Categories
தேசிய செய்திகள்

சரியா நிதி கொடுக்கல….! தேர்தலில் தான் கவனம்… ரொம்ப அலட்சியமா இருக்காங்க…. மத்திய அரசு மீது பரபரப்பு குற்றச்சாட்டு ….!!

கொரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு தவறி விட்டதாக முன்னாள் பிரதமர் தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கொரோனா தடுப்பு பணிகளுக்கு சிறிய மாநிலங்களுக்கு அதிக நிதியும், கர்நாடகம் போன்ற பெரிய மாநிலங்களுக்கு குறைந்த நிதியும் மத்திய அரசு ஒதுக்கி உள்ளதாகவும் இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளதாகவும் குறிப்பிட்டார். கொரோனா பரவலுக்கு 5 மாநில சட்டசபை தேர்தலும் ஒரு காரணம் என சுட்டிக்காட்டிய தேவகவுடா மத்திய அரசு அந்த தேர்தல்களில் […]

Categories
தேசிய செய்திகள்

முன்னாள் பிரதமருக்கும் அவரது மனைவிக்கும்….. கொரோனா தொற்று உறுதி..!!!

முன்னாள் பிரதமர் தேவகவுடாவிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் புதிதாக 54,480 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் முன்னாள் பிரதமர் தேவகவுடா தனக்கும் தன் மனைவிக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து தேவ கவுடா தனது ட்விட்டர் பக்கத்தில் என் மனைவி சென்னம்மாவும் நானும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே நாங்கள் தனிமைப்படுத்திகொண்டோம். கடந்த சில நாட்களாக எங்களுடம் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதனை செய்துகொள்ளுங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பெங்களூர் வன்முறை… “நீதி கிடைக்க வேண்டும்”… தேவகவுடா கோரிக்கை…!!

பெங்களூரில் நடந்த வன்முறை குறித்து நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் தேவகவுடா தெரிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள ஜனதாதளம்(எஸ்) கட்சி அலுவலகத்தில் முன்னாள் பிரதமர் தேவகவுடா நிருபர்களிடம் பேசுகையில், “கர்நாடகத்தில் ஏ.பி.எம்.சி. மற்றும் நிலசீர்திருத்த சட்ட திருத்தங்களால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். அந்த சட்ட திருத்தங்களுக்கும், அரசுக்கு எதிராகவும் மாநிலம் முழுவதும் ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஹாசனில் நடந்த போராட்டத்தில் நான் கலந்து கொண்டேன். பெங்களூருவிலும் அந்த […]

Categories

Tech |