Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில்  ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அந்த வகையில் பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்வதற்காக இலவச நேரம் ஒதுக்கீடு முறை அமல்படுத்தப்பட்டது. திருப்பதி அலிப்பிரியல் பூதேவி காம்ப்ளக்ஸ், பேருந்து நிலையம் அருகே உள்ள ஸ்ரீநிவாசம், ரயில் நிலையம் அருகே உள்ள கோவிந்தராஜ சுவாமி சத்திரம் போன்ற  இடங்களில் இலவச தரிசன நேரம் ஒதுக்கீடு டோக்கன்கள் வழங்கபடுகிறது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு சென்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களே இன்று இலவச டிக்கெட் வெளியீடு…. முந்தினால் முன்னுரிமை…. மறந்துராதீங்க…!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி மாதத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வதற்கான இலவச டிக்கெட்டுகள் ஆன்லைனில் இன்று காலை 9 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியாக உள்ளது. முதலில் பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். இதில் 1 முதல் […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்கள் கவனத்திற்கு… திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்… வெளியான தகவல்…!!!!!!

சீனாவில் வேகமாக பரவி வரும் பிஎஃப் 7 வகை கொரோனா தொற்று பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.  இந்தியாவைப் பொறுத்தவரை பிஎஃப் 7 ஓமிக்ரான் வகை கொரோனா தொற்று இதுவரை 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய மற்றும் மாநில அரசுகள் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளது. மேலும் பல்வேறு அறிவுறுத்தல்களை மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. இந்நிலையில்  திருப்பதியில் புதிய கட்டுப்பாடு அமல்படுத்தப்படுவதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பாரெட்டி அறிவித்துள்ளார். திருப்பதி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் பக்தர்களின் தலைமுடி காணிக்கை ஏலம்… எவ்வளவு தெரியுமா…? தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்…!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக அளிப்பார்கள். அப்படி பக்தர்கள் காணிக்கையாக அளிக்கும் தலைமுடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. அந்த வகையில் பக்தர்கள் அளித்த 21 ஆயிரத்து 100 கிலோ தலைமுடி 48 கோடி ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டிருப்பதாக திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கான அங்கப்பிரதட்சணம் டோக்கன்…. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் சுவாமியை தரிசனம் செய்வதற்கான அங்கப்பிரதட்சணம் டோக்கனானது  நாளை (நவ..25) தேவஸ்தான இணையத்தில் வெளியிடப்படுகிறது. இது குறித்து திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் “திருப்பதி ஏழுமலையானை டிசம்பர் மாதத்தில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அங்கப் பிரதட்சண டோக்கன் நாளை (நவ..25) காலை 10 மணியளவில் தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. ஆகவே இதனை பக்தர்கள் கவனத்தில் கொண்டு ஆன்லைனில் அங்கப்பிரதட்சண டோக்கன் முன் பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து ஏழுமலையானை தரிசனம் செய்யலாம்” என்று […]

Categories
தேசிய செய்திகள்

அடடே! சூப்பர்… “சபரிமலையில் 15 லட்சம் டின் அரவணை”…. தேவஸ்தான வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!

கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு வருகின்ற 16ஆம் தேதி திறக்கப்படுகிறது. இது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் அனந்த கோபன் பத்தனம் திட்டையில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்களுக்கு பிரசாதம் அப்பம், அரவணை ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2 கோடி அரவணை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அரவணை நிரப்பப்படும் டின்கள் வெளியிடங்களில் இருந்து கொள்முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இரு சக்கர வாகனங்களுக்கு தடை….. தேவஸ்தானம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

