Categories
மருத்துவம் லைப் ஸ்டைல்

“இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால்”… உடனே மருத்துவரை பாருங்கள்..!!!

தைராய்டு பிரச்சனையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான். உடலில் அயோடின் உப்பு அளவு குறைவதால் வரும் பிரச்சினை. இந்த அறிகுறி தென்பட்டால் உடலில் தைராய்டு இருக்க வாய்ப்புள்ளது என்பதை கண்டறியலாம் .அதுகுறித்து இதில் பார்ப்போம். இரண்டு வகை தைராய்டு பிரச்சினை உள்ளது ஒன்று ஹைப்பர் தைராய்டு மற்றும் ஹைபோ தைராய்டு. ஹைப்பர் தைராய்டு அறிகுறிகள் தூக்கமின்மை, எடை குறைவது, முடி உதிர்வது, கண் எரிச்சல், பயம் தோன்றுவது போன்றவை. ஹைபோ தைராய்டு அறிகுறிகள் மாதவிடாய் பிரச்சனை, உடல் […]

Categories
லைப் ஸ்டைல்

பெண்களே உஷார்… இந்த அறிகுறி இருந்தா… உங்களுக்கு அந்த நோய் இருக்கு…!!!

பெண்களை மட்டும் அதிகம் பாதிக்கும் தைராய்டு அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை சென்று பாருங்கள். நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் சிலர் அளவுகடந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதால் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக தைராய்டு பிரச்சனை தற்போது அதிகமாக உள்ளது. அதில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் மட்டுமே. இது உடலில் அயோடின் […]

Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“உங்களுக்கு தைராய்டு பிரச்சனை இருக்கா”..? இந்த டிப்ஸ ஃபாலோ பண்ணுங்க போதும்..!!

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்துப் பகுதியில் ஏற்படும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மோனின் அளவு அதிகமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் உடலில் பல்வேறு பிரச்சினை ஏற்படும். இந்த தைராய்டு நோயால் அதிக அளவில் பெண்களே பாதிக்கப்படுகின்றனர். சில பெண்களுக்கு குழந்தை பிறப்புக்கு பிறகு தைராய்டு சுரப்பி குறைவாக இருக்கும். குழந்தை பிறப்புக்கு பிறகு உடல் குண்டாகி முகம் பருமனாகிவிடும். இதற்க்கு முக்கிய காரணம் உடலில் சுரக்கும் அயோடின் தான். இவற்றின் ஏற்ற இறக்கமே […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தைராய்டு பிரச்சனையா…? இது இரண்டும் குடிங்க..!!

இன்றைய காலகட்டங்களில் தைராய்டு பிரச்சினையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெண்களே. கழுத்து பகுதியில் என்டோகிரைன் என்ற சுரப்பியில் ஏற்படும் பிரச்சனையின் விளைவாக தைராய்டு உருவாகிறது. இந்த தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் உள்ள ஒரு சுரப்பியாகும். இந்த சுரப்பியின் வேலை மெட்டபாலிஸ் அளவை சரியாக வைத்துக் கொள்வதுடன் வளர்ச்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தி ஹார்மோன்களை சுரக்கிறது. ஆரோக்கியம் இல்லாத உணவுகள் மற்றும் உடற்பயிற்சிகள் இல்லாமல் தைராய்டு சுரப்பியில் பிரச்சனைகள் உருவாகின்றன. இந்த தைராய்டு பிரச்சினையில் இருந்து விடுபட இயற்கை முறையில் […]

Categories

Tech |