Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு…. தேர்வுகள் நடைபெறும் தேதி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த ஒரு மாதமாகவே பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட பல மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வங்க கடலில் உருவான மாண்டஸ்புயல் சென்னை அருகே கரையை கடந்ததால் பெரும்பாலான இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தொடர் […]

Categories
மாநில செய்திகள்

இன்றும் தேர்வுகள் ஒத்திவைப்பு…. எந்தெந்த தேர்வுகள்…? மாணவர்கள் கவனத்திற்கு…!!

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே முழுமையாக கரையை கடந்துவிட்டதாக வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். புயல் தாக்கம் காரணமாக உள் மாவட்டங்களில் மழை தொடரும். மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். மேலும், மதியம் வரை கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றார். இந்நிலையில், புயல் காரணமாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அதன்படி, அண்ணா பல்கலை., சென்னை பல்கலை., இணைப்புக் கல்லூரிகளில் […]

Categories
மாநில செய்திகள்

புயல் முன்னெச்சரிக்கை…. பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரி தேர்வுகள் ஒத்திவைப்பு..!!

புயல் முன்னெச்சரிக்கையாக பாரதிதாசன் பல்கலை. உறுப்பு கல்லூரிகளில் இன்று நடக்கவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ‘மாண்டஸ்’ புயல் கடந்த 6 மணி நேரமாக மணிக்கு 6 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே மணிக்கு 8 கிலோ மீட்டர் வேகத்தில் மாண்டஸ் புயல் நகர்ந்து வந்து கொண்டிருந்தது. தற்போது காரைக்காலுக்கு கிழக்கு – தென்கிழக்கே  530 […]

Categories
மாநில செய்திகள்

“நெட் தேர்வர்கள் கவனத்திற்கு”…. 13-ஆம் தேதி முதல் ஹால் டிக்கெட் வெளியீடு…. வெளியான அறிவிப்பு….!!!!

நெட்  தேர்விற்கான ஹால் டிக்கெட் வருகின்ற செப்டம்பர் 13ஆம் தேதி வெளியிடப்படுகிறது. பல்கலைக்கழகங்கள் மற்றும்  அரசு கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புகளுக்காக மத்திய அரசின் உதவித்தொகை பெறவும் நெட் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த தேர்வானது ஆண்டுதோறும் தேசிய தேர்வுகள் முகமை சார்பில் கணினி வழியில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் இந்த ஆண்டு சிஎல்ஐஆர் நெட் தேர்வுக்கான விண்ணப்ப பதிவு கடந்த ஜூலை 11-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் […]

Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: நாளை முதல்….. தமிழக ஆசிரியர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த வருடம் தான் பொதுத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வுகள் முடிவடைந்து தற்போது ஒன்று முதல் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதனிடையே பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஜூன் 20-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இந்தநிலையில் மாணவர்களுடைய விடைத்தாள் திருத்தும் பணியை முடித்த ஆசிரியர்கள் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு….. கேள்விக்கான விடை வேண்டுமா?…. இத பாத்து தெரிஞ்சுக்கோங்க….!!!!

தமிழகத்தில் குரூப்-2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகள் நடந்து முடிந்தது . இதில் இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார்பதிவாளர் உள்ளிட்ட 116 நேர்முகத்தேர்வு அடங்கிய காலிப் பணியிடங்களுக்கும், நகராட்சி ஆணையர் தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர் உள்ளிட்ட 5413 நேர்முகத்தேர்வு இல்லாத பணியிடங்களுக்கு மே 21ம் தேதி அன்று தமிழகம் முழுவதும் 4021 தேர்வு மையங்களில் தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின் முடிவுகள் ஜூன் மாதத்தில் வெளியிடப்படும். முதன்மை எழுத்துத் தேர்வு செப்டம்பர் மாதம், அதன் […]

Categories
உலகசெய்திகள்

அடக்கடவுளே….!! பேப்பர் வாங்க வழி இல்லையாம்….தேர்வுகளை ஒத்திவைத்த பிரபல நாடு….!!

இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகிறது. இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.  குறிப்பாக சர்வதேச நாணயங்களுக்கு எதிராக  இலங்கை ரூபாயின் மதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. மேலும் எரிபொருள் பற்றாக்குறை மட்டுமல்லாமல் மின்வெட்டும் பெரிய பிரச்சனையாக இருந்து வருகிறது.  இந்த நிலையில் தாள்கள் தட்டுப்பாடு காரணமாக பள்ளி மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது. இதற்கு காரணம் நிதி பற்றா குறையால் தாள்கள் அச்சிடவும்,  இறக்குமதி செய்யவும் அந்நாட்டு […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு…. ஏப்ரல் 5 முதல்…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி உத்தரவு…!!!!

11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் ஏப்ரல் 5 தேதி முதல் நடக்க வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கிய நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது. சென்ற வருடம் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் இல்லாமல் திருப்புதல் தேர்வில் எடுத்த மதிப்பெண் வைத்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு அனைவரும் தேர்ச்சி  செய்யப்பட்டனர். ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக பொதுத் தேர்வு நடைபெறும் […]

Categories
கல்வி மாநில செய்திகள்

தமிழகத்தில் 6-9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இறுதித் தேர்வுகள் குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா  தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. பல மாதங்களுக்குப் பிறகு கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் துவங்கப்பட்ட நேரடியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் 10, 11, 12 வகுப்பு […]

Categories
தேசிய செய்திகள்

10, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது…? மாநில கல்விவாரியம் முக்கிய அறிவிப்பு….!!!

இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு கல்வியானது இறுதி பகுதியை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இதனால் அனைத்து கல்வி வாரியங்களும் தங்களது மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகளை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அந்த வகையில் குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம் 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வின் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் SSC மற்றும் HSC ஆகிய இரண்டிற்கும் பொதுத்தேர்வுகள் […]

Categories
மாநில செய்திகள்

யுபிஎஸ்சி தேர்வு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… மிஸ் பண்ணிடாதீங்க…!!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையத்தின் யு.பி.எஸ்.சி மற்றும்  சி.எஸ்.சி 2022 ஆம் ஆண்டிற்கான தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க இன்று தான் கடைசி நாள். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் இன்று மாலை 6 மணிக்குள் upsc.gov.in   என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். முதனிலைத்தேர்வுகள் ஜூன் மாதம் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் இதில்  1011பணியிடங்கள்உள்ளது எனவே இந்த அறிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Categories
மாநில செய்திகள்

2022 ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணை…. ஆசிரியர் தேர்வு வாரியம் சூப்பர் அறிவிப்பு….!!!!

2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறையில் நடப்பாண்டில் பணியிடங்களை நிரப்புவதற்காக 2022-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதில் 2022ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 9494 ஆசிரியர்கள் விரிவுரையாளர் உதவிப் பேராசிரியர் போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான தகுதி தேர்வு ஏப்ரல் 2 ஆம் வாரத்தில் நடத்தப்படும். மேலும் இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக இருக்கும் 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப ஆசிரியர்கள் தரப்பில் இருந்து கோரிக்கை எழுந்தது. அதன்பிறகு கடந்த செப்டம்பர் மாதத்தில் அந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது. மேலும் தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்களும் வரவேற்கப்பட்டது. இருப்பினும் தேர்வுகள் கொரோனா பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி ( 2022 ) குரூப்-2, 2A மற்றும் குரூப்-4 காலிப்பணியிடங்கள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் மூலம் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்த வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் அரசு பதவிகளுக்கு ஏற்ப குரூப்-1, குரூப்-2, குரூப்-3, குரூப்-4 உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகிறது. ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அனைத்து போட்டி தேர்வுகளும் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் பிப்ரவரி, மார்ச் மாதத்தில் குரூப்-2 குரூப்-4 VAO தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் செமஸ்டர் தேர்வுகள் : அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள மிக முக்கிய அறிவிப்பு…!!

அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் அனைத்து இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களுக்கும் செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது, ” ஹால் டிக்கெட்டுகளில் உள்ள முறையான வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும். விடைத்தாளில் பதிவு எண் மற்றும் பாட குறியீட்டு எண் தவறாக இருந்தால் அந்த விடைத்தாள் நிராகரிக்கப்படும். விடைத்தாள்களை தட்டச்சு செய்ய அனுமதி கிடையாது. மாணவர்கள் கைப்பட விடைகளை எழுத […]

Categories
மாநில செய்திகள்

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள்…. சற்றுமுன் வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ள நிலையில் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பு அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் இரவு நேர ஊரடங்கு மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறுமா […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2, குரூப் 4 VAO தேர்வர்களுக்கு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பல்வேறு அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தால் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில் குரூப் 1 முதல் 4 வரை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த தேர்வுகள் நடத்துவதற்கான கால அட்டவணை ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு அதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்படும். இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா காரணமாக அரசு தேர்வுகள் எதுவும் நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் […]

Categories
மாநில செய்திகள்

வரும் 20, 21 ஆகிய தேதி தேர்வு…. TNPSC முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தமிழக அரசில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. அதன் மூலம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நபர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஒவ்வொரு தேர்வுகளையும் டிஎன்பிஎஸ்சி அறிவித்து வருகிறது. இந்நிலையில் புவியியல் துணை சேவை தேர்விற்கான தேர்வு நுழைவுச் சீட்டினை (ஹால் டிக்கெட்) டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு எழுத்து […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BREAKING: சற்றுமுன் டிஎன்பிஎஸ்சி திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையின் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்து காட்சியளிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொடர் மழையின் காரணமாக நவம்பர் 10 முதல் 13ஆம் தேதி வரை நடக்க இருந்த வாய்மொழித் தேர்வுகளில் ஒத்தி வைக்கப்படுவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி துறைத் தேர்வர்களுக்கான இரண்டு மற்றும் மூன்றாம் நிலை மொழிப் பாடங்களுக்கான VIVA-VOCE தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த நான்கு நாட்களில் […]

Categories
மாநில செய்திகள்

ஆன்லைன் தேர்வுகள் கிடையாது… அரசு வெளியிட்ட புதிய அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் தீவிரமாக பரவி வந்த தொற்று காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்பட்டது. ஆனால் இனி தமிழ்நாடு முழுவதும் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களில் அனைத்து செமஸ்டர் தேர்வுகளும் ஆன்லைனில் நடைபெறாது என தகவல் வெளியாகியுள்ளது. பொறியியல், கலை, அறிவியல் மற்றும் தொழில் கல்வி, படிப்பு தேர்வுகள் கொரோனாவிற்கு முந்தைய காலகட்டத்தில் எப்படி நடைபெற்றதோ அது போன்றே நடைபெறும் என்று […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப்-1, குரூப் 2, குரூப் 4 VAO தேர்வுகள்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் அரசுத்துறை பணியாளர்களுக்கான தேர்வுகளை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி வழக்கமாக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி தேர்வு கால அட்டவணையின்படி, மீதமிருக்கும் தேர்வுகள் இந்த ஆண்டு இறுதிக்குள் நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இவற்றுடன் குரூப் 2, குரூப் 4 ஆகிய தேர்வுகளை நடத்துவது குறித்து அறிவிப்பு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என்று தேர்வாணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் முக்கிய ஆலோசனை கூட்டம் […]

Categories
மாநில செய்திகள்

TNPSC குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வு தேதி… இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
மாநில செய்திகள்

BREAKING: குரூப் 2, குரூப் 2ஏ, குரூப் 4 தேர்வுகள்…. முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் குரூப் 2, குரூப் 2 ஏ, குரூப்-4 தேர்வுகள் உள்ளிட்ட முப்பத்தி எட்டு வகையான தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது குறித்து நாளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அதிகாரிகள் ஆலோசனை நடத்துகின்றனர். இந்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடைத்து தேர்விலும் தமிழ்மொழி பாடத்தால் சேர்க்கப்படும் என அறிவித்துள்ள நிலையில் அதிகாரிகள் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

நுழைவுத்தேர்வுகள் நடத்துவதை மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்…. மத்திய அமைச்சர்…!!!!