கடந்த இரண்டு வருடங்களுக்கு பிறகு தற்போது திருப்பதி திருமலையில் பிரமோற்சவ விழா நடந்து வருகிறது. இதனை பக்தர்கள் பரவசத்துடன் கண்டு எழுமலையானை தரிசனம் செய்து வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப் பிறகு இந்த விழா நடைபெறுவதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான கருட வாகன சேவை நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு திருப்பதி மலை பாதையில் நாளை முதல் இருசக்கர வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பக்தர்கள் அதிகமாக கலந்து […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கம்…. இனி அனைவருக்கும் தரிசனம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் பாதிப்பு ஓரளவு குறைந்ததால் அனைத்து கட்டுப்பாடுகளையும் மாநில அரசுகள் நீக்கியுள்ளதால் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பி உள்ளது. இருந்தாலும் ஒரு சில கோவில்களில் கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. இந்நிலையில் கொரோனா காரணமாக சபரிமலையில் பக்தர்களுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. நாள் ஒன்றுக்கு இத்தனை பக்தர்கள் தான் தரிசனம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.இந்த ஆண்டு மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் நடந்து வரும் […]

Categories
தேசிய செய்திகள்

தன்னை அவமானப்படுத்தி….. தகாத முறையில் நடந்த திருப்பதி தேவஸ்தானம்…. பரபரப்பு வீடியோ வெளியிட்ட நடிகை….!!!

திருப்பதி கோவிலில் டிக்கெட் இல்லை என்று கூறியது மட்டும் இல்லாமல் தன்னை அவமானப்படுத்தி தகாத முறையில் நடந்து கொண்டதாக நடிகை புகார் அளித்துள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோவில் சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் நடிகையுமான அர்ச்சனா கௌதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கு கடந்த வாரம் வியாழக்கிழமை திருப்பதி சென்றுள்ளார். அப்போது செயல் அதிகாரி அலுவலகத்தில் தனது சிபாரிசு கடிதம் மூலம் டிக்கெட் பெற வந்த அவரிடம் அங்கிருந்து ஊழியர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் டோக்கன்…. திருப்பதி பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…. தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினம்தோறும் லட்சக்கணக்கான மக்கள் தரிசனம் செய்ய செல்கிறார்கள். கொரோனா காரணமாக கோவிலில் நேரடியாக டிக்கெட் வினியோகம் செய்வது நிறுத்தப்பட்டு அதற்கு பதிலாக ஆன்லைன் மூலம் 300 ரூபாய் டிக்கெட் மற்றும் இலவச தரிசன டிக்கெட் ஆகியவை விற்பனை செய்யப்பட்டு வந்தது. அவ்வகையில் டிக்கெட்டுகள் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களில் அது முடிந்த விடும் என்பதால் பக்தர்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதனால் முன்கூட்டிய தரிசனம் செய்ய டிக்கெட் குறித்த விவரங்கள் இணையதளத்தில் வெளியாகி […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இவர்களுக்கே….. சாமி தரிசனம் செய்ய முன்னுரிமை….. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் தரிசனத்திற்கு இலவச தரிசன பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தேவஸ்தானம் போன்ற அறிவித்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான வரவேற்பு துறை, பறக்கும் படைத்துறை, காவல்துறை அதிகாரியின் தலைமையில் திருமலையில் உள்ள அன்னமயபவனில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் ஏ.வி தர்மா ரெட்டி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “திருமலையில் உள்ள தேவஸ்தான அறைகளை பக்தர்களிடம் கூடுதல் விடைக்கு விற்று அதிகமாக பணம் சம்பாதிக்கும் இடைத்தரகங்கள் மீது […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையானை தரிசனம் செய்ய புதிய டோக்கன் முறை…. தேவஸ்தானம் அதிரடி வெளியிட்ட அறிவிப்பு….!!!!!!

