Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

மனமுடைந்த தொழிலாளியின் விபரீத முடிவு …. போலீசார் விசாரணை ….!!!

மதுவில் விஷம் கலந்து குடித்து தையல் தொழிலாளி  தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசூரை அடுத்துள்ள சித்தருக்கவூரை சேர்ந்த பத்மராஜ்  என்பவர் தையல் தொழில் செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகாததால் மனமுடைந்த அவர் மதுவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தேசூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை […]

Categories

Tech |