Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவாவின் ”தேள்”……. படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்த படக்குழு……!!!!

‘தேள்’ படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இயக்குனர் ஹரிகுமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. இந்த படத்தில் கதாநாயகியாக சம்யுக்தா நடித்துள்ளார். மேலும், ஈஸ்வரி ராவ், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். இதனையடுத்து, இந்த படம் டிசம்பர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த படத்தின் வெளியீட்டை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். தவிர்க்க முடியாத சில […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும் ”தேள்”…. படத்தின் அதிரடியான ட்ரெய்லர் வெளியீடு…!!!

பிரபுதேவா நடிக்கும் ‘தேள்’ படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிரபுதேவா தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர். இயக்குனர் ஹரி குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ”தேள்”. ஞானவேல்ராஜா தயாரிக்கும் படத்திற்கு சத்யா இசையமைத்துள்ளார். இப்படத்தில் சம்யுக்தா, யோகி பாபு, ஈஸ்வரி ராவ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், டிசம்பர் 10ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த படத்தின் டிரைலரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த ட்ரைலரை சமூகவலைதளத்தில் ரசிகர்கள் அதிகம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபு தேவாவின் ‘தேள்’… ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

பிரபுதேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள பொன் மாணிக்கவேல் படம் நவம்பர் 19-ஆம் தேதி (நாளை) டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ரிலீஸாக உள்ளது. மேலும் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ஊமை விழிகள், தேள், பஹீரா, யங் மங் சங் போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. #Theal […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்கள் எதிர்பார்ப்பது ‘தேள்’ படத்தில் இருக்காது… நடிகர் பிரபு தேவா…!!!

தேள் படத்தில் தனக்கு நடன காட்சியே இல்லை என பிரபுதேவா தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபுதேவா. தற்போது இவர் நடிப்பில் தேள் படம் உருவாகியுள்ளது. ஹரிகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் பிரபுதேவாவுக்கு அம்மாவாக ஈஸ்வரி ராவ் நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு சத்யா.சி இசையமைத்துள்ளார். இந்நிலையில் தேள் படம் குறித்து பேசிய […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகர் பிரபு தேவாவின் ‘தேள்’… பாடல்களை வெளியிட்ட படக்குழு…!!!

பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள தேள் படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முக தன்மைகொண்ட கலைஞராக வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். அதன்படி சந்தோஷ் விஜயகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பொய்க்கால் குதிரை படத்தில் பிரபு தேவா மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் பிரபு தேவா நடித்துள்ள […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே..! வீதியில் உலா வரும் தேள்கள்… 3 பேர் உயிரிழப்பு… சுகாதார மந்திரியின் பரபரப்பு தகவல்..!!

எகிப்தில் தேள் கொட்டியதால் 500-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. எகிப்தில் திடீரென பெய்த ஆலங்கட்டி மழையால் வாகனங்கள், வீடுகள் மற்றும் விவசாய பண்ணைகள் மோசமாக சேதமடைந்துள்ளது. மேலும் தேள்கள் வீதிகளிலும், தெருக்களிலும் வசிப்பிடங்களான துளைகளில் இருந்து வெளிவந்து காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்நாட்டின் சுகாதார மந்திரி கலித் கபார் இதுவரை 500-க்கும் மேற்பட்ட மக்களை தேள்கள் கடித்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே […]

Categories

Tech |