Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷாரா இருங்க… ரூ. 300 டிக்கெட்… ரூ. 5,000க்கு விற்பனை… திருப்பதியில் தரிசன டிக்கெட்டில் மோசடி…!!!!

திருப்பதியில் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை ரூபாய் 5000க்கு விற்ற தேவஸ்தான அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அக்டோபர் மாதத்திற்கான ரூபாய் 300 மதிப்புள்ள 8000 டிக்கெட்டுகள் மற்றும் 8000 இலவச டிக்கெட்டுகள் அனைத்தும் ஆன்லைனில் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தரிசன டிக்கெட் இல்லாமல் வரும்  பக்தர்கள் இடைத்தரகர்கள் மூலம் அதிக விலை கொடுத்து டிக்கெட்டுகளை வாங்கி தரிசனம் செய்கின்றனர் . இந்நிலையில் நேற்று முன்தினம் கர்நாடகாவைச் […]

Categories

Tech |