Categories
கல்வி

TANCET 2023 தேர்வு தேதி திடீர் ஒத்தி வைப்பு…. அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக அரசால் வருடம் தோறும் TANCET தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வுக்கு MBA, MCA, ME, M.TECH, M.ARCH, M.PLAN போன்ற படிப்புகளை படிக்க விரும்பும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம். அதன் பிறகு இந்த படிப்புகளை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரிகள், வட்டார வளாகங்கள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்லூரிகளில் படிக்கலாம். கடந்த ஆகஸ்ட் மாதம் அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதன்படி டான்செட் தேர்வு பிப்ரவரி மாதம் 25 […]

Categories
மாநில செய்திகள்

“இந்த மாதம் தேர்வு கிடையாது”….. தேதி திடீர் மாற்றம்…. டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. இந்த வருடம் அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஒவ்வொரு தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபத்தில் தமிழகத்தில் அனைத்து மாவட்ட வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 2748 கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இந்நிலையில் தற்போது கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் நவம்பர் 7ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. பணியிடங்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: தேர்வு தேதி மாற்றம்…. பல்கலை., நிர்வாகம் அறிவிப்பு…!!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இளநிலை, முதுகலை தரவரிசை தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 19ம் தேதி குரூப் 1 தேர்வு நடைபெறவிருப்பதால், அன்றைய தேர்வு நவம்பர் 20ஆம் தேதிக்கு மாற்றப்படுவதாக பல்கலை., நிர்வாகம் அறிவித்துள்ளது. நவ.20ம் தேதி காலை 10 முதல் 1 மணி வரை இளைநிலை தேர்வும், பகல் 2.30 மணி முதல் 5.30 மணி வரை முதுகலை தரவரிசை தேர்வும் நடைபெறும் என தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தேர்வு தேதி மாற்றம்… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ் அதிகாரிகளுக்கான அரையாண்டு மற்றும் மொழித்தேர்வு நடைபெறும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. அதன்படி, அக்டோபருக்கு பதில் நவ., 1, 2, 3, 4, 5, 10 ஆகிய தேதிகளில் தேர்வு நடைபெறும்.  நிர்வாக காரணங்களுக்காக தேதி மாற்றப்பட்டுள்ளது. மேலும், விரிவான அட்டவணை https:// www.tnpsc.gov.in/ என்ற இணைய யதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

TNPSC தேர்வு தேதி மாற்றம்…. தேர்வர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பணியாளர்களை தேர்வு மூலமாக தேர்வு செய்து காலியிடங்களை நிரப்பி வருகிறது. அந்த வகையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக தேர்வு நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது பாதிப்பு குறைந்துள்ளதால் தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் டிஎன்பிசி ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜூன் 26ஆம் தேதி நடைபெற இருந்த  தேர்வு ஜூலை 2-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஜூலை 2ம் […]

Categories
மாநில செய்திகள்

குரூப்-2, 2ஏ தேர்வர்கள் கவனத்திற்கு…. TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் குரூப்-2, 2ஏ தேர்வு தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி வெளியானது. இத்தேர்வு  மே 21ஆம் தேதி நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. கடந்த 23ஆம் தேதி முதல் விண்ணப்ப பதிவுகள் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்வில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதுமட்டுமல்லால் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். நடப்பாண்டு முதல் டிஎன்பிஎஸ்சி தேர்வில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: TNPSC தேர்வு தேதியில் மாற்றம்…. திடீர் அறிவிப்பு….!!!!

தமிழக அரசில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் போட்டித் தேர்வுகளை நடத்தி வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக தேர்வுகள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படாமல் இருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் வெளியிட்டுக் கொண்டே வருகிறது. இந்நிலையில் 193 பணியிடங்களுக்கான தேர்வு வேறு தேதியில் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஜனவரி 9 ஆம் தேதி 193 […]

Categories
கல்வி மாநில செய்திகள்

மாணவர்களே… “பொதுதேர்வில் மாற்றம்”… அமைச்சர் அறிவிப்பு…!!

கொரோனா பரவல் காரணமாக கடந்த 10 மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. தற்போது பெற்றோர்களிடம் கருத்துக் கேட்கப்பட்டு 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. வகுப்புகள் சரிவர நடைபெறாத காரணத்தினால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடங்களை முடிப்பதற்கு சிரமப்பட்டு வருகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு பாடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. கொரோனா காரணமாக காலாண்டு மற்றும் அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை. இதனால் பொதுத்தேர்வை எதிர்க்கொள்ள மாணவர்கள் மத்தியில் கடும் அச்சம் நிலவி வருகிறது. இந்நிலையில், பொதுதேர்வில் மாற்றங்கள் […]

Categories

Tech |