சென்னைக்கு கொண்டுவரப்பட்ட அரிய வகை ஐந்து தேவாங்கு விலங்கு குட்டிகளை திருப்பி அனுப்ப இலாகா அதிகாரிகள் முடிவெடுத்துள்ளார்கள். சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலாகா அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபட்டார்கள். அப்போது சென்னையை சேர்ந்த ஒரு பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்குப் பின் முரணாக பேசினார். இதனால் போலீசார் அவரின் உடைமைகளை சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த ஒரு பை லேசாக அசைவது போல இருந்தது. இதைத் […]
Tag: தேவாங்கு
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் அமைய உள்ளது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806.56 ஹெக்டேர் பரப்பளவில் அமைத்து தமிழக அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது. சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை சார்பாக இந்த செய்தி குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. தேவாங்கு என்ற ஒரு விலங்கு நாட்டில் குறிப்பாக அழிந்து வரக்கூடிய இனமாக இருக்கக்கூடிய நிலையில், கரூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டர் நிலத்தை […]
இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் தமிழ்நாட்டில் அமைக்கப்படுகிறது. இந்தியாவின் முதல் தேவாங்கு சரணாலயம் கரூர் & திண்டுக்கல் மாவட்டங்களில் 11,806 ஹெக்டேர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. அழிந்து வரும் தேவாங்கு இனத்தை பாதுகாக்க தமிழ்நாடு அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது..