Categories
தேசிய செய்திகள்

BREAKING: பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து…. அரசு புதிய அறிவிப்பு….!!!

புதுச்சேரியில் கலை, அறிவியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவதை குறித்து முடிவான முடிவு அறிவிக்கப்படாமல் இருந்ததால் மாணவர்கள் மத்தியில் பல்வேறு கோரிக்கைகள் எழுந்தன.  இந்நிலையில் புதுச்சேரி பல்கலைக்கழக கல்லூரிகளில் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் முதலாமாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் நடைபெறுவதாக இருந்த நிலையில், இளங்கலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு, முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு தேர்வுகள் அனைத்தும் ரத்து […]

Categories
மாநில செய்திகள்

10 & 12ம் மாணவர்களுக்கு…. பிப்ரவரி வரை தேர்வுக்கு வாய்ப்பில்லை – மத்திய கல்வி அமைச்சர்…!!

இந்த வருடம் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு கிடையாது என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலபடுத்தப்பட்டது. இதனால் பள்ளிகள் கடந்த 9 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் மாணவர்களுக்கான ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. மேலும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து சிபிஎஸ்இ மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்படாது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வருடந்தோறும் சிபிஎஸ்இ 10 மற்றும் 12ம் மாணவர்களுக்கு […]

Categories

Tech |