Categories
மாநில செய்திகள்

10 கிமீ தூரத்தில் தேர்வு மையம் இருந்தால்…. இதை செய்யுங்க….. பள்ளிக்கல்வித்துறை முக்கிய உத்தரவு….!!!!

11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு கூடுதல் தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பான முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பரிந்துரைகளை அனுப்புமாறு மாவட்ட அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.  புதிய தேர்வு மையங்கள் அமைப்பது தொடர்பாக பள்ளிகள் அனுப்பும் கருத்துருக்களை பரிசீலனை செய்து, அப்பள்ளிகளை நேரில் ஆய்வு செய்ய வேண்டும். பிறகு அதுபற்றிய கருத்துருகளை தேர்வுத்துறையிடம்  நவ. 10க்குள் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. முதன்மை கல்வி அலுவலரின் பரிந்துரையின்படி தரப்படும் கருத்துருக்கள் மற்றும் உரிய காலக்கெடுவுக்கு பிறகு […]

Categories
மாநில செய்திகள்

“மாணவர்களுக்கு இந்த நிலையை கொடுக்காதீர்கள்”…. உயர்கல்வி செயலாளருக்கு வெங்கடேசன் கடிதம்…!!!!!!

மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்விற்கு மதுரை மாணவர்கள் லட்சத்தீவில் தேர்வு மையம் கொடுக்கப்பட்டது தொடர்பாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உயர்கல்வி செயலாளருக்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். அதில் கூறப்பட்டிருப்பதாவது மத்திய பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வு ஆகஸ்ட் 30ஆம் தேதி 2022 அன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் இருப்பது ஒரு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூரில். அதற்கு விண்ணப்பித்த மாணவர் ஒருவருக்கு தேர்வு மையத்திற்கான அனுமதி சீட்டு இரண்டு நாட்களுக்கு முன்பு தான் வந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த பள்ளிகளில் பொதுத்தேர்வு மையம் அமைக்க தடை…. அரசு தேர்வு துறை உத்தரவு…..!!!

அரசு தேர்வுத்துறை அங்கீகாரமில்லாத தனியார் பள்ளிகளில் பொதுத் தேர்வு மையங்கள் அனுமதிக்கப்படாது என்று அறிவித்துள்ளது. இந்த கல்வி ஆண்டில் வருகின்ற மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற இருக்கும் 10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை அரசு தேர்வுத்துறை ஆரம்பிக்க உள்ளது. இதைப்பற்றி முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட இருக்கிற பொதுத்தேர்வுக்கு தேர்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளை ஆய்வு மேற்கொண்டு பரிந்துரைக்க வேண்டும். மேலும் அரசு […]

Categories
தேசிய செய்திகள்

கண்டிப்பா டீச்சர் ஆவார் என் மனைவி… “ஆசையை நிறைவேற்ற 1200 கி.மீட்டர் பைக்கில் பயணம்”… கணவரின் செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்..!!

மனைவியின் கனவை நிறைவேற்ற கணவன் 1,200 கிலோமீட்டர் ஸ்கூட்டரில் அழைத்து சென்ற சம்பவம் பாராட்டுகளை பெற்று வருகின்றது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பழங்குடியினரான தம்பதியினர் தனஞ்செய்-ஹெம்ப்ராம். ஹெம்ப்ராம் ஆசிரியர் பட்டய தேர்விற்கு விண்ணப்பித்து இருந்தார். இந்நிலையில் ஆசிரியர் தேர்வுக்கான தேர்வு மையம் குறித்த தகவல் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. மத்திய பிரதேச மாநிலத்தில் இருக்கும் குவாலியரில் ஹெம்ப்ராம்க்கு தேர்வு மையம் போடப்பட்டிருந்தது. ஆனால் அவர்களது ஊரிலிருந்து தேர்வு மையம் 1,200 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. சிறுவயது முதலே ஹெம்ப்ராம்க்கு  […]

Categories
மாநில செய்திகள்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு: அமைச்சர் செங்கோட்டையன்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு இ-பாஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வெளியூரில் உள்ள மாணவர்கள், தேர்வு மையங்களுக்கு வர இ-பாஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார். தனியார் பள்ளி மாணவர்களை 3 நாட்களுக்கு முன்பே அழைத்து வந்து விடுதியில் தங்க வைத்து தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். அரசு பள்ளி தேர்வு மையங்களில் தனியார் பள்ளி ஆசிரியர்களும் […]

Categories
மாநில செய்திகள்

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி – அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

தேர்வு மையத்திற்கு வரும் மாணவர்களுக்காக பேருந்து வசதி செய்து தரப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஒத்திவைப்பட்ட 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 1-ம் தேதி முதல் நடைபெறும் என்று அமைச்சர் செங்கோட்டையன் நேற்று தெரிவித்துள்ளார். அதன்படி ஜூன் 1ம் தேதி – மொழிப்பாடம், ஜூன் 3ம் தேதி – ஆங்கிலம், ஜூன் 5ம் தேதி – கணிதம், ஜூன் 8ம் தேதி – அறிவியல், ஜூன் […]

Categories

Tech |