Categories
பல்சுவை

உங்க கை, காலில் அதிகமாக முடி இருக்குதா?…. அதனை போக்க இதோ சூப்பர் டிப்ஸ்…. ட்ரை பண்ணி பாருங்க….!!!

உங்கள் கை கால்களில் அதிகமாக முடி இருந்தால் அதைப் போக்குவதற்கு இந்த டிப்ஸ்-ஐ நீங்கள் ஃபாலோ செய்யலாம். பொதுவாக சில பெண்கள் தேவையற்ற முடியை நீக்க பெரிதும் சிரமப்படுவார்கள். முன்பெல்லாம் மஞ்சள் தேய்த்துக் குளிக்கும் பழக்கம் இருந்தது. அதனால் இயற்கையாகவே கை, கால்களில் அதிக முடி வளர்ச்சி இருக்காது. ஆனால் சருமத்தில் உள்ள முடியை நீக்குவதற்கு ஏராளமான இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அதை பற்றி பார்ப்போம். எலுமிச்சை சாறுடன், சர்க்கரை, தேன் கலந்து அடுப்பில் வைத்து […]

Categories

Tech |