நாடு முழுவதும் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில் தற்போது சிபிஎஸ்இ பள்ளிகளில் பத்தாவது மற்றும் 12வது படிக்கும் மாணவர்களுக்கு பிப்ரவரி 15ஆம் தேதி பொது தேர்வு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் காலை 10.30 மணிக்கு தேர்வுகள் தொடங்க உள்ளன. வெவ்வேறு பாடங்களை எழுதும் மாணவர்களுக்கு ஒரே நாளில் தேர்வு வராத வண்ணம் […]
Tag: தேர்வு
குரூப் 4 தேர்வில் கூடுதலாக 2500 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குரூப் 4 தேர்வு எழுதியவர்களுக்கான ஒரு மிகப்பெரிய மகிழ்ச்சியான செய்தியாக இது வெளியாகியிருக்கிறது. காரணம் ஏற்கனவே தேர்வு எழுதிய தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேர்வு முடிவுகள் வெளியிடப்படாத காரணத்தால் இந்த தேர்வர்கள் தொடர்ந்து எப்போது தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என காத்திருக்கக்கூடிய நிலையில, இந்த அறிவிப்பு மிக மகிழ்ச்சியான அறிவிப்பாக அவர்களுக்கு […]
முதல்வர், பிரதமர் போன்ற பதவிகளுக்கும் தேர்வு வைக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார். சீர்காழியில் பேசிய அவர். நீதிபதிக்கு நீட் இருக்குல்ல, அதே மாதிரி எல்லாருக்கும் தேர்வு வையுங்கள். யார் முதல் மார்க் வாங்குகிறார்களோ அவர்கள் தான் முதலமைச்சர், பிரதமரா வரணும். நானும் எழுதுவேன். நேர்மையான ஒரு நீதிபதியை வைத்து பேப்பரை திருத்த சொல்லுங்கள். மதிப்பெண்ணுக்கு ஏற்ற பதவியை கொடுங்கள் என்றார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் தமிழகத்தில் அரசு தேர்வாணையம் மூலம் அரசு பணியிடங்களுக்கு தேர்வு நடத்துவது போன்று தமிழக ரேஷன் கடைகளிலும் தேர்வு மூலமாக பணியாளர்களை தேர்வு செய்ய வேண்டும். எங்கள் கிராமத்தில் உள்ள நியாய விலை கடையில் அனிதா என்பவர் எந்த தகுதியும் இல்லாமல் பணி நியமனம் பெற்றுள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது ரூபாய் 5 லட்சம் பணம் கொடுத்து வேலையை […]
வருகிற டிசம்பர் 23-ஆம் தேதி ஐ.பி.எல் 2023 -ஆம் ஆண்டிற்கான மினி ஏலம் கொச்சியில் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் பங்கு பெற வீரர்கள் தங்களது பெயரை பதிவு செய்யும் நாள் நவம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இந்நிலையில் ஐ.பி.எல் மினி ஏலத்தில் பங்கேற்க மொத்தமாக 991 பேர் தங்களது பெயரை பதிவு செய்துள்ளனர். இதில் 185 பேர் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர்கள். மேலும் 786 பேர் சர்வதேச போட்டிகளில் பங்கு பெறாத வீரர்கள். இந்த ஏலத்தில் […]
வனத்தொழில் பழகுனர் பணிக்கான தேர்வு நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் வனத்தொழில் பழகுனர் பதவிகளுக்கான போட்டித் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. இதில் மாவட்டத்தில் இருந்து 2486 தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார்கள். தேர்வர்கள் தேர்வு மையத்திற்கு எந்த வித மின்சாதனங்களையும் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை. இத்தேர்வினை 2486 பேர் அனுமதிக்கப்பட்ட நிலையில் 407 பேர் மட்டுமே எழுதினார்கள். இத்தேர்வினை 16.37 சதவீத பேர் மட்டுமே தேர்வு எழுதினார்கள். மீதம் இருக்கும் 83.71% […]
மதுரையில் காலியாகவுள்ள 209 கிராம உதவியாளர் பணி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக வெளியிடப்பட்டு இருந்தது. இதற்கென சென்ற நவம்பர் 7ம் தேதி முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 209 கிராம உதவியாளர் பணிக்கு 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், இன்று காலை 10 மணிக்கு மதுரை மாவட்டத்திற்குட்பட்ட 11 தாலுகாவிற்குள் 22 தேர்வு மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில மொழி எழுத்தறிவு தேர்வு நடைபெற இருந்தது. விண்ணப்பத்திருந்த பெரும்பாலான […]
தமிழகத்தின் வனத்தொழில் பழகுனர் காலி பணியிடங்களுக்கு இன்று அதாவது டிசம்பர் 4ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு அறிக்கை கடந்த ஆகஸ்ட் எட்டாம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் 10 காலி பணியிடங்களுக்கு கட்டாய மொழிப்பாட அடிப்படையிலான தேர்வு நாளை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து விருப்பம் மொழி பாடங்களில் தேர்வு டிசம்பர் 5 முதல் 11ஆம் தேதி வரை நடைபெறும். இந்த தேர்வு கணினி அடிப்படையில் நடத்தப்படுகின்றது. தேர்வு எழுதுவதற்கு 14,037 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. அதே சமயம் நடந்து முடிந்த தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 2a முதல் நிலை தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகளின் படி முதன்மை தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது அசல் […]
மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் ஹவுராவில் உள்ள துலாகர் பகுதியில் ஒரு பள்ளி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ஹிஜாப் மற்றும் காவி அணிவது தொடர்பாக இரண்டு குழுக்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அதாவது பள்ளி வகுப்பறைக்குள் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்ட குழுவினருக்கு எதிராக மற்றொரு குழுவினர் காவி அணிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட தகராறில் மாணவர்கள் பள்ளி உடமைகளை சேதப்படுத்தியுள்ளனர். இது குறித்து […]
மருத்துவ மாணவர்களுக்கு தற்போது நெக்ஸ்ட் எனப்படும் தகுதி தேர்வு அறிமுகமாக உள்ளதால் முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு நீட் நுழைவுத் தேர்வு அடுத்த வருடம் முதல் இருக்காது என புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு இந்த தேர்வு நடத்தப்பட்டு வரும் நிலையில் எம்பிபிஎஸ் எனப்படும் இளநிலை மருத்துவப் படிப்பின் இறுதி ஆண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதி தேர்வு நடத்துவதற்கு தேசிய […]
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் 25ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 55 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் சுமார் மூன்று லட்சம் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.இவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பருவ தேர்வுகள் நடத்தப்படும் நிலையில் நடப்பு ஆண்டிற்கான முதல் பருவ தேர்வு நவம்பர் மாதம் 25ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 17ஆம் தேதி வரை நடைபெற […]
தமிழகத்தில் தற்போது ஆன்லைன் மூலமாக பத்திரப்பதிவு முறை நடைபெற்ற வருகின்றது.அதன் மூலமாக பத்திரப்பதிவு சார்ந்த வேலைகள் விரைவாக முடிக்கப்பட்டு வருகின்றன.அண்மையில் போலி மற்றும் மோசடி வகையிலான பத்திரப்பதிவை தடுக்கும் வகையில் புதிய சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அவ்வகையில் போலி பத்திரப்பதிவுகளை பதிவாளர் ஆய்வு செய்து அதனை ரத்து செய்யும் அதிகாரம் உள்ளது.நிலையில் தற்போது புதிய மாற்றமாக தேர்வுகள் நடத்தி அதன் மூலம் ஆவண எழுத்தர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆவண எழுத்தர் உரிமம் வழங்க […]
பீகார் மாநில பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மாநில கல்வித்துறை சார்பில் கடந்த 12 முதல் 18ஆம் தேதி வரை இடைக்கால தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏழாம் வகுப்பு ஆங்கில தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்று தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது அந்த கேள்வியில் பின்வரும் நாடுகளை சேர்ந்த மக்கள் எவ்வாறு அழைக்கப்படுவார்கள் என கேட்கப்பட்டிருக்கிறது. அதில் சீனாவை சேர்ந்த மக்கள் சீனர்கள் என அழைக்கப்படுவார்கள் என்ற உதாரணம் கொடுக்கப்பட்டிருந்த […]
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்ட தற்போது கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அதாவது பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் 2015 முதல் 2016 கல்வி ஆண்டிற்கு முன்பாக, முதுகலை பட்டப்படிப்பில் 2019 முதல் 2020 ஆம் கல்வியாண்டிற்கு முன்பாகவும் பயின்ற அரியர் வைத்த மாணவர்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட கல்வி ஆண்டில் அரியர் வைத்துள்ள மாணவர்கள் வருகின்ற நவம்பர் மாதம் அல்லது 2023 […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் இந்த வருடம் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. அதன்படி vocational counsellor மற்றும் community officer பதவிகளுக்கான அறிவிப்பு கடந்த ஜூலை மாதம் இறுதியில் வெளியானது. இதனைத் தொடர்ந்து விண்ணப்பதாரர்களுக்கு கணினி வழி தேர்வு நடத்தப்பட உள்ளது.இந்தப் பணியில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ஒரு லட்சத்து 30 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு […]
சென்னையில் நடைபெற்ற ராணுவ தேர்வில் ப்ளூடூத் பயன்படுத்தி முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை நத்தம்பாக்கத்தில் ராணுவ பள்ளி ஒன்று செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளியில் ராணுவ பணிகளுக்கான குரூப் சி தேர்வு நேற்றைய தினம் நடைபெற்றுள்ளது. இந்த தேர்வை வட மாநில இளைஞர்கள் உட்பட 1,728 பேர் எழுதியுள்ளனர். இந்த நிலையில் இந்த தேர்வில் பங்கேற்ற வட மாநில இளைஞர்கள் 28 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியது […]
11, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு மையங்கள் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளுக்கு தேர்வு மைய அங்கீகாரம் வழங்கப்படாது என அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 10 கிலோமீட்டர் தூரம் பயணம் மேற்கொண்டு மாணவர்கள் தேர்வு எழுதுவது தவிர்க்கும் விதமாக புதிய தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் அக்டோபர் 27ஆம் தேதிக்குள் பரிந்துரைகளை அனுப்ப அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அரசு தேர்வுகள் இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர், பண்டக காப்பாளர் என காலியாக உள்ள இடங்களை நிரப்ப குரூப் 3 ஏ தேர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வு எழுத விரும்புவோர் அக்டோபர் 14ம் தேதிக வரை http://tnpsc.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும் அக்டோபர் 19 முதல் 21ம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ளலாம் எனவும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உதவி புள்ளியியல் புலனாய்வாளர், புள்ளியியல் தொகுப்பாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாகவுள்ள 217 பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று TNPSC சற்றுமுன் அறிவித்துள்ளது. தகுதியானவர்கள் (BC,MBC,SC/ST) இன்று முதல் அக்.14ம் தேதி வரை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். அக்.19 21 வரை விண்ணப்பங்களில் திருத்தங்கள் மேற்கொள்ள அவகாசம் வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு 2023 ஜனவரி 29ஆம் தேதி கணினி வழித் தேர்வாக நடைபெறும் என அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஆண்டு இறுதி தேர்வு கடந்த மே 2 ம் தேதி தொடங்கி மே 13ஆம் தேதி முடிவடைந்துள்ளது. அதனை தொடர்ந்து 10,11,12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கும் பொது தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த வருடம் நடத்தப்பட்ட தேர்வில் சுமார் ஆறு லட்சத்து 49 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என அரசு தேர்வுகள் இயக்கம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இதில் 12ஆம் […]
தமிழ்நாடு காவல்துறையின் ஒரு அங்கமாக விளங்கும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை ஆகிய சீருடை துறைகளுக்கு தகுதி வாய்ந்த நபர்களை தேர்ந்தெடுத்து வருகின்றது. அந்த வகையில் சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைகாவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆகிய போட்டி தேர்வுகளில் கலந்துகொள்ளும் தேர்வுகளுக்கு தமிழக அரசு சார்பில் சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள தியாகராய கல்லூரி நந்தனம் அரசினர் ஆடவர் கலை […]
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய டைட்டில் ஸ்பான்சராக மாஸ்டர் கார்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை மாஸ்டர் கார்டு மற்றும் பிசிசிஐ இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டிற்கு பிசிசிஐ சார்பாக நடைபெறும் அனைத்து உள்நாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கும் மாஸ்டர் கார்டு தலைப்பு ஆதரவாளராக செயல்படும். இதற்காக பிசிசிக்கு மாஸ்டர் கார்டு எவ்வளவு தொகையை செலுத்தும் என்பது வெளியிடப்படவில்லை. ஓராண்டுக்கு தொடரும் இந்த ஒப்பந்தத்தில் பிசிசிஐ சார்பில் […]
இந்தியாவில் மத்திய பாதுகாப்பு படை பணிக்கான தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வருடத்திற்கான தேர்வு மையங்களில் புதுச்சேரியும் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த தேர்வு நாளை 3 சுற்றுகளாக நடைபெற இருக்கிறது. அதன்படி காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், நண்பகல் 12 மணி முதல் 2 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு லாஸ்ட்பேட்டை வள்ளலார் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், செல்ல பெருமாள் […]
கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாதிரி தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 1089 பணியிடங்களுக்கான நில அளவையர் வரைபட தேர்விற்கும் தமிழ்நாடு மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தால் 889 பணியிடத்திற்கான மருந்தாளுநர் தேர்விற்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. நில அளவையர் வரைவாளர் பணி காலி பணியிடங்களுக்கு www.tnpsc.gov.in என்ற இணையதள […]