நாட்டில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் கோவில் சார்பாக நடைபெறும் திருவிழாக்கள் சாமி ஊர்வலம் போன்ற எந்த ஒரு நிகழ்ச்சியும் நடத்த தமிழக அரசு தடை விதித்திருந்தது. மேலும் கோவில் நடை குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே திறக்கப்பட வேண்டும் எனவும் அறநிலைத்துறைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. தற்போது நோய் தொற்று குறைந்து இருப்பதால் அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அந்த வகையில் திருப்பதி தேவஸ்தானத்தில் வருடத்திற்கு லட்சக்கணக்கான மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்கள் கவனத்திற்கு….. இன்று முதல் இதற்கான டோக்கன்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து ஏழுமலையானை தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பாக பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாத அங்கப் பிரதட்சணம் செய்வதற்கான டோக்கன்  இன்று ஆன்லைனில் வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. அதன்படி ஜூலை 20 காலை 11 மணி முதல் பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டோக்கன்களை முன் […]

Categories
தேசிய செய்திகள்

இனி ரொம்ப Safe….. தேவஸ்தானம் சூப்பர் பிளான்….. பக்தர்களுக்கு குட் நியூஸ்….!!!!

திருப்பதியில் அறைகள், தரிசனம், லட்டு டிக்கெட் பெறுவதில் முறைகேடுகளை தடுக்க யுபிஐ க்யூஆர் ஸ்கேன் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கும் அறைகள், தரிசன டிக்கெட்டுகள் பெற பணம் செலுத்தும் நிலையில் இருந்து பணம் இல்லா பரிவர்த்தனை என்ற முறையில் டிஜிட்டல் பரிவர்த்தனையான கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தில் அறைகள் பெறும் பக்தர்கள் வழங்கும் டெபாசிட் தொகை, அறையை காலி செய்யும்போது தேவஸ்தானம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

திருப்பதியில் செருப்பு அணிந்த சர்ச்சை….. நயன்தாராவிற்கு நோட்டீஸ் வழங்க முடிவு….!!!!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா கடந்த ஜூன் 9-ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை சென்னை மகாபலிபுரத்தில் உள்ள பிரபல ஹோட்டலில் திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்த மறுநாளே அவர் திருப்பதிக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அப்போது திருப்பதி கோவில் வளாகத்தில் நயன்தாரா காலணி அணிந்து போட்டோ ஷூட் நடத்தியது பெரும் சர்ச்சையானது. நயன்தாரா, விக்னேஷ் சிவன் அதற்கு மன்னிப்பு கேட்டார். இந்நிலையில் இது குறித்து பேசிய தேவஸ்தான அதிகாரி […]

Categories
மாநில செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….. மீண்டும் விரைவில்…. சம்மர் ஸ்பெஷல்….!!!!!!!

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட்டுகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படும் என தேவஸ்தான நிர்வாகம் அறிவித்துள்ளது. திருப்பதியில் கட்டண தரிசனம், இலவச தரிசனம் ஆகிய இரு வழிமுறைகளில்  பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்  இலவச தரிசன டிக்கெட்டுகளை பெறுவதற்கு ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால்  தள்ளு,முள்ளு ஏற்பட்டு மூன்று பக்தர்கள் காயமடைந்தனர். இதனை அடுத்து இலவச தரிசன டோக்கன் வழங்கும் வழக்கமான நடைமுறை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
தேசிய செய்திகள்

இலவச தரிசன நடைமுறையில் திடீர் மாற்றம்…. தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

பக்தர்களுக்கான இலவச தரிசன நடைமுறையில் மாற்றத்தை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா  மூன்றாம் அலை  குறைய தொடங்கியதை  தொடர்ந்து மார்ச் மாதம் முதல் திருமலை திருப்பதியில் பக்தர்கள் வழக்கம்போல் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இலவச தரிசனம், கட்டண தரிசனம் என நாள்தோறும் 60 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை பக்தர்களுக்கு சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கத்திற்கு மாறாக ஏராளமான பக்தர்கள் டோக்கன் வாங்க குறைந்ததால் கடந்த சனிக்கிழமை முதல் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியில் இன்று (ஏப்ரல்.1) முதல்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

திருப்பதி கோவிலில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏப்ரல் 1 (இன்று) முதல் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்புவரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது நாடு […]

