தைவான் சீனா எல்லை பிரச்சினை குறித்த பேச்சுவார்த்தையில் அமெரிக்க அரசு சீனாவுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. சீனா மற்றும் தைவான் இடையே உள்ள எல்லை பிரச்சினை தொடர்ந்து நீடித்துக்கொண்டே வருகிறது. இந்த நிலையில், தைவான் நாட்டுக்கு இராணுவ ரீதியாகவும் சீனா கடும் அழுத்தங்களை அளிப்பதாக கூறப்படுகிறது. தற்போது, இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் ரோம் நகரில் அமெரிக்க வெளியுறவு துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கென் மற்றும் சீன வெளியுறவு துறை அமைச்சர் வாங்-யீ நேரில் சந்தித்து […]
Tag: தைவான்-சீனா
தைவான் நாட்டை நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார். தைவான் நாட்டின் மீது சீனா அரசு போர் தொடுக்கும் நிலை ஏற்பட்டால், கண்டிப்பாக நாங்கள் பாதுகாப்போம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்தார். இந்த விவகாரம் அமெரிக்க அரசின் நீண்டகால கொள்கை மீறல் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டது. இது குறித்து வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, “தைவானை பாதுகாக்க அமெரிக்கா […]
எல்லை விரிவாக்கத்தில் அதீத ஆர்வம் காட்டும் சீனா 23 நாடுகளுடன் எல்லை பிரச்சினையால் மோதலில் ஈடுபட்டு வருகிறது. இந்தியா-சீனா: கிட்டத்தட்ட 150-180 வருடங்களுக்கு முன்பாகவே மகாராஜா ஆட்சி காலத்தில் இருந்தே இந்த எல்லை பிரச்சனை ஆரம்பம் ஆகிவிட்டது. காஷ்மீர் மட்டுமல்லாமல் லடாக்,சிக்கிம்,அருணாசலப் பிரதேசம் இதுபோன்று தொடர்ச்சியாக பிரச்சினை இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து 1962ம் ஆண்டு ஒரு போரும் நடந்தது. பின்பு இதுவரை உரசல்கள் இருந்துகொண்டேதான் இருக்கிறது. பூடான்-சீனா: பூட்டானின் “டோக்லாம்” பகுதியை உரிமை கொண்டாடியது சீனா. […]