Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

“எனக்கு ரொம்ப பயமா இருக்கு”…. மாணவியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தேர்வுகளை கண்டு அச்சமடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியை அடுத்துள்ள கஸ்தூரிபட்டியில் ஜெயபிரகாஷ் என்பவர் வசித்து வருகின்றார். இவரது மகள் காவியா 12ஆம் வகுப்பை முடித்துவிட்டு நாமக்கல் பயிற்சி நிலையத்தில் கூட்டுறவு மேலாண்மை பட்டயப்படிப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சரிவர படிக்காத காவியா நெருங்கி வரும் தேர்வுகளை கண்டு மிகுந்த அச்சத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவுளைச்சலில் இருந்த காவியா தற்கொலை செய்து கொள்ள […]

Categories

Tech |