Categories
அரசியல் மாநில செய்திகள்

“டிடிவி நினைக்காதது, இபிஎஸ் யோசிக்காதது”…. சத்தம் இல்லாமல் சாதித்து காட்டிய ஓபிஎஸ்…. ஜெயந்தியில் செம கெத்து…!!!!!

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் நேற்று முத்துராமலிங்க தேவருக்கு 115-வது ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை சிறப்பாக நடைபெற்றது. இந்த குருபூஜையின் போது கடந்த 2014-ம் ஆண்டிலிருந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது தேவர் சிலைக்கு அனுபவிக்கப்படும். அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் வங்கியில் இருந்து தங்க கவசத்தை எடுத்து தேவர் சிலைக்கு ஓபிஎஸ் வருடம் தோறும் அணிவித்து வந்தார். ஆனால் நடபாண்டில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தனித்தனி அணிகளாக மாறியதோடு உட்கட்சி […]

Categories
மாநில செய்திகள்

தேவர் ஜெயந்தி : தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்..!!

முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்த சேலத்தில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை செல்கிறார் எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின்.. பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் 115 ஆவது ஜெயந்தி மற்றும் 60ஆவது குருபூஜை விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி முன்னாள் மற்றும் இந்நாள் அமைச்சர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் என பலரும் பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்கத்தேவரின் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என் நேரு, […]

Categories
மாநில செய்திகள்

அம்மா வழங்கிய தங்கக்கவசம்…! விட்டுக்கொடுத்து போங்க….. இடையூறின்றி தேவர் ஜெயந்தியை கொண்டாட சசிகலா வேண்டுகோள்.!!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் பிறந்த நாளான தேவர் ஜெயந்தியை அனைவரும் சிறப்புடன் கொண்டாட சசிகலா வேண்டுகோள் விடுத்துள்ளார்.. இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேசியமும், தெய்வீகமும் இரு கண்களாக கருதி வாழ்ந்தவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருமகனார். அவர் சுதந்திர போராட்ட தியாகியாகவும், சாதி பாகுபாட்டை எதிர்த்தவராகவும் விளங்கியவர். ஏழை எளிய சாமானிய மக்களின் வாழ்வு வளம் பெற போராடியவர். தமிழக மக்களின் மனதில் […]

Categories
மாநில செய்திகள்

“தேவர் ஜெயந்தி விழா” வசமாக மாட்டிக் கொண்ட ஓபிஎஸ்….. கழக்கத்தில் ஆதரவாளர்கள்…..!!!!

தேசப்பற்றும், ஆன்மீக பற்றும் உடைய முத்துராமலிங்கத் தேவர் கடந்த 1908-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி உக்கிரபாண்டிய தேவர் மற்றும் இந்துராணி அம்பாளுக்கு மகனாக பிறந்தார். இவர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மீது அளவு கடந்த அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். இதன் காரணமாக முத்துராமலிங்க தேவர் சுபாஷ் சந்திர போஸ் உடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்டார். இப்படி சுதந்திரப் போராட்டத்திற்காக பாடுபட்ட முத்துராமலிங்க தேவர் கடந்த 1963-ம் ஆண்டு அக்டோபர் 30-ஆம் தேதி மறைந்தார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தேவர் ஜெயந்தி கொண்டாட்டம்… மரியாதை செலுத்திய முதலமைச்சர்… முத்துராமலிங்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்க தேவரின்  நினைவிடத்தில் அவரது  பிறந்தநாளையொட்டி தேவர் ஜெயந்தி குரு பூஜை கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து மதுரை கோரிப்பாளையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்  முத்துராமலிங்க தேவர் சிலைக்கு  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மற்றும் மற்ற அமைச்சர்களும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

போக்குவரத்திற்க்குத் தடை – மிக முக்கிய அறிவிப்பு ….!!

ஒவ்வொரு ஆண்டும் முப்பதாம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஐயாவின் ஜெயந்தி அனுசரிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அரசு சார்பிலும் பசும்பொன் குருபூஜை கொண்டாடப்படுகிறது.  இதை முன்னிட்டு தென்மாவட்டங்களில் பல ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்பு தொடங்கி ஏராளமான உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர். இந்த நிலையில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை கொண்டு இருப்பதால் நாளை மதுரை மாநகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் கனரக வாகனங்கள் நகருக்குள் நுழைய […]

Categories

Tech |