Categories
உலக செய்திகள்

அமெரிக்க எம்.பி-க்கள் வருகை எதிரொலி…. தைவான் அதிகாரிகள் 7 பேருக்கு பொருளாதார தடைவிதித்த சீனா…..!!!!

தைவான் நாட்டிற்கு அமெரிக்க சபாநாயகர் நான்சிபெலோசி சென்றதால் சீனாவானது ஆத்திரமடைந்தது. இதையடுத்து சீன இராணுவம் தைவானை சுற்றிவளைத்து கடல் மற்றும் வான்வெளியில் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டது. இதன் காரணமாக ஏற்பட்ட பதற்றம் தணிவதற்குள் அமெரிக்காவின் எம்.பி-க்கள் 5 பேர் இரண்டு நாள் பயணமாக சென்ற ஞாயிற்றுக்கிழமை தைவான்நாட்டிற்கு சென்றனர். இது சீனாவை மேலும் கோபமடைய செய்தது. இதனால் சீன ராணுவம் மீண்டுமாக தைவானை சுற்றிலும் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் எம்பி-க்களின் வருகைக்கு பதிலடி கொடுக்க தைவான்நாட்டின் […]

Categories

Tech |