Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் 43 போர் விமானம்… தைவானை நோக்கி அனுப்பிய பிரபல நாடு…!!!!!!

சீன விமான படையின் 43 விமானங்கள் கடந்த 24 மணி நேரத்தில் தைவான் ஜலசந்தியின் எல்லையை கடந்ததாக தைவானின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. சீனா தனது ராணுவ நடவடிக்கை உரிமை கோரும் தீவுக்கு அருகே  தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறது. சீனா தைவானை தன்னுடைய சொந்த பகுதி எனக் கூறி கடந்த ஞாயிற்றுக்கிழமை தைவனை சுற்றியுள்ள கடல் மற்றும் வான்வெளியில் போர் பயிற்சி நடத்தியதாக கூறியுள்ளது. இந்நிலையில் சீனாவின் கோரிக்கைகளை கடுமையாக நிராகரிக்கும் தைவான் சீனா பிராந்திய அமைதியை […]

Categories
உலக செய்திகள்

பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிய தைவான்…. தெருக்களில் தஞ்சமடைந்த மக்கள்…!!!

தைவானை பயங்கர நிலடுக்கம் தாக்கியதில் மக்கள் கடும் பீதியடைந்து, தெருக்களில் தஞ்சமடைந்துள்ளனர். தைவான் தீவானது, புவிதட்டுகள் அவ்வப்போது நகரும் இடத்தில் அமைந்திருக்கிறது. இதனால் அங்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் அடிக்கடி ஏற்படும். அந்த வகையில், கிழக்கு கடலோர பகுதியில் நேற்று மிகப்பெரிய நிலநடுக்கம் உண்டானது. இந்த நிலநடுக்கமானது, 6.2 என்ற அளவில் ரிக்டரில் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் தலைநகரே இந்த பயங்கர நிலநடுக்கத்தில் குலுங்கிப்போனது. இதில் மக்கள் பீதியடைந்து குடியிருப்புகள், அலுவலக கட்டிடங்களிலிருந்து தப்பி தெருக்களில் […]

Categories
உலக செய்திகள்

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும்… 18 அணு ஆயுத போர் விமானம்… பதற்றத்தால் மக்கள் அச்சம்…!!!!!

கடந்த 2016 -ஆம் வருடம் முதல் ஜனாதிபதியாக சாய்இங் -வென் தேர்வு செய்யப்பட்டதிலிருந்து சீனா – தைவான் இடையேயான உறவில் விரிசல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதற்கான முக்கிய காரணங்களாக தைவான் – சீனாவின் ஒற்றையங்கம் என்ற பரப்புரைகளை ஜனாதிபதி சாய்இங் -வென் தொடர்ந்து மறுத்து வருவது மற்றும்  தைவானை சுதந்திர சுயாட்சி நாடாக அறிவித்து வருவதுமாகும். அது மட்டுமல்லாமல் சீனா- தைவான் மீதான ராணுவம், பொருளாதாரம் மற்றும் ராஜதந்திர அழுத்தங்களை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

தைவான் மீதான தாக்குதல்… “இது தவறானதாக அமையும்”…? பிரபல நாடு எச்சரிக்கை…!!!!!

உக்ரைன் ரஷ்யாவின் மீதான படையெடுப்பு போல தைவான் மீதான தாக்குதல் சீனாவிற்கு தவறானதாக அமைந்து விடும் என அமெரிக்க ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி கூறியுள்ளார். இது பற்றி ராணுவ தலைமை தளபதி ஜெனரல் மில்லி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது, தைவானின்  பெரும் பகுதி மலைப்பாங்கான தீவு. அதனால் தைவான் ஜல சந்தியின் குறுக்கே தைவானை தாக்குவதும் முற்றுகையிடுவதும் மிகவும் கடினமான வேலையாகும். மேலும் “இது மிகவும் கடினமான ராணுவ நோக்கம். சீனர்களுக்கு இதில் அதிகமான […]

Categories
உலக செய்திகள்

ஒரு போதும் பின்வாங்க மாட்டோம்…. சீனாவிற்கு பதிலடி கொடுத்த தைவான்…!!!

சீன அதிபர் ஜின்பிங் சுதந்திரமும் ஜனநாயகமும் சமரசம் கிடையாது என்று கூறியதற்கு தைவான் பதிலடி கொடுத்திருக்கிறது. சீன நாட்டில் அதிகம் பேர் எதிர்பார்த்த ஆளும் சீன கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாநாடு கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தொடங்கியது. மாநாட்டின் தொடக்கத்தில் அதிபர் ஜின் பிங்  உரையாற்றிய போது, தைவான் பிரச்சனை பற்றி பேசி உள்ளார். அவர் தெரிவித்ததாவது, தைவான் விவகாரத்தில் பிரிவினைவாதிகளை வென்று நாட்டினுடைய ஒருமைப்பாட்டை  எதிர்க்கும் நிலைப்பாட்டை வீழ்த்த வேண்டும் என்பதில் உறுதியோடு இருக்கிறோம். தைவான் விவகாரத்தில் […]

Categories
உலக செய்திகள்

தைவானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்….. சுனாமி எச்சரிக்கை…. பீதியில் மக்கள்….!!!

தைவானின் கிழக்கு கடற்கரையில் இன்று உள்ளூர் நேரப்படி இரவு 9:30 மணி அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர நகரமான டைட்டங்கிற்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இது ரிக்டர் அளவுகோலில் 6.6 அலகாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தைவானின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று பிற்பகல் 2.44 மணிக்கு 7.2 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைடுங் நகருக்கு வடக்கே ஐம்பது கிலோமீட்டர் தொலைவில் […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டில் பயங்கர நிலநடுக்கம்…. 7.2-ஆக ரிக்டரில் பதிவு…!!!

தைவான் நாட்டில் இன்று பிற்பகல் நேரத்தில் திடீரென்று பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. தைவானில், யுஜிங் பகுதியின் கிழக்கிலிருந்து சுமார் 85 கி.மீ தூரத்தில் இன்று பிற்பகல் நேரத்தில் பயங்கர நிலநடுக்கம் உணரப்பட்டிருக்கிறது. ரிக்டரில் 7.2 என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானதாக  தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தகவல் வெளியிட்டுள்ளது. எனினும், இந்த நிலநடுக்கத்தால் வேறு பாதிப்புகள் ஏதும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் வெளியாகவில்லை.

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய பிரபல நாடு முடிவு… வெளியான அறிவிப்பு…!!!!!

தைவானுக்கு போர் கப்பல்கள் மற்றும் விமானங்களை தாங்கி அளிக்கவல்ல ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுதங்களை விற்பனை செய்ய அமெரிக்கா முடிவு செய்து இருக்கின்றது. இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி கடந்த மாதம் சீனாவின் எதிர்ப்பையும் தாண்டி தைவானுக்கு சென்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இதனை அடுத்து தைவானை மிரட்டும் விதமாக அந்த நாட்டின் எல்லையில் தீவிர போர் பயிற்சிகளை சீனா மேற்கொண்டுதால் பெரும் பதற்றம் உருவானது. இதனால் சீனாவை எதிர்க்கும் விதமாக ஆயுதங்களை வாங்கி குவிக்க தைவான் […]

Categories
உலக செய்திகள்

சீன கடலோர வான் பகுதியில் நுழைந்த ஆளில்லா விமானம்…. தைவான் படை சுட்டு வீழ்த்தியது…!!!

தைவான் ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சீன நாட்டின் தீவினுடைய வான் பகுதிக்குள் நுழைந்த ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக்கொண்டிருக்கிறது. எனவே, தைவான் நாட்டிற்கு அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் சென்று வந்ததை கடுமையாக எதிர்த்தது. அதற்காக தைவான் எல்லை பகுதியில் போர் பயிற்சியும் மேற்கொண்டது. இந்நிலையில், சீன நாட்டின் கடலோரத்தில் இருக்கும் ஷியு தீவினுடைய வான் பகுதியில் ஆளில்லா விமானம் ஒன்று பறந்தது கண்டுபிடிக்கப்பட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

“சீனாவில் இருந்து நுழைந்த ஆளில்லா ட்ரோன் விமானம்”… துப்பாக்கி சூடு நடத்தி விரட்டி அடிப்பு… பெரும் பரபரப்பு…!!!!!!

சீனாவில் இருந்து தைவான் கடல் எல்லைக்குள் ஆளில்லா ட்ரோன் விமானம் நுழைந்ததை தைவான் ராணுவ வீரர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தி விரட்டி அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீன கடல் பகுதிகளில் அமைந்துள்ள தீவு நாடு தைவானாகும். ஆனால் தைவானை சீனா தங்கள் நாட்டின் ஒரு அங்கமாக கருதி வருகின்றது. தேவை ஏற்படும் சூழலில் தைவான் மீது படையெடுத்து தங்கள் நாட்டுடன் சேர்த்துக் கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகின்றது. இதற்கிடையே அமெரிக்க […]

Categories
உலக செய்திகள்

திடீரென தைவான் சென்ற அமெரிக்க பெண் எம்.பி…. வெளியான தகவல்….!!!!

தென் சீனகடல் பகுதியில் அமைந்துள்ள தீவுநாடு தைவான். எனினும் தைவானை சீனா தங்களது நாட்டின் ஒரு அங்கமாக கருத்துகிறது. தேவை ஏற்படும் நிலையில் தைவான் மீது படையெடுத்து தங்களது நாட்டுடன் சேர்த்துக் கொள்வோம் என சீனா எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையில் அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சிபொலேசி சென்ற 2ஆம் தேதி அரசுமுறை பயணமாக இரவு தைவானுக்கு சென்றார். இதையடுத்து அவர் தைவான் அதிபரை சந்தித்து பேசினார். இவ்வாறு நான்சி பொலேசியின் இப்பயணம் சீனாவுக்கு பெரும் கோபத்தை […]

Categories
உலக செய்திகள்

திடீர் பயணமாக… தைவான் புறப்பட்ட இண்டியானா மாகாண ஆளுநர்….!!!

அமெரிக்க நாட்டின் இண்டியானா மாகாணத்தினுடைய ஆளுநராக இருக்கும் எரிக் ஹோல்காம்ப், நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக தைவான் நாட்டிற்கு சென்றிருக்கிறார். சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தொடர்ந்து கூறி வருகிறது. எனவே, அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான் நாட்டிற்கு செல்வதை சீனா கடுமையாக எதிர்த்தது. எனினும், அவர் அதனை மீறி தைவான் நாட்டிற்கு சென்று வந்தார். இதனால் சீனா கடும் கோபமடைந்தது. அதனையடுத்து, அமெரிக்க நாட்டை சேர்ந்த எம்.பி.க்கள் தைவானுக்கு […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டின் மேலதிகாரிகளுக்கு பொருளாதாரத்தடை… சீனா அறிவிப்பு…!!!

