Categories
மாநில செய்திகள்

அண்ணா பல்கலைக்கழக பாடத்திட்டம் திடீர் மாற்றம்…. மாணவர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அண்ணா பல்கலைக்கழக இளநிலை படிப்புகளில் உள்ள பாடத்திட்டங்கள் அடுத்த மார்ச் மாதத்துக்குள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று  காரணமாக வெகு நாட்களுக்கு பிறகு கல்லூரிகள் கடந்த செப்டம்பர் மாதம் 1-ஆம் தேதி முதல் திறக்கப்பட்ட நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 2021- 22 ஆம் கல்வியாண்டில் நேரடி முறையில் செமஸ்டர் தேர்வுகள் நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டிருக்கிறது. செமஸ்டர் தேர்வுக்கான பாடங்களை நேரடி முறையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் மூன்றாம் […]

Categories

Tech |