டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர்கள் அறிவித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு […]
Tag: தைப்பொங்கல்
டிசம்பர் 30ஆம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்கள் வழங்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்கள் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி வருகிற 2023 ஆம் ஆண்டு தைப்பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா ஒரு […]
தமிழகத்தில் ஆண்டுதோறும் தை முதல் நாள் நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகை வெவ்வேறு பெயர்களில் உலகெங்கும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்பட்ட போதிலும் தமிழக மக்கள் இதை நான்கு நாட்கள் கொண்டாடி வருகின்றனர். தமிழர்கள் சிறப்பாகக் கொண்டாடப்படும் இந்த தனிப்பெரும் பண்டிகையை தமிழர் திருநாள், தை திருநாள், அறுவடை திருநாள் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள். தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பற்றியும், அதைக் கொண்டாடும் முறைகள் பற்றியும் இங்கே விரிவாகப் […]
ஜல்லிக்கட்டு விழா நடத்த அனுமதி கோரி தமிழக அரசுக்கு ஜல்லிக்கட்டு விழா குழுவினர் கோரிக்கை அளித்துள்ளனர். மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் கிராமத்தில் ஜல்லிக்கட்டு விழா வருடந்தோறும் தைத்திங்கள் முதல் நாளான பொங்கலன்று நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் முழுஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து ஊரடங்கில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், வரப்போகும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொண்டாடப்படும் தைப்பொங்கலில் “ஜல்லிக்கட்டு விழா” நடத்த […]