Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

தீ விபத்து ஏற்பட்ட கோவில்…. தந்திரி இப்படித்தான் தேர்வு செய்யணும்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!

தீ விபத்து ஏற்பட்ட மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் தேவ பிரசன்னம் பார்ப்பதற்காக தந்திரிகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட இருக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மண்டைக்காடு புகழ்பெற்ற பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2-ஆம் தேதி தீவிபத்து ஏற்பட்டு கருவறையின் மேற்கூரை முழுவதும் எரிந்து காணப்பட்டது. இந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதால் கோவிலில் இரும்பிலான தற்காலிக மேற்கூரை அமைக்கும் பணியினை பத்மநாபபுரம் சப்-கலெக்டர் சிவகுரு பிரபாகரன் மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது. […]

Categories

Tech |