Categories
தேசிய செய்திகள்

UPSC 2022 தேர்வு முடிவுகள் வெளியீடு…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

யுபிஎஸ்சி மெயின்ஸ் தேர்வு 2022 ஆம் ஆண்டுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதனை தேர்வர்கள் https://www.upsc.gov.in/ அல்லது https://ups online.nic.in/ என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16 மற்றும் 25ஆம் தேதி நாடு முழுவதும் இந்த தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேர்காணலுக்கு பிறகு ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளாக நியமிக்கப்படுவார்கள் என அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 3A தேர்வர்கள் கவனத்திற்கு…. இங்கு தேர்வு நடைபெறாது…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதிலும் சில தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் ஒருங்கிணைந்த குடிமை பணிகளுக்கான குரூப் 3A தேர்வு வருகின்ற ஜனவரி 28ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சில நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு தமிழகம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2A தேர்வர்களே…. மெயின் தேர்வு நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?…. இதோ முழு விவரம்….!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் கடந்த இரண்டு வருடங்களாக நடைபெறாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது. அவ்வகையில் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கான நேர்காணல் மற்றும் நேர்காணல் அல்லாத பணிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் தேர்வுகள் நடத்தப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அனைவரும் முதன்மை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதன்மை தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]

Categories
மாநில செய்திகள்

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய சிக்கல்…. டிஎன்பிஎஸ்சி உத்தரவால் தேர்வர்கள் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. கடந்த மே மாதம் நடைபெற்ற குரூப் 2 […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு நாளை (அக்…13)….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 4 தேர்வு முடிவுகள் எப்போது?…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களே…. ஆகஸ்ட் 27 முதல் 29 வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. அரசின் துறைகளில் இருக்கும் பல்வேறு பதவிகளுக்கு குரூப்-1, குரூப் 2 மீட்டர் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இதனைத் தொடர்ந்து துணை ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர்,உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள 92 பணியிடங்களின் நிரப்ப குரூப் 1 தேர்வு நடத்தப்பட உள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் விண்ணப்பத்தில் ஏதாவது தவறுகள் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2 தேர்வு முடிவுகள் எப்போது?…. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதன்படி அனைத்து தேர்வுகளும் முடிவடைந்த நிலையில் தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். அவ்வகையில் கடந்த மே மாதம் 5,413 பணியிடங்களுக்கான குரூப் 2, 2A தேர்வு நடைபெற்றது. ஜூன் மாதத்திலேயே குரூப் 2 தேர்விற்கான முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் முதன்மை எழுத்து தேர்வு செப்டம்பர் மாதம் நடைபெறும் […]

Categories
மாநில செய்திகள்

ஜூலை 28 ஆம் தேதி…… TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு

தமிழக அரசு பணியாளர் சார்பாக பொட்டிதேர்வுகள் நடத்தப்பட்டு அரசுதுறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றது. அந்தவகையில் குரூப் 1 தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, குரூப் 4 தேர்வு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் மீன்வளத்துறையில் இளநிலை பொறியாளர், பொதுப்பணித்துறையில் இளநிலை வரைவாளர் ஆகிய தெரிவுகள் தொடர்பான இரண்டாம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு குறித்து டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு ஜூலை 28-ல் நடைபெறவுள்ளது. மேலும், விவரங்கள் அடங்கிய அழைப்பு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களுக்கு…. வருகின்ற ஜூலை 17ஆம் தேதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!!

தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் செயல்பட்டு வருகின்ற தன்னார்வ பயிலும் வட்டத்தின் சார்பாக தர்மபுரி மாவட்ட வேலை தேடுபவர்கள் பயனடையும் விதமாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்விற்கான இலவச மாதிரி தேர்வு வருகின்ற ஜூலை 17ஆம் தேதி அவ்வையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு […]

