Categories
உலக செய்திகள்

“வரலாற்று சிறப்புமிக்க ஜார்ஜ் தேவாலயம் மீண்டும் திறப்பு”…ஆர்வமாய் பார்வையிட குவிந்த மக்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவால் செப்டம்பர் எட்டாம் தேதி அன்று உயிரிழந்துள்ளார். ராணியின் மரணத்தை தொடர்ந்து வின்ட்சர் அரண்மனை உட்பட அரச குடும்பத்தின் அரண்மனைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் ராணியின் கணவர் இளவரசர் பிலிப் அவரது தங்கை இளவரசி மார்க்கரெட்டின் அஸ்தியும் அங்கே அடக்கம் செய்யப்பட்டுள்ள மன்னர் ஆறாம் சார்ஜ் நினைவு தேவாலயத்திற்கு ராணி இரண்டாம் எலிசபெத் சவப்பெட்டி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் ராணி இரண்டாம்  எலிசபெத் […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள எலிசபெத் ராணியின் உடல்… பலத்த பாதுகாப்பில் பாதுகாவலர்கள்…!!!!!

இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத் கடந்த எட்டாம் தேதி ஸ்காட்லாந்தில் உள்ள பால்மரில் உயிரிழந்துள்ளார். அவரது உடல் கார் மூலமாக ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பெர்க் கொண்டுவரப்பட்டுள்ளது. அங்கு உள்ள புனித கில்ஸ் தேவாலயத்தில் ராணியின் உடல் வைக்கப்பட்டு இருக்கிறது. இதனை முன்னிட்டு தேவாலயத்தை சுற்றி உள்ள கட்டிடங்களில் ஸ்னைப்பர் துப்பாக்கிகளுடன் பாதுகாவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருக்கின்ற ராணியின் உடலை சுற்றி ஸ்காட்லாந்து அரச வழிமுறைப்படி வெள்ளை மலர்கள் வைக்கப்பட்டு அரண்மனை மெய் காப்பாளர்களும் […]

Categories
உலக செய்திகள்

உயிர் தப்பிய மக்களையும் கொல்ல திட்டமிட்ட தீவிரவாதிகள்… தேவாலய ஊழியர்கள் உருக்கம்…!!!

நைஜீரிய நாட்டின் தேவாலயத்தில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோது உயிர் தப்பியவர்களை கொல்வதற்கு வெளிப்பகுதியிலும் தீவிரவாதிகள் நின்றதாக மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். நைஜீரிய நாட்டின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று முன்தினம் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 50 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இச்சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் துப்பாக்கி சூடு தாக்குதலை நேரில் பார்த்த ஒரு நபர் தெரிவித்ததாவது, தேவாலயத்தின் வாசலிலிருந்து தீவிரவாதிகள் துப்பாக்கி தாக்குதல் நடத்தினார்கள். அந்த ஆலயத்திற்கு மூன்று நுழைவு […]

Categories
உலக செய்திகள்

நைஜீரியாவில் பயங்கரம்…. தேவாலயத்தில் துப்பாக்கிசூடு தாக்குதல்… 50 நபர்கள் பரிதாப பலி…!!!

நைஜீரியாவின் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 50 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நைஜீரியாவின் வட மேற்கு பகுதியிலிருக்கும் ஓவோ என்னும் நகரில் அமைந்திருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தில் நேற்று பிரார்த்தனை நடந்தது. அதில், பெரும்பாலானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். அப்போது தேவாலயத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் திடீரென்று துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். மேலும் வெடிகுண்டு வீசப்பட்டது. இதில், குழந்தைகள் பெண்கள் உட்பட சுமார் 50 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ராஜபட்சவுக்கு நெருக்கடி… போராட்டத்தில் முழுமையாக ஈடுபட இருக்கிறோம்…. தேவாலயங்கள் அறிவிப்பு…!!!!!!

இலங்கையில் ராஜபட்சவுக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டத்திற்கு தேவாலயங்கள் ஆதரவு தெரிவித்து இருக்கின்றது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் பிரதமர் மஹிந்த ராஜபட்சவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், கத்தோலிக்க தேவாலயங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால், விவகாரத்தை கோத்தபய ராஜபட்ச  தலைமையிலான அரசு கையாளும் விதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சரவை பதவி விலகியது. மேலும் கூட்டணி கட்சியை சேர்ந்த 41 எம்பிக்கள் ராஜபட்ச அரசுக்கு அளித்து வந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஈஸ்டர் பண்டிகை கோலாகலம்…. நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை…!!!!!!

