Categories
மாநில செய்திகள்

#BREAKING: 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு…. தேர்வெண் பட்டியல்…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!

நடப்பு கல்வியாண்டில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஆண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை அண்மையில் வெளியிடப்பட்டது. அதன்படி பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 6 முதல் 30-ஆம் தேதி வரையும், 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 9 முதல் 31ம் தேதி வரையும், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5 முதல் 28 ஆம் தேதி வரையும் தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு எண்ணுடன் […]

Categories

Tech |