ்ச தான் சீட் தராங்க… வைகோ கவலை…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் எங்கள் கட்சிக்கு குறைந்த அளவு தொகுதிகள் ஒதுக்கப்படுவதாக வைகோ கவலை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினர் கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஜெயலலிதா தைரியமாக முடிவு எடுப்பார்… புகழ்ந்து தள்ளிய உதயநிதி…!

ஜெயலலிதா தைரியமாக முடிவெடுக்கக் கூடியவர் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வரும் சட்டபேரவை தேர்தலுக்காக அனைத்துக் கட்சியினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பேருந்து நிலையம் அருகே உதயநிதி ஸ்டாலின் பரப்புரையில்   ஈடுபட்டார். அப்போது அவர் பொதுமக்களிடம் பேசியதாவது, தமிழகத்தில் தேனியை தவிர அனைத்து நாடாளுமன்ற தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. எனவே, வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவை பெருவாரியான […]

Categories
உலக செய்திகள்

ராணுவத்தின் இந்த செயல் சரியில்லை… எதிர்ப்பு தெரிவிக்கும் உலக நாடுகள்… மியான்மரில் பரபரப்பு…!

மியான்மர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக கட்சி தலைவர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதால் விமானங்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த தேர்தலில் ஜனநாயகத்திற்கான தேசிய லீக் கட்சியின் தலைவர் ஆங் சான் சூ கி வெற்றி பெற்றார். ஆனால் பொதுத் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று காலை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியின் தலைவர் அங் சான் சூ கி, ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்களை […]

Categories
தேசிய செய்திகள்

சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரசையும், பாஜகவையும் எதிர்த்து போட்டியிட திட்டம்…? – எல்ஜேபி கட்சியின் பொது செயலாளர்…!!

வரும் சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு வங்கம் மற்றும் அசாமின் அனைத்து தொகுதிகளிலும் லோக் ஜனசக்தி கட்சி போட்டியிட திட்டமிட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் மேற்கு வங்காளத்திலும் சர்பானந்த சோனாவால் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெறும் அசாம் மாநிலத்திலும் நடப்பு ஆண்டின் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கம் மற்றும் அசாம் ஆகிய இரண்டு மாநிலங்களிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும்  […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

234 தொகுதிகளிலும் தேமுதிக தனித்து போட்டி… வெளியான பரபரப்பு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட தயார் என பிரேமலதா விஜயகாந்த் சூளுரைத்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தங்கள் ஆட்சியை தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளித்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தயார் நிலையில் வாக்குப் பதிவு இயந்திரங்கள்… தேர்தல் எப்போது?…!!!

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் தேர்தல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதிக்கு போயி ரெண்டு வருஷம் ஆச்சு… போட்டியிட வாய்ப்பே இல்லை … கருணாஸின் வெளிப்படையான பேச்சு…!!

நடிகர் கருணாஸ் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை என்று வெளிப்படையாக தெரிவித்துள்ளார். நடிகர் கருணாஸ் கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் முக்குலத்தோர் புலிப்படை என்ற அமைப்பின் மூலம் அதிமுகவில் இணைந்து திருவாடானையில் போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் அபார வெற்றி பெற்று சட்டப் பேரவை உறுப்பினரானார். இந்நிலையில் தற்போது கருணாஸ் அளித்துள்ள பேட்டியில் தெரிவித்ததாவது, மீண்டும் நான் திருவாடானையில் போட்டியிட வாய்ப்பு இல்லை. ஏனென்றால், கடந்த இரண்டு வருடங்களாக அந்த தொகுதி […]

Categories
மாநில செய்திகள்

“ஆரம்பிக்கப்பட்டது தேர்தல் வேலைகள்”…. அனைத்து தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நியமனம்..!!

தமிழகத்தில் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் பொதுத்தேர்தல் நடைபெற இருப்பதால் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் உதவி தேர்தல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மாவட்ட தேர்தல் அதிகாரியாக மாநகராட்சி ஆணையர், மற்ற மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தல் நடக்க இருப்பதால் தனிநபர் இடைவெளி அவசியம் கடைபிடிக்கவேண்டும் என்பதற்காக கூடுதலாக 23 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எவ்வளவு ஊழியர்கள் தேவை, பாதுகாப்பு படை வீரர்கள் எத்தனை பேர் தேவை என்ற விவரங்கள் மதிப்பிடப்பட்டு வருகின்றனர். […]

Categories
பல்சுவை

யார் உண்மையான குடிமக்கள்….? நாம் தவற விடும் கடமை…. இனி சிந்தித்து செயலாற்றுவோம்…!!

சுதந்திர தினத்தை விட முக்கியமானது குடியரசு தினமாகும் . ஏனென்றால் மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப தங்கள் தலைவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். சரியான ஆச்சி இல்லையெனில் தேர்ந்தெடுத்த தலைவரை நீக்கிவிட்டு , வேறொரு நல்ல தலைவரை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குடியரசு தினம் நாளை  கொண்டாடும் வேளையில் நம்மில் எத்தனை பேர் உண்மையான குடிமக்களாக இருக்கிறோம் என்பதை ஒரு கணம் எண்ணிப் பார்க்க வேண்டும். நாட்டில் சுமார் 60 முதல் 70 சதவீதம் வரையிலான மக்களே உண்மையான குடிமக்களாக இருக்கின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

“காஷ்மீர் தொடங்கி கன்னியாகுமரி வரை தாமரை மலரும்” – பாஜக தேசிய செய்தி தொடர்பாளர்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தாமரை மலரும் என்று பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் சையது ஷாநவாஸ் ஹுசைன் கூறியுள்ளார். ராஜஸ்தானில்  உள்ள வரலாற்று சிறப்புமிக்க கவ்ஜா மொய்னுதீன் சிஸ்டி தர்காவில், பாஜகவின் தேசிய செய்தி தொடர்பாளரான சையது ஷாநவாஸ் ஹுசைன்  பிரார்த்தனை நடத்தினார். அதற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், ” மம்தா முதலில் தாய், மண், மக்கள் என்று பேசிக்  கொண்டிருந்தார். தற்போது  என்னவென்றால் துப்பாக்கி,தோட்டா, வெடிபொருள் என்று பேசிக்கொண்டிருக்கிறார். நாடு முழுவதும் நடைபெறும்  […]

Categories
மாநில செய்திகள்

“10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு”…. எப்போது நடைபெறும்..? அமைச்சர் அறிவிப்பு..!!

தேர்தல் தேதிகள் அறிவித்த பின்னரே பொதுத் தேர்வு தொடர்பான தேதிகள் அறிவிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. தற்போது அரசு பள்ளிகளில் 92 சதவீத மாணவர்கள் வருகை தந்துள்ளனர். இவர்களுக்கு ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் தவிர பிற நாட்களில் பள்ளிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பொதுத் தேர்வு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வரும் தேர்தலில் உதயநிதி போட்டி..? ஸ்டாலின் பதில்..!!

வருகிற சட்டமன்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிடுவாரா என்று கேள்விக்கு மு க ஸ்டாலின் பதில் அளித்துள்ளார். இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகள், கட்சிகளுக்கான இட ஒதுக்கீடு போன்றவை தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் திமுகவில் அரசியல் களத்தில் திடீரென்று உதயநிதி ஸ்டாலின் இறங்கியுள்ளார். மேலும் இந்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் ஸ்டாலின் போட்டியிடுவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் […]

Categories
மாநில செய்திகள்

சட்டமன்ற தேர்தலில் புதிதாக 8.97 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி… வெளியான வாக்காளர் பட்டியல்…!!!

தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் புதிதாக 8,97,694 பேர் புதிதாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான முன் ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்து கொண்டிருக்கிறது. அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, ஒரு தொகுதியிலிருந்து வேறு தொகுதிக்கு இடம்பெயர்தல்,முகவரி மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை மேற்கொள்ள கடந்த நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. அப்போது நேரடியாகவும் ஆன்லைன் மூலமாகவும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றும் திமுக… வெளியான பரபரப்பு கருத்து கணிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்று இன்று நடந்த கருத்துக் கணிப்பில் தெரியவந்துள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் எழுந்துள்ளது. இந்நிலையில் தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக […]

Categories
தேசிய செய்திகள்

பிப்.14ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல்…. தேசியளவில் கவனம் பெற்ற பஞ்சாப் …!!

