Categories
தேசிய செய்திகள்

“இனி இதெல்லாம் கட்டாயம்”… திருப்பதியில் மீண்டும் அமலாகும் கொரோனா கட்டுப்பாடுகள்… வெளியான அறிவிப்பு….!!!!

சீனாவில் உரு மாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால் இந்தியாவில் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதனால் பல்வேறு பகுதிகளில் மீண்டும் கொரானா கட்டுப்பாட்டு முறைகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் தேவஸ்தான அதிகாரிகள் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதாவது திருப்பதி ஏழுமலையான் திருக்கோவிலில் ஒவ்வொரு நாளும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் நிலையில், அடுத்த வருடம் ஜனவரி மாதம் […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி செல்லும் பக்தர்களின் கவனத்திற்கு!…. தொடர் கனமழையால் முக்கிய சேவைகள் ரத்து…… தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் உள்நாட்டில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக செல்கிறார்கள். கொரோனா பொது முடக்கத்தின் காரணமாக திருப்பதி தேவஸ்தான கோவில்களில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்க படாத நிலையில் தொற்றின் தாக்கம் குறையவே படிப்படியாக சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதோடு டிக்கெட் முன்பதிவு வசதிகளும் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானம் தரப்பிலிருந்து ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது தொடர்ந்து கனமழை […]

Categories
தேசிய செய்திகள்

திருப்பதி வரலாற்றில் இதுவே முதல்முறை…. ஒரே நாளில் ரூ.6.18 கோடி காணிக்கை …!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினம்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அதுவும் குறிப்பாக வார விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். அப்போது அவர்கள் உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். அதனைப் போலவே வேண்டுதலை நிறைவேற்ற முடி காணிக்கையும் செலுத்தப்படுகிறது. கடந்த மாதம் கோடை விடுமுறையை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பக்தர்கள் கூட்டம் பல மடங்கு அதிகரித்தது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தான வரலாற்றில் இல்லாத அளவிற்கு நேற்று […]

Categories

Tech |