Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

ரயில் மோதி தையல் தொழிலாளி மரணம்…. நண்பனை பார்க்க சென்றபோது நடந்த சோகம்..!!

வாணியம்பாடி அருகே ரயிலில் அடிபட்டு தையல் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகில் தேவசாணம் அழிஞ்சிகுளத்தை சேர்ந்தவர் 26 வயதான மாதவன். இவர் வாணியம்பாடி ஆத்துமேடு பகுதியில் டைலர் கடை வைத்து தையல் தொழில் செய்து வருகின்றார். இந்நிலையில் அவர் பெருமாள் பேட்டை பகுதியில் உள்ள தனது நண்பரை பார்க்க வாணியம்பாடி ரயில் நிலைய தண்டவாளத்தை கடக்கும் போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வந்த சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மாங்காய்க்கு ஆசைப்பட்டு …. மரத்தில் ஏறியதால் நடந்த விபரீதம்…. போலீசார் விசாரணை …!!!

மதுபோதையில் மாமரத்தில் மாங்காய் பறிக்க ஏறி  தையல் தொழிலாளி கிணற்றில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது .  திருவண்ணாமலை மாவட்டம்  பண்டிதபட்டு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவர் மதுபோதையில்அய்யம்பாளையம் கிராமத்தில் உள்ள  விவசாய நிலத்தில் இருந்த மாமரத்தில் மாங்காய் பறிப்பதற்காக மரத்தில் ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது அவர் மதுபோதையில் இருந்ததால் மரத்திலிருந்து தவறி கீழே இருந்த கிணற்றில் விழுந்தார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் திருவண்ணாமலை தாலுகா போலீசாருக்கு தகவல் அளித்தனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

என்ன காரணமா இருக்கும்…? அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர்… புதுக்கோட்டையில் நடந்த சோகம்…!!

வீட்டிற்குள் மர்மமான முறையில் தையல் தொழிலாளி இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கல்லாலங்குடி பகுதியில் ராசு என்ற தையல் தொழிலாளி வசித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென ராசுவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் ஆலங்குடி தாசில்தார் பொன்மலருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி தாசில்தார் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதன்பின் காவல்துறையினர் பூட்டியிருந்த வீட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது ராசு வீட்டிற்குள் சடலமாக கிடப்பதை கண்டறிந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

தையல் தொழிலாளி எழுதிய நாவல்…. கௌரவித்த அமெரிக்க பல்கலைக்கழகம்…!!

தையல் தொழிலாளி ஒருவர் எழுதியுள்ள நாவலுக்கு அமெரிக்க பல்கலைக்கழகம் விருது வழங்கி கௌரவித்துள்ளது. திருப்பூரைச் சேர்ந்த தையல் தொழிலாளி சிவராஜ். இவர் பனியன் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் “சின்னானும் ஒரு குருக்கள் தான்” என்று ஒரு புத்தகம் எழுதியுள்ளார். இந்த புத்தகமானது அருந்ததியர் ஒருவர் கோவில் அர்ச்சகராக இருந்து வந்ததும், அதைத் தொடர்ந்து ஊரில் ஏற்படும் நிகழ்வுகளையும் மையப்படுத்தி எழுதப்பட்டது ஆகும். இந்த நாவலுக்கு வாஷிங்டனில் உள்ள அமெரிக்கா மேரிலேண்டில் உள்ள உலக […]

Categories

Tech |