பஞ்சாப் மாநிலத்தில் தேர்தலுக்கான தேதி அம்மாநில அரசு அறிவித்தது. பஞ்சாப் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறவிருக்கிறது. வாக்குப்பதிவு காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தலுக்கான பரப்புரை நிறைவு பெற வேண்டும். பிப்ரவரி 14 ஆம் தேதி நடக்கவிருக்கும் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாப் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

அடடே..! சூப்பரா இருக்கே… தேர்தல் வருது… ரெடியாகும் புதுப்புது மோதிரங்கள் …!!

தேர்தலையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்களின் உருவம் பதித்த மோதிரங்கள் தீவிரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அனைத்து அரசியல் கட்சியினரும் தங்களது கட்சி சார்ந்த அடையாளங்களை வெளிப்படுத்துவதற்காக கட்சி சார்ந்த சின்னத்தை தங்களோடு வைத்திருப்பார்கள். அதனடிப்படையில் வந்ததுதான் கரை வேட்டி, வண்ணத் துண்டு, சட்டைப்பையில் தலைவர் படம் வைத்திருப்பது, டாலர்கள் அணிவிப்பது போன்றவை. அந்த வரிசையில் தங்களது தலைவர்களின் உருவம் பொறித்த பெரிய மோதிரம் போடுவதும் தற்போது மிகவும் பிரபலமாகிவிட்டது.தற்போது தேர்தல் மிகவும் நெருங்கி வரும் வேளையில் பெரிய மோதிரத்திற்கான தேவையும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல்…? வெளியான புதிய தகவல்…!!!

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டுள்ள நிலையில், முன்கூட்டியே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு. புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை பொதுத் தேர்தல் இந்த ஆண்டு நடக்க உள்ளது. இதற்கான அடிப்படை பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. […]

Categories
அரசியல்

நாங்க ஆட்சிக்கு வந்தால்…. ஸ்டாலின் உறுதி… விவசாயிகள் மகிழ்ச்சி….!!

திமுக ஆட்சிக்கு வந்தால் பயிர் கடன் ரத்து செய்யப்படும் என கட்சியின் தலைவர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.  தமிழகத்தில் தேர்தல் விரைவில் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அவ்வகையில் தங்கள் பிரச்சாரங்களை ஒவ்வொரு கட்சியினரும் தொடங்கி மக்களின் கவனத்தை தங்கள் பக்கம் ஈர்க்க பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். தமிழக அரசு பொங்கல் பரிசு 2500 ரூபாய் அறிவித்தது ஓட்டுகளை பெறும் யுத்தி என திமுக புலம்பி வந்த நிலையில் தற்போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் இஷ்டத்துக்கு பேசுறாரு…! தேர்தலில் பதிலடி கொடுக்குறோம்…. அண்ணாமலை ஆவேசம் …!!

பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை,பெண்களை இழிவாக பேசிய ஸ்டாலினுக்கு மக்கள் பதிலடி கொடுப்பார்கள் என்று தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அடுத்த வேலாயுதம்பாளையம் காவல் நிலையம் அருகில் உள்ள தனியார் வளாகத்தில் அம்மாவட்ட பாஜக மகளிரணி சார்பில் நம்ம ஊரு பொங்கல் விழா நடைபெற்றது. கரூர் மாவட்ட பாஜக தலைவர் சிவசாமி இவ்விழாவினை தொடங்கி வைத்தார். மேலும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் மாநில துணைத் தலைவர் அண்ணாமலை, பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி ஆகியோர் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிவோம்… முதல்வர் அதிரடி சபதம்…!!!

நம் மனசாட்சியை மனதில் இருந்து பிடுங்கி எறிந்துவிட்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு […]

Categories
அரசியல்

நேரம் சொல்லுங்க… இடம் சொல்லுங்க…. நான் வாறேன்… அதிமுகவுக்கு ராசா சவால் …!!

முதலமைச்சருக்கு, திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆர்.ராசா ஊழல் பற்றி விவாதிக்க நேரம் இடம் ஒதுக்குங்கள் என்று சவால் விடுத்துள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் நான்கு மாதங்களே இருப்பதால் அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளை கூறிக் கொண்டு வருகின்றனர். இந்நிலையில்,அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ,ராசா செய்தியாளர்களிடம் பேசியதாவது, திமுக தலைவர் மீது குற்றங்களை சுமத்தி முதலமைச்சர் பழனிசாமி விவாதத்திற்கு அழைத்தார். ஆனால் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

வாக்காளர் அட்டையில் திருத்தம்…. மும்முரமாக நடந்த பணி…. ஆட்சியர் ஆய்வு….!!

