தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் கராத்தே கல்யாணி. இவர் ஹைதராபாத் காவல் நிலையத்தில் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது ஒரு புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் பான் இந்தியா அளவிலான ஒரு பாப் பாடலை வெளியிட்டு இருந்தார். இந்த பாடலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா என்ற ஸ்லோகம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால் நானும் என்னுடைய இந்து சமூகமும் மிகவும் வருத்தத்தில் இருக்கிறோம். ஹரே ராமா ஹரே […]
Tag: தேவி ஸ்ரீ பிரசாத்
தமிழ், தெலுங்கு மொழிகளில் பல திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் தேவி ஸ்ரீ பிரசாத். இவரது இசையில் திரைப்பட பாடல்கள் அனைத்தும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சமீபத்தில் புஷ்பா திரைப்படத்தில் ஊ சொல்றியா மாமா என்ற பாடல் பட்டித் தொட்டி எல்லாம் பிரபலம். இந்நிலையில் தேவி ஸ்ரீ பிரசாத் தெலுங்கு நடிகை பூஜிதா பொன்னடாவை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இந்த தகவலை தொடர்ந்து பூஜிதா பொன்னடா விளக்கம் அளித்துள்ளார். அதில் நான் தேவி ஸ்ரீ […]
பிரபல இயக்குனர் லிங்குசாமியும், இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத்தும் முதல்முறையாக படத்தில் இணைய உள்ளனர். தமிழில் சினிமாவின் பிரபல இயக்குனர் லிங்குசாமி தற்போது தெலுங்கில் படம் எடுக்க உள்ளார். அந்தப் படத்தில் ஹீரோவாக பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொதினேனி நடிக்க உள்ளார்.மேலும் இவருக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு யார் இசையமைக்கப் போகிறார் என்ற தகவலை லிங்குசாமி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட லிங்குசாமி இப்படத்திற்கு […]