Categories
மாநில செய்திகள்

திருப்பதியில் வரும் 1 ஆம் தேதி முதல்…. தேவஸ்தானம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

திருப்பதி கோவிலில் மாற்றுத்திறனாளிகளும், மூத்த குடிமக்களும் சிறப்பு தரிசனம் செய்வதற்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தானம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு முன்புவரை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், ஒரு வயது குழந்தையுடன் பெற்றோர்கள் செல்வதற்கான சிறப்பு நுழைவு வாயில் வழியே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இந்த தரிசனத்தில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இப்போது நாடு […]

Categories
அரசியல்

திருப்பதி தேவஸ்தானத்தின் நடவடிக்கையால்….!! அலைமோதும் பக்தர்கள் கூட்டம்…!! குஷியான தேவஸ்தனம்…!!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. தற்போது ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் தினமும் 30 ஆயிரம் வீதம் ஆன்லைனில் வழங்கப்பட்டு விடுகிறது. அதுதவிர, விஐபி பிரேக் தரிசனம், ஸ்ரீவாரி அறக்கட்டளை, சுற்றுலாத்துறை மூலம் தரிசன டிக்கெட்டுகள் என நாளொன்றுக்கு சுமார் 70 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்திற்கு வருகின்றனர். இந்நிலையில் வார இறுதி நாட்களில் விஐபி பிரேக் தரிசனம் மற்றும் சிபாரிசு கடிதங்கள் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

ஐந்து இடங்களில் திருப்பதியும் ஓன்று … தேவஸ்தானத்தின் மாஸ் பிளான்…!!!

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆற்றல் சேமிப்பு மற்றும் செயல்திறன் நடவடிக்கைகளை பெரிய அளவில் ஏற்றுக் கொள்ள முடிவு செய்திருக்கிறது. இந்த முன் முயற்சியால் அது பெரும் பணப் பலன்களை தவிர 2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூசிய கார்பன் அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டில் திருமலை திருப்பதியில் தனது பங்களிப்பை அளிக்கிறது. திருமலை திருப்பதி தேவஸ்தானம் AP State Energy Efficiency Development Corporation Limited (APSEEDCO) உடன் இணைந்து தனது கட்டிடங்களில் உள்ள 5,000 சீலிங் ஃபேன்களை, […]

Categories
தேசிய செய்திகள்

இன்று முதல் செம ஹேப்பி நியூஸ்… இலவச டிக்கெட்டுகள்… தேவஸ்தானம் அறிவிப்பு …!!

இலவச தரிசன டிக்கெட் இன்று முதல்  டிக்கெட் கவுண்டரில் பெற்றுக்கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 15ஆம் தேதி இலவச தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதன் பின் முதன்மை தலைமை செயலாளர் அலுவலர் சேகர் ரெட்டி நிருபர்களிடம் கூறியதாவது: கடந்த பிப்ரவரி மாதத்திற்கான இலவச தரிசன 300 டிக்கெட் ஆன்லைனில் வெளியிடப்பட்டிருந்தது. மேலும் இந்த இலவச தரிசன டிக்கெட்டுக்கள் 15ஆம் தேதி வரை […]

Categories
தேசிய செய்திகள்

அட்ராசக்க!…. திருப்பதி ஏழுமலையானுக்கு சொகுசு கார்….. நன்கொடையாக வழங்கிய பக்தர்….!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசித்தி பெற்றது. இந்த கோவிலுக்கு வெளிமாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இதற்கிடையில் நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனையடுத்து பாதிப்பு சற்று குறைந்த நிலையில், தற்போது பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ்…. தேவஸ்தானம் அதிரடி அறிவிப்பு…..!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு திருப்பதியில் வைத்து எந்தவித டிக்கெட்டுகளும் வழங்கப்படாது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. முன்பே ஆன்லைன் மூலம் 300 ரூபாய் சிறப்பு நுழைவு தரிசனம், இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் கல்யாண உற்சவத்தில் தரிசன டிக்கெட் என அனைத்தும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் திருப்பதியில் எந்த விதமான டிக்கெட்டுகளும் பக்தர்களுக்கு வழங்கப்படாது. ஜனவரி 13-ஆம் தேதி முதல் 22-ம் தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான இலவச தரிசன […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே….. விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

திருப்பதியில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகள் 500 ரூபாய் கட்டணத்தில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு கடிதம் அடிப்படையில் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் விஐபி பிரேக் தரிசன டிக்கெட்டுகளையும் ஆன்லைனில் வெளியிட தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது. அதன்படி ஜனவரி, பிப்ரவரி மாதத்திற்கான விஐபி தரிசன டிக்கெட்டுகள் நாளை செவ்வாய்க்கிழமை வெளியிடப்படுகிறது. அதாவது தினசரி 1000 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக டிக்கெட் கட்டணம் 500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. 300 ரூபாய் கட்டணத்தில் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் தரிசனம்…. டிசம்பர் 24 முதல்…. பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மேலும் கடந்த ஆண்டு பரவத் தொடங்கிய கொரோனா தொற்று குறைந்ததால் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கோவில் திறக்கப்பட்டு தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொரோனா தொற்று கட்டுப்பாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது. அதன் பின்னர் கொரோனா பெரும்தொற்றை கருத்தில் கொண்டு பக்தர்களுக்கு வழங்கப்படும் தரிசன டிக்கெட்டுகளை ஆன்லைன் மூலம் […]

Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா! ஒரு டிக்கெட் விலை 1.50 கோடி ரூபாய்…. திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உதய அஸ்தமன சேவையை வெள்ளிக்கிழமை அன்று தரிசிக்க 1.50 கோடி ரூபாயும், சாதாரண நாட்களுக்கு 1 கோடி ரூபாயும், தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த சேவைக்கு முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி சுப்ரபாதம் அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளை 1 நாள் முழுவதும் பக்தர்கள் கோவிலிலிருந்து தரிசனம் செய்யும் உதயஅஸ்தமன சேவை […]

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் பக்தர்களுக்கு சூப்பர் டூப்பர் குட் நியூஸ்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு மூன்றாவது மலைச்சாலை ஏற்படுத்தப்படும் என தேவஸ்தானம் உயர் அதிகாரி கூறியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் திருமலை கோவிலுக்கு செல்ல மூன்றாவது நடைபாதை ஏற்படுத்துவது குறித்து தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பா ரெட்டி நேற்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர் கூறியதாவது, கடப்பாவையும் திருமலையும் இணைக்கும் நடைபாதை ஒன்று அடர்ந்த வனப்பகுதி வழியாக உள்ளது. இந்த மலைப்பகுதியை சீரமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மேலும் ஏற்கனவே உள்ள இரண்டு […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களே…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…. வரும் 10ஆம் தேதி வரை சூப்பர் சான்ஸ்…!!!

மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க முடியாத பக்தர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் தேவஸ்தானம் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், திருப்பதி திருமலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கன மழை கொட்டி தீர்த்தது. இதனால் திருப்பதியில் இருந்து திருமலைக்கு செல்லும் மலைப்பாதையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக பாதைகள் முழுவதும் சேதமடைந்தன. பல்வேறு இடங்களில் மண் சரிவு, பாறைகள் உருண்டு விழுந்து சாலை முழுவதும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏழுமலையானை தரிசிக்க […]

Categories
தேசிய செய்திகள்

Justin: “திருப்பதி பயணத்தை 10-15 நாட்கள் தள்ளி வைக்க…. பக்தர்களுக்கு அறிவுறுத்தல்….!!!!