தென்னிந்தியாவின் மிகவும் பழமையான செயின்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்தெழுந்ததாக சொல்லப்படும்  நிகழ்வை கிறிஸ்துவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில், ஈஸ்டர் பண்டிகையைமுன்னிட்டு, சென்னை கத்தீட்ரல் சாலையில் உள்ள தென்னிந்தியாவிலேயே மிகவும் பழமையான செயிண்ட் ஜார்ஜ் கத்தீட்ரல் தேவாலயத்தில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றுள்ளது. மேலும் உலகப் புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேராலயத்தில் நள்ளிரவு12 […]

Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்….!! வருத்தத்தில் கருத்து தெரிவித்த போப் பிரான்சிஸ்….!!

தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் போப் பிரான்சிஸ் கருத்து தெரிவித்துள்ளது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உக்ரைன் நாடு முன்னாள் சோவியத்  ஒன்றிய நாடாகும். தற்போது உக்ரைன் நோட்டா அமைப்பில் இணைவதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில் ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்துள்ளது. இதனை அடுத்து ரோம் நகரில் உள்ள வாடிகன் தேவாலயத்தில் இன்று நடந்த பொது பார்வையாளர்கள் கூட்டத்தில் சோகம் நிறைந்த குரலில் பேசிய போப் பிரான்சிஸ் “உக்ரைனில் நிலவி  […]

Categories
உலக செய்திகள்

யூதர்களை பிடித்து வைத்த தீவிரவாதி சுட்டுக்கொலை…. என்ன நடந்தது….? வெளியான தகவல்….!!!

அமெரிக்காவில் தேவாலயத்திற்குள் நுழைந்து யூதர்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்த தீவிரவாதியை ஸ்வாட் பிரிவு பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் கோலிவில்லே என்னும் பகுதியில் பெத் இஸ்ரேல் என்ற யூத வழிபாட்டு தலத்தில் நேற்று முன்தினம் பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்த தீவிரவாதி அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த யூதர்கள் 4 பேரை பிணைக்கைதிகளாக பிடித்து சென்றார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், அந்த தேவாலயத்தை சுற்றி வளைத்தார்கள். அப்போது, அந்த தீவிரவாதி […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் நுழைந்து மர்மநபர் செய்த வேலை… என்ன கோரிக்கை வைத்தார் தெரியுமா….?

அமெரிக்காவில் நேற்று காலையில் தேவாலயத்தில் மர்ம நபர், பயங்கரமான ஆயுதங்களுடன் நுழைந்து 4 நபர்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் ஒரு நபர் காவல்துறையினரை தொடர்புகொண்டு, டெக்ஸாஸ் கோலிவில்லி என்ற நகரின் தேவாலயத்தில் மர்ம நபர் ஒருவர் 4 பேரை பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றதாக கூறியிருக்கிறார். அதன் பிறகு, காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த தேவாலயத்தை சுற்றி 40 கிலோமீட்டர் தொலைவிற்கு பாதுகாப்பை பலப்படுத்தினர். அந்த மர்ம நபர், […]

Categories
உலக செய்திகள்

“யூத தேவாலயத்திற்கு அச்சறுத்தல்!”.. குவிக்கப்பட்ட ஆயுதம் ஏந்திய காவல்துறையினர்.. ஜெர்மனியில் பரபரப்பு..!!

ஜெர்மன் நாட்டின் ஒரு தேவாலயத்தின் முன்பு திடீரென்று ஆயுதங்களை ஏந்திய  காவல்துறையினர் குவிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெர்மனியில் இருக்கும் Hagen என்ற நகரின் யூத தேவாலயத்தின் முன் அதிகமான இயந்திர துப்பாக்கிகளுடன் காவல்துறையினர் குவிந்து நின்றுள்ளனர். அதாவது, யூதர்களுக்கான முக்கிய பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டிருக்கிறது. எனவே, இரவு முழுக்க தேவாலயங்களில் வழிபாட்டிற்காக மக்கள் அதிகமாக கூடியிருந்துள்ளனர். https://videos.dailymail.co.uk/video/mol/2021/09/16/8086591256419808253/640x360_MP4_8086591256419808253.mp4 இந்நிலையில், தேவாலயத்தில் தாக்குதல் நடத்தவுள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது. எனவே, அதிகமான காவல்துறையினர் குவிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! முதலைக்கே விசிட்டிங் கார்டா…? தலை தெறித்து ஓடிய பொதுமக்கள்…. கடும் கண்டனம் தெரிவித்த வனத்துறை அதிகாரிகள்….!!

பொதுமக்கள் பிரார்த்தனைக்காக கூடியிருந்த தேவாலயம் ஒன்றில் திடீரென நுழைந்த முதலையுடன் செல்பி எடுத்த பாதிரியாருக்கு அமெரிக்க வனத்துறை அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள புளோரிடா மாகாணத்தில் விக்டர் என்னும் தேவாலயம் அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தில் கடந்த ஜூன் 29-ஆம் தேதி வழக்கம்போல் பொதுமக்கள் அனைவரும் பிரார்த்தனையில் ஈடுபட்டு கொண்டிருந்துள்ளார்கள். அப்போது தேவாலயத்திற்குள் திடீரென முதலை ஒன்று நுழைந்துள்ளது. இந்த முதலையை கண்ட தேவாலயத்திலிருந்த பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக தலை தெறித்து ஓடியுள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளே கொடூரம்… தேவாலயத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்.. சிசிடிவியில் பதிவான பதற வைக்கும் காட்சிகள்..!!

இந்தோனேஷியாவில் தேவாலயத்தின் வெளியே நடத்தப்பட்ட தாக்குதலில் 10 நபர்களுக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.  இந்தோனேசியாவில் உள்ள Makkasar என்ற நகரில் அமைந்துள்ள தேவாலயத்தில் இன்று ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளிற்கான பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றுள்ளது. அதன் பின்பு தேவாலயத்தில் இருந்து வெளியில் வந்தவர்களை தற்கொலை தாக்குதல் நடத்துபவர்கள் இருவர்  குறிவைத்து தாக்கியுள்ளனர். இதில் 10 பேர் படுகாயம் அடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர். மேலும் இந்த தாக்குதலினால் சிலரது உடல் பாகங்கள் தெறித்து சிதறியுள்ளது. இதனைத்தொடர்ந்து சிதறிய உடல் பாகங்களை […]

Categories
உலக செய்திகள்

தேவலாயத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதல் …பண்டிகை அன்று ஏற்பட்ட பரப்பப்பான சம்பவம் ..!!மக்களின் நிலை என்ன ?

இந்தோனேசியாவில் கத்தோலிக்க தேவாலயத்தில் தற்கொலை வெடிகுண்டு தாக்குதல் நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈஸ்டர் பண்டிகையின் முதல் நாளான இன்று பல தேவாலயத்தில் வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்தோனேஷியாவில் மக்காசர்  நகரத்தில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடந்து கொண்டிருக்கும் போது மர்ம நபர் ஒருவர் தற்கொலை வெடிகுண்டு தாக்குதளுக்காக உள்ளே சென்றுள்ளார். அனைவரும் தேவாலயத்தின் உள்ளே இருந்துள்ளனர். பக்தர்களுக்கு நடுவில் செல்ல முயன்றபோது  பாதுகாப்பு அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்திற்கு வந்த பெண்…. தள்ளிக்கொண்டு தப்பியோட்டம்… 56 வயது நபர் கைது..!!

கனடாவில் தேவாலயத்திற்க்கு வந்த ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக 56 வயது நபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்  கனடாவில் உள்ள வடக்கு ஏடோபிகோகில் இருக்கும் மவுண்ட் ஒலிவ் செவந்த் டே அன்வண்டிஸ்ட் என்ற தேவாலயத்தில் கடந்த வருடம் டிசம்பர் 27-ம் தேதியன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டதாக நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதாவது இந்த தேவாலயத்திற்கு பெண் ஒருவர் வந்துள்ளார். இவரைக் கென்னித் கெயில் என்ற 56 வயதுடைய நபர் இரண்டு […]

Categories
உலக செய்திகள் கிறிஸ்த்து

திருடப்பட்ட புனித பேழை…. பாதுகாக்க முயன்ற 800 பேர்…. கொன்று குவித்த கொடூர கும்பல்…!!