தோவாளை பகுதியில் வாக்காளர் பட்டியலில் உள்ள திருத்தங்கள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் அரவிந்த் நேரில் சென்று ஆய்வு செய்தார்.   கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியின் கீழ் வரும் பைப்புவிளை  வாட்டர் டேங்க் ரோடு அம்பேத்கர் காலனி கிருஷ்ணன் கோயில் மற்றும் தோவாளை தாலுகா ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர்கள் திருத்துதல் சேர்த்தல் அடையாள அட்டை சரிபார்த்தல் முகவரி மாற்றுதல் ஆகிய பணிகள் நடைபெற்றது இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் நேரில் […]

Categories
மாநில செய்திகள்

25வருஷம் MLAவா இருந்துட்டேன்…! இனி அரசியல் வேண்டாம்…. பிரபலம் திடீர் அறிவிப்பு …!!

புதுச்சேரி அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இனி நான் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று அறிவித்துள்ளார் . புதுச்சேரி பிராந்திய பகுதியான ஏனாமில் மல்லாடி கிருஷ்ணாராவ் 25 ஆண்டுகளாக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். அதற்காக அவரை பாராட்டுவதற்காக நேற்று ஏனாமில் வெள்ளி விழா நடைபெற்றது. இந்த விழாவானது மாலை 6 மணிக்குத் தொடங்கி நள்ளிரவு 11.40 மணிளவில் முடிந்தது. விழாவில் பங்கேற்ற மல்லாடி கிருஷ்ணாராவின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும் வீடியோ படம் வெளியிடப்பட்டது. அதில் அவரது வாழ்க்கை வரலாறு, அரசியல் […]

Categories
உலக செய்திகள்

“நான் எப்படியாது ஜெயிக்கணும்” அமைச்சரை மிரட்டிய ட்ரம்ப்… விமர்சித்த கமலா ஹாரிஸ்…!!

தேர்தலில் தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மாநில அமைச்சரை ட்ரம்ப் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது கடந்த வருடம் நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிக வாக்குகளைப் பெற்று ஜனநாயக கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால் இதனை ஏற்க மறுத்த குடியரசு கட்சியின் வேட்பாளர் மற்றும் தற்போதைய அதிபரான ட்ரம்ப் தேர்தலில் முறைகேடு நடந்து விட்டதாகவும், வாக்குகளை சரியாக எண்ணவில்லை என்றும் குற்றம் சுமத்தினார். இதனையடுத்து ட்ரம்ப் ஜார்ஜியா மாகாணத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் 38 தொகுதிகளில்… பாஜக போட்டியிட திட்டம்… வெளியான தகவல்…!!!

தமிழகத்தில் 38 தொகுதிகளில் பாஜக போட்டியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். கடந்த சில நாட்களாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் தேர்தல் பிரசாரம் தொடங்கியுள்ளது. அதிலும் குறிப்பாக திமுக மற்றும் அதிமுக இடையே தேர்தல் பிரசாரத்தின் போது […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வாரிசு அரசியல் நடத்தும் திமுக… சாதாரண மக்கள் பதவிக்கு வர முடியாது… முதலமைச்சர் அதிரடி…!!!

மதுரையில் மக்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுகவில் வாரிசு ஆட்சி மட்டும் தான் நடக்கிறது என்று கூறினார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று மதுரை விமான நிலையம் மற்றும் தெப்பக்குளம் பகுதிக்கு வந்தார். அங்கிருந்த மக்கள் அவருக்கு வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசியதாவது,வரும் தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடக்கவிருக்கிறது. அதில் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய […]

Categories
அரசியல்

வெளிநாடுவாழ் இந்தியர்கள் வாக்களிக்க…. இந்த முறையை பின்பற்றலாம்…. தேர்தல் ஆணையம் பரிந்துரை…!!