தமிழகம், கேரளா மற்றும் ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதனால் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக சாலைகள் அனைத்திலும் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. அதுமட்டுமல்லாமல் மலைப்பகுதிகளில் அவ்வபோது மண் சரிவு ஏற்படுகிறது. பாதைகளில் திடீரென விரிசல் ஏற்படுவதால் வாகன ஓட்டிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் ஆந்திராவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருப்பதி பயணத்தை 10 முதல் 15 […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி கோபுரத்தில் செய்யப்பட்ட மாற்றம்…. சர்ப்ரைஸ் கொடுக்கும் தேவஸ்தானம்…!!!!

ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் நாள்தோறும் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது கொரோனா தொற்று குறைந்து கொண்டே வருவதால் இலவச தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் தினசரி 2000 டோக்கன்கள் சித்தூர் மாவட்டம் பக்தர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகின்றது. இதனால் பிற மாவட்டத்தை சேர்ந்த பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து வருகின்றனர். இதற்கு விளக்கம் அளித்த தேவஸ்தான நிர்வாகம் வேறு மாவட்டங்கள் மாநிலங்களுக்கு இலவச தரிசன டிக்கெட்டுகளை விரிவுபடுத்த […]

Categories
தேசிய செய்திகள்

யாருக்கு இலவச தரிசன டிக்கெட் கிடைக்கும்… தேவஸ்தானம் வெளியிட்ட ஷாக் அறிவிப்பு…!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் யாருக்கெல்லாம் இலவச தரிசன டிக்கெட் கிடைக்கும் என்று தேவஸ்தானம் விளக்கமளித்துள்ளது. கொரோனா பரவலை காரணமாகக் கொண்டு ஆந்திர மாநிலத்தில் இருக்கும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த சூழ்நிலையில் சாமி தரிசனத்திற்கு சில மாதங்கள் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலைமை தற்போது சீரடைந்து பிறகு மீண்டும் தரிசனம் தொடங்கியது. இருப்பினும் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் மூலமாக 300 ரூபாய் சிறப்பு தரிசன டிக்கெட்டுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

செப்டம்பர் 16-ல் சபரிமலை கோவில் நடை திறப்பு…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

புரட்டாசி மாத சிறப்பு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை வருகின்ற 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், உஷ பூஜை, உச்சி பூஜைக்கு பிறகு மதியம் ஒரு மணிக்கு நடை அடைக்கப்படும். மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு தீபாராதனை மற்றும் அபிஷேகம் நடைபெறும். நாள் தோறும் சிறப்பு பூஜைகள் அனைத்தும் நடைபெறும். கொரோனா […]

Categories
ஆன்மிகம்

திருப்பதி சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் வெளியீடு….. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பக்தர்கள் tirupatibalaji.ap.gov.in என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

மக்களே ரெடியா?…..ஜூலை 20 காலை 9 மணி முதல்…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை அடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவில்களில் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. திருப்பதியிலும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆகஸ்ட் மாதத்திற்கான தரிசன டிக்கெட் கோட்டா ஜூலை 20-ஆம் தேதி வெளியிடப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது. ரூ.300தரிசன டிக்கெட்டை 20ஆம் தேதி காலை 9 […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

ஜூலை 17 முதல் சபரிமலை பக்தர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுபடுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததை தொடர்ந்து, அனைத்து கோவில்களிலும் ஒரு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட வருகிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என பக்தர்களுக்கு சபரிமலை தேவஸ்தானம் அறிவித்துள்ளது. மாதாந்திர பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று முதல்…. தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால், அதன் பலனாக நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருகிறது. அதனால் ஊரடங்கில் தளர்வுகளை அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதன்படி பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தன. தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ளதால், அனைத்து மாவட்டங்களுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. மே 1ஆம் தேதி முதல் தரிசன டிக்கெட் குறைப்பு…. அதிரடி அறிவிப்பு….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

பக்தர்களே மிஸ் பண்ணிடாதீங்க… திருப்பதி தேவஸ்தானம் செம அறிவிப்பு…!!!