கலை மற்றும் அறிவியல் பட்டப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் நடத்துவதை சம்பந்தப்பட்ட பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநிலங்கள் பார்த்துக்கொள்ள வேண்டும் என நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் தெரிவித்துள்ளார். மேலும் அரிய வகை நோய்களுக்கான தேசியக் கொள்கை இறுதி செய்யப்பட்டு பொது தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தக் கொள்கையை main.mohfw.gov.in/ documents/ policy என்ற இணையதளத்தில் காணலாம் என்று அவர் கூறியுள்ளார்.

Categories
தேசிய செய்திகள்

Breaking: அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைப்பு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக மே மாதம் நடக்கவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்தி வைக்கப்படுவதாக மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகின்றது. இவற்றில் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக நோயாளிகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. இதையடுத்து கொரோனா தீவிரம் ஆவதால் மே மாதம் நடக்கவிருந்த […]

Categories
புதுச்சேரி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பெற்றோர்களிடம் கேட்கணும்….! பிறகு முடிவெடுப்போம்…. அதிரடி காட்டும் புதுவை ஆளுநர் …!!

பள்ளி மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்துவது குறித்து பெற்றோர்களின் கருத்து கேட்டு முடிவு செய்யப்படும் என துணை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் விளக்கம் அளித்துள்ளார். கொரோனாவுக்கு பிறகு புதுச்சேரியில் நேற்று முதல் பள்ளிகள் முழு நேரமாக இயங்க தொடங்கின. இந்நிலையில் புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு ஏற்றுள்ள தமிழிசை சௌந்தர்ராஜன் அரசு பள்ளிகளில் ஆய்வு செய்தார். அப்பொழுது மாணவிகளுடன் சேர்ந்து காலை உணவான பாலை அருந்தினார். இதனைத் தொடர்ந்து அங்குள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். முழுநேரமும் […]

Categories
தேசிய செய்திகள்

தேர்வுகள் ரத்து… 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ்… அரசு அதிரடி உத்தரவு…!!!

டெல்லியில் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி அளிக்க மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. அதன் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் மீண்டும் தேர்வு – தமிழக அரசு முடிவால் மாணவர்கள் ஷாக் …!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக கல்லூரிகள் மூடப்பட்டது. இதன் காரணமாக தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கு இறுதிப்பகுதி பருவத்தேர்வு தவிர பிற தேர்வுகளை இரத்து செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதேபோல அரியர் தேர்வு ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தனார் ஆகியோர்  வழக்கு தொடுத்தார்கள். […]

Categories
கல்வி மாவட்ட செய்திகள்

நடுரோட்டில் தேர்வு எழுதிய கல்லூரிமாணவர்கள்… கல்லூரிக்குள் அனுமதிக்காத நிர்வாகம்…!!!

தாமரைக்குளம்  அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் தங்களது தேர்வுகளை சாலையோரங்களிலும், பயணிகள் நிழற்குடை, மைதானங்களிலும் அமர்ந்து எழுதியுள்ளனர். தாமரைக் குளம் பகுதியில் உள்ள அரியலூர் நகரில் அரசு கலை கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் 13 துறைகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 500 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் முதல் அனைத்து கல்லூரிகளும் மூடப்பட்டிருந்தது. அதன்பின் அரசு அறிவிப்பின் படி கடந்த 7ஆம் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்பட்டு வருகின்றன. […]

Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு… விதிமுறைகள் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு..!!

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களை கையாளுவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி […]

Categories
தேசிய செய்திகள்

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்ட பின்னர்ரே டி என் பி எஸ் சி தேர்வுகள்…!!

