தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை தாக்கம் காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரை மூடப்பட்டிருந்த பள்ளி, கல்லூரிகள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகளில் இந்த ஆண்டுக்கான காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகள் நடத்தப்படவில்லை. அதற்கு பதிலாக இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டது. தற்போது முதலாவது திருப்புதல் தேர்வு கடந்த 9 ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் […]
Tag: தேர்வு அட்டவணை
10 மற்றும் 12ஆம் வகுப்புக்கான இரண்டாம் பருவத் தேர்வு கால அட்டவணையை சிபிஎஸ்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் பள்ளிகள் மீண்டும் செயல்பட ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு கட்டங்களாக பருவ தேர்வு நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ நிர்வாகம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் 17ஆம் தேதி பத்தாம் வகுப்பு […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்தப்பட்டன. இந்நிலையில் நடப்பு கல்வியாண்டில் கல்லூரிகள் திறக்கப்பட்ட ஒரு சில மாதங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியதால் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் மூடப்பட்டுள்ளன. அதனால் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் ஆன்லைன் மூலம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறும் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி […]
தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த வருடம் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. அதனால் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் பாடத்திட்டங்கள் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மாதமும் நடத்தவேண்டிய பாடப்பகுதிகள் அந்தந்த பள்ளிகளுக்கு அனுப்பப்படுகின்றன. மேலும் வாரத்தில் 6 நாட்கள் வரை பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதனால் நடப்பு ஆண்டில் 10, […]
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்படாமல் இருந்தது. அப்போது மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டன. அதனால் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டு, மதிப்பீட்டு முறையில் மதிப்பெண்கள் வழங்கப் பட்டது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் கடந்த மாதம் 1-ஆம் தேதி முதல் 9-12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து […]
தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு […]
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதி ஆண்டு மாணவர்களுக்கான மருத்துவ அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் இறுதியாண்டு மாணவர்களுக்கு இறுதி செமஸ்டர் தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் நடந்து முடிந்தது. அதில் சில தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் சில மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்று புகார்கள் எழுந்தன. அதனால் மறு தேர்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற இறுதி ஆண்டு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை அண்ணா […]