ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை கொண்டாடப்படுகிறது. முத்துராமலிங்க தேவர் அரசியலிலும், ஆன்மீகத்திலும் ஈடுபட்டதோடு தேசிய அளவிலும் பிரபலமாகி கொடி கட்டி பறந்தார். முத்துராமலிங்க தேவருக்கு மறவர் சமுதாயத்தினரால் வருடம் தோறும் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும் நிலையில், தென் தமிழகத்தில் அவர்களின் வாக்குகள் அதிக அளவில் இருப்பதாக கூறப்படுவதால் அரசியல் கட்சிகளும் முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழகத்தின் […]
Tag: #தேவர்ஜெயந்தி
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முக்குலத்து மக்களால் கடவுளாக கருதப்படும் முத்துராமலிங்க தேவர் நினைவிடம் உள்ளது. இந்த நினைவிடத்தில் ஒவ்வொரு ஆண்டும் முத்துராமலிங்க தேவர் பிறந்து, மறைந்த அக்டோபர் 30 ஆம் தேதியில் ஜெயந்தி விழா,குருபூஜை கோலகாலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கடந்த 2014 ஆம் ஆண்டு 13 கிலோ தங்க கவசத்தை தேவர் சிலைக்கு வழங்கி முக்குலத்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு அடுத்தடுத்து வந்த தேவர் ஜெயந்தி […]
பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனில் முத்துராமலிங்க தேவரின் 114வது பிறந்த நாள் விழா மற்றும் 59வது குருபூஜை இன்று வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா கொண்டாடப்பட்டு வருகிறது. பசும் பொன் சென்று பல்வேறு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரபலங்கள் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.. […]
7.5% உள்ஒதுக்கீடு மசோதாவாக நிறைவேற்றுவதற்கு முன்பு அதிமுகவுக்கு இருந்திருக்க வேண்டும் என முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜையை அடுத்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மு.க ஸ்டாலின், முத்துராமலிங்கத்தேவர் தமிழ் மொழி மீது அளவுகடந்த பற்று கொண்டவர். நாட்டினுடைய நலன்கருதி பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்டவர்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தவர். அவருக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எங்களுடைய வீரவணக்கத்தை செலுத்துகின்றோம் என்று […]
அரசு எதை கொண்டு வந்தாலும் அதை நடைமுறைப்படுத்தியே தீரும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார். ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113 வது ஜெயந்தி, 58 வது குருபூஜையை ஒட்டி நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின் முதல்வர், துணை முதல்வர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய தமிழக முதல்வர், சமூகநீதி பாதுகாக்கப்பட வேண்டும். ஏழை எளிய மாணவர்களுக்கு சரிசமமாக மருத்துவ படிப்பு படிக்க […]
வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தேவர் […]