தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 3,552 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு கடந்த நவம்பர் 27ஆம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் இரண்டாம் நிலை காவலர், சிறை காவலர், தீயணைப்பு துறை வீரர் உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. ஒரு காலி பணியிடத்திற்கு 5 பேர் வீதம் அடுத்த கட்ட உடற்கல்வி தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
Tag: தேர்வு முடிவுகள்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வை கடந்த மே மாதம் 21ஆம் தேதி சுமார் 11 லட்சம் பேர் எழுதினர். 5,529 காலி பணியிடங்களுக்கு தேர்வு தமிழ்நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 2 குரூப் 2 ஏ தேர்வு முடிவுகள் வெளியானது. […]
அரசு தேர்வுகள் இயக்கத்தின் மூலமாக தமிழகத்தில் பள்ளி படிப்பை பாதிலேயே நிறுத்திய மாணவர்களுக்கும், ஒரு சில காரணங்களால் பள்ளி சென்று படிக்க முடியாத மாணவர்களுக்கும் தனியாக பொது தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் தனித்தேர்வர்களுக்கான எட்டாம் வகுப்பு பொது தேர்வு அக்டோபர் பத்தாம் தேதி முதல் அக்டோபர் 14ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில் திட்டமிட்டபடி எட்டாம் வகுப்பு பொது தேர்வு நடத்தி முடிக்கப்பட்டது. மேலும் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று எதிர்பார்த்து காத்திருந்த […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது.அதன் பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த சூழலில் நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் அனைத்தும் வெளியிடப்பட்டன. அதன்படி கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 மற்றும் குரூப் 4 தேர்வுகள் நடந்து முடிந்தது. இதனிடையே தேர்வு முடிவுகளை எதிர்நோக்கி தேர்வர்கள் அனைவரும் காத்திருக்கின்றனர். வழக்கமாக ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதங்களில் தேர்வு முடிவுகள் […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பு ஆண்டில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் அனைத்தும் நடைபெற்றன . இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தி உள்ள 12 வகை தேர்வுகளில் முடிவுகள் எப்போது வெளியிடப்படும் என உத்தேச அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக டி என் பி எஸ் சி நடத்தும் போட்டி தேர்வுகளில் முடிவுகள் ஒவ்வொரு மாதமும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் . அவ்வகையில் டிஎன்பிஎஸ்சி நடத்தியுள்ள 12 வகை தேர்வுகளின் முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற […]
தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்த நிலையில் தற்போது அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்ட இந்த வருடம் ஒவ்வொரு தேர்வுகளாக நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி யின் நான்கு வகையான போட்டி தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.டிஎன்பிஎஸ்சி சார்பாக நடத்தப்பட்ட நான்கு போட்டி தேர்வுகளுக்கு நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்புக்கான தேதியும், தேர்வுகளில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி கூட்டுறவு தணிக்கை துறை உதவி இயக்குனர் […]
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் சேர்வதற்கு பொது நுழைவுத்தேர்வு இந்த ஆண்டு முதல் முறையாக நடத்தப்பட்டது. இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. CUET எனப்படும் மத்திய பல்கலைக்கழக பொது நுழைவுத்தேர்வை தேசிய தேர்வு முகமை நடத்துகிறது. நாடு முழுவதும் உள்ள 259 நகரங்களிலும், வெளிநாடுகளிலும் 9 நகரங்களிலும் என மொத்தம் 489 மையங்களில் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. CUET அதிகாரப்பூர்வ இணையதளமான cuet.samarth.ac.in என்ற […]
சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இளங்கலை மற்றும் முதுகலை மாணவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த செமஸ்டர் தேர்வுகளுக்கான முடிவுகள் வரும் செப்டம்பர் 1-ம் தேதி www.unom.ac.in என்கிற இணையதளத்தில் வெளியிடப்படும். மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் செப்டம்பர் 5ம் தேதி முதல் 14 வரை www.unom.ac.in என்கிற இணையதள முகவரியில் கையெழுத்திட்டு 300ரூபாய் வரைவு காசோலையினை The Registrar university of madras என்கிற பெயரில் செப்டம்பர் 15ஆம் தேதிக்கு முன்னதாக சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2ஏ தேர்வுக்கான முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு கடந்த மே மாதம் டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2 ஏ தேர்வுகள் நடந்தது. இந்த தேர்வில் மொத்தம் 5,529 பணிகள் இருந்த நிலையில், 11 லட்சம் பேர் தேர்வை எழுதியுள்ளனர். இந்த வருடம் குரூப் 2 தேர்வு எளிமையாக இருந்ததால் அதற்கான தேர்வு முடிவுகளை எதிர்பார்த்து தேர்வுதாரர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்நிலையில் ஜூன் […]
நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் மற்றும் டிசம்பர் 2021 ஆம் ஆண்டிற்கான செமஸ்டர் பருவ தேர்வு தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்த தேர்வுகளின் முடிகள் சில நாட்களுக்கு முன்பு வெளியானது. இந்த தேர்வில் மாணவ மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் குறித்து அண்ணா பல்கலைக்கழகம் […]
தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த மாதம் பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்தன. இதையடுத்து கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 11ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் சற்று முன் வெளியானது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் www. tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் காணலாம். மேலும் மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு அவரவர்களின் […]
தமிழகத்தில் கடந்த 2-ஆண்டுகளுக்கு பின், TNPSC தேர்வுக்கான தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டு, மேலும் குறிப்பிட்டபடி குரூப்-2, 2ஏ தேர்வு குறித்த அறிவிப்பும், கடந்த பிப்ரவரி மாதம் வெளியானது. இத்தேர்வின் மூலம் குரூப்-2 பதவியில், 116-காலிப்பணியிடங்களும் மற்றும் குரூப்-2ஏ பதவியில், 5413 காலிப்பணியிடங்களும் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவ்வாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த பணியிடங்களுக்கான முதல்நிலைத் தேர்வானது, கடந்த மே 21-ஆம் தேதி அறிவித்தபடி நடைபெற்றது. இந்நிலையில் இந்த தேர்வுக்கு, தமிழகம் […]
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி மற்றும் தனியார் கல்லூரிகளில் உள்ள முதுநிலை பொறியியல், மேலாண்மை படிப்புகளில் சேருவதற்கு தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வான TANCET தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான தேர்வுகள் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் மொத்தம் 36 ஆயிரத்து 710 பேர் தேர்வு எழுதினர். இதனையடுத்து இன்று TANCET தேர்வு முடிவுகள் https://tancet.annauniv.edu/tancet என்ற இணையதளத்தில் வெளியாகவுள்ளது. இதனையடுத்து மதிப்பெண் சான்றிதழை நாளை முதல் வரும் 30ஆம் தேதி வரை […]
சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரலில் நடைபெற்ற சென்னை பல்கலைக்கழக இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி egovernance.unom.ac.in/result20, result.unom.ac.in மற்றும் result.unom.ac.in/result20 ஆகிய இணையதளங்களில் வெளியாகும் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பாதிப்பு குறைந்த நிலையில் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏப்ரலில் நடைபெற்ற இளங்கலை, முதுகலை தேர்வு முடிவுகள் மற்றும் கடந்த ஆண்டு ஏப்ரலில் நடத்தப்பட்ட சிறப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும் என சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மாணவர்கள் தேர்வு result.unom.ac.in/resut20/, result.unom.ac.in முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி நிறுவன தேர்வு முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற தொலைதூரக் கல்வி நிறுவனத்தின் அடிப்படையில் அனைத்துஇளங்கலை பட்டப் படிப்புகள், எம்எல்ஐஎஸ், பிஎல் ஐஎஸ், டிப்ளமா மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கான முடிவுகள் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் தேர்வு முடிவுகளை தொலைதூர கல்வி நிறுவனத்தின் இணையதளத்தில் www.ideunom.ac.in தெரிந்து கொள்ளலாம். விடைத்தாள் மறுமதிப்பீடு […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு […]
நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.அதனால் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. அதன்பிறகு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டு வெளியிடப்படும் என அரசு அறிவித்தது. இந்நிலையில் இந்திய பள்ளி சான்றிதழ் தேர்வுகளுக்கான கவுன்சில் (ஐசிஎஸ்இ) 10, 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் இன்று காலை 11 மணிக்கு பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. தேர்வு முடிவுகளை மாணவர்கள் https://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம். இதில் மொத்தமாக 14,674 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் சேர்த்து 52 அரசு பள்ளிகளில் 6,420 மாணவர்களும், 98 தனியார் பள்ளிகளில் 8,254 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த தேர்ச்சி விவரங்கள் இணையதளத்தில் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டன. ஆனால் மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் 11ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு இல்லாமல் தேர்ச்சி பெறுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் […]
2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற கூட்டு நுழைவுத் (ஜே.இ.இ) தேர்வு முதன்மை அமர்வின் முடிவை தேசிய சோதனை நிறுவனம் திங்கள்கிழமை அறிவித்தது. JEE முதன்மை மார்ச் அமர்வில் தேர்வு எழுதியவர்கள் முடிவுகள் வெளியாகி உள்ளது. தேசிய சோதனை நிறுவனம் JEE Main 2021 மார்ச் முடிவை அதிகாரபூர்வ இணையதளமான jeemain.nta.nic.in இதில் அறிவித்துள்ளது. இதில் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பே நிறுவனம் இறுதி பதில் விசைகளை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டது. JEE முதன்மை மதிப்பெண்களை பதிவிறக்க மாணவர்கள் […]
கொரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு கல்வி நிலையங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் ஒன்றில் இருந்து பத்தாம் வகுப்பு வரை பயிலும் ரெகுலர் மாணவர்களுக்கு தேர்வு இன்றி அனைவரும் பாஸ் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வு மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது. கொரோனா காலத்தில் நடத்தப்பட்ட இந்த தேர்வு முடிவு கடந்த இரண்டு நாட்களாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் கிட்டத்தட்ட 39 ஆயிரம் பேர் எழுதிய பத்தாம் வகுப்பு […]
பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்று வெளியாக இருப்பதால் மாணவர்கள் ஆவலோடு காத்து இருக்கின்றனர். கொரோனா ஊரடங்கால் கல்வி நிலையங்கள் அடைக்கப்பட்டு, மாணவர்கள் வீட்டிற்குள் முடங்கி இருந்தாலும் கூட கல்வியில் மாணவர்கள் நலன் பாதித்து விடக் கூடாது என்று தமிழக அரசு சார்பில் கல்வி துறைகள் கல்வி சார்ந்த பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அந்த வகையில் தற்போது பாலிடெக்னிக் மாணவர்களின் தேர்வு முடிவுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் தேர்வு முடிவுகள் […]
10ஆம் வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 17 – 21 ஆம் தேதிவரை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 […]
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில் 100% மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனால் காலாண்டு, அரையாண்டு, தேர்வுகளின் அடிப்படையில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும் என அரசு ஏற்கனவே அறிவித்தது. அதன்படி இன்று காலை 9.30 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகின. தேர்வுக்கு விண்ணப்பித்த ஒன்பது லட்சத்து 39 ஆயிரத்து 829 மாணாக்கர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. […]
சூழ்நிலை கருதி பருவத்தேர்வு ரத்து பற்றி முதலமைச்சர் முடிவெடுப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். அதில், 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் எனக் கூறியுள்ளார். 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்கள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் தகவல் கேட்கப்பட்டுள்ளது. தேர்வு எழுத தயாராக உள்ள மாணவர்கள் குறித்த பட்டியல் பெறப்பட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என […]
12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஜூலை முதல் வாரத்தில் வெளியாகும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்துள்ளார். முன்னதாக 12ம் வகுப்பு தேர்வுகள் கொரோனா ஊரடங்கு அறிவிக்கும் முன்பு நடத்தப்பட்டது. தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி தொடங்கி மார்ச் 24ம் தேதி வரை நடைபெற்றது. சுமார் 8.16 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். ஒரே ஒரு பாடத்தேர்வு மட்டும் […]