சீன அரசு, தைவான் நாட்டின் மேல் அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு பொருளாதார தடை அறிவித்திருக்கிறது. சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் தைவான் நாட்டிற்கு சென்றதால் சர்ச்சை ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த சீனா அந்நாட்டில் பயிற்சிகளை மேற்கொண்டது. எனினும், அதற்குப்பின் அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு சமீபத்தில் தைவான் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டது. இதனால், மேலும் கோபமடைந்த சீனா, தைவான் நாட்டை சேர்ந்த பிரதிநிதிகள் உட்பட […]

Categories
உலக செய்திகள்

பதற்றத்திற்கு மத்தியிலும் தைவான் சென்ற அமெரிக்க எம்.பி.க்கள்…. வெளியான தகவல்….!!!!!

தீவுநாடான தைவானை தங்களது நாட்டின் ஒரு பகுதியென சீனா கூறி வருகிறது. இதற்கிடையில் சீனா, தைவான் நாட்டுடன் அமெரிக்கா நட்புறவு பேணுவதை எதிர்கிறது. இந்நிலையில் சீனாவினுடைய எதிர்ப்பையும் மீறி அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சிபெலோசி சென்ற 2-ஆம் தேதி தைவான்நாட்டிற்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த சீனா மிரட்டும் வகையில் தைவானை நாலாபுறமும் சுற்றி வளைத்து ஒருவார காலமாக போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதனால் தைவான் மற்றும் சீனா இடையில் போர்ப் பதற்றம் உச்சக்கட்டத்தை […]

Categories
உலக செய்திகள்

அத்துமீறி புகுந்த சீனாவின் ஜெட் விமானங்கள்… பதிலடி கொடுத்த தைவான் படையினர்…!!!

தைவான் நாட்டிற்குள் சீனாவின் ஜெட் விமானங்கள் புகுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தைவான் பிராந்தியத்தில் சீனாவை சேர்ந்த 36 ஜெட் விமானங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதில் 17 ஜெட் விமானங்கள் ஜலசந்தி இடைநிலை கோட்டை தாண்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர், தைவான் நாட்டிற்கு சென்று வந்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அந்நாட்டைச் சுற்றி சீனா ராணுவ பயிற்சி மேற்கொண்டு வந்தது. கடந்த ஞாயிற்று கிழமை ராணுவ பயிற்சி முடிவடைந்தது. இந்நிலையில் இன்று சீனா 36 ஜெட் விமானங்களை […]

Categories
உலக செய்திகள்

மிரட்டும் சீனா….. அடிபணியுமா தைவான்?…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

சீனா தைவானை சொந்தம் கொண்டாடி வருகிறது. அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த சீனா நான்சி வந்து சென்ற மறுநாளிருந்து தென் சீன கடலில் தைவான் ஜலந்தியில் போர் பயிற்சி துவங்கியது. இந்நிலையில் தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜோசப் வூ கூறியது, தைவான் ஜலசந்தியில் போர் பயிற்சி என்ற பெயரில் சீனா எங்களை அச்சுறுத்தி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தைவானுக்கு மற்ற நாடுகள் உதவி செய்வதை தடுக்க திட்டமிடும் சீனா கிழக்கு மற்றும் […]

Categories
உலக செய்திகள்

சீனாவுக்கு எதிராக தைவான் செய்த காரியம்…. பிரபல நாட்டில் பதற்றம்…..!!!!!

தைபே, தைவானை தங்கள் நாட்டின் ஒருஅங்கம் எனக் கூறி சீனா சொந்தம் கொண்டாடிவரும் நிலையில், இருநாடுகளுக்கும் இடையில் போர்பதற்றம் நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் தைவானுக்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் சூழ்நிலையில், சீனாவின் கடும் எதிர்ப்பை மீறி அமெரிக்கா பாராளுமன்ற சபாநாயகர் நான்சிபெலோசி சமீபத்தில் தைவானுக்குச் சென்றார். இதன் காரணமாக கோபமடைந்த சீனா, போர் விமானங்களை தைவான் வான் எல்லைக்குள் அனுப்பி மிரட்டல் விடுத்து வருகிறது. இந்நிலையில் அச்சுறுத்திவரும் சீனாவிற்கு எதிராக தைவானும் ஏவுகணைகளை வீசி […]

Categories
உலக செய்திகள்

எங்கள் சுதந்திரத்தை காப்போம்… யாருக்கும் அஞ்சவில்லை… -தைவான் வெளியுறவுத்துறை மந்திரி…!!!

தைவான் மற்றும் சீன நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. சீன அரசு, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று கூறிக் கொண்டிருக்கிறது. எனவே இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சனையில் அமெரிக்கா, தைவான் நாட்டிற்கு ஆதரவாக உள்ளது. இந்நிலையில் தைவான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரியான ஜோசப் வூ தெரிவித்திருப்பதாவது, எங்கள் நாட்டிற்கு யாரை வரவேற்க வேண்டும் என்பதை சீனா தீர்மானிக்க முடியாது என்று உறுதியாக கூறியிருக்கிறார். மேலும், தைவான் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

போர் பயிற்சியில் ஈடுபடும் சீனா…. முப்படைகளும் தயார் நிலையில் இருப்பதாக தைவான் அறிவிப்பு…!!!

