Categories
தேசிய செய்திகள்

UGC-NET தேர்வு எழுதியவர்கள் கவனத்திற்கு….. நாளை முடிவுகள் வெளியீடு…. பார்ப்பது எப்படி….???

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதி தேர்வே யுசிஜி நெட் தேர்வு என்பதாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணி மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு டிசம்பர் 2021 ஜூன் 2022 நடத்தப்பட்ட நிலையில் அந்த தேர்வுகளுக்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. எனவே தேவர்கள் தங்களுடைய தேர்வு முடிவுகளை www.nta.ac.in என்ற இணையதளத்திற்கு சென்று விண்ணப்ப எண் […]

Categories
கல்வி தேசிய செய்திகள்

‘கியூட்’ நுழைவுத்தேர்வு….. தொழில்நுட்ப காரணங்களால் ரத்து….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!!!

மத்திய பல்கலைக்கழகங்களில் உள்ள இளங்கலை பட்டப்படிப்பில் சேர்வதற்கு நுழைவு தேர்வு இரண்டு கட்டங்களாக நடத்தப்படுகின்றது. அதன்படி இரண்டு கட்டங்களில் முதல் கட்ட தேர்வு கடந்த ஜூலை மாதம் 15ஆம் தேதி முதல் 20 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வு தொடங்கியது. ஒவ்வொரு நாளும் இரண்டு ஷிப்டுகளில் தேர்வு நடைபெறும். முதல் சிப்டில் நடந்த தேர்வில் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப காரணங்களால் 17 மாநிலங்களில் உள்ள தேர்வு மையங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கேட்-பி, பிஇடி விண்ணப்ப பதிவு தொடக்கம்… மார்ச் 31-க்குள்….. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு….!!

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் காலியாக பணியிடங்களை நிரப்புவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியான தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான என்.ஆர்.ஏ. எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை என்ற அமைப்பை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அந்த வகையில் கேட்-பி நுழைவுத்தேர்வு மற்றும் BET  தகுதி தேர்வு போன்றவற்றுக்கு இணையவழி விண்ணப்பம் பதிவு தொடங்கியுள்ளதாக தேர்வு முகமை  அறிவித்துள்ளது. அதன்படி தகுதியானவர்கள் http://dpt.nta.ac.in/ என்ற இணையதளம் வாயிலாக மார்ச் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் தேர்வு” எழுத போறீங்களா…? அப்போ இதெல்லாம் ஃபாலோ பண்ணுங்க…!!

நீட் தேர்விற்கு தேசிய தேர்வு முகமை வழிகாட்டு நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. நாளை நடைபெற இருக்கும் நீட் தேர்விற்கு தேர்வு முகமை சில நெறிமுறைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. இவற்றை கட்டாயம் பின் பற்றினால் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள். அதாவது, மாணவர்கள் தேர்வு அறைக்குள் நுழையும் முன்னர், வெப்பநிலை பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ளப்படும். இந்த பரிசோதனையில் அதிக வெப்பநிலை உள்ள மாணவர்களுக்கு தனி அறையில் தேர்வுகள் நடைபெறும். பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்க இருப்பதால், மாணவர்கள் […]

Categories

Tech |