Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

இனிமேல் வெளிய போவீங்களா… காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!

அத்தியாவசிய தேவையின்றி சுற்றித்திரியும் நபர்களுக்கு காவல்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில்  மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பயணம் செய்ய இ-பதிவு சான்றிதழ் முறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து  செங்கல்பட்டு, சென்னை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு இடங்களில் காவல்துறையினர் வாகன சோதனை நடத்தி தேவையில்லாமல் ஊர் சுற்றுபவர்களை எச்சரித்து […]

Categories

Tech |