சீனா தங்கள் நாட்டின் நீர்ச்சந்தையில் போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருவது தங்கள் மீது மேற்கொள்ளவுள்ள தாக்குதலுக்கான ஒத்திகையாக இருக்கிறது என்று தைவான் கூறியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற பிரதிநிதிகள் மற்றும் சபாநாயகர் தைவான் நாட்டிற்கு செல்ல சீனா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. அதையும் மீறி அவர்கள் தைவான் நாட்டிற்கு சென்றனர். இந்நிலையில், இதனை கண்டிக்கும் விதமாக தைவான் தீவை சுற்றி சீனா போர் பயிற்சி அளித்து வருகிறது. இது பற்றி தைவானின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சகம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
உலக செய்திகள்

“தேவையான பதிலடி நடவடிக்கைகளுக்கு தயாராக உள்ளது”… தைவான் அதிபர் வேண்டுகோள்…!!!!!!!

தைவான் தனி பிராந்தியம் இல்லை சீனாவின் ஒரு அங்கமாகவும் எனது நிலைப்பாட்டை சீனா தொடர்ந்து உலக அரங்கில் அறிவுறுத்தி இருக்கிறது. அதேநேரம் தைவான் பிராந்தியத்தின் தன்னாட்சி உரிமையை அமெரிக்கா துணை நின்று பாதுகாக்கும் என அமெரிக்க அரசு தொடர்ந்து கூறிக் கொண்டிருக்கிறது. இதற்கிடையே அமெரிக்கா நாடாளுமன்ற சபாநாயகர் ஆன நான்சி ஆசிய நாடுகளுக்கான தனது சுற்றுப்பயணத்தை கடந்த ஒன்றாம் தேதி தொடங்கியுள்ளார். தனது ஆசிய பயணத்தில் தைவான் நாட்டிற்கும் நான் சி செல்வார் என கூறப்பட்டது. நான்சியின் […]

Categories
உலக செய்திகள்

ஓட்டலில் இறந்து கிடந்த தைவானின் முக்கிய தலைவர்… வெளியான காரணம்…!!!

தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் மாரடைப்பால் ஓட்டலில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டினுடைய பாதுகாப்பு அமைச்சக ஆய்வு மற்றும் மேம்பாட்டு பிரிவினுடைய துணை தலைவராக இருக்கும் ஓ யாங் லி-ஹ்சிங் தனிப்பட்ட பணிக்காக ஓட்டல் ஒன்றில் தங்கியிருக்கிறார். இந்நிலையில், அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது.  அந்த சமயத்தில், அவருடன் யாருமில்லாததால் சிறிது நேரமாக போராடி பரிதாபமாக மரணமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் போர் பதற்றம்…. பாதுகாப்பு அமைச்சகத்தின் துணை தலைவர் மர்ம முறையில் மரணம்…. தைவானில் பரபரப்பு….!!!

பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் துணைத் தலைவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தைவானுக்கு சென்றது சீனாவுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியதால் தைவானை சுற்றி சீனா ராணுவ போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தைவானின் பல விமான சேவைகளின் வழித்தடங்கள் மாற்றப் போட்டதோடு, 50-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. அதன் பிறகு தைவான் மீது சைபர் கிரைம் தாக்குதலும் […]

Categories
உலக செய்திகள்

தைவானை சுற்றி வளைத்து போர்ப்பயிற்சி…. படையெடுக்கப் போகின்றதா பிரபல நாடு….?

சீனாவில் கடந்த 1949 இல் நடைபெற்ற உள்நாட்டு போருக்கு பின் தைவான்  தனி நாடாக உருவாகியுள்ளது. ஆனாலும் தைவான்  தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என அதிபர் ஜிம் ஜம்பிங் தலைமையிலான சீன அரசு தெரிவித்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் தேவை ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படைபலத்தை பயன்படுத்த தயங்கமாட்டோம் எனவும் சீனா கூறி வருகின்றது. மேலும் தைவான்  எல்லைக்குள் அவ்வபோது சீனா  போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்து மிரட்டல் விடுப்பதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது. அதே […]

Categories
உலக செய்திகள்

தைவான் நாட்டை தனிமைப்படுத்துவதா?… ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்… -நான்சி பெலோசி…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி, தைவானை தனிமைப்படுத்துவதை நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று சீனாவிற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். சீன நாட்டிலிருந்து தைவான் தனிநாடாக பிரிந்து விட்டது. எனினும், சீன அரசு தங்களுடன் அந்நாட்டை சேர்த்துக் கொள்ள பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  சீனா, வலுக்கட்டாயமாக தைவானை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறது. நாங்கள் தைவான் நாட்டிற்கு  ராணுவ அடிப்படையில் பாதுகாப்பு அளிப்போம் என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்தார். இதனால், அமெரிக்கா மற்றும் சீனாவிற்கு இடையே […]

Categories
உலக செய்திகள்

தைவானின் கடற்பகுதியில் பாலிஸ்டிக் ஏவுகணைகள்…. சீனா செய்த செயல்….!!!!!

