சென்னை பல்கலைக்கழகம் சார்பில் இளநிலை, முதுநிலை, தொழில் படிப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஜூலை மாதம் நடத்தப்பட்ட உடனடி தேர்வுகாண முடிவுகள் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://results.unom.ac.in, https://exam.unom.ac.in மற்றும் https://e-governance.unom.ac.in இணையதள முகவரிகளில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என சென்னை பல்கலைக்கழகம் வெளியீட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Tag: தேர்வு முடிவு
மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் பிற பல்கலைக்கழகங்கள் undergratuduate சேர்வதற்கான நுழைவு தேர்வினை நடத்துவதற்கான அறிவிப்பை common University entrence test எனப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு ஆணையம் ஆனது சமீபத்தில் வெளியிட்டிருக்கிறது. இந்த நுழைவு தேர்வுக்கு மொத்தம் 14 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 60 சதவிகிதம் மாணவர்கள் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கதாகும். CUET-UG நுழைவு தேர்வானது ஆறு கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. இந்த தேர்வில் டீ கிரேட் பெரும் மாணவர்கள் மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் அதிகாரப்பூர் தளத்தில் […]
5413 காலி பணியிடங்களுக்கு குரூப் 2/2ஏ முதல்நிலை தேர்வு, 7138 குரூப் 4 காலி பணியிடங்களுக்கு எழுத்து தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வு எழுதியவர்கள் மன உளைச்சலில் இருந்து வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதல்நிலை எழுத்து தேர்வு முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்றும், அக்டோபர் மாத இறுதிக்குள் குரூப் 4 எழுத்து தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் எனவும் TNPSC அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பால் இந்த ஆண்டு இரண்டு பருவங்களாக, கடந்த ஏப்ரல் 26ம் தேதி தொடங்கிய 10ம் வகுப்பு தேர்வுகள், கடந்த மே 17ஆம் தேதி வரை நடைபெற்றன. இந்நிலையில் தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ தற்போது வெளியிட்டுள்ளது. 10ம் வகுப்பு தேர்வில் 94.40% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். https: //cbseresults.nic.in என்ற தளத்துக்கு சென்று தேர்வு முடிவுகளை அறியலாம். காலை நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு முடிவுகள் […]
சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சிபிஎஸ்சி பிளஸ் டூ தேர்வு முடிவுகளை மாணவர்களின் நலன் கருதி இந்த மாதத்திற்குள் வெளியிட வேண்டும். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் மாணவர்களும், பெற்றோர்களும் பாதிப்படைந்து இருக்கின்றனர். தேர்வு முடிவுகள் வெளியாகாத காரணத்தினால் தமிழகத்தில் கலந்தாய்வுக்கான தேதிகளில் மாற்றம் கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் புதிய கல்விக் கொள்கையில் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒன்றிய இணைய அமைச்சர் முருகன் […]
நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது […]
நாடு முழுவதும் பல மாநிலங்களில் 2 ஆண்டுகளுக்கு பின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டுள்ளது. பல மாநில அரசுகள் அரசின் பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதிய 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உயர்கல்வியை தேர்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய இடைநிலை கல்வி வாரிய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி இருக்க்கும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது […]
தமிழகம் முழுவதும் இன்று காலை காலை 9.30 மணிக்கு 12ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் நண்பகல் 12 மணிக்கு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகளும் அறிவிக்கப்படும். மாணவர்கள் சிரமமின்றி http://www.tnresults.nic.in/, http://www.dge1.tn.nic.in/, http://www.dge2.tn.nic.in/, https://www.dge.tn.gov.in/ ஆகிய இணைய தளங்கள் வாயிலாக தேர்வு முடிவுகளை காணலாம். மேலும் மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழிப்படிவத்தில் குறிப்பிட்டுள்ள கைபேசி எண்ணுக்கும், தனித்தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய கைபேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
தமிழகத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்களின் காலிப் பணியிடங்களை நிரப்ப ஒவ்வொரு வருடமும் அரசு சார்பாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பட்டப்படிப்புடன் பி.எட், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக பணியாற்ற தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதிக்கான TN TET-தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோன்று இந்த ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதி தேர்வினை நடத்த இருக்கிறது. இந்த ஆண்டும் ஆசிரியர் தகுதி தேர்வு தொடர்பான […]
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் துறை தேர்வுக்கான தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழக அரசுத்துறையில் காலியாக இருக்கும் பணியிடங்கள், அரசு ஊழியர்களுக்கான பதவி உயர்வு ஆகியவற்றுக்கான அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மேற்கொண்டு வருகிறது. இதில் TNPSC நடத்தும் துறைத்தேர்வுகளுக்கான முடிவுகள் அச்சிடப்பட்டு அரசிதழில் வெளியிடப்பட்டு வந்தது. ஆனால் இனி வரும் காலங்களில் இத்தேர்வு முடிவுகள் அனைத்தும் இ-புல்லட்டின் மூலம் வெளியாகும் என்று அறிவக்கப்பட்டுள்ளது.இது குறித்து நில […]
தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் டிஎன் டிஆர்பி மூலம் சிறப்பாசிரியர் பணியான தையல், ஓவியம் மற்றும் இசை ஆகிய பிரிவுகளுக்கு கடந்த 2014ஆம் ஆண்டு அறிக்கை வெளியிட்டு அதற்கான தேர்வுகளும் நடைபெற்றது. மேலும் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தத் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு அதற்கான தற்காலிக தேர்வுப் பட்டியலும் தொடர்ந்து வெளியிடப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தில் இந்த தேர்வு முடிவுகள் குறித்து வழக்கு தொடரப்பட்டு ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்வு முடிவுகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கடந்த 2019ஆம் […]
எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. தாமதத்துக்கு மத்தியப் பல்கலைக்கழகம் ஆளுநர் தமிழிசையிடம் விளக்கம் தெரிவித்துள்ளது. புதுச்சேரி பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் (பிம்ஸ்), மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லூரி ஆகிய 4 மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் துணைநிலை ஆளுநர் தமிழிசையை அண்மையில் ஆளுநர் மாளிகையில் சந்தித்தனர். அப்போது, ”2021 மார்ச்- ஏப்ரல் மாதங்களில் தாங்கள் […]
இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதுமட்டுமில்லாமல் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே தேர்வுகளும் நடைபெற்று வருகின்றது. அப்படி எழுதப்பட்ட தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் தற்போது பலவகை தொழில்நுட்ப கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் நடைபெற்ற தேர்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. முதலாம், மூன்றாம், ஐந்தாம், ஏழாம் பருவம் […]
தமிழ்நாடு சீருடைப் பணியாளர்கள் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியானது. தமிழக காவல் துறையில் காலியாக உள்ள சிறைக்காவலர், இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு கடந்த டிசம்பர் மாதம் தமிழகம் முழுவதும் நடைபெற்றது. இந்நிலையில் தற்போது தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இதனை https://www.tnusrbonline.org/ என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். மேலும் https://www.tnusrbonline.org/pdfs/candidates_eligible.pdf என்ற லிங்கை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்படுகின்றன. 10, 12 மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான துணை தேர்வுகள் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு முடிவுகள் இன்று காலை 11 மணிக்கும் பிளஸ் டூ துணைத் தேர்வு முடிவுகள் பிற்பகல் 2 மணிக்கும் வெளியிடப்படுகின்றன. பிளஸ் 1 தேர்வு முடிவுகள் நாளை காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள் […]
சென்னை பல்கலைக்கழக இறுதி செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சென்னை பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வு முதன்முறையாக ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கடந்த மாதம் இறுதி வாரத்தில் இறுதி செமஸ்டர் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுக்கான வினாத்தாள்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொண்டு விடைகளை ஏர்போர்ட் பேப்பரில் எழுதி ஆன்லைன் மூலமாக பதிவேற்றம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தேர்வு எழுதிய மாணவர்கள் […]
கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. சிஸ்டம் இன்ஜினியர் தேர்வை 14,000 பேர் எழுதியதில் 8 பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்து இருப்பதற்கு முறைகேடு காரணமா என்று தேர்வர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். தமிழ்நாடு அரசு பணியில் காலியாக உள்ள சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கான தேர்வு கடந்த ஆண்டு மார்ச் ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அசிஸ்டன்ட் சிஸ்டம் இன்ஜினியர் பதவிக்கும் அசிஸ்டன்ட் சிஸ்டம் analyzes பதவிக்கும் என மொத்தம் 60 காலியிடங்களுக்கு நடைபெற்ற தேர்வில் 14,000 பேர் தேர்வு எழுதினர். […]
சிபிஎஸ்இ 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளக்கூடிய இணையத்தளத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் இன்று காலை சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு முடிவுகளை மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஒரே நேரத்தில் மாணவர்கள் ஏராளமானோர் அதற்காகக் கொடுக்கப்பட்டு இருக்கக்கூடிய வெப்சைட்டை லாக்கின் செய்ததால் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. எனவே இதன் காரணமாக […]
நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அனைத்து கல்விநிலையங்களும் மூடப்பட்டு மாணவர்களும் வீட்டிற்குள் முடங்கி கிடக்கின்றனர். பள்ளி மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி உயர்கல்வி செல்ல காத்துகொண்டு இருந்த நிலையில் தற்போது நாடு முழுவதும் சிபிஎஸ்இ 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் cbseresults.nic.in என்ற இணையத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.