வடகிழக்கு மாகாணங்களில் ஒன்றான அசாமில் இடைநிலை கல்வி வாரியம் அசாம் நடத்தும் அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 3 குரூப் 4 பிரிவில் காலியாக இருக்கின்ற சுமார் 30000 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த தேர்வை சுமார் 14 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதில் குரூப்-4 தேர்வுகள் கடந்த 21 ஆம் தேதி இரண்டு கட்டங்களாக நடைபெற்றுள்ளது. இந்த சூழலில் குரூப் 3 தேர்வுகள் இன்று நடைபெறுகின்றது. மேலும் வருகின்ற செப்டம்பர் 11ஆம் தேதியும் […]
கடந்த 1969 ஆம் வருடம் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா தனது அப்போலோ திட்டத்தின் மூலமாக நிலவுக்கு முதன்முறையாக மனிதர்களை அனுப்பி வரலாறு படைத்துள்ளது. அதன் பின் தற்போது மீண்டும் நிலவு தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள நாசா முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த திட்டத்திற்கு ஆர்டெமிஸ் என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் படி நாசா நிலவுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்பி பல்வேறு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த திட்டத்தின் மூத்த விஞ்ஞானியாக […]
கேரள மாநிலத்தின் முதியோர் கல்வி திட்டத்தில் ஏராளமான வயது முதிர்ந்த பெண்கள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் காட்டுதுருத்தி பகுதியை சேர்ந்த 50 வயது சிமி மோள் என்ற பெண் பிளஸ் டூக்கு சமமான கல்வி பயின்று வந்தார். இதற்கான தேர்வு கடந்த 14ஆம் தேதி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. தேர்வுக்கு சில நாட்கள் இருந்த நிலையில் சிமி கடுமையான மூச்சு திணறல் ஏற்பட இதற்காக அவரை உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். […]
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் போட்டி தேர்வுகள் நடத்திக் கொண்டிருக்கிறது. மேலும் காலி பணியிடங்கள் குறித்த விவரம் கடந்த 2019 ஆம் வருடம் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் கொரோனா பரவல் காரணமாக தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கு இடையே கொரோனா பரவல் குறைய தொடங்கியதை தொடர்ந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் தேர்வுகளை நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. இதனை அடுத்து தேர்வு எழுதிய மதுரையை […]
கேரளாவின் மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற்றதன் மூலமாக இடைவிடாத முயற்சிக்கு சிதறந்த உதாரணமாக இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து 42 வயது ஆன பிந்து இறுதிநிலை ஊழியருக்கான தேர்வில் 92 வது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்து தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசு பணியை பெற்றிருக்கின்றனர். விவேக் […]
தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிட நியமனங்கள் அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக மேற்கொள்ள தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. அரசின் திட்டங்களை மக்கள் அறிந்து கொள்வதற்கான விளம்பர பணிகளை உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது இந்த பணியிடங்களை நிரப்புவதற்கு தற்காலிக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதாவது நேரடி, பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வு மூலமாக உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் நியமனம் நடந்தது. இந்நிலையில் நேரடி நியமனத்தில் காண அடிப்படை […]
தமிழக முழுவதும் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் ஒன்று முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு சமச்சீர் பாடத்திட்டம் அமலில் உள்ளது. இதன் அடிப்படையில் மாணவர்களுக்கு மூன்று பருவ தேர்வுகள் வருடம் தோறும் நடத்தப்படும். அதில் நடப்பு கல்வி ஆண்டில் முதல் பருவ தேர்வு,பத்தாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு செப்டம்பர் 23ஆம் தேதி தொடங்க உள்ளது. அதற்கு முன்பு மாணவர்களை தயார்படுத்தும் விதமாக […]
குரூப் 4 எழுத்துத் தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. TNPSC குரூப் 4 எழுத்துத் தேர்வு கடந்த ஜூலை 24 அன்று நடைபெற்றது. இந்த தேர்வுக்கான உத்தேச விடைகளை TNPSC வெளியிட்டுள்ளது. பதில்களில் ஏதேனும் தவறுகள் / குழப்பங்கள் இருந்தால் ஆக.8-ம் தேதி, மாலை 5:45 மணிக்குள் தேர்வாணைய இணையதளத்தில் உள்ள ‘Answer Key Challenge’ என்ற சாளரத்தைப் பயன்படுத்தி முறையீடு செய்ய வேண்டும். அதன்பின், இச்சேவை முற்றிலும் நிறுத்தப்படும்.
தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, ஆசிரியர் தகுதி தேர்வில் ஒன்று, இரண்டாம் தாள்களுக்கு மார்ச்சில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி ஏப்ரல் 26 பட்டதாரிகள் ஆன்லைனில் விண்ணப்பித்துள்ளனர். இதில் ஆசிரியர் தகுதி தேர்வு ஒன்றாம் தாளுக்கு இரண்டு லட்சத்து 30 ஆயிரத்து 878 பேரும் இரண்டாம் தாள் இருக்கு 4 லட்சத்து 1886 பேரும் என மொத்தம் ஆறு லட்சத்து 32 ஆயிரத்து 764 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். இந்த […]
திடீரென பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு இடங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் 55-க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. இந்நிலையில் காலை 9 மணிக்கு முன்பாக தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் மட்டுமே தேர்வு எழுதுவதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 9 மணிக்கு பிறகு தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் அனுமதிக்க படாததால் ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பினார். இந்நிலையில் ஸ்ரீநகர் காலனி அருகே […]
இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் புதிய ஜனாதிபதியாக திரெளபதி முர்மு தேர்வு செய்யப்பட்டதற்கு வங்காளதேச மலைவாழ் சமூக மக்கள் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள தேசிய நாடாளுமன்ற ஜாதியோ சங்சாத் முன், சந்தால் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் ஒரு கொண்டாட்ட ஊர்வலத்தை நடத்தினர். இந்தியாவின் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த முதல் பெண் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மகிழ்ச்சியை அவர்கள் இசை , நடனம் மற்றும் பட்டாசு வெடித்து கொண்டாடினர். ஜெயன்ஷாஹி […]
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த […]
தமிழகத்தில் இன்று நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 22 லட்சம் பேர் பங்கேற்க உள்ளன. தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக இருக்கக்கூடிய இடங்களை நிரப்புவதற்கு இன்று குரூப் 4 தேர்வு நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு கல்வி தகுதி நிலையில் காலியாக இருக்கக்கூடிய 7,301 பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற உள்ளது. இதில் ஆண்கள் 9,35,344 பேரும், பெண்கள் 12, 67,457 பேர் என மொத்தம் 22 லட்சம் பேர் இந்த தேர்வில் பங்கேற்க உள்ளன. […]
இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே தேர்வான நிலையில், அவருக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. இலங்கையில் போராட்டக்காரர்களின் ஆவேசத்தை தொடர்ந்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்ஷை சிங்கப்பூருக்கு தப்பி சென்று விட்டார். அங்கிருந்து தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். தற்காலிகமாக அதிபராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றார். இடைத்தொடர்ந்து புதிய அதிபர் தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சி ஆதரவுடன் ரணில் விக்ரமசிங்கேவும், ஆளும் இலங்கை பொதுஜன பெரமுனா கட்சியை சேர்ந்த […]
பெரியார் பல்கலைக்கழகத்தின் செமஸ்டர் தேர்வில் ஜாதி பற்றி கேட்கப்பட்ட கேள்வி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் செமஸ்டர் தேர்வானது நடைபெற்று வருகின்ற நிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வில் 1880 ஆம் வருடம் முதல் 1947 ஆம் வருடம் வரையிலான தமிழகத்தின் சுதந்திர தருணம் குறித்த பிரிவில் இருந்து கேட்கப்பட்ட கேள்விகளில் பதினொன்றாவது கேள்வியாக “தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட ஜாதி எது?” என கேள்வி கேட்கப்பட்டு […]
தமிழகத்தில் குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தின் அடிப்படையில் 10 மற்றும் 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மார்ச் மாதம் பொது தேர்வு நடைபெற்றுள்ளது. இதில் 10 மற்றும் 12வது மாணவர்களுக்கு கடந்த 20 ம் தேதி அன்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த 27ஆம் தேதி என்றும் பொது தேர்வு முடிவுகள் வெளியாகி இருந்தது. அதன்படி அரசு பள்ளி மாணவர்களை விட தனியார் பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றுள்ளதாக தேர்வு துறை தகவல் தெரிவித்து இருக்கின்றது. […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக 2022 ஆம் வருடத்திற்கான சப்-இன்ஸ்பெக்டர் பணியிடத்திற்கு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் இருந்து 444 இடங்களுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு நேற்று காலை முதன்மை தேர்வை தொடர்ந்து மதியம் தமிழ் எழுத்து தேர்வு நடைபெற்றது. இதில் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வை எழுத 6,891 பேர் விண்ணப்பித்து உள்ளனர். மேலும் கோவை மாவட்டத்தில் இந்த தேர்வு எழுத சூலூர், ஆர் வி […]