சீனா-தைவான் இடையிலான பதற்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். கடந்த 1940-களில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிக்கப்பட்டது. அப்போது இருந்து தைவான் தன்னை ஒரு சுதந்திரநாடாக அறிவித்து வருகிறது. அதேநேரம் சீனா அதனை தன் மாகாணமாகப் பார்க்கிறது மற்றும் தேவைப்பட்டால் வலுக்கட்டாயமாக இணைக்கபடும் என்று கூறிவருகிறது. அதன்படி தைவான் மீது சீனாவின் தாக்குதல், அச்சுறுத்தல் பல தசாப்தங்களாக இருந்துவருகிறது. சில நாடுகள் மட்டுமே தைவானை அங்கீகரித்துள்ளது. பெரும்பாலான நாடுகள் தைவானை சீனாவின் ஒருபகுதியாகவே கருதுகிறது. […]

Categories
உலக செய்திகள்

3 லட்சம் பேரால் கண்காணிக்கப்பட்ட… நான்சி பெலோசியின் விமானம்….!!!

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி தைவான் சென்ற நிலையில் அவரின் விமானம் அதிக நபர்களால் கண்காணிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொண்டார். அதில் அவர் தைவான் நாட்டிற்கு செல்வார் என்று கூறப்பட்டிருந்தது. இதனை  சீனா கடுமையாக எதிர்த்தது. மேலும், தங்கள் உள் விவகாரங்களில் மூக்கை நுழைப்பது போன்று இருப்பதாக எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை மீறி நான்சி பெலோசி விமானத்தில் நேற்று முன்தினம் சென்றிருக்கிறார். இதனால் […]

Categories
உலக செய்திகள்

தைவான் மீது சைபர் தாக்குதல்…. இணையதள சேவைகள் முடக்கம்…. சீனாவால் நீடிக்கும் பதற்றம்…!!!!

பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்கள் சைபர் தாக்குதலால் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி  நேற்று முன்தினம் தைவான் சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீனா தைவான் நாட்டை சுற்றி ராணுவ போர் பயிற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் பல விமானங்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டதோடு, 50 விமான சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தைவானில் தொடர்ந்து போர் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில் ஜனாதிபதி அலுவலகம் […]

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு….. அமெரிக்கா ஆதரவு உண்டு…. நான்சி பொலேசி உறுதி….!!

தைவானை அமெரிக்கா கைவிடாது என நான்சி பொலேசி தெரிவித்துள்ளார். அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பொலேசி அரசு முறை பயணமாக தைவான் சென்றுள்ளார். தைவானை தங்கள் நாட்டின் ஒரு அங்கம் என கூறி வரும் சீனா நான்சியின் இந்த பயணத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் நான்சியின் இந்த பயணத்திற்கு அமெரிக்கா மிகப்பெரிய விலையை கொடுக்கும் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில்   நான்சி பொலேசி தைவான் அதிபர் டிசைங்க் வென்னை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது […]

Categories
உலக செய்திகள்

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் சென்ற நான்சி பெலோசி…. உலக அரங்கில் பதற்றம்….!!!!

2ஆம் உலகபோருக்கு பின் சீனாவிலிருந்து தைவான் பிரிந்தது. இப்போது தைவான்நாடு, சொந்த அரசியலமைப்பு, ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு போன்றவற்றுடன் தன்னை ஒரு சுதந்திர நாடாக பார்க்கிறது. எனினும் சீனாவோ, தைவானை தன் கட்டுப்பாட்டிலுள்ள தன்னாட்சி பகுதி என கூறிக்கொண்டிருக்கிறது. மேலும் தைவான்நாட்டை தங்களுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என சீனாவின் அதிபரான ஜின்பிங் தீராத ஆசைகொண்டுள்ளார். ஏனெனில் உலகரங்கில் அமெரிக்காவானது தன்னைமுன்னணியில் நிறுத்திக்கொண்டது போன்று ஆசியாவிலும் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என சீனா கருதுகிறது. தைவான் நாட்டை […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை… தைவான் செல்கிறாரா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகரான நான்சி பெலோசி ஆசிய பயணம் மேற்கொள்வதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்க நாட்டின் நாடாளுமன்ற சபாநாயகராக இருக்கும் நான்சி பெலோசி தைவான்  நாட்டிற்கு செல்வதாக அண்மையில் தகவல் வெளியிட்டிருந்தார். இதனை சீன நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் கடுமையாக எதிர்த்ததோடு தைவான் பிரச்சனையில் அமெரிக்கா மூக்கை நுழைப்பது நெருப்புடன் விளையாடுவதற்கு சமம் என்று எச்சரிக்கை விடுத்தார். இந்நிலையில் நேற்று நான்சி பெலோஷி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் பல பிரச்சனைகள் பற்றி ஆலோசனை செய்வதற்காக […]

Categories
உலக செய்திகள்

இந்த விவகாரத்தில் தலையிடாதீங்க…. அமெரிக்க அதிபருக்கு போனில் வார்னிங் கொடுத்த சீனா அதிபர்….!!

தைவான் விவகாரத்தில் நெருப்புடன் விளையாட வேண்டாம் என அமெரிக்காவுக்கு சீனா அதிபர் எச்சரிக்கை  விடுத்துள்ளது அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் சீனா அதிபர் ஜி ஜிங்பிங் ஆகிய இருவரும் நேற்று  தொலைப்பேசி மூலம் பேசியுள்ளனர். சுமார் 2 மணிநேரம் 17 நிமிடங்கள் இந்த உரையாடல் நடைபெற்றுள்ளது. அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் இருக்கும். இந்நிலையில், இதுவரை சீனா அதிபர் ஜியுடன் ஒரு முறை கூட நேரில் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. நான்கு முறையும் […]

Categories
உலக செய்திகள்

புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா…. தைவான் மீது போர் நடவடிக்கையா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டப்படும் விமான நிலையம், தைவானில் போர் தொடுப்பதற்காக தான் என்று பிரபல இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. சீன அரசாங்கம் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது தான் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட விமான நிலையம் என்று கூறப்பட்டிருக்கிறது. மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு அருகே […]

Categories
உலக செய்திகள்

“எங்களிடமிருந்து தைவானை பிரித்தால்”…. போரைத் தொடங்க தயங்கமாட்டோம்….. பிரபல நாட்டிற்கு சீனா எச்சரிக்கை…!!!!!!!

