Categories
அரசியல் மாநில செய்திகள்

“தேவர் தங்க கவசம்”…. அன்று டிடிவி தினகரனுக்கு, இன்று இபிஎஸ்-க்கு…. ஆட்சியில் திமுக…. யோசிக்குமா அதிமுக?…!!!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் நகரில் வருடம் தோறும் முத்துராமலிங்க தேவருக்கு  அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்படும். கடந்த 2014-ம் ஆண்டு அதிமுக கட்சியின் சார்பில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு 4.5 கோடி மதிப்பிலான, 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார். இந்த தங்க கவசமானது வருடம் தோறும் அதிமுக கட்சியின் சார்பில் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் மதுரையில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் […]

Categories
மாநில செய்திகள்

செம ஆப்பு!… தேவர் தங்க கவசத்துக்காக மோதிக்கொண்ட ஓபிஎஸ், இபிஎஸ்….. கோர்ட்டு உத்தரவில் பயங்கர டுவிஸ்ட்….!!!!

பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு அக்டோபர் 30-ஆம் தேதி ஜெயந்தி விழா வருகிறது. இந்த ஜெயந்தி விழாவின் போது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட தங்க கவசமானது முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அனுவிக்கப்படும். இந்த கவசத்தை அதிமுக கட்சியின் பொருளாளர் என்ற முறையில் ஓபிஎஸ் வங்கியில் இருந்து எடுத்து முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு அணிவிப்பார். ஆனால் தற்போது அதிமுகவில் உட்கட்சி பூசல்கள் அதிகரித்ததால் எடப்பாடி பழனிச்சாமி தரப்புக்கும், ஓபிஎஸ் தரப்புக்கும் தங்க கவசத்தை அணிவிப்பது தொடர்பாக கடுமையான மோதல் […]

Categories

Tech |