Categories
மாநில செய்திகள்

கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த தேதியை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் காலியாக உள்ள 731 கால்நடை மருத்துவர் பணியிடங்களுக்கான தேர்வு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15 ஆம் தேதி காலை மற்றும் மதியம் என இரண்டு வேலைகளில் நடைபெறும். இந்த தேர்வுக்கு வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலமாக தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

CBSE 10, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. உடனே பாருங்க….!!!!

இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் கொரோனா சூழல் காரணமாக பொது தேர்வுகள் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் உயர் கல்வியை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு மதிப்பீட்டு முறையிலான மதிப்பெண்களை வழங்கியது. அதன் பிறகு பாதிப்பு குறைந்த நிலையில் சிபிஎஸ்இ கல்வி வாரியம் நேரடி முறையில் பொது தேர்வில் நடத்த திட்டமிட்டது. அவ்வகையில் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வை செமஸ்டர் முறை போல இரண்டு கட்டங்களாக நடத்தியது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பள்ளிகளில் நாளை முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது.அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் நடப்பு கல்வியாண்டில் அனைத்து பள்ளிகளும் முழுமையாக திறக்கப்பட்ட மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தமிழக பள்ளிகளில் ஒன்று முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு முதல் பருவ தேர்வு மற்றும் காலாண்டு தேர்வு நாளை தொடங்குகிறது.அரசு […]

Categories
மாநில செய்திகள்

TN TRB முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு…. இது கட்டாயம்…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக போட்டித் தேர்வுகள் பல ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் பல போட்டித் தேர்வுகளுக்கு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள 2,207 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தகுதி வாய்ந்த ஆசிரியர்களை தேர்வு செய்ய நாளை (பிப்..12) தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு ஆசிரியர் கல்வி வாரியமான TRB சார்பாக கணினி வழியில் நடைபெறும். இதற்காக மாநிலம் […]

Categories
கல்வி பல்சுவை மாநில செய்திகள்

திடீர் அறிவிப்பு…. தேர்வுகள் ஒத்திவைப்பு …!!

பொறியியல் மாணவர்களுக்கான நடப்பு செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்கும் என்றும், இந்த தேர்வு முடிந்த பிறகே இதர மாணவர்களுக்கான தேர்வு தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரிவான அட்டவணை விரைவில் அண்ணா பல்கலைக் கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |