பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே புகழ்பெற்ற பச்சைவாழி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். அதன்பிறகு தீமிதி […]
Tag: தேர்த்திருவிழா
வீட்டின் சுவர் இடிந்து விழுந்து 10 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை அருகே கூவாகம் பகுதியில் பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இந்தத் திருவிழாவை காண ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்றனர். இந்நிலையில் தேரோட்டம் நடந்து கொண்டிருந்த போது ஒரு வீட்டின் அருகே நின்று சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென வீட்டின் சுவர் இடிந்து […]
புகழ் பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி பகுதியில் புகழ் பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் தேர்த்திருவிழா கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு மறுநாள் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனையடுத்து ஒவ்வொரு நாளும் அங்காளம்மன், ஹெத்தையம்மன், பட்டத்தரசி அம்மன், ராஜகாளியம்மன், பவானி […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்திலுள்ள கூடலூர் அருகே புகழ்பெற்ற சந்தைக்கடை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள், அம்மன் வீதி உலா போன்றவைகள் நடைபெற்றது. இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் போது அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து நகரின் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே வீரபாண்டி கிராமத்தில் புகழ்பெற்ற திரௌபதி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 3-ஆம் தேதி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு அம்மனுக்கு நாள்தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா 2 நாட்கள் வெகு விமர்சையாக நடைபெறும். இந்த கோவிலின் முதல் நாள் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னுர் அருகே புகழ்பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் திருவிழாவை இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மதத்தினர் சேர்ந்து நடத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஏராளமான […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பிரசித்தி பெற்ற தில்லை கோவிந்தராஜ பெருமாள் திருக்கோவில் கள்ளக்குறிச்சியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் போன்றவைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் அலங்கரிக்கப்பட்ட தேரில் சுவாமி மற்றும் அம்பாள் எழுந்தருளினர். […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ரிஷிவந்தியத்தில் பிரசித்தி பெற்ற உடல் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா கடந்த 6-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு அம்மனை சிறப்பாக அலங்காரம் […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூரில் பிரசித்தி பெற்ற தந்தி மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தேர்த்திருவிழா ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாத இறுதி வரை நடைபெறும். இந்நிலையில் கோவிலின் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக தொடங்கியது. இந்த விழாவில் கர்நாடக சனாதன சாகித்திய சங்கம் தலைமையேற்று நடத்தியது. இந்த கொடியேற்றத் திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு ஊர்வலம் நடைபெற்றது. அதன்பிறகு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. […]
பிரசித்தி பெற்ற கோவிலின் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த மாதம் 18-ஆம் தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தேர்த் திருவிழா தொடங்கியது. இந்த விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அம்மனை மலர்களால் அலங்காரம் செய்து தேரில் வைத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர். இந்த தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
பிரசித்தி பெற்ற திருக்கோவிலில் தேரோட்ட திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 18-ஆம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதனையடுத்து பூக்குண்டம் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கினர். இதைத்தொடர்ந்து அம்மனுக்கு தேரோட்டம் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பறக்கை மதுசூதன பெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 9-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து பக்தி இன்னிசை, தோல்பாவைக்கூத்து, சமய சொற்பொழிவு, வாகன பவனி போன்றவைகளை நடைபெற்றது. இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா […]
சிறப்பாக நடைபெற்ற தேர்த்திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழுப்புரம் மாவட்டத்திலுள்ள மயிலம் பகுதியில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 9-ஆம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இந்த திருவிழாவை முன்னிட்டு முருகப்பெருமானுக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதன்பிறகு தினமும் வெவ்வேறு வாகனங்களில் சுவாமியின் மலைவல காட்சி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 8-ம் திருவிழாவில் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இந்த திருவிழாவின் […]
பிரசித்தி பெற்ற அம்மன் கோவில் தேரோட்ட திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள தியாகதுருகம் அருகில் சித்தலூர் கிராமத்தில் புகழ்பெற்ற பெரியநாயகி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த வருடமும் கடந்த 1-ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் தேர் திருவிழா சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து மயானகொல்லை நிகழ்ச்சி வெகுவிமர்சையாக […]
மாசி மகத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது. கோவில் நகரமான கும்பகோணத்தில் மாசி மகத் திருவிழா தொடங்கியுள்ளது. இந்த திருவிழாவை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள ஆதிகும்பேஸ்வரர், வியாழசோமேஸ்வரர், கவுதமேஸ்வரர், காசி விஸ்வநாதர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர் போன்ற ஆறு சிவன் கோவில்களில் மாசிமகத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதியம் 12 மணியளவில் இந்த ஆறு சிவன் கோவில்களிலும் உள்ள சுவாமி மற்றும் அம்பாளுக்கு மாசி மகம் குளக்கரையில் வைத்து […]
தேர் திருவிழாவை முன்னிட்டு கோவில் பூசாரி பக்தர்கள் மீது நடந்து சென்று அவர்களுக்கு அருள் வாக்கு கூறியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் அருகில் ஆவத்துவாடியில் புகழ் வாய்ந்த திரௌபதி அம்மன் கோவில் உள்ளது. இதுபோக செல்லியம்மன், மாரியம்மன், காளியம்மன் சன்னிதானங்களும் இக்கோவிலில் அமைந்துள்ளது. இந்நிலையில் மாசி மாதத்தை முன்னிட்டு இந்த கோவிலில் தேர் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவின் சிறப்பாக அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் அம்மனுக்கு […]