Categories
மாநில செய்திகள்

TN TET தேர்வு 2022…. இன்று (ஜூலை 11) முதல் ஜூலை 16 வரை…. விண்ணப்பதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அரசு சார்பில் நடத்தப்படும் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. அதன்படி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் டெட் உள்ளிட்ட அனைத்து வகையான தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. தற்போது பாதிப்பு குறைந்துள்ள நிலையில் நடப்பு ஆண்டில் இந்த தேர்வுகளை நடத்துவதற்கு அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அவ்வகையில் கடந்த மார்ச் மாதம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான அறிவிப்பு ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

டிஎன்பிஎஸ்சி முதல்முறையாக கணினி வழித் தேர்வை(மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பதவி) நாளை நடத்துகின்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.மேலும் இந்த தேர்வு நாளை காலை 9 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் நடைபெற உள்ளது. இந்த நேரத்திற்கு பிறகு வரும் தேர்வர்கள் தேர்வு கூடத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். ஒரே நேரத்தில் ஒரு வினா மட்டுமே கணினி திரையில் தோன்றும். தேர்வின் தொடக்கத்தில் 180 நிமிடங்கள் காண்பிக்கப்படும். அது படிப்படியாக குறைந்து பூஜ்ஜியத்தை அடையும் போது […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு சூப்பர் வாய்ப்பு…. உடனே இத பண்ணுங்க…. அசத்தலான அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வருபவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்வுக்கு தயாராகிவரும் மாணவர்கள் தனியார் பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து பயிற்சி பெறுகின்றனர். அவ்வாறு பயிற்சி வகுப்புகளுக்கு செலவழிக்க முடியாத சிலர் நூலகம் மூலமாக புத்தகங்கள் பெற்று தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். அதேசமயம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக திரும பயிலகம் என்ற இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதில் விருப்பமுள்ள மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு…. மே 27-ம் தேதிக்குள் திருத்திக் கொள்ளலாம்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!!

நீட் தேர்வுஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.  நீட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவு ஏற்கனவே நிறைவடைந்தது. இந்நிலையில் நீட் தேர்வுக்கான விண்ணப்பங்களில் திருத்தம் இருந்தால் மே 27ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதன்படி […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN: குரூப் 2, 2ஏ தேர்வு 1,83,285 பேர் எழுதவில்லை…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு…..!!!!

தமிழகம் முழுவதும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 5,529பணியிடங்களுக்கு இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு நடைபெற்றது. 100 கேள்விகள் மொழிப் பாடத்திலும், 75 கேள்விகள் பொது அறிவிலும், 25 கேள்விகள் திறனாய்வு என மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற்றது.இந்நிலையில் 11,78,163 பேர் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்த நிலையில் 9,94,878 பேர் (88.44%) மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். மீதமுள்ள 1,83,285 பேர் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு…. திடீரென தேர்வு மையம் மாற்றம்…. வெளியான அவசர அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2a அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வை இன்று நடைபெற உள்ளது. இதற்காக தர்மபுரி மாவட்டத்தில் மட்டும் 136 தேர்வு மையங்களில் மொத்தம் 37,366 தேர்வர்கள் இந்தப் போட்டித் தேர்வினை எழுத உள்ளனர். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் அவசர அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ அடங்கிய பல்வேறு பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வை இன்று நடைபெற உள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வில் புதிய அதிரடி மாற்றம்…. தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேருவதற்கு நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ படிப்புகளில் சேர முடியும். கடந்த 2016ஆம் வருடம் முதல் இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுகளில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது 2022-23 ஆம் கல்வியாண்டுக்கான இளங்கலை மருத்துவ படிப்புக்கு நீட் நுழைவுத்தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நேற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வில் புதிய கட்டுப்பாடுகள் அமல்…. தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வருகின்ற மே இருபத்தி ஒன்றாம் தேதி நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணித் தேர்வுகள் தொகுதி 2 குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வுக்கான தேர்வு நுழைவுச்சீட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2, குரூப்-2 ஏ தேர்வில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தேர்வர்கள் தங்கள் OTR கணக்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு புதிய அறிவிப்பு…. இதை யாரும் செய்யாதீர்கள்….!!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடப் படாமல் இருந்தது. தற்போது அதற்கான அறிவிப்புகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதையடுத்து டிஎன்பிஎஸ்சி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் அனைவரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது கணவர் பெயர் அல்லது கணவர் சார்ந்த ஜாதி பெயர் குறிப்பிட்டு இருந்தால் அந்த ஜாதி சான்றிதழ் ஏற்றுக்கொள்ளப்படாது டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. பழைய அட்டை வடிவிலான சான்றிதழ் இருந்தால் […]

Categories
தேசிய செய்திகள்

நீட் தேர்வு கட்டணம் அதிரடி உயர்வு…. தேர்வர்களுக்கு ஷாக் நியூஸ்….!!!!

