Categories
மாநில செய்திகள்

2023-ம் ஆண்டுக்கான அரசு வேலை தேர்வு பட்டியல் வெளியீடு…. தமிழக அரசின் அறிவிப்பால் அதிருப்தியில் இளைஞர்கள்…..!!!!!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் 2023-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ள நிலையில், அதில் கடந்த வருடம் இடம்பெற்ற பெரும்பாலான தேர்வுகள் இடம்பெறாததோடு முக்கிய தேர்வுகளான குரூப் 1, 2, 3, 4, 5ஏ போன்ற தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் இடம் பெறவில்லை. தற்போது தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி அட்டவணை 11 பிரிவுகளின் படி 1757 பணியிடங்களுக்கான அறிவிப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. அதன்படி ஒருங்கிணைந்த சார்நிலைப் பணிகளுக்கு 828 பணியிடங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சாலை […]

Categories
மாநில செய்திகள்

TN TRB 2022 தேர்வர்களுக்கு இன்று காலை 9 மணிக்கு….. தேர்வாணையம் வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது.இந்த தேர்வு கிட்டத்தட்ட தமிழக முழுவதும் 190 மையங்களில் நடைபெற்ற நிலையில் 2.30 லட்சம் பேர் தேர்வு எழுதினர் . அந்த தேர்வு முடிவுகள் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்ட நிலையில் தேர்ச்சி பெற்ற தேர்வர்கள் தங்களின் தமிழ் வழி சான்றிதழை இணையதளத்தில் பதிவேற்றம் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்….. காவலர் பணிக்கு காத்திருப்பவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தின் இரண்டாம் நிலை காவலர் பணிக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என சீருடை பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு குழுமம் கூறியுள்ளது. இதுதொடர்பாக சீருடை பணியாளர் தேர்வு குழுமத்தின் தலைவரும், டிஜிபியுமான சீமா அகர்வால் தெரிவித்துள்ளதாவது: “தமிழக காவல்துறையில் 3,552 இரண்டாம் நிலை காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அதில் ஆயுதப்படை, […]

Categories
மாநில செய்திகள்

BREAKING : TNPSC group-1 தேர்வு முடிவுகள் வெளியீடு….. உடனே போய் பாருங்க….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளது. மார்ச் 4, 5, 6 இல் நடைபெற்ற முதன்மை தேர்ச்சி பெற்றவர்களின் விவரங்களை அதிகாரப்பூர்வ https://tnpsc.gov.in தெரிந்துகொள்ளலாம். எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 13, 14, 15 ஆகிய தேதிகளில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். 137 பேர் நேர்முகத் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளனர். எனவே குரூப் 1 தேர்வு எழுதியவர்கள் இந்த இணையதளத்திற்குள் சென்று உங்களது மார்க் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்ளவும்.

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே….! இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு….. இதெல்லாம் முக்கியம்….. மறந்துடாதீங்க….!!!!

இன்று நடைபெறவிருக்கும் டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு எழுதுபவர்கள் பின்பற்ற வேண்டிய சில வழிமுறைகள் குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அறிவித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகள் கொரோனா தொற்று காரணமாக தேர்வுகள் நடைபெறாமல் இருந்தது.  இந்நிலையில் இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெற உள்ளது. இது குறித்த சில தகவல்களை டிஎன்பிஎஸ்சி தலைவர் வெளியிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தில் 117 மையங்களில் 5629 பணியிடங்களுக்கு நாளை டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2 ஏ தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையத்திற்கு […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் அரசு போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வந்த தேர்வாளர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேசமயம் கொரோனா பாதிப்பு தற்போது படிப்படியாக குறைந்து […]

Categories
மாநில செய்திகள்

TN, TRB தேர்வர்களுக்கு நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்ததை அடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை எழுந்தது. அதனால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்ய திட்டமிட்டுள்ளது. விரைவில் தேர்வு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பள்ளிகளை தொடர்ந்து தற்போது அரசு கல்லூரிகளிலும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப ஆன்லைன் தகுதித் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 2A தேர்வு 2021…. கல்வித்தகுதி, சம்பளம்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப அடுத்து அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவடைந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் 2A தேர்வு அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த பிரிவுக்கான காலியாக உள்ள பணியிடங்கள் எண்ணிக்கை 2011-ம் ஆண்டு நிலவரப்படி […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: இனி TNPSC பணிகளில்… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழக அரசு துறைகளில் நேரடி பணி நியமனத்தில் சேருவதற்கான வயது வரம்பை 30 லிருந்து 32 ஆக அதிகரித்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான அரசு பணிகள் TNPSC எனப்படும் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக தேர்வு செய்யப்படும். இந்நிலையில் அரசு பணிகளில் நேரடி நியமனத்திற்கான வயதுவரம்பு 30 லிருந்து 32 ஆக உயர்த்தி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, TNPSC, TRB உள்ளிட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையங்கள், இதர நியமன […]

Categories
தேசிய செய்திகள்

2022 UPSC தேர்வுகள் அறிவிப்பு… வெளியான அட்டவணை…!!!

2022-ம் நடைபெறவுள்ள போட்டி தேர்வுக்கான அட்டவணையை ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வுக்கான அறிக்கை 2022 பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி வெளியாகின்றது. அதற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி பிப்ரவரி மாதம் 22, 2022 ஆகும். இதைத்தொடர்ந்து ஜூன் 5ஆம் தேதி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறும். ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ்-க்கான முதன்மை தேர்வு 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ம் தேதி நடைபெறும் என்று ஒன்றிய பணியாளர் தேர்வாணையம் […]

Categories
தேசிய செய்திகள்

தமிழகத்தில் 856 இடங்களில்… குரூப்-1 முதல்நிலை தேர்வு… இன்று தொடக்கம்..!!

தமிழகத்தில் 856 இடங்களில் குரூப்-1 முதல்நிலை தேர்வு இன்று 2.67 லட்சம் பேர் எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துணை ஆட்சியர் (18), துணை போலீஸ் சூப்பிரண்டு (19), வணிக வரித்துறை உதவி கமி‌‌ஷனர் (10), கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் (14), ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (4), தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் மாவட்ட அதிகாரி (1) உள்ளிட்ட 66 பணியிடங்களை நிரப்புவதற்காக அறிவிப்பு கடந்த ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது. […]

Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு: “4726 காலிப்பணியிடங்கள்”… மத்திய அரசு வேலை… உடனே போங்க..!!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி:lower Division clerk (LDC),junior secretariat Assistant,Data entry operator(DEO), Data entry operator காலி பணியிடங்கள்: 4,726 தகுதி: பிளஸ் 2 வயது: 18 முதல் 27 சம்பளம்: 81,100 கடைசி தேதி: டிசம்பர் 26 விவரங்களுக்கு https://ssc.nic.in/ என்று இணையதளத்தை பார்க்கவும்.

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் எப்போது நடைபெறும்…? வெளியான முக்கிய அறிவிப்பு..!!

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்த அறிவிப்பை அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி அறிவிப்புகள் எப்போது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அரசுத் துறையில் காலியாக இருக்கும் பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா பாதிப்பின் காரணமாக இந்த ஆண்டு நடைபெற வேண்டிய டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடைபெறவில்லை. இந்நிலையில் அடுத்த ஆண்டு தேர்வுகள் எப்பொழுது நடைபெறும் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதை இப்போது அரசு பணியாளர் […]

Categories

Tech |