பள்ளி கல்லூரிகளில் திறக்கப்பட்ட பின்னர் அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படும் என டி என் பி எஸ் சி தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சியின் தேர்வு கால அட்டவணைகள்  இடம் பெற்றுள்ள பல்வேறு தேர்வுகள் கொரோனா ஊராட்ங்கால் இன்னும் நடத்தப்படவில்லை. ஏற்கனவே நடத்தப்பட்ட தேர்வுகளுக்கு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எனவே டி என் பி எஸ் சியின் தேர்வு கால அட்டவணையின்  எதிர்பார்த்து நடுத்தர வயதினர் உட்பட ஏராளமானோர் காத்து இருக்கின்றனர். இந்நிலையில்  பள்ளி கல்லூரிகள் […]

Categories
தேசிய செய்திகள்

மாணவர்கள் தயாராகலாம்… தேர்வு எழுதினால் தான் பட்டம் – யுஜிசி தீர்மானம்

கல்லூரி இறுதி தேர்விற்கு மாணவர்கள் அனைவரும் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேர்வு எழுதாமல் பட்டம் பெறமுடியாது மென்றும் யுஜிசி உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்துள்ளது. கல்லூரி இறுதியாண்டு தேர்வுகளை செப்டம்பர் மாதம் இறுதிக்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அரசின் உத்தரவிற்கு எதிராக மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் தாக்கல் செய்திருந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்கலைக்கழக மானியக் குழு தனது வாதத்தை முன்வைக்கையில், கல்லூரி இறுதி தேர்விற்கு […]

Categories
மாநில செய்திகள்

காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி… குஷியில் 10,11ம் வகுப்பு மாணவர்கள்!

10, 11ஆம் வகுப்பு மாணவர்கள் காலாண்டு, அரையாண்டு தேர்வில் எத்தனை மதிப்பெண் பெற்றிருந்தாலும் தேர்ச்சி அளிக்க தேர்வுத்துறை இயக்குனர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். உடனடியாக அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் தெரிவிக்க உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. காலாண்டு, அரையாண்டு தேர்வில் ஆயிரக்கணக்கானோர் தேர்ச்சி பெறவில்லை என செய்திகள் வெளியான நிலையில் தற்போது தேர்வுத்துறை சார்பில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தீவிரம் காரணமாக 10,11,12ம் வகுப்பு தேர்வுகள் தவிர மற்ற அனைத்து வகுப்புகளின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, […]

Categories
மாநில செய்திகள்

திருவாரூர் மத்திய பல்கலை.-யில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்த உத்தரவு!!

திருவாரூர் மத்திய பல்கலையில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1ம் தேதி முதல் 15ம் தேதிக்குள் ஆன்லைனில் தேர்வு நடத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் தேர்வு நடத்த மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. 5ம் கட்டமாக ஊரடங்கு 78வது நாளாக அமலில் உள்ளது. மேலும், தமிழகத்தில் பல்வேறு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும் தற்போது வரை பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு கல்வி நிறுவனங்கள் திறக்கப்படாமல் உள்ளன. […]

Categories
மாநில செய்திகள்

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்கள் 202 ஆக அதிகரிப்பு: பள்ளிக்கல்வித்துறை!!

12ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67ல் இருந்து 202 ஆக அதிகரித்துள்ளது.தனிமனித இடைவெளியுடன் விடைத்தாள்கள் திருத்தும் வகையில் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு பொதுதேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. அதில் 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர். இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் எஞ்சிய ஒரு தேர்வும், விடைத்தாள் திருத்தும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 12ம் வகுப்புக்கான எஞ்சிய தேர்வு எழுதும் […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்!

10ம் வகுப்பு மாணவர்கள் அச்சமின்றி அந்தந்த பகுதிகளிலேயே தேர்வு எழுதலாம் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியார்களை சந்தித்த அவர், 10ம் வகுப்பு மாணவர்களுக்காக 12,674 தேர்வு மையங்கள் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். தமிழகத்திபோல் கொரோனா காரணமாக 10ம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் வருகிற ஜூன் மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், நாடு முழுவதும் 4ம் கட்டமாக நாடு […]

Categories
மாநில செய்திகள்

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு!

ஏப்ரல், மே மாதத்தில் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு புதிய தேதி அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அண்ணா பலக்லைக்கழகம் மற்றும் அதன் இணைப்பு கல்லூரிகள், உறுப்பு கல்லூரிகளுக்கான தேர்வுகள் ஏப்ரல் 2வது வாரத்தில் நடைபெறுவது வழக்கம். கொரோனா பாதிப்பால் இந்தியாவால் 16 வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. […]

Categories

Tech |