எத்தியோப்பியாவில் 800 பேரை கொடூரமாக கொன்று குவித்து புனித பேழையை கொடூர கும்பல் திருடிச் சென்றுள்ளது.  எத்தியோப்பியாவின் புனிதமான நகரம் என்று அழைக்கப்படும் ஆக்சன் என்ற பகுதியில் கத்தோலிக்க தேவாலயம் உள்ளது. அந்த தேவாலயத்தில் தான் புனித பேழை பல காலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதனை கொள்ளையிட வந்த கும்பல் கொடூரமான தாக்குதலை மேற்கொண்டது. அதன் இறுதியில் 800 பேர் இறந்துள்ளனர். இச்சம்பவம் கடந்த நவம்பர் மாதம் நிகழ்ந்துள்ளது ஆனால் இச்சம்பவம் பற்றி எந்த தகவலும் வெளிவரவில்லை. ஏனென்றால் […]

Categories
உலக செய்திகள்

வீதி முழுக்க “ரத்தவெள்ளத்தில் சடலங்கள்”… மொத்தமாக “800 பேர்”… மனதை பதைபதைக்க வைக்கும் கோர சம்பவம்…!

எத்தியோப்பியாவில் கொள்ளையடிக்க வந்த கும்பல் 800 பேரை கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் வெட்ட வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியா நாட்டில் உள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் புனிதப் பேழை ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்தப் பேழையை கொள்ளை இடுவதற்கு நடந்த கொடூர வன்முறையில் இதுவரை சுமார் 800 பேர் கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் நடந்த இந்த கொடூர கொலைசம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. எத்தியோப்பியாவில் இணையம் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகளை பிரதமர் அபி அகமது தடை செய்திருந்தார். […]

Categories
உலக செய்திகள்

77 வருடங்கள் பழமை வாய்ந்த…. தேவாலய மணி…. பல வருட போராட்டத்திற்கு பிறகு மீட்க்கப்பட்ட சம்பவம்…!!

சுமார் 77 வருடங்களுக்கும் மேலான பழமையான தேவாலய மணி ஒன்று தற்போது கண்டறியப்பட்டுள்ளது.  தெற்கு போலந்தில் உள்ள Slawicice என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் 1555 ஆம் வருடத்துடன் தொடர்புடைய பழமை வாய்ந்த தேவாலய மணி ஒன்று தங்களுக்கு சொந்தமானது என்று கடந்த இரண்டு வருடங்களாக தேடி வந்துள்ளார்கள். அப்போது ஜெர்மனியில் உள்ள மான்ஸ்டர் என்ற இடத்தில் இருக்கும் ஒரு ஆலயத்தில் 400 கிலோ கிராம் எடையுள்ள அந்த மணி வைக்கப்பட்டுள்ளது […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்திற்கு அச்சுறுத்தல்…. மீட்டவர்கள் இவர்களா…. ஆச்சர்யமான தகவல்…!!

தேவாலயத்தை  ஆபத்துகளில் இருந்து மீட்டவர்கள் நாத்திகர்கள் என்ற தகவல் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.   ஜெர்மனியில ஹேர்ஸ் என்ற இடத்தில் தேவாலயம் ஒன்று அமைந்துள்ளது. வரலாற்றுப் பெருமை வாய்ந்த இத்தேவாலயத்தை அழிக்க ஒரு கும்பல் முயற்சி செய்துள்ளது. அப்போது இந்த தேவாலயத்தை காப்பதற்காக சில மக்கள் முன்வந்துள்ளனர். அவர்கள் இந்த தேவாலயத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இல்லை. மேலும்  இந்த கூட்டத்தை சேர்ந்த ஹேண்ட்ஸ் பவல்லோ என்பவர் தான் ஒரு நாத்திகவாதி என்று கூறியுள்ளார். மேலும் இந்த தேவாலயமானது 1905-ம் […]

Categories
உலக செய்திகள்

குண்டு துளைக்காத கதவை உடைத்து திருட்டு….. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா ? கேட்டா ஷாக் ஆகிருவீங்க ….!!