1949 ஆம் ஆண்டு நடந்த உள்நாட்டுப் போரின்போது சீனாவும் தைவானும் பிரிந்தது. தைவான் தனது நாட்டின் ஒரு பகுதி என சீனா தொடர்ந்து கூறிக் கொண்டே வருகிறது. அது மட்டுமல்லாமல் அவசியம் ஏற்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தைப் பயன்படுத்தவும் தயங்க மாட்டோம் என சீனா மிரட்டல் விடுத்து வருகின்றது. இதன்காரணமாக தைவான் சீனா இடையேயான பதற்றம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகின்றது. இதற்கிடையே இந்த விவகாரத்தில் தனக்கு ஆதரவாக இருந்து வரும் அமெரிக்கா தன்னை தற்காத்துக் […]

Categories
உலக செய்திகள்

“இதை செய்தால் நிச்சயம் போர் தொடுப்போம்…. சீனாவின் பகிரங்க எச்சரிக்கை….!!

சிங்கப்பூர் நாட்டில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சிமாநாடு நடைபெற்றுள்ளது. இந்த மாநாட்டிற்கு இடையே அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட் ஆஸ்டின், சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பில் அவர்கள் தைவான் பிரச்சினையை பற்றி விவாதித்துள்ளனர். இந்நிலையில் தைவான்  நாட்டை சீா்குலைக்கும் நடவடிக்கையை தவிா்க்க வேண்டும் என லாயிட் ஆஸ்டின் வலியுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த வெய் ஃபெங், “தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக கருதுகிறோம். மேலும் தைவானை சீனாவில் இருந்து பிரிக்க துணிந்தால் […]

Categories
உலக செய்திகள்

தைவான்: “போர் தொடுக்க தயங்கமாட்டோம்”…. சீனா வெளியிட்ட அறிவிப்பு….!!!!

சிங்கப்பூரில் ஷங்ரி-லா பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது. இம்மாநாட்டிற்கு இடையில் அமெரிக்கப் பாதுகாப்பு செயலர் லாயிட்ஆஸ்டின் , சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் வெய் ஃபெங்கை சந்தித்து பேசினாா். இந்தசந்திப்பில் தைவான் பிரச்சினை தொடர்பாக விவாதித்தனா். இதற்கிடையில் தைவான் நாட்டை சீா் குலைக்கும் நடவடிக்கையினை தவிா்க்க வேண்டுமென்று லாயிட்ஆஸ்டின் வலியுறுத்தினாா். இதற்கு பதில் அளித்த வெய் ஃபெங், தைவானை நாட்டின் ஒருபகுதியாக கருதுவதாகவும், தைவானை சீனாவிலிருந்து பிரிக்க துணிந்தால் அதன்மீது போா் தொடுக்க சீனா தயங்காது என்றும் அவா் […]

Categories
உலக செய்திகள்

இந்த வருடத்தில் இரண்டாம் முறை…. தைவான் வான் எல்லைக்குள் புகுந்த சீன விமானங்கள்… !!!

தைவான் நாட்டின் வான் எல்லைக்குள் சீன நாட்டின் 30 போர் விமானங்கள் புகுந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் எல்லை பகுதிக்குள் இந்த வருடத்தில் இரண்டாம் முறையாக சீனா ஊடுருவி இருக்கிறது. தைவான் அரசு, தங்கள் வான் பகுதிக்குள் புகுந்த 30 சீன போர் விமானங்களை தங்கள் போர் விமானங்களை கொண்டு தடுத்து நிறுத்தியதாக கூறியிருக்கிறது. தைவான் நாட்டின் பாதுகாப்பு அமைச்சகமானது, மின்னணு போர்முறை கருவிகள், நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள், 22 போர் விமானங்கள் போன்றவை சமீப நாட்களில் […]

Categories
உலக செய்திகள்

“நாங்கள் தைவானை பாதுகாப்போம்”…. சீனாவின் பதிலடியால்…. பரபரப்பில் தைவான்….!!

சீனா, தைவானுக்கு  அருகே  போர் பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. தைவான் நாட்டை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என  சீனா சொந்தம் கொண்டாடி வருகின்றது.  இந்நிலையில் தைவான் நாட்டை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம் என சீனா கூறுகின்றது. இந்த விவகாரத்தில் அமெரிக்கா தைவானுக்கு ஆதரவாகவும், ஆயுதங்களை வழங்கியும் வருகின்றது.  இதனால் சீனா அமெரிக்காவை கண்டித்து  வருகிறது. கடந்த இரு நாட்களாக ஜப்பானில் நடைபெற்றுள்ள குவாட் மாநாட்டின் இடையே பத்திரிகையாளர்களிடம் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் […]

Categories
உலக செய்திகள்

சீனா போர் தொடுத்தால்…. நாங்கள் தைவானை காப்பாற்றுவோம்… -அதிபர் ஜோ பைடன்…!!!

