Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா டீம்ல விளையாடுறதுக்கு …! இவருக்கு எல்லா தகுதியும் இருக்கு… பாராட்டிய கம்பீர்…!!!

ஆர்சிபி அணியின் இளம் வீரரான படிக்கலை பற்றி, கௌதம் கம்பீர் கருத்து தெரிவித்துள்ளார். கடந்த 22ஆம் தேதி நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ,ஆர்சிபி அணி அபார வெற்றி பெற்றது. ராஜஸ்தான் நிர்ணயித்த 178 ரன்களை ஆர்சிபி அணி 16.3 ஓவர்களிலேயே முடித்து, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை கைப்பற்றியது . இந்த போட்டியில் ஆர்சிபி அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய தேவ்தத் படிக்கல் 101 ரன்கள் குவித்து சதம் அடித்து அசத்தினார் . இதுகுறித்து இந்திய […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

படிக்கல் சதம் அடித்து அசத்தல் ..! பாராட்டு தெரிவித்த விராட் கோலி…!!!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பையில் நேற்று நடந்தத போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் -ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பீல்டிங்கை தேர்வு செய்ததால் ,ராஜஸ்தான் அணி முதலில் களமிறங்கியது. இறுதியாக ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்தது. இதன்பிறகு 178 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு ஆர்சிபி […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

எனக்கு இப்படி நடந்திருக்க கூடாது ? ஆனாலும் நடந்துருச்சு… வேதனைப்பட்டாலும் ரெடியான படிக்கல் …!!

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட, ஆர்சிபி அணியின் இளம் வீரரான தேவ்தத் படிக்கல் தொற்றிலிருந்து குணமடைந்து மீண்டும் அணியில் திரும்ப உள்ளார் . கடந்த ஐபிஎல் சீசனில் ,ஆர்சிபி அணியில் விளையாடிய ,இளம் வீரர் தேவ்தத் படிக்கல் ,சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ,ஆர்சிபி அணியில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார். எனவே நடப்பு ஐபிஎல் போட்டிகளிலும் ,அவர் நிச்சயம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துவார், என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியின்போது கொரோனா  தொற்று உறுதியானது. இதன் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

7 நாட்கள் கோரண்டைன் முடித்த ‘பொல்லார்டு’… ஆர்சிபி -யுடன் மீண்டும் இணைந்த ‘தேவ்தத் படிக்கல்’ …!!!

சென்னையில் நடைபெறும்,14வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில்,மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதுகின்றன. 14வது ஐபிஎல் தொடர் நாளை  சென்னையில் நடைபெறுகிறது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – ஆர்சிபி அணிகள் மோதிக் கொள்கின்றனர். இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  பயிற்சியில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தை மும்பை இந்தியன்ஸ் அணி  சமூக வலைதளங்களில் பதிவிட்டது. ஆனால் அந்தப் புகைப்படங்களில் மும்பை அணியின்  வீரரான பொல்லார்டு, எந்த ஒரு புகைப்படத்திலும் இடம்பெறவில்லை. […]

Categories

Tech |