திருப்பதியில் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு பல்வேறு வசதிகளை தேவஸ்தானம் செய்து வருகிறது. அவ்வகையில் காணொலிக் காட்சி மூலமாக கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகின்றது. இதில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் வெங்கடேஸ்வரா பக்தி சேனல் மூலமாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சியில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்ய முடியும். […]

Categories
தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… திருப்பதி தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு…!!!

 திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு மிக மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது உண்டு. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த காரணத்தினால் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருமலை திருப்பதி தேவஸ்தானம் திறக்கபட்டு சில அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அதில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக மார்ச் மாதத்திற்கான  தரிசன ரூ.300 டிக்கெட்  20ஆம் தேதி 9 […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலையில்… மேலும் 39 பேர்… வெளியான தகவல்… கட்டுப்பாடுகள் அதிகரிப்பு..!!

சபரிமலையில் கொரோனா உறுதி செய்யப்பட்ட பக்தர்கள், கோவில் ஊழியர்கள், காவல்துறையினர் எண்ணிக்கை 39 அதிகரித்துள்ளது. கோவில் ஊழியர்கள் 27 பேர் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சபரிமலை தேவஸ்தான வாரியம் தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காரணமாக கடந்த 16-ஆம் தேதி கோயில் திறக்கப்பட்டது. கோயிலுக்கு வருபவர்களுக்கு கொரோனா சோதனை பல்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பிறகு சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிப்பார்கள். இதனையடுத்து சோதனை நடைமுறைகள் மேலும் கடுமையாக்கப்படும் என்று தேவஸ்தான போர்டு […]

Categories
தேசிய செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

தேவஸ்தான தலைவர் வாசு சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசன ஆன்லைன் பதிவுக்கு கட்டணம் இல்லை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சபரிமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளதாவது, “சபரிமலை ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனத்திற்கு கொரோனா காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது. ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அப்படி வருபவர்கள், கொரோனா இல்லை என்ற மருத்துவ சான்றிதழ் கொண்டு வர வேண்டும். அந்த சான்றிதழ் தரிசனத்திற்கு, 24 மணி நேரத்திற்குள் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள் தேசிய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவில்… இனிமே அனுமதி கிடையாது… பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் படி பூஜை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறும் சமயத்தில் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதி கிடையாது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15ஆம் தேதி திறக்கப்பட்டுள்ளது. அதனால் 16ஆம் தேதி முதல் வழக்கமான பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பக்தர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தானம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சபரிமலையில் […]

Categories
ஆன்மிகம் கோவில்கள்

கொரோனாவுக்கு பின்….. ஒரே நாளில் ரூ1,00,00,000 வசூல்….. தேவஸ்தானம் தகவல்…..!!

கொரோனவிற்கு பிறகு திருப்பதி கோவிலில் முதல் முறையாக ஒரே நாளில் ஒரு கோடி ரூபாய் வசூல் ஆகியிருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவியதையடுத்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பொது இடங்களில் கூடுவதற்கும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டது. அவ்வகையில் திருப்பதி வெங்கடாசலபதி கோயிலிலும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தற்போது ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் வழிபாட்டுத்தலங்கள் திறப்பதற்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலிலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதியையும் விட்டு வைக்காத கொரோனா…. தேவஸ்தான ஊழியருக்கு தொற்று உறுதி …!!

திருப்பதி தேவஸ்தான கட்டுப்பாட்டில் இருக்கும் கோவில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது கொரோனா அச்சத்தின் காரணமாக கடந்த மார்ச் 19-ம் தேதி முதல் திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டது. இந்நிலையில் ஜூன் 8ஆம் தேதி முதல் வழிபாட்டு தளங்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து 80 நாட்களுக்கு பிறகு மூடப்பட்ட திருப்பதி கோவில் திங்கள் கிழமை அன்று திறக்கப்பட்டது. முதல் மூன்று நாட்களுக்கு உள்ளூர் மக்களும் தேவஸ்தான ஊழியர்களும் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். […]

Categories

Tech |