வெளிநாடுவாழ் இந்தியர்கள் ஆன்லைன் முறையில் வாக்களிக்க ஏற்பாடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுவாழ் இந்தியர்கள் என்று கூறப்படும் என்ஆர்ஐ இந்திய தேர்தலில் வாக்களிக்க வைக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகின்றது. இதற்காக தேர்தல் ஆணையத்திடம் பல்வேறு பரிந்துரைகள் வழங்கப்பட்டிருந்தது அதில் மிக முக்கியமானது நேரடியாக அவர்கள் தற்போது வாக்குகளைப் பதிவு செய்து வருகின்றனர் அதற்கு மாற்றாக அவர்களுக்கு பதிலாக நாமினி ஒருவரை நியமனம் செய்து அவர்களை தேர்தலில் வாக்களிக்க வைக்கலாம். அல்லது […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு சிறப்பு வசதி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்துக் கட்சிகளும் பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து வருகிறார்கள். தமிழகத்தில் அனைத்து தொகுதிகளிலும் வாக்கு சேகரிக்க அனைத்துக் கட்சியினரும் திரண்டு செல்கிறார்கள். இந்நிலையில் தமிழக […]

Categories
அரசியல்

தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தலா…? சென்னை வரும் அதிகாரிகள்…!!

அரசியல் கட்சி தலைவர்கள் பரப்புரையை தொடங்கிய நிலையில் தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடைபெற உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தல் என்பது விரைவில் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் முன்னேற்பாடுகள் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் செயலர் தலைமையில் உயர்மட்டக் குழுவினர் இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வர உள்ளனர். இன்று மதியம் சென்னை வரும் அவர்கள் பல ஆலோசனைக் கூட்டங்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 15வது சட்டப்பேரவையின் ஆயுட்காலம் மே […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

பாஜகவுக்கு இடமில்லை…! நிரூபித்த கேரளா தேர்தல்…. கம்யூனிஷ கோட்டையானது ..!!

கேரள உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில்  மொத்தம் உள்ள 6 மாநகராட்சிகளில் ஆளும் இடதுசாரி கூட்டணி கட்சி 3ல் முன்னணி வகிக்கிறது. மாவட்ட பஞ்சாயத்துகளில் பெரும்பாலானவற்றில் அக்கூட்டணியே   முன்னிலையில் வகிக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள 14 மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற்றது. முதற்கட்டமாக கடந்த 8ஆம் தேதி திருவனந்தபுரம், கொல்லம் ,ஆழப்புழா, பத்தனம்திட்டா, இடுக்கி ஆகிய 5 மாவட்டங்களுக்கும்; இரண்டாம் கட்டமாக கடந்த 10ஆம் தேதி கோட்டயம், எர்ணாகுளம்,திருச்சூர், பாலக்காடு வயல்நாடு ஆகிய […]

Categories
தேசிய செய்திகள்

கதம்…கதம்…. எல்லாமே முடிஞ்சு போச்சு… இனி ஒன்னும் பண்ண முடியாது…. மத்திய அரசு திட்டவட்டம் …!!

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு அனுராக் தாகூர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட மேம்பாட்டு கவுன்சில் தேர்தல் நடைபெற்று வருகிறது. குட்கா மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாஜகவுக்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் திரு. அனுராக் தாகூர் ஜம்மு காஷ்மீர் மீண்டும்  சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தரப் போவதாக பரூக் அப்துல்லா மேகபூபாமுக்தி போன்றோர் பொய் சொல்லி வருவதாகவும், இவர்கள் […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் – அதிமுக வெற்றி

இன்று நடைபெற்ற சிவகங்கை ஊராட்சிமன்ற தலைவர் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று தற்போது யார் வெற்றி பெற்றார் என்பது தெரியவந்துள்ளது . நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், […]

Categories
அரசியல்

BREAKING : சிவகங்கை ஊராட்சி தலைவர் தேர்தல் நிறைவு…!!

4 முறை ஒத்திவைக்கப்பட்ட சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் இன்று நடைபெற்று முடிந்துள்ளது  சிவகங்கை மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் தேர்தல் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. நான்கு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்தத் தேர்தல் இன்று நடைபெற்றுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. 16 மாவட்ட ஊராட்சி வார்டில்  8 இடங்களில் திமுகவும் 8 இடங்களில் அதிமுகவும் போட்டியிட்டன. 11 மாதங்களாக தலைவர் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படாததால் மாவட்ட கவுன்சிலர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர் […]

Categories
தேசிய செய்திகள்

ஹைதராபாத் தேர்தல் தொடக்கம்… விறுவிறு வாக்குப்பதிவு…!!!

