Categories
உலக செய்திகள்

தேவைப்பட்டால் மட்டும் தான் முகக்கவசம்…. மக்களுக்கும் அதைதான் அறிவுறுத்துவேன் – அதிபர் ட்ரம்ப்

தேவைப்பட்டால் மட்டுமே முக கவசத்தை பயன்படுத்துவேன் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நாட்டில் கொரோனா பாதிப்பானது 40 லட்சத்தை கடந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 45 ஆயிரத்தை மிஞ்சியுள்ளது. இத்தகைய சூழ்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் கொரோனா பரிசோதனை செய்வதாக கூறுகின்றார். இதுக் குறித்து வெள்ளை மாளிகையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது டிரம்ப் கூறியதாவது, “நான் தொடர்ந்து கொரோனா பரிச்சோதனை […]

Categories

Tech |