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறை ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்க மே 6ஆம் தேதி கடைசி நாளாகும். விண்ணப்ப கட்டணம் செலுத்த மே 7 கடைசி நாளாகும். தேர்வு ஜூலை 17ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தேர்வு வாரியத்தில் இருந்து இயற்பியல், வேதியியல், உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில பாடங்களில் சமமான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

முதுநிலை ஆசிரியர் தேர்வு…. தடுப்பூசி போட்டால் மட்டுமே அனுமதி…. வெளியான அதிரடி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியில் 2,207 இடங்களுக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க (பிப்..12) போட்டி தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB  சார்பாக கணினி வழியில் நடைபெறும். இதற்காக மாநிலம் முழுவதும் 160 முதல் 180 மையங்கள் வரையிலும் அமைக்கப்பட்டுள்ளன. இதனிடையில் மொத்தம் 2.6 லட்சம் பட்டதாரிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தேர்வுக்கு பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதாவது, தேர்வு எழுத வருபவர்கள் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களே…. வரும் 28-ம் தேதிக்குள் இத பண்ணுங்க…. சற்றுமுன் வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் OTR கணக்கு வைத்திருக்கும் தேர்வர்கள்,அதனுடன் தங்கள் ஆதார் எண்ணை வருகின்ற 28 ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைத்து உடன் இனிவரும் காலங்களில் OTR கணக்கு மூலமாகவே விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவலுக்கு 18004190958 என்ற எண் [email protected]/[email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

டிஎன் டி.ஆர்.பி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!! உடனே பாருங்க….

தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி ஆசிரியர்களுக்கான தேர்வு முறைகள் குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தமிழக அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பணியிடங்களுக்கான தேர்வு முறை குறித்த அறிவிப்புக்கள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதள முகவரி மூலம் தங்களுடைய ID மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். அதனைத் தொடர்ந்து ஆங்கிலம், கணிதம் மற்றும் கணினி அறிவியல் […]

Categories
அரசியல்

ரயிலில் தீ வைத்த தேர்வர்கள்…. மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது…. -ரயில்வே மந்திரி…!!!

மத்திய ரெயில்வே மந்திரி, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது என்று வேண்டுகோள் வைத்திருக்கிறார். ரயில்வே தேர்வு வாரியம் வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக கூறி போராட்டம் நடத்திய இளைஞர்கள், பீகார் மாநிலத்தில் உள்ள கயா பகுதியில் நின்ற ரயில் பெட்டிக்கு தீ வைத்தனர். மேலும் ஓடும் ரயிலில் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருப்பதாவது, மாணவர்கள் சட்டத்தை கையில் எடுக்க கூடாது என கேட்டுக்கொள்கிறேன். அவர்களின் […]

Categories
அரசியல்

“தேர்வர்கள் மீது வன்முறையா…?” ஏற்கமுடியாது…. பிரியங்கா காந்தி கடும் கண்டனம்…!!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரான பிரியங்கா காந்தி தேர்வர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறைக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். ரயில்வே துறையால் நடத்தப்பட்ட சிபிடி-2 தேர்வில் முறைக்கேடு நடந்திருக்கிறது என்று கூறி தேர்வை ரத்து செய்யுமாறு பீகார் மாநிலத்தில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த சமயத்தில், கயா பகுதியில் இருக்கும் ரயில் நிலையத்தில் நின்ற ரயில் பெட்டிக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தார்கள். ரயில் பெட்டியில் தீ பற்றி எரிந்து புகை வெளியேறியது, பதற்றத்தை ஏற்படுத்தியது. எனவே காவல்துறையினர் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC 2022 தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையமானது பொது சார்நிலை பணிகளில் அடங்கிய ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கு காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக அறிவிப்பு ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் 6 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆராய்ச்சி உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வானது வரும் 22, 2022 ம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது தேர்வர்களுக்கான தேர்வு நுழைவு சீட்டு வெளியாகியுள்ளது. இதனை தேர்வர்கள் அதிகாரபூர்வ இணையத்தளமான www.tnpsc.gov.in அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி பதிவிறக்கம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-4 தேர்வு முறையில் மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

தமிழக அரசு பணிகளுக்கான தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தி வருகிறது. இந்த நிலையில் 2022 பிப்ரவரியில் குரூப் 2 தேர்வுகள், மார்ச்சில் குரூப் 4 தேர்வு நடைபெறும். அட்டவணை வெளியான 75 நாட்களுக்கு பிறகு தேர்வுகள் நடைபெறும். அப்ஜெக்டிவ்  முறையில் தேர்வுகள் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குரூப் 4 தேர்வில் 5,255 பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது இந்த நிலையில், குரூப்-4 தேர்வு முறையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

TN TRB தேர்வர்களுக்கு இப்படி ஒரு சிக்கலா?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு ஆசிரியர்கள் தகுதித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கிடையில் தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையத்தால் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தேர்வுகள் நடத்தப்படவில்லை. தற்போது ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப கோரிக்கை பெறப்பட்டது. இதனையடுத்து அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியது. இதற்குரிய […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 4/ VAO தேர்வர்கள் கவனத்திற்கு…..   இலவச ஆன்லைன் தேர்வு…. ட்ரை பண்ணுங்க…!!!!

தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தமிழகத்தில் உள்ள அரசு காலி பணியிடங்கள் நிரப்பப்படும். இதற்கு குரூப் 1, குரூப் 2, குரூப் 2a, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு உதவி செய்யும் வகையில் தமிழகத்தின் தலை சிறந்த பயிற்சி மையம் ஆக்டர் அகாடமி தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் குரூப் 4 வீஏஓ தேர்வுகளுக்கு விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளதால் தேர்வர்கள் இடையே பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. முன்னதாக நடைபெற்ற தேர்வுகளுக்கு பின்பு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு டிசம்பர் 15,16 ஆகிய தேதிகளில்…. வெளியான அறிவிப்பு…!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் உதவி வேளாண் அலுவலர் பதவிக்கான மூல சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு தோட்டக்கலை சார்நிலைப் பணியில் அடங்கிய உதவி தோட்டக்கலை அலுவலர் பணியிடங்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு…. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!

தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக கணினி வழியில் நடைபெறும் தேர்வுகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஆதார் எண் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் கொள்குறிவகை கணினி வழித் தேர்வு, துறைத் தேர்வுகள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அனைவரும் ஆதார் எண்ணை கட்டாயமாக பதிய வேண்டும். டிசம்பர் 2020 ஆண்டிற்கான துறைத்தேர்வுகள்2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 9ஆம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் TNPSC, குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகளுக்கு தயாராகி வருபவர்களுக்கு மாதிரி தேர்வு நடத்தி பணம், 100 சதவீதம் ஸ்காலர்ஷிப் வழங்கும் புதிய அறிவிப்பு ஒன்றை நம்பர்-1 பயிற்சி மையம் Dexter Academy வெளியிட்டுள்ளது. இதில் விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் சார்பாக நடத்தப்பட்டுவரும் வேலைவாய்ப்பு போட்டித்தேர்வுகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த சில மாதங்களாக நடத்தப்படவில்லை. இதில் குரூப் 2, குரூப் 2A மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

இனி தமிழிலும் 45 மதிப்பெண் பெற்றால் தான்…. அரசு வேலை…. அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழ்மொழித் தாளின் 45 மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே பொது தேர்வு விடைத்தாள்களை திருத்துவது குறித்து டிஎன்பிஎஸ்சி பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி எனப்படும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும் தமிழ் மொழி பாடத்தால் கட்டாயமாக்கப்படும் என சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை புதிய முறையில் நடத்த தேர்வாணையம் திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி தமிழ்மொழித் தாள் தேர்வில் 45 மதிப்பெண்கள் பெற்றால் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வர்கள் கவனம்… TNPSC தேர்வில் புதிய மாற்றங்கள்!!

