தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், இசையமைப்பாளராகவும் வலம் வருபவர் ஜி.வி பிரகாஷ் குமார். இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருப்பதோடு, சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுத்து வருகிறார். இன்னிலையில் ட்விட்டரில் உதவி கேட்ட அஜித் ரசிகர் ஒருவருக்கு ஜிவி பிரகாஷ் உதவி செய்த சம்பவம் தற்போது பலரையும் நெகழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சமீபத்தில் கூட ஒரு கல்லூரி மாணவிக்கு தேர்வு கட்டணம் அனுப்பி ஜிவி பிரகாஷ் உதவி செய்திருந்தார். இதே போன்று தான் தற்போது […]
Tag: தேர்வு கட்டணம்
உத்திரபிரதேசத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களில் இளங்கலை முதுகலை படிக்கும் மாணவர்களுக்கு மாநிலம் முழுவதும் ஒரே தேர்வு கட்டணம் விதிக்கப்படும் என அந்த மாநில அரசு முடிவு செய்து இருக்கின்றது. பி ஏ, பி எஸ் சி, பிகாம், பி பி ஏ, பி சி ஏ, பி எஃப் ஏ, பிபிஇஎட்,பி ஜே எம் சி, பி ஓக்கேசன் போன்ற பட்டப் படிப்புகளில் சேரும் இளங்கலை மாணவர்களுக்கு ஒரு பருவ தேர்விற்கு ரூபாய் 800 செலுத்த வேண்டும். […]
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்பு துணை தேர்வுக்கு விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் அவரவர் பள்ளிகளிலும் தனித்தேர்வர்கள் சேவை மையங்களிலும் விண்ணப்பிக்க வேண்டும். பிளஸ் 2 துணை தேர்வு ஜூலை 25 -ஆகஸ்ட் 1, 12 துனைதேர்வு ஆகஸ்ட்2- ஆகஸ்ட் 10 வரை நடைபெறும். இதேபோல் பத்தாம் வகுப்பு துணை தேர்வு ஆகஸ்ட் 2 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை நடைபெறும் என […]
கொரோனாவால் பெற்றோரை இழந்த 10,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வி ஆண்டில் தேர்வு கட்டணம் கிடையாது என்று சிபிஎஸ்இ அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அடுத்த ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதும் மாணவ மாணவிகளின் பட்டியலை பள்ளிகள் சமர்ப்பிக்கும் போது, பெற்றோரை இழந்த மாணவர்கள் குறித்த விபரங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.
மாணவர்களிடம் அதிக அளவு தேர்வு கட்டணம் வசூல் செய்யப்படவில்லை என்று அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக இறுதியாண்டு பருவத்தேர்வு தவிர மற்ற பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. அண்ணா பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் ஆகஸ்ட் 14 ஆம் தேதிக்குள் மாணவர்கள் அனைவரும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். அதனால் தேர்வு கட்டணம் செலுத்த நிர்பந்திக்க கூடாது என்று அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் சென்னை […]
பத்து வருடங்களுக்கு முன்பு உள்ள மாணவர்களும் தன்னாட்சிக் கல்லூரிகளில் அரியர் தேர்வுக்கான பணங்களை செலுத்தி வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு அமலில் இருந்துவரும் நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் போன்றவை மூடப்பட்டு மாணவர்கள் வீட்டிலிருந்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு “ஆல் பாஸ்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியர் எழுதும் மாணவர்களுக்கும் தேர்வு கட்டணம் செலுத்தியிருந்தாலே ஆல் பாஸ் செய்வதாக அரசு தெரிவித்திருந்தது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அரசாணையை கருத்தில் கொண்டு தற்போது தன்னாட்சி பொறியியல் […]