நாளை நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக சென்னை பல்கலைக்கழகம் சற்று முன் அறிவித்துள்ளது. நாளை குரூப் 1 முதல் நிலை தேர்வு நடைபெற உள்ளதால் செமஸ்டர் தேர்வுகள் வேறு தேதிக்கு மாற்றப்படுவதாகவும் தேர்வு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது. ஏற்கனவே குரூப் 1 தேர்வு காரணமாக பாரதிதாசன் உள்ளிட்ட பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது சென்னை பல்கலைக்கழகத்திலும் செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tag: தேர்வு ரத்து
உக்ரைன் நாட்டில் மருத்துவம் பயின்ற இறுதியாண்டு மாணவர்களுக்கு லைசென்ஸ் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. உக்ரைன் அரசு ஐந்தாம் மற்றும் இறுதி வருட மருத்துவ மாணவர்களுக்கு KROK தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. இந்த தேர்வு ரத்து செய்யப்படுவது பற்றிய தகவலை இந்தியாவிற்கு சென்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழகங்கள் தெரிவித்துள்ளன. மூன்றாம் வருடம் பயிலும் மாணவர்களுக்கு KROK-1 தேர்வு, ஒரு வருடம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. மேலும், இறுதி வருடம் பயிலும் மருத்துவ மாணவர்களுக்கு KROK-2 தேர்வு இல்லாமல் […]
சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்த கல்வி ஆண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முதல் கட்டமாக விடையை மட்டும் குறிக்கும் தேர்வு டிசம்பர் மாதம் மற்றும் இரண்டாம் கட்டமாக விரிவான விடை அளிக்கும் தேர்வு மார்ச் மாதத்தில் நடைபெறும் என்று புதிய தேர்வு நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற முதல் கட்ட தேர்தல் பல்வேறு குளறுபடிகள் நடந்து உள்ளது என்று புகார் […]
தமிழகத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு […]
தமிழகத்தில் 9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இதனையடுத்து 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நெருங்கிக் கொண்டிருப்பதால், பெற்றோர்களிடம் கருத்து கேட்கப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டன. தற்போது தமிழகம் முழுவதிலும் 9 முதல் 12 ஆம் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]
தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையான பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. அதில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை பள்ளிகள் […]
புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடக்க இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் சென்னை, கடலூர், காஞ்சிபுரம், காரைக்குடி மற்றும் நாகை உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. கனமழை காரணமாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளதால் சிஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. புயல் காரணமாக இன்று மற்றும் நாளை நடைபெற இருந்த தேர்வுகள் டிசம்பர் 9 மற்றும் 11 தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. […]
தேர்வு ரத்தானதால் கொரோனா பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட அனைத்து பொருள்களையும் திரும்ப தருமாறு பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வானது கொரோனா பாதிப்பை கருத்திற்கொண்டு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு, தமிழக அரசும், தமிழக பள்ளிக் கல்வித் துறையும் மேற்கொண்ட இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளன. இதற்கு முன்பாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவித்திருந்த நிலையில், மாணவர்களின் […]
தமிழகத்தில் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி என்று முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா தடுப்பு நடவடிக்கையையடுத்து நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அதனை முழுமையாக செயல்படுத்துவது தொடர்பாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தனது இல்லத்தில் தலைமைச் செயலாளர் சண்முகம் , டிஜிபி மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் வைத்து இந்த ஆலோசனை நடைபெற்ற இந்த ஆலோசனையில் பல முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் […]
புதுச்சேரியில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறுவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. பிரதமருடைய வேண்டுகோளுக்கிணங்க அடுத்த 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு மாநிலம் முழுவதும் பின்பற்றப்படும். இந்த நிலையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவித்து புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவித்துள்ளார். இதன்மூலம் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் […]
புதுச்சேரியிலும் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பதாக கல்வித்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் வேகமாக பரவிவரும் கொரோனா வைரஸ்சை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. நாளைய தினம் நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பேருந்துகள் , சந்தைகள் என எதும் இயங்காது என்று அறிவித்துள்ளனர். நாளைய ஊரடங்கு உத்தரவுக்கு தமிழகம் முழு […]
பள்ளிகளில் உள்ள தேர்வு ரத்து செய்வது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் அறிக்கை கேட்டுள்ளது. கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக முக கவசம் மற்றும் கிருமிநாசினி நியாயமான விலையில் விற்க வேண்டும். கூடுதல் விலையில் கிடைக்கக் கூடாது என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதில் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டுமென்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் கொரோனா பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. கட்டணமில்லா தொலைபேசி எண்கள் […]