150 வார்டுகளை கொண்ட மிகப்பெரிய மாநகராட்சியான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. தெலுங்கானா மாநில தலைநகர் ஹைதராபாத் மாநகராட்சியில் இன்று தேர்தல் நடைபெறுகிறது. அதற்காக சட்டசபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடந்தது. நாட்டின் ஐந்தாவது மிகப்பெரிய மாநகராட்சயான ஹைதராபாத்தில் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தம் 150 வார்டுகளை கொண்ட ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் உள்ளனர். டிஆர்எஸ் 150, பாஜக 149, காங்கிரஸ் 146, தெலுங்கு தேசம் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

வாக்காளர்களை கவரும்… பாஜகவின் வித்தியாசமான வாக்குறுதி…!!!

பாஜக இளம் வாக்காளர்கள் கவரக்கூடிய வகையில் ஒரு வித்தியாசமான வாக்குறுதியை அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மாநகராட்சி தேர்தலின் வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றால் நிலுவையில் உள்ள போக்குவரத்து விதிமீறல் அபராதங்களை மாநகராட்சியே செலுத்தும் என்று இளம் வாக்காளர்களை கவரக்கூடிய வகையில் பாஜக வித்தியாசமான வாக்குறுதியை அறிவித்துள்ளது. தற்போது இந்த வாக்குறுதி பேசும் பொருளாக […]

Categories
மாநில செய்திகள்

தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்… வெற்றி யாருக்கு?… விறுவிறுப்பான வாக்குப்பதிவு…!!!

சென்னையில் இன்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்து கொண்டிருக்கிறது. சென்னையில் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் இன்று நடந்து கொண்டிருக்கிறது. அடையாறு எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் இன்று காலை 8 மணி அளவில் போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இந்த வாக்குப்பதிவு மாலை 4 மணி வரையில் நடைபெறவுள்ளது. மேலும் இந்த தேர்தல் நீதியரசர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெறுகிறது. இந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்காக டிஆர் அணி மற்றும் தேனாண்டாள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தொகுதி உடன்பாடு ? ”ஓபிஎஸ்vsஈபிஎஸ்” என்ன சொல்லுறீங்க ? காய் நகர்த்தும் பாஜக …!!

இன்று தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக முதல்வர், துணை முதல்வர் சந்திக்க இருக்கின்றனர். அதிமுக பாஜக இடையே கூட்டணி தொடர்பான நிலை என்பது இன்று நிச்சயமாக எடுப்பதற்கு வாய்ப்பிருக்கிறது. தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக சந்தித்து பேசுவதற்கு வாய்ப்பு உள்ளது. எத்தனை தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி வருகிற சட்டமன்ற தேர்தலில் கொடுக்கலாம். போட்டியிட விருப்பமுள்ள தொகுதிகளை நிச்சயமாக அமித்ஷா தமிழக முதலமைச்சரிடமும், துணை முதலமைச்சரிடமும் தெரிவிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தனிக்கட்சியா?, கூட்டணியா?… ஆலோசனை தொடங்குகிறது…!!!

மதுரையில் மு.க.அழகிரி வருகின்ற 20 ஆம் தேதி தனது ஆதரவாளர்களுடன் சட்டசபை தேர்தல் பற்றிய ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார். தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வரும் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல்- மே மாதத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் மதுரையில் வருகின்ற நவம்பர் 20ஆம் தேதி மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆலோசனை கூட்டத்தில் தனிக்கட்சி தொடக்கம், யாருக்கு ஆதரவு போன்றவை பற்றிய ஆலோசனை செய்யப்பட உள்ளது. […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தான் மீண்டும் அதிபர்…. ஜனவரி 20 பதவியேற்பு…. மூத்த அதிகாரி கூறிய தகவல்…!!

அமெரிக்க வெளியுறவு செயலாளர் ட்ரம்ப்  மீண்டும் அதிபராக பதவி ஏற்பார் என கூறியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மூன்றாம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் ஜோ பைடன்  290 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார் . ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்பு விழா நடக்கவிருக்கும் நிலையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப்  பதவி ஏற்பார் என அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மைக் பொம்பியோ கூறியுள்ளார். அவர் கூறியபோது “ட்ரம்பின் இரண்டாவது ஆட்சி […]

Categories
உலக செய்திகள்

தேர்தல்ல தோத்தா என்ன…? ட்ரம்புக்கு கிடைத்த வாய்ப்பு…. 74,50,19000 ரூபாய் ட்ரம்புக்கு தான்…!!

அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த ட்ரம்பிற்கு 100 மில்லியன் டாலர் வருவாய் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்துள்ளது  அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று ட்ரம்ப் தோல்வியடைந்தார். ஆனாலும் அவருக்கு நல்ல வருமானம் கொடுப்பதற்கு பலர் காத்திருக்கின்றனர். 100 மில்லியன் டாலர்களை வருமானமாக கொடுக்க தொலைக்காட்சிகளும் புத்தக வெளியீட்டாளர்கள் தயாராக உள்ளனர். அவர்கள் கேட்பதெல்லாம் வெள்ளை மாளிகையில் செலவிட்ட காலகட்டத்தை புத்தகமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என்பதுதான். 70 மில்லியன் வாக்குகள் உங்களுக்கு கிடைத்து இருப்பதால் அதனை […]

Categories
உலக செய்திகள்

ட்ரம்ப் தோல்வி…. கொண்டாடி மகிழ்ந்த மருமகள்…. வெளியிட்ட ட்விட்….!!

ட்ரம்ப் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்ததை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடி ட்விட் செய்துள்ளார். கடந்த 2ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகித்த ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்று உள்ளார். இந்நிலையில் ட்ரம்பின் தோல்வியை அவரது மருமகள் மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். பைடன், ஹாரிஸ் பெயர் பொறிக்கப்பட்ட தொப்பியை அணிந்து கொண்டு ஷாம்பியான் கோப்பையை கையில் வைத்துக் கொண்டு புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டார். அதோடு ட்ரம்பின் மருமகள் மேரி எல் “அனைவரும் நன்றாக […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க அதிபர் யார் ? முடிவு அறிவிக்க 1 மாதம் ஆகும்… வெளியான புதிய தகவல் …!!

அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் வெளியாக மேலும் பல நாட்கள் ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை போக்கு வேறு மாதிரி சென்று கொண்டிருக்கின்றது. ஜோ பைடன் முன்னிலை வகித்தாலும்,  ரொம்ப பின்னடைவை ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. வாக்குப்பதிவில் முறைகேடு, தேர்தலில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு, வாக்கு எண்ணிக்கை நிறுத்துங்கள் என்றெல்லாம் அடுத்தடுத்து குற்றச்சாட்டுகளை வைத்து வைத்து வருகின்றார். மேலும் பல இடங்களில் ட்ரம்ப் தரப்பு நீதிமன்றத்தை நாடியுள்ளது. இதனால் […]

Categories
அரசியல் உலக செய்திகள் சற்றுமுன்

எவ்வளவு செலவு ஆனாலும் பரவாயில்லை ? ட்ரம்ப் எடுத்த முக்கிய முடிவு ….!!

அமெரிக்க அதிபரின் மிரட்டல் தொனியிலான ட்விட் உலக அளவில் விமர்சிக்கப்பட்டு வருகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார். முடிவுகள் அறிவிக்கப்பட்டது முதலே ஜோ பைடன் முன்னிலை பெற்று வருவதை ஏற்றுக்கொள்ள முடியாத தற்போதைய அதிபர் டிரம்ப் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தவேண்டும். தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது. மறு வாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவிட வேண்டும் என்றெல்லாம் அடுத்தடுத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்து வந்தார். இந்த நிலையில் தற்போது அதிபர் ட்ரம்ப் மிரட்டும் தொனியில் வாக்கு எண்ணிக்கையை […]

Categories
உலக செய்திகள் சற்றுமுன்

அமெரிக்க மக்கள் பாவம்…! இப்படி ஒரு அதிபரா ? சிக்கலில் மக்களாட்சி …!!

வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்க என டிரம்ப் ட்விட் பதிவிட்டது அந்நாட்டு மக்களாட்சிக்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய சவாலாக பார்க்கப்படுகின்றது. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகளை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் நிலையில் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வரும் நிலையில் ட்ரம்ப் ஒரு கருத்தை தனது ட்விட்டரில் தெரிவித்திருக்கிறார். வாக்கு எண்ணிக்கையை நிறுத்துங்கள் என்று ட்விட்டரில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பதிவிட்டிருக்கிறார். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜோ பைடன் முன்னிலை வகிப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த நிலையில் […]

Categories

Tech |