தேவாலயத்தில் திருட வந்தவர்கள் விலை உயர்ந்த பொருட்களை விற்றுவிட்டு சடலத்தின் பாகத்தை எடுத்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ஜெர்மனியில் உள்ள தேவாலயத்தில் குண்டு துளைக்க முடியாத கண்ணாடிகள் உடைக்கப்பட்டு திருடு போயுள்ளது. அந்த தேவாலயத்தில் புனிதர் Wolfgang உடல் புதைக்கப்பட்டிருந்தது. திருடர்கள் விலை உயர்ந்த பொருட்கள் எதையும் திருடாமல் அந்தப் புனிதரின் சடலத்தை எடுத்துச் சென்றுள்ளனர். அந்தப் புனிதரின் உடல் பாகங்கள் ஆஸ்திரியா, போர்ச்சுக்கல் போன்ற பல நாடுகளில் இருக்கும் தேவாலயங்களில் புதைக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. அவ்வகையில் […]

Categories
உலக செய்திகள்

தேவாலயங்களில் இருந்து பரவும் கொரோனா… மக்கள் அச்சம்…!!!

தென்கொரியாவில் கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவிற்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்கொரியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 279 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் Sarang jeli தேவாலய உறுப்பினர்கள் என தெரியவந்துள்ளது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் தென்கொரியாவில் இதேபோன்ற ஒரு தேவாலயத்தில் ஆராதனைக்கு பங்கேற்றவர்களில் பலருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் அவர்களால் 5,200 பேருக்கு கொரோனா பரவியது. இன்று வெளியாகியுள்ள தகவலில், புதிதாக 197 பேருக்கு கொரோனா […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மீண்டும் ஊழிய பணி தாங்க….. தேவாலயத்தின் உச்சியில் நின்று தற்கொலை மிரட்டல்…. தூத்துக்குடி அருகே பரபரப்பு…!!

தூத்துக்குடி அருகே பிரபல தேவாலயத்தின் உச்சியின் மேல் நின்று ஊழியர் ஒருவர் தனது குடும்பத்தினருடன் தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் பகுதியை அடுத்த தூய யோவான் தேவாலயத்தின் கோபுரத்தின் உச்சியில் நின்று ஊழியராக வேலை பார்த்து வந்த அகஸ்டின் என்பவர் தற்கொலை மிரட்டல் விடுத்து வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவாலயத்தில் பணிபுரிந்து வந்த பாதிரியார்கள் மூலம் அவரிடம் பேச்சுவார்த்தை […]

Categories
உலக செய்திகள்

திடீர் தீ விபத்து… சேதங்களை கண்ட பழமை வாய்ந்த தேவாலயம்…!!

பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த தேவாலயத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ் மேற்கு பகுதியில் நானெட்ஸ் நகரில் பதினைந்தாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் பீட்டர் அண்ட் செயின்ட் பவுல் என்ற பழமை வாய்ந்த தேவாலயம் ஒன்று இருக்கின்றது. இத்தேவாலயம் பிரான்ஸ் நாட்டின் வரலாற்று சின்னத்தில் ஒன்றாகவும், புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் திகழ்கிறது. நேற்று அதிகாலை தேவாலயத்தினுள் எதிர்பாராதவிதமாக தீ பிடித்து தேவாலயம் முழுவதுமாக பரவியது. தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் 60-க்கும் மேற்பட்டோர் […]

Categories
உலக செய்திகள்

தேவாலயத்தில் ஊதா நிற துணியால் மூடப்பட்ட பெண் சிலைகள்… காரணம் என்ன தெரியுமா?

மெக்ஸிகோவில் உள்ள ஒரு தேவாலயத்தில், அனைத்து பெண் சிலைகளும் ஊதா நிற துணியால் மூடப்பட்டுள்ளன. மெக்சிகோ நாட்டில் ஒரு நாளைக்கு 10 பெண்கள் படுகொலை செய்யப்பட்டதாக தகவல்கள் உள்ளன.ஆகையால் இதனை கண்டிக்கும் வகையில் வருகின்ற 9-ஆம் தேதி அந்நாட்டில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் மிகப்பெரிய அளவிலான போராட்டம் நடைபெற இருக்கின்றது. இந்த நிலையில், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதே சமயம், தேவாலயங்களில் இருக்கும் பெண்சிலைகள் அனைத்துமே ஊதா நிற துணியைக் கொண்டு மூடப்படுவது இயல்பான நடைமுறை […]

Categories

Tech |