விராலி மலையில் உள்ள தைல மரக்காட்டில் தீ பிடித்தது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை தாலுகா சமத்துவபுரம் அருகில் ஆம்பூர்பட்டி பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவருக்கு சொந்தமான தைல மரக்காடு ஒன்று இருக்கிறது. இந்த தைல மரக்காட்டில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து பதறி போன ஆறுமுகம் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தார். இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் நீண்ட நேரம் போராடி தண்ணீரை பீய்ச்சி […]
Tag: தையல்
அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்புகள் உள்ள நிலையில் இலவச தையல் பயிற்சி குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ஆடைகள் தயாரிப்பு என்று பார்த்தால் பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த சார்பு நிறுவனங்கள் உலகம் முழுவதும் ஏராளமான செயல்பட்டு வருகிறது. பொதுவாக பின்னலாடை என்பது ஒரே இடத்தில் மட்டுமே தயாரிக்கப்படுவது இல்லை. ஜாப் வொர்க் செய்வதற்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. பின்னலாடை நிறுவனங்களில் வேலைக்குச் செல்கிற தொழிலாளர்கள் தையல் தெரிந்திருந்தால் […]
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பொதுமக்கள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். இதனால் தமிழக அரசானது பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனையடுத்து சிறுபான்மையின மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிவித்துள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட இன மக்கள் மற்றும் சிறுபான்மையினர்களுக்கு பயனளிக்கும் விதமாக மின் மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரத்தை வழங்க இருப்பதாக பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதற்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20-45 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். மேலும் தையல் கலை பயிற்சி பெற்றவராகவும் […]
முன்னணி இயக்குனர் மற்றும் நடிகரான சேரனுக்கு தற்போது நடந்து வரும் படப்பிடிப்பின்போது கால் தவறி கீழே விழுந்து தலையில் 8 தையல் போட்டிருந்தாலும் கூட தன்னுடைய படப்பிடிப்பை ரத்து செய்யாமல் தொடர்ந்து நடித்துக் கொடுத்துள்ளார். தமிழ் திரையுலகில் 1997 இயக்குனராக அறிமுகமான சேரன் தொடர்ந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் சில படங்களில் நடிகராகவும் நடித்து தன்னுடைய ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதன்பின் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து […]