Categories
தேசிய செய்திகள்

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்….. தேவேந்திர பட்னாவிஸ்….!!!!

வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருவதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்த்ராவில் உள்ள புதிய கட்டிட திறப்பு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: “மும்பையின் மூன்று நான்கு தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறி வருகின்றனர். மும்பையில் உள்ள டாடா புற்றுநோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வரத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு தங்கும் இடம் போன்ற வசதிகள் […]

Categories
தேசிய செய்திகள்

ஆமா!…. “நான் இதை மறுக்கவில்லை”…. மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு…. சரத்பவார் சொன்ன பரபரப்பு தகவல்….!!!!

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் மீது முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் டுவிட்டரில் பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். குறிப்பாக 1992ஆம் ஆண்டில் சரத்பவார் முதல்-மந்திரியாக இருந்த சமயத்தில் மும்பையில் குண்டு வெடிப்பு தொடர்ந்து நடந்தது. அப்போது சரத்பவார் இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு நடந்ததாக பொய் கூறியதாக தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார். மேலும் ஜாதிய அரசியலில் சரத்பவார் ஈடுபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள சரத்பவார், “இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதியில் குண்டு வெடிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

இது புதுசா இருக்கே…! “டிராபிக்கால் தான் விவாகரத்து” முன்னாள் முதல்வர் மனைவி குற்றச்சாட்டு….!!!

மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரின் மனைவி போக்குவரத்து நெரிசலால் விவாகரத்து ஏற்படுவதாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். மகராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸ். இவருடைய மனைவி அம்ருதா செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், நான் முன்னாள் முதல்வரின் மனைவி என்பதை மறந்து ஒரு பெண்ணாக உங்களிடம் பேசுகிறேன் என்று கூறினார். மும்பை மாநகரில் தினசரி ஏற்படும் கடும் போக்குவரத்து நெரிசலால் தங்களின் குடும்பங்களுக்காக மக்கள் நேரம் ஒதுக்க முடிவதில்லை. இதனால் சுமார் மூன்று சதவீத குடும்பங்களில் […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

இன்னும் முதல்வராகவே உணர்கிறேன்…. வீட்டில் சும்மா இருக்கல…. தேவேந்திர பட்னாவிஸ்…!!!

மகாராஷ்டிராவில் கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 105 இடங்களிலும், கூட்டணி கட்சியான சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தன. இதில் 145 இருந்த நிலையில் 160 இடங்களை கைப்பற்றிய சிவசேனா கூட்டணி கட்சி ஆட்சி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சிவசேனாவான இரண்டரை ஆண்டுகள் சுழற்சி முறையில் இரு கட்சிகளும் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ள வேண்டும் என பிடிவாதமாக இருந்தது. இந்நிலையில் முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வதில் ஏற்பட்ட மோதலின் காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

வீடு திரும்பினார் தேவேந்திர பட்னாவிஸ்… கொரோனாவில் இருந்து முற்றிலும் குணம்…!!!

மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடந்த 25ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டார். அதனால் அவர் சிகிச்சைக்காக தெற்கு மும்பையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் நேற்று சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் கூறும்போது, “கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து தேவேந்திர பட்னாவிஸ் […]

Categories
தேசிய செய்திகள்

“மகாராஷ்டிரா” கொரோனாவின் தலைநகர்… தேவேந்திர பட்னாவிஸ் குற்றச்சாட்டு…!!

இந்தியாவில் கொரோனா தலைநகரமாக மகாராஷ்டிரா மாறி வருகிறது என தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார். இந்திய நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,84,000ஐ கடந்துள்ளது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவின் தலைநகராக மகாராஷ்டிரா மாறி இருக்கிறது என முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில்: “நாங்கள் எந்த குற்றமும் கூறவில்லை. அரசியல் செய்வதைவிட கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மிகவும் ஆர்வமாக உள்ளோம். மாநிலத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

பீகார் தேர்தல்… பாஜக வேட்பாளர் பதவி… களமிறங்கும் தேவேந்திர பட்னாவிஸ் …!!

பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளராக முன்னாள் முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வரும் நவம்பர் மாதத்துடன் பிகார் சட்டப்பேரவையின் பதவிக்காலம் நிறைவுபெற இருக்கிறது. அங்கு ஆட்சி செய்யும் மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைமையிலான கூட்டணியில் பாஜக, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் இடம்பிடித்து இருக்கின்றன. முக்கிய எதிர்க்கட்சியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளத்துடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், அனைத்து […]

Categories

Tech |