சீனா போர் தொடுத்தால் அமெரிக்கா, தைவான் நாட்டை பாதுகாக்கும் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியிருக்கிறார். சீன நாட்டில் கடந்த 1949-ஆம் வருடத்தில் உள்நாட்டு போர் நடந்தது. அதன் பிறகு சீனாவிலிருந்து பிரிந்து தைவான் தனி நாடாக மாறியது. எனினும், சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்று தான் கூறிக் கொண்டிருக்கிறது. மேலும், தேவைப்படும் பட்சத்தில் அதிக படைகளுடன் சென்று தைவானை கைப்பற்றவும் செய்வோம் என்று சீனா கூறுகிறது. இது மட்டுமல்லாமல் தைவான் நாட்டின் […]

Categories
உலக செய்திகள்

தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும்…. பிரபல நாட்டின் விருப்பம்…. அமெரிக்கா கருத்து….!!!!!

உக்ரைன் போர் காரணமாக தைவானை ஆக்கிரமிக்க விரும்பும் சீனாவின் முடிவு ஆலோசனைக்கு உட்படுத்தப்படுகிறது. தைவானை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டும் என சீனா விருப்பப்படுகிறது. ஆனால் உக்ரைன்  போரின்  படிப்பினைகளை தெரிந்தால் சீனா இதுகுறித்து ஆலோசனை மேற்கொள்ளும் என அமெரிக்க உளவுத்துறை இயக்குனராக இருக்கும் பில் பார்ன்ஸ் தெரிவித்துள்ளார். இவர் நேற்று அளித்துள்ள பேட்டியில் கூறிய போது, தைவான் பகுதியைச் சீனாவின் ஒரு மாகாணமாக சீன அரசு பார்த்து வருகிறது. அதே நேரத்தில் தைவானை சீனாவுடன் இணைக்கும் தனது […]

Categories
உலக செய்திகள்

தைவானுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க எம்.பி.க்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

கடந்த 1949ஆம் ஆண்டில் சீனாவில் நடந்த உள்நாட்டுப் போருக்கு பிறகு தைவான் தனி நாடாக மாறியது. இருப்பினும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான சீன அரசு தைவான் தங்கள் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என்று கூறி வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் தேவை ஏற்பட்டால் படை பலத்தை பயன்படுத்தி தைவானை கைப்பற்றவும் தயங்கமாட்டோம் என்று சீனா கூறி வருகிறது. அதேசமயம் அமெரிக்கா, தீவு நாடான தைவானுக்கு ஆதரவு வழங்கி வருகிறது. அந்த வகையில் அமெரிக்கா, தைவானுக்கு ராணுவ ஆயுதங்களை அதிக […]

Categories
உலக செய்திகள்

தைவானில் உருவான சக்திவாய்ந்த நிலநடுக்கம்… 5.7- ஆக ரிக்டர் அளவுகோளில் பதிவு…!!!

தைவானில் 5.7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தைவான் நாட்டின் கடற்கரை பகுதிக்கு அருகில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியிருக்கிறது. இந்நிலநடுக்கமானது, ஹெங்சுன் என்ற நகரத்திற்கு தென்கிழக்கு பகுதியில் 44 கிலோ மீட்டர் தூரத்தில் உருவானது. 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கத்தால்  சேதங்கள் எதுவும் ஏற்பட்டதா? என்பது தொடர்பான தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. […]

Categories
உலக செய்திகள்

தொடர்ந்து அத்துமீறும் சீனா…. எச்சரித்த பிரபல நாடு…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

தைவான் நாட்டின் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, “தைவானின் தென்மேற்கில் உள்ள தீவில் நேற்று முன்தினம் திடீரென சீன நாட்டின் மக்கள் விடுதலை ராணுவம் விமானப்படையின் Y-8 எலியன்ட் ஸ்பாட்டர் விமானம் காணப்பட்டது. இதையடுத்து உடனடியாக சீன விமானத்தை தங்களுடைய நாட்டிற்கே திரும்பி செல்லும்படி வானொலி எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் வான் பாதுகாப்பு ஏவுகணை அமைப்புகள் இந்த புலனாய்வு விமானத்தின் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்காக பயன்படுத்தினோம். இந்த ஆண்டில் இதுவரை இல்லாத […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா நடவடிக்கை மேற்கொள்ளுமா…? உற்று நோக்கி வரும் சீனா… காரணம் என்ன…?

ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுத்திருப்பதை தொடர்ந்து, அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா? என்று சீனா கவனித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்திருப்பது, வருங்காலத்தில் சீனாவும் தைவான் மீது போர் தொடுப்பதற்கான நிலையை ஏற்படுத்தியிருக்கிறது. தைவான் நாட்டின் மீது சீனா போர் விமானங்களை அனுப்புவது வருத்தமளிக்கும் நிலையை உண்டாக்கியிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்கு ஆதரவு தெரிவித்து, அமெரிக்கா தங்கள் படைகளை அனுப்பும் பட்சத்தில் தைவான் நாட்டிற்கும் நாளை இதே நிலை ஏற்படும் என்று […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் தெரிவித்த சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம்….!!!

தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது இன்று  காலை 12.43 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் […]

Categories
உலக செய்திகள்

குலுங்கிய கட்டிடங்கள்…. பீதியில் மக்கள்…. தகவல் வெளியிட்ட சீன நெட்வொர்க் மையம்….!!