இனி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்திலும் முதல் தேர்வாக தமிழ் பாட தாள் இடம்பெறும் வகையில் திருத்தம் செய்துள்ளது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ் பாட தாளில் குறைந்தபட்சம் 45 மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றால் மட்டுமே பிற தாள்களை மதிப்பீடு செய்யும் வகையில் தேர்வு நடைமுறையில் மாற்றம் செய்துள்ளது. மேலும் குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை அடுத்த மாதம் வெளியிட முடிவு செய்துள்ளது டிஎன்பிஎஸ்சி.

Categories
மாநில செய்திகள்

நேரடி போட்டித்தேர்வு வயது வரம்பு தளர்வு…. அரசுக்கு கோரிக்கை விடுத்த தேர்வர்கள்….!!!!

நேரடி போட்டி தேர்வுகளுக்கு 2ஆண்டுகள் வயது வரம்பு தளர்வு முதுகலை ஆசிரியர் தேர்வுக்கும் அமல்படுத்த வேண்டும் என்று தேர்வர்கள் அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு பணிகளுக்கான நேரடி நியமனங்களில் வயது வரம்பு 2 ஆண்டுகள் தளர்த்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆனால் அரசு அறிவித்த இந்த வயது வரம்பு சலுகை முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வுக்கு அமல்படுத்தாதன் காரணமாக தேர்வர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் உடனடியாக 2 ஆண்டுகள் கால அவகாசத்தை முதுகலை ஆசிரியர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் TNPSC தேர்வர்களுக்கு…. வெளியான புதிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கு தயாராகும் தேர்வர்களுக்கான திருத்தப்பட்ட அறிவுரைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் விண்ணப்பிக்கும் முறை, பொது தகுதிக்கான நிபந்தனைகள், வயது வரம்பு சலுகைகள், இட ஒதுக்கீடு, பாடத்திட்டம் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு அறிவுரைகள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி one time registration ஐந்து ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடியாகும். புகைப்படம், கையொப்பம் தெளிவாக இல்லை என்றால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும். மேலும் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 30 சதவீத இட […]

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வர்களுக்கு….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அவ்வாறு நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு பல்வேறு சுற்றுகளாக நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு துறை தேர்வுகளில் கொள்குறி வகை தேர்வுகள் கணினிவழி தேர்வாக நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அறிவுரைகள், குறிப்புகள், பயிற்சி மாதிரி தேர்வு மற்றும் அறிவுரைகள் குறித்த காணொளிகள் ஆகியவை www.TNPSC.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் இதில் தேவையான பயிற்சி […]

Categories
கல்வி மாநில செய்திகள்

கடினமாக இருந்த குரூப்-1 தேர்வு… கட்-ஆப் மதிப்பெண் குறையும் அபாயம்… தேர்வர்கள் அதிர்ச்சி…!!!

நேற்று நடந்த குரூப்-1 முதல்நிலைத் தேர்வு கடினமாக இருந்தது என்று தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் நேற்று குரூப்-1 முதல்நிலைத் தேர்வு நடந்தது. ஒவ்வொரு முறையும் தேர்வு நடப்பதற்கு முன்னதாக எந்தெந்த பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும்? எத்தனை தொகுப்புகளாக கேள்விகள் இடம்பெற்றிருக்கும்? என்பது போன்ற மாதிரி வினாத்தாள் டி.என்.பி.எஸ்.சி நிர்வாகத்தால் வெளியிடப்படும். ஆனால் தற்போது நடந்து தேர்வு முன்பாக வெளியிட்ட மாதிரி வினாத்தாள் போல் இல்லாமல் மாறுபட்டு இருந்தது. இதனால் தேர்வு கொஞ்சம் கடினமாக இருந்தது […]

Categories

Tech |