Categories
மாநில செய்திகள்

“பசும்பொன் முத்துராமலிங்க தேவரை நெஞ்சில் வைத்து பூஜிப்போம்”… வைகோ புகழாரம்…!!!!!

மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இந்தியாவில் வெள்ளையர் ஆதிக்கத்திற்கு முடிவு கட்டும் விதமாக வங்கத்து சிங்கம் நேதாஜி போர்க்களம் அமைத்தார். அந்த படையினர் சிட்டகாங் எல்லையில் வரை தீரத்துடன் போரிட்டுள்ளனர் அப்போது நேதாஜியின் பிரதான சேனாதிபதியாக தேவர் விளங்கியுள்ளார். நான் சிறுவயதில் இருக்கும்போது அவர் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கின்றார் அவர் மீது எனக்கு […]

Categories
மாநில செய்திகள்

30 ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி… தேவர் குரு பூஜையில் பங்கேற்கிறார்…? வெளியான தகவல்…!!!!!

வருகிற 30ம் தேதி தமிழகத்திற்கு வரும் பிரதமர் மோடி தேவர் குரு பூஜையில் பங்கேற்க இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்திற்கு வருகிற 30-ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி வருகை தருகின்றார். ராமநாதபுரத்தில் நடைபெறும் தேவர் குருபூஜை நிகழ்ச்சியில் அவர் பங்கேற்பார் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை வரும் 30ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன் கிராமத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு வரும் பிரதமர் […]

Categories

Tech |