தைவானில் திடிரென நிலநடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தைவான் நாட்டின் கிழக்கு பகுதியில் கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது நேற்று மாலை 6.58 மணியளவில் உணரப்பட்டது. மேலும் இது ரிக்டர் 5.1 ஆகா பதிவாகயுள்ளது என சீன நிலநடுக்க நெட்வொர்க் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 34 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து எந்த வித தகவலும் இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கட்டிடங்கள் குலுங்கியதால் […]

Categories
உலக செய்திகள்

“சீனாவின் ஒரே கொள்கையை” ஆதரிக்கும் புடின்…. அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் “ரஷ்யா”….. கண்டனம் தெரிவித்த தைவான்….!!

ரஷ்ய மற்றும் சீன நாட்டின் தலைவர்கள் தலைநகர் பெய்ஜிங்கில் நேரில் சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் கூட்டறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதற்கு தைவான் கடும்கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவிற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யாவின் அதிபரான புடின் சீனாவிற்கு நேற்று சென்றுள்ளார். அதன்படி பீஜிங் குளிர்கால ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதற்கு முன்பாக இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். அவ்வாறு நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்பாக வெளியான கூட்டறிக்கைக்கு தைவான் கடும் கண்டனம் […]

Categories
உலக செய்திகள்

“எங்கயோ போய்ட்டீங்கப்பா!” தூக்கி வீசப்பட்ட முகவசங்களை வைத்து சார்ஜர் தயாரிபு… அசத்திய இஸ்ரேல் நிறுவனம்…!!!

தைவானில் இருக்கும் செல்போன் உதிரிபாகங்களை தயாரிக்க கூடிய ஒரு நிறுவனமானது உபயோகப்படுத்தப்பட்ட முக கவசங்களை வைத்து செல்போன் சார்ஜர் தயாரித்திருக்கிறது. உலக நாடுகள் முழுக்க கொரோனா தொற்று தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் முக கவச பயன்பாடுகளும் அதிகரித்திருக்கிறது. எனினும் ஒரு முறை பயன்படுத்திய பின் குப்பையில் எறியப்படும் முக கவசம் மக்குவதற்கு சுமார் 450 வருடங்கள் ஆகும் என்று போஷன் ஆசிய அமைப்பு எச்சரித்திருக்கிறது. இந்நிலையில் தைவானில் உள்ள ஒரு நிறுவனம் உபயோகப்படுத்தப்பட்ட முகக் கவசங்கள் […]

Categories
உலக செய்திகள்

இங்க உங்க வாலை ஆட்டாதீங்க… ! ”ஒட்ட நறுக்கிடுவோம்” சீனாவை எச்சரித்த அமெரிக்கா ..!!

தைவான் விவகாரம் தொடர்பாக சீனாவுக்கு அமெரிக்கா பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா ஏற்கனவே தைவானை தன் நாட்டின் ஒரு பகுதியாக கருதி வருகிறது. இந்த நிலையில் அணுவாற்றலால்  இயங்கும் தன்மைகொண்ட விமானம் தாங்கி கப்பல்கள் இரண்டை அமெரிக்க கடற்படை பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள கடற்பகுதிக்கு அனுப்பி திடீரென போர் பயிற்சியை நடத்தியது. அதேபோல் ஜப்பானிய போர் கப்பலும் அமெரிக்க போர் கப்பலுடன் இணைந்து விமான பயிற்சியில் ஈடுபட்டது. இது தைவான் நாட்டின் உள்விவகாரத்தில் சீனா தேவைல்லாமல் தலையிட […]

Categories
உலக செய்திகள்

வெளிநாடுகளிலிருந்து நுழைந்த நபர்கள்…. பிரபல நாட்டில் உறுதி செய்யப்பட்ட ஓமிக்ரான்….!!

வெளிநாடுகளிலிருந்து தைவான் நாட்டிற்குள் நுழைந்த 3 பேருக்கு தென்னாப்பிரிக்காவில் முதன்முதலாக உருமாற்றமடைந்த புதிய வகை ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள். தென்னாப்பிரிக்காவில் உருமாற்றமடைந்த கொரோனாவிற்கு ஓமிக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஓமிக்ரான் மிக வேகமாக உலக நாடுகளுக்கு பரவி வருகிறது. இந்நிலையில் தைவான் நாட்டிற்குள் வெளிநாடுகளிலிருந்து நுழைந்த 3 பேருக்கு தற்போது புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகையினால் புதிதாக உருமாற்றமடைந்துள்ள ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்ட 3 […]

Categories
உலக செய்திகள்

தைவான் எங்கள் நாட்டின் ஒரு பகுதி…! அத்துமீறும் சீன விமானங்கள்…. வெளியான பரபரப்பு தகவல்….!!

அமெரிக்க பிரதிநிதிகள் தைவான் நாட்டிற்கு வருகை தந்திருந்த நிலையில் தைவான் வான் எல்லைக்குள் சீன விமானங்கள் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தைவான் நாட்டிற்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினர்கள் 5 பேர் வருகை தந்துள்ளனர். இதன் காரணமாக எரிச்சலில் இருந்த சீனா 27 போர் விமானங்களை நேற்று தைவான் ஜலசந்தியை கடந்து அந்நாட்டின் வான் எல்லைக்குள் பறக்க விட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கை ஒன்றை விடுத்துள்ள சீன வெளியுறவு அமைச்சகம், தைவான் சீனாவின் ஒரு பகுதி […]

Categories

Tech |