தமிழக பள்ளிகளில் இரண்டு வருடங்களுக்கு பின் மாணவர்கள் வழக்கம்போல பள்ளிக்கு சென்று வருகின்றார்கள். மேலும் பொதுத் தேர்வுகளும் இரண்டு வருடங்களுக்கு பின் நடத்தப்பட்டு அதன் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது. 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கிறது. 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு மே 10ஆம் தேதி முதல் தேர்வுகள் தொடங்கப்பட்டது. ஜூன் 27 தேதி 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் பல […]
சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத்தேர்வில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றி ஆலோசனை கூட்டமானது நடைபெற்றது. தூத்துக்குடி மாவட்டத்தில் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பதவிக்கான எழுத்துத் தேர்வு நடைபெற இருக்கின்றது. இத்தேர்விற்காக தூத்துக்குடி மாவட்டத்தில் 6965 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்காக மாவட்டத்தில் 7 தேர்வு மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தேர்வு மையத்தில் போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் […]
UG பொது பல்கலைக்கழக CUET நுழைவுத் தேர்வு ஜூலை 15ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரையில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 554 நகரங்களில் நடைபெற உள்ள இந்த தேர்வுக்கு இதுவரை சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர். ஜூன் 23 மற்றும் 24 தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் முடியும். மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி cuet.samarth.ac.in மற்றும் nta.ac.in என்பதை பார்க்கவும்.
தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்த நிலையில் பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான ஆன்லைன் இல் விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என பொறியியல் மாணவர் சேர்க்கை பிரிவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https:// www.tneaonline.org/ எனம் இணையதளத்தின் மூலமாக ஜூலை 19ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம். மாணவர்கள் தாங்களாகவே விண்ணப்பிக்கலாம் அல்லது தங்கள் பள்ளிகளின் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும் மாவட்டத்திற்கு […]
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் காவல் சார்பு பணியாளர் பணிக்கான தேர்வு வருகிற ஜூன் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்வில் பங்கேற்க சிவகங்கை மாவட்டத்தில் 4360 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். தேர்விற்காக காரைக்குடியில் ஐந்து இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் அங்கு தேர்வு எழுதும் 20 நபர்களுக்கு கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் காரைக்குடியில் உள்ள தேர்வு மையங்களில் […]
தமிழகத்தில் இரண்டு வருடங்களுக்குப் பின் இந்த வருடம் தான் அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு உள்ளது. மேலும் இரண்டு வருடங்களுக்கு பின் பொதுத் தேர்வு நடத்தப்பட்டதால் மாணவர்களும் பதட்ட நிலையில் தான் தேர்வு எழுத சென்றுள்ளனர். பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியாவதாக இருந்தது. அதன்பின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே நாளில் அதாவது ஜூன் 20ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]
போலீஸ் எஸ்ஐ தேர்வில் தமிழ் திறனறிதல் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலமாக 444 பணியிடத்திற்கு 2 லட்சத்து 22 ஆயிரத்து 213 பேர் விண்ணப்பித்து இருக்கின்றனர். மாநில அளவில் 197 மையங்களில் வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பொது அறிவு தேர்வு, மதியம் 3:30 முதல் மாலை 5 மணி வரை தமிழ் திறனறி தேர்வும் நடைபெற உள்ளது. மேலும் பொது […]
பல்வேறு வங்கிக் கிளைகளில் காலியாக உள்ள உதவி மேலாளர் வேளாண் அதிகாரி மார்க்கெட்டிங் ஆபீசர், பொது வங்கி அதிகாரி, முதுநிலை மேலாளர் உட்பட 8,106 குரூப்ஏ, பி யில் அதிகாரி பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டிருக்கின்றது. இதில் ஆர்வமும் தகுதியும் உடையவர் களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி மற்றும் காலியிடங்கள் விவரம். Office assistant 4483 Office scale l – 